நெடுந்தீவில் இருந்து இறைச்சியுடன் வந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது
யாழ்ப்பாணம், நெடுந்தீவு பிரதேசத்தில் இருந்து குறிகாட்டுவான் இறங்குதுறைக்கு இறைச்சியுடன் வந்த பொலிஸ் உத்தியோகஸ்தரை இளைஞர்கள் கடற்படையினரின் உதவியுடன் மடக்கி பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,…