;
Athirady Tamil News
Yearly Archives

2024

வேலணை பொது நூலத்தினரால் நடத்தப்படும் சித்திர போட்டிக்கு ஆக்கங்கள் கோரப்பட்டுள்ளன

வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு, வேலணை பிரதேச சபை நுலகத்தினரால், சித்திர போட்டி நடாத்தப்படவுள்ளது. வயது கட்டுப்பாடின்றி திறந்த போட்டியாக நடாத்தப்படவுள்ள போட்டியில், பிரதேச சபை எல்லைக்குள் வசிப்பவர்கள் கலந்து கொள்ள முடியும் எனவும்,…

வருமான வரி செலுத்தாதோருக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு

2023-2024 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரியை செலுத்தி முடிப்பதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் முடிவடைவதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் இன்று வரை அனைத்து வருமான வரிகளையும் செலுத்தி முடிக்க…

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் பெண்கள் 50 சதவீதம் உள்வாங்கப்பட வேண்டும்

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் பெண்கள் 50 சதவீதம் உள்வாங்கப்பட வேண்டும் என வடக்கு கிழக்கு அரசியல் செயற்பாட்டில் ஈடுபட்டு வரும் பெண்கள் கோரிக்கை விடுத்தனர். யாழில் உள்ள தனியார் விடுதியில் நேற்றையதினம்(29) இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு…

ஹிஸ்புல்லா தலைவர் படுகொலை… இரகசிய இடத்திற்கு மாற்றப்பட்ட ஈரானின் உச்ச தலைவர்

இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், தற்போது பாதுகாப்பு காரணங்களால் ஈரானின் உச்ச தலைவரும் இடம் மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. உச்ச தலைவர் Ayatollah Ali Khamenei ஈரான் ஆதரவு…

“அதிபர் பைடனின் இல்லத்தில் கிருஷ்ணர்; விநாயகர் சிலைகள்” – மன்கி பாத் நிகழ்ச்சியில்…

பிரதமர் மோடி 2014ம் ஆண்டு முதல்முறையாக பதவி ஏற்றபிறகு ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிறு அன்று ‘மன் கி பாத்’ என்ற மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் இந்திய மக்களிடம் வானொலி வாயிலாக பேசிவருகிறார். அந்தவகையில், செப்டம்பர் மாதம் இறுதி…

சந்தையில் நாட்டு அரிசிக்கு தட்டுப்பாடு!

சந்தையில் தற்போது நாட்டு அரிசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமையானது பாரியளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களினால் ஏற்படுத்தப்படுவதாகவும் சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் குற்றம்…

அநுரவினால் வழங்கப்பட்ட நியமனங்கள் குறித்து முன்னாள் எம்.பி வெளியிட்ட தகவல்

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) பதவியேற்ற பின்னர் வழங்கப்பட்ட அனைத்து நியமனங்களிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விடயத்தினை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா…

சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறு – முதல் பத்து இடங்களில் ஒரே ஒரு மாணவர்

2023 ஆம் கல்வியாண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் (GCE Ordinary Level Exam) நேற்று நள்ளிரவு (29.9.2024) வெளியாகியுள்ளது. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரம், காலி சங்கமித்தா மகளிர் கல்லூரி மாணவி ஹிருணி…

முப்படையினருக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவு குறித்து பாதுகாப்பு அமைச்சின் விசேட அறிவிப்பு

விசேட பிரமுகர்களின் பாதுகாப்புக்காக கடமையில் ஈடுபட்ட முப்படையினருக்கு வழங்கப்படும் ஊக்குவிப்பு கொடுப்பனவு நிறுத்தப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் செய்திகள் குறித்து பாதுகாப்பு அமைச்சு விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இந்த…

சிரியா மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல்: 37 பேர் உயிரிழப்பு

சிரியாவில் (Syria) பயங்கரவாதிகள் பதுங்கியுள்ள இடங்களைக் குறிவைத்து அமெரிக்க (United States) இராணுவம் நடாத்திய வான்வழி தாக்குதலில் 37 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மத்திய கிழக்குப் பகுதிகளில் உள்ள…

யாழ்ப்பாணம் – புத்தூர் சந்தியில் விபத்து – வாகன சாரதி கைது

யாழ். (jaffna) தென்மராட்சி கொடிகாமம் புத்தூர் சந்திப்பகுதியில் வாகன விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்து சம்பவமானது நேற்று (29.9.2024) பிற்பகல் ஐந்து மணியளவில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். எனினும் இந்த…

பாராசிட்டமால் உட்பட 53 மாத்திரைகள் தரமில்லை – ஆய்வில் அதிர்ச்சி தகவல்

நாம் பயன்படுத்தும் 53 மாத்திரைகள் தரமற்றவை என மத்திய அரசு நிறுவனத்தின் அறிக்கை வெளியாகியுள்ளது. மாத்திரைகள் இன்றைய காலகட்டத்தில் தலைவலி, சளி, காய்ச்சல் என சிறு உடல்நல பாதிப்பு ஏற்பட்டாலும் மருத்துவர்களின் ஆலோசனையை பெறாமல் மாத்திரைகளை…

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு நீக்கப்பட்டதா..! காவல்துறை விளக்கம்

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படாத நிலையில், அமைச்சர்கள் உள்ளிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த காவல்துறை அதிகாரிகளே மீள அழைக்கப்பட்டுள்ளதாக காவல்தறை…

அரச அதிகாரிகளுக்கு பிரதமர் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மேற்கொள்ளும் அனைத்து நியமனங்களுக்கும் அரசாங்கமே பொறுப்பாகும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். கண்டி அஸ்கிரி மகாநாயக்க தேரரையும், மல்வத்து மகாநாயக்க தேரரையும் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து…

யாழ்ப்பாண மாவட்ட அஹதிய்யா பாடசாலை மாணவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு

யாழ்ப்பாண மாவட்ட அஹதிய்யா பாடசாலை மாணவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு நிகழ்வானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு .மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்றைய  தினம்(29.09.2024) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இவ்…

தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத ஆசன ஒதுக்கீடு தேவை

தேர்தலில் பெண்களுக்கு ஆசன ஒதுக்கீடு சரிசமமாக பகிரப்பட வேண்டும் என தமிழ் தேசியம் சார்ந்து வடக்கு கிழக்கில் இயங்கும் அரசியல் கட்சிகளின் பெண்கள் குழு கோரிக்கை விடுத்துள்ளது. யாழில் உள்ள தனியார் விடுதியில் நேற்றைய  தினம் ஞாயிற்றுக்கிழமை…

நஸ்ரல்லாஹ்வின் மறைவையடுத்து ஈரானில் 5 நாட்கள் துக்க காலம் அறிவிப்பு

ஹிஸ்புல்லா (Hezbollah) தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ்வின் மறைவையடுத்து ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி துக்க காலத்தை அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை (Hassan Nasrallah)…

சுமந்திரன் அணியுடன் ஒற்றுமையை ஏற்படுத்த முடியாது

சுமந்திரன் தலைமையிலான அணியுடன் ஒருபோதும், ஒற்றுமையை ஏற்படுத்த முடியாது என தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் என். சிறீகாந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சந்திப்பிலேயே அவ்வாறு தெரிவித்தார்.…

200 ஆண்டுகள் பழமையான கண்ணாடி போத்தல் பிரான்ஸில் கண்டுபிடிப்பு: அதிலிருந்த ரகசிய செய்தி!

பிரான்சில் 200 ஆண்டுகள் பழமையான செய்தியுடன் கூடிய கண்ணாடிப் போத்தல் ஒன்றை தொல்லியல் மாணவர்கள் கண்டறிந்துள்ளனர். கண்ணாடி போத்தல் கண்டுபிடிப்பு பிரான்சில் கவுலிஷ் நகரத்தில்(Gaulish town) அகழ்வாய்வில் ஈடுபட்ட மாணவ தன்னார்வலர்கள் ஒரு…

கனடாவில் ரூ.70 லட்சம் சம்பளம் போதவில்லை., இந்திய வம்சாவளி தொழில்நுட்ப வல்லுநர் கருத்து

கனடாவில் வாழும் இந்திய வம்சாவளி தொழில்நுட்ப வல்லுநரின் உண்மையான கருத்துகள் சமூக வலைதளங்களில் பரவலாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அவர் தனது $115,000 (அதாவது சுமார் ரூ. 70 லட்சம்) சம்பளம் போதுமானதாக இல்லை என்று கூறுகிறார். இது ரொறன்ரோவில்…

லீவு கிடைக்காமல் மேலாளர் முன் உயிரிழந்த பெண்; அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்!

தாய்லாந்தைச் சேர்ந்த 30 வயது பெண் Sick லீவு கிடைக்காமல் மேனேஜர் முன்னையே நிலைகுலைந்து விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்தில் சமுத் பிராகன் (Samut Prakan) மாகாணத்தில் இயங்கி வரும் எலக்ட்ரானிக்…

வீட்டின் முற்றத்தில் கணவரை கொன்று புதைத்த மனைவி.., 30 ஆண்டுகளுக்கு பிறகு அம்பலமானது…

30 ஆண்டுகளுக்கு முன்பாக தனது மகன்களுடன் சேர்ந்து தனது கணவரை மனைவி கொன்று புதைத்துள்ளது தெரியவந்துள்ளது. கணவரை கொன்ற மனைவி இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், ஹத்ரஸ் மாவட்டத்தை சேர்ந்தவர் பஞ்சாபி சிங் (39). இவர், தனது தாய் மற்றும் 2…

புதிதாக அமுலுக்கு வந்த புலம்பெயர்தல் விதிகள்: அவதிக்குள்ளாகியுள்ள நிறுவனங்கள்

கனடா பிரதமர், கனடாவுக்கு வரும் குறைந்த ஊதிய தற்காலிக பணியாளர்கள் மற்றும் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெறுவோரின் எண்ணிக்கையைக் குறைக்க திட்டமிட்டுள்ளதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் புதிய…

கடந்த காலத்தில் இருந்து ஒரு விலகல்; இலங்கையில் ஒரு புதிய தொடக்கம்

பேராசிரியர் ஜெயதேவ உயன்கொட இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க 2024 செப்டெம்பர் 23ஆம் திகதி பதவியேற்ற நிகழ்வு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புதிய தொடக்கம் ஒன்றை குறித்து நிற்கிறது. அது அரசியல் அதிகாரத்தின் வர்க்கத்…

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவின் நிரந்தர இடத்துக்கு ரஷ்யா ஆதரவு

ஐக்கிய நாடுகள் அமைப்பின் (UNSC) பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் பெற வேண்டும் என்கிற இந்தியாவின் நீண்ட நாள் கோரிக்கைக்கு முக்கியமான ஆதரவாக, ரஷ்யா அதன் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது. முன்னதாக பிரித்தானியா, அமெரிக்கா, பிரான்ஸ், பூடான்,…

வங்கிக் கணக்கு பாவனையாளர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

கடுமையான நிதி மோசடிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், வங்கிகள் வழங்கும் கடவுச்சொற்களை (OTP) எந்த சூழ்நிலையிலும் யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறது. நாடளாவிய ரீதியில் பதிவாகியுள்ள பல்வேறு…

அலுவலகத்தில் அதிகாலை 2 மணி வரை பணிபுரியும் ஜனாதிபதி அநுர!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாலை 2 மணி வரை அலுவலகத்தில் பணிபுரிவதாக அவரது உதவியாளர் ஒருவர் தெரிவித்திருப்பதாக தகவல் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், அவர் விவசாய அமைச்சராக இருந்தபோது நாளாந்தம் இரவு 10 மணிக்கு…

11 பேரைக் கொன்ற புலி கூண்டில் அடைக்கப்பட்டது!

மகாராஷ்டிரத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 11 பேரைக் கொன்ற புலி கூண்டில் அடைக்கப்பட்டது. மகாராஷ்டிர மாநிலத்தின் சந்திரபூர் மாவட்டத்தில் சிச்பள்ளி வனப்பகுதியில் உலவி வந்த பெண் புலி கடந்த 3 ஆண்டுகளில் அந்தப் பகுதியைச் சேர்ந்த 11 நபர்களைக்…

Viral Video:குஞ்சுகளை பாதுகாக்க அன்னப்பறவை செய்த செயல்! வியக்க வைக்கும் வீடியோ

உரு அன்னப்பறவை புதிதாக பிறந்த தன் குஞ்சுகளை பாதுகாப்பாக தனது ரெக்கைகளை மூடிச்செல்லும் வீடியோ தற்போது இணையத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. வைரல் வீடியோ தற்போது இணையத்தளத்தில் உலகத்தில் நடக்கின்ற பல சுவாரஸ்யமான வீடியோக்கள்…

விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸை மீட்கச் செல்லும் டிராகன் விண்கலம்!

ஸ்டார்லைனர் விண்கலனில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு விண்வெளி மையத்தில் தங்கியிருக்கும் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோரை மீட்க டிராகன் விண்கலத்தை நாசா விண்ணில் ஏவுகிறது. அமெரிக்காவின் தனியாா் நிறுவனமான போயிங் உருவாக்கியுள்ள…

கிளிநொச்சியில் பரிதாபமாக 12 ஆடுகள் உயிரிழப்பு

கிளிநொச்சி - பூநகரி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட சோலை பல்லவராயன் கட்டு கிராமத்தில் 12 ஆடுகள் உயிரிழந்துள்ளன. இந்த சம்பவம் நேற்று(29.09.2024) மாலை இடம்பெற்றுள்ளது. இதன்போது, மகேஸ்வரன் சத்தியா என்பவரின் வாழ்வாதாரமாக வளர்க்கப்பட்டு வந்த…

புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சு எடுத்துள்ள முக்கிய முடிவு

அண்மையில் நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் வினாத்தாள்கள் தொடர்பில் பிரச்சினை ஏற்பட்டிருந்த நிலையில், அது தொடர்பில் கல்வி, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு இறுதி தீர்மானத்தினை மேற்கொண்டுள்ளது. இதன்படி, தரம் 5…

உக்ரைனில் போர் ஓநாய்களை களமிறக்கும் புடின்: kamikaze ட்ரோன்களால் நடுங்கும் ரஷ்யா

உக்ரைன் போர் முனையில் போருக்கு என தயார் படுத்தப்பட்டுள்ள ஓநாய்களை களமிறக்கியுள்ளது ரஷ்யா. அடையாளம் கண்டு உண்மையில் இந்த ஓநாய்களால் kamikaze ட்ரோன்களை நிமிடங்களுக்கு முன்னரே அடையாளம் கண்டு எச்சரிக்க முடியும் என கூறப்படுகிறது. மோப்ப…

உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்ளும் வெள்ளரிக்காய்- தினமும் எவ்வளவு சாப்பிடலாம்?

பொதுவாக உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை வழங்குவதில் காய்கறிகள் இன்றியமையாத ஒன்றாக பார்க்கப்படுகின்றது. அந்த வகையில் தினமும் நாம் சாப்பிடும் உணவுடன் கண்டிப்பாக ஒரு சாலட் சேர்த்து எடுத்து கொள்ள வேண்டும். இது உடலுக்கு தேவையான வைட்டமின்கள்…