காசா மீதான போர் பல மாதங்கள் நீடிக்கும் : இஸ்ரேல் பிரதமரின் அறிவிப்பால் பரபரப்பு
காசாவில் ஹமாசுக்கு எதிராக நடக்கின்ற போர் இன்னும் பல மாதங்களுக்கு தொடரும், என இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
காசா மீதான போரை உடனடியாக நிறுத்தும்படி இஸ்ரேலுக்கு ஐ.நா. மற்றும் பல நாடுகள் கோரிக்கை விடுத்துள்ள…