;
Athirady Tamil News
Yearly Archives

2024

கொத்து ரொட்டி உள்ளிட்ட உணவுகளின் விலை குறைப்பு

ப்ரைட் ரைஸ் மற்றும் கொத்து ரொட்டி ஆகிய உணவுகளின் விலையை குறைக்க உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ப்ரைட் ரைஸ் மற்றும்…

இஸ்ரேலுக்கு ஆயுதம் வழங்குவதை நிறுத்துங்கள்! ஐ.நாவில் பாலஸ்தீன ஜனாதிபதி முழக்கம்

இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்துங்கள் என்று பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் ஐக்கிய நாடுகள் சபையில் கோரிக்கை முன்வைத்துள்ளார். இஸ்ரேலுக்கான ஆயுதங்களை நிறுத்துங்கள் வெஸ்ட் பேங்க் மற்றும் காசாவில் ஏற்பட்டும் வரும் பேரழிவை…

புதியவரிடம் பொதுச்செயலாளர் பதவியை கையளிக்கத் தயாராகும் ரில்வின் சில்வா

நான் சாகும் வரை ஜே.வி.பிகாரன்தான். இதில் மாற்றம் எதுவும் வராது. ஆனால், மரணிக்கும் வரை பதவியில் நீடிக்க வேண்டும் என்றில்லை. பொதுச்செயலாளர் பதவியை மற்றுமொரு புதியவர் ஒருவருக்கு வழங்க எதிர்பார்த்துள்ளேன் என்று ஜே.வி.பியின் பொதுச்செயலாளர்…

சாதாரண தரப் பரீட்சை! யாழ். இந்துக் கல்லூரி பெற்றுக்கொண்டுள்ள உயர் பெறுபேறுகள்

2023ஆம் கல்வியாண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளன. நாடளாவிய ரீதியில் மிகச் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொண்ட மாணவர்களது விபரங்கள் தற்போது வெளியாகி வருகின்றன. சிறந்த…

யாழ்.வைத்தியசாலையில் உயிரிழந்த சிறைக்கைதி: தொடரும் விசாரணை

திடீர் சுகவீனம் காரணமாக யாழ்.வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யாழ்.சிறைச்சாலை கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார். ராமநாதபுரம் வட்டக்கச்சி பகுதியை சேர்ந்த 42 வயதான கே. புஷ்பா என்பவரே இதன் போது உயிரிழந்துள்ளார். இந்த நிலையில், உயிரிழந்த நபரின்…

அஸ்வின் மற்றும் விராஜ் நினைவேந்தல்

மறைந்த ஊடகவியலாளரும், கேலிச்சித்திர கலைஞருமான அஸ்வின் சுதர்சனின் நினைவேந்தல் நிகழ்வும், தேசிய பற்றாளர் விராஜ் மென்டிஸின் அஞ்சலி நிகழ்வும் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. யாழ். ஊடக அமையத்தில், அமையத்தின் தலைவர் கு.செல்வக்குமாரின்…

விமர்சனத்திற்கு பணியின் மூலம் பதிலளிப்பேன் – உதயநிதி ஸ்டாலின்

துணை முதலமைச்சர் என்பது பதவி அல்ல பொறுப்பு என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உதயநிதி இன்று துணை முதல்வராக பதவியேற்க உள்ள உதயநிதி ஸ்டாலின், மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களுக்கு…

சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள்! நாடளாவிய ரீதியில் முதலிடம் பெற்றவர்களின் விபரம்

2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், அகில இலங்கை ரீதியாக முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்ட மாணவர்களின் விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, காலி சங்கமித்தா மகளிர் கல்லூரி…

நான்கு மகள்களுக்கு விஷம் கொடுத்த தந்தை: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேருக்கு…

இந்திய தலைநகர் புது டில்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்ட விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நான்கு மகள்களுக்கு விஷம் கொடுத்த தந்தை? டில்லியிலுள்ள Rangpuri என்னுமிடத்தில் அமைந்துள்ள ஒரு…

உடன் நடைமுறைக்கு வரும் வகையில் யுக்திய கடமைகளில் இருந்து விடுவிக்கப்படும் பொலிஸார்

யுக்திய நடவடிக்கைகளுக்காக விசேட கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பொலிசார் அனைவரையும் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் கடமைகளில் இருந்து விடுவிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பதில் பொலிஸ் மா அதிபர்…

ஐ.எம்.எப் வேலைத்திட்டத்தை விட்டு ஒதுங்கிய மத்திய வங்கி

புதிய அரசாங்கத்தின் கீழ் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் எவ்வாறு முன்னெடுக்கப்படும் என்பது குறித்து கலந்துரையாடுவது நிதி அமைச்சின் பொறுப்பாகும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க (Nandalal Weerasinghe) தெரிவித்துள்ளார்.…

யாழில் பசுமாட்டை வெட்டியவர்கள் விளக்கமறியலில்

யாழ்ப்பாணத்தில் கன்றுத்தாச்சி பசுமாட்டினை கொலை செய்து இறைச்சியாக்கிய குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டு , நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் பொன்னாலை கிருஷ்ணன் கோவிலுக்கு பின்புறமாக உள்ள புதர் ஒன்றினுள்…

பாகிஸ்தானில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது., 7 பேர் மரணம்

பாகிஸ்தானில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் ஏழு பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் வடக்கு வசிரிஸ்தானில் நடந்துள்ளது. இந்த விபத்தில் மேலும் 8 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்துக்குள்ளான இந்த ஹெலிகாப்டர் ஒரு…

நேபாளத்தில் வெள்ளத்தில் சிக்கி 39 பேர் பலி

நேபாளத்தில் (Nepal) இடைவிடாத மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேபாளத்தின் சில பகுதிகள் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட…

துணை முதல்வர் உதயநிதி! இன்று பொறுப்பேற்பு, செந்தில் பாலாஜியும் அமைச்சராகிறார்

தமிழகத்தின் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் இன்று(செப். 29) பொறுப்பேற்கிறார். உதயநிதி துணை முதல்வராவதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்த நிலையில் அவர் பொறுப்பேற்க உள்ளார். மேலும், சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்துள்ள செந்தில்…

நஸ்ரல்லா படுகொலை எதிரொலி : ஈரான் ஆன்மிக தலைவர் இரகசிய இடத்திற்கு மாற்றம்

ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நஸ்ரல்லா இஸ்ரேல்(israel) விமான தாக்குதலில் கொல்லப்பட்டதை அடுத்து ஈரானின்(iran) ஆன்மிக தலைவர் இரகசிய இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானில் பெயர் குறிப்பிடப்படாத அதிக பாதுகாப்புள்ள…

நெடுந்தீவில் 17 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 17 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பினுள் நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு இரண்டு படகுகளில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில்…

பிரான்ஸ் நாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவர் உயிர்மாய்ப்பு

பிரான்ஸ் நாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்திருந்த நபர் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார். இருபாலை பகுதியை சேர்ந்த விஜயரட்ணம் யோகேஸ்வரன் (வயது 58) என்பவரே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த குறித்த நபர் பிரான்ஸ்…

யாழில். கணவாய் பிடிக்க கடலுக்கு சென்றவர் உயிரிழப்பு

கணவாய் பிடிப்பதற்காக கடலுக்கு அடியில் வலைகளை கட்டுவதற்காக கடலுக்கு சென்ற கடற்தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - காக்கை தீவு பகுதியை சேர்ந்த கனகராசா சுரேஷ்குமார் (வயது 39) என்பவரே உயிரிழந்துள்ளார். நேற்று(28) காலை…

ஜனாதிபதியிடம் 08 கோரிக்கைகளை முன் வைத்துள்ள குரலற்றவர்களின் குரல் அமைப்பினர்

ஜனாதிபதியிடம் 08 கோரிக்கைகளை கடிதம் மூலம் குரலற்றவர்களின் குரல் அமைப்பினர் முன் வைத்துள்ளனர். ஜனாதிபதிக்கு அவர்கள் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கைத் தீவில் நடைபெற்று முடிந்துள்ள ஒன்பதாவது ஜனாதிபதி…

இலங்கை கடற்படையை குற்றம் சாட்டுவதை தமிழக முதல்வர் நிறுத்த வேண்டும்

இலங்கை கடற்படையையும் , அரசாங்கத்தையும் குற்றம் சாட்டுவதை தமிழக முதலமைச்சர் கைவிட வேண்டும் என அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் என்.வி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம்…

சீனாவிற்கு ஏற்பட்ட பேரிழப்பு : புதிய அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் மூழ்கியது

சீனாவின்(china) புதிய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்(nuclear-powered submarines) ஒன்று கடலில் மூழ்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சீனாவின் வுஹான் அருகே உள்ள கப்பல் கட்டும் தளத்தில் நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கியுள்ளது, இது…

கோப்பாயில் கலாசாலை நிறுவிய நாள் விழா

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் 101 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் கலாசாலை தின விழா 01.10.2024 செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிக்கு கலாசாலை ரதிலக்க்ஷ்மி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் இடம்பெறும்.…

பிகாரில் தொடரும் கனமழை: 13 லட்சம் போ் பாதிப்பு

பிகாரில் தொடரும் கனமழையால் வால்மீகிநகா் மற்றும் பிா்பூா் அணைகளில் இருந்து உபரி நீா் வெளியேற்றப்பட்டதால் மாநிலத்தின் வடக்கு மற்றும் மத்திய மாவட்டங்களில் 13.5 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். பிகாரில் கடந்த 2-3 நாள்களாக கனமழை பெய்து…

உணவு பொருட்களின் விலை மாற்றம் குறித்த தகவல்!

சிற்றுண்டி உள்ளிட்ட உணவு பொருட்களின் விலைகள் குறையவில்லை என நுகர்வோர் குற்றஞ்சாட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் தங்கள் மீது செல்வாக்கு செலுத்துவதில் கவனம் செலுத்தாததால், உணவு பொருட்களின் விலையை குறைக்க வியாபாரிகள் நடவடிக்கை…

எதிர்க்கட்சியின் பொறுப்பினை ஏற்றுக்கொள்ள தயாராகும் ரணில்

எதிர்க்கட்சியின் பொறுப்பினை ஏற்றுக்கொள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தயார் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி எதிர்க்கட்சியின் பணியை சரியாகச் செய்யத்…

வாகனங்களில் அரச இலச்சினை: வெளியாகவுள்ள மற்றுமொரு விசேட சுற்றறிக்கை

அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான வாகனங்களில் அரச இலச்சினையை, திணைக்களம் அல்லது நிறுவனங்களின் பெயரைப் பயன்படுத்துவது தொடர்பான சுற்றறிக்கையை மீண்டும் நடைமுறைபடுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதன்போது, ​​வாகனங்களை…

அரசியலமைப்பு சபையின் உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்ட நிமால் சிறிபால டி சில்வா

முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை(Nimal Siripala de Silva) அரசியலமைப்பு சபையின் உறுப்புரிமையிலிருந்து உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (anurakumara dissanayake)நீக்கியுள்ளார். இது தொடர்பில்…

ஹசன் நஸ்ரல்லா படுகொலை : பைடன் வெளியிட்ட அறிவிப்பு

ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா(Hassan Nasrallah) கொல்லப்பட்டதை, "அவரால் பாதிக்கப்பட்ட பலருக்கு நீதி கிடைத்ததற்கான நடவடிக்கை" என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்(joe biden) வர்ணித்துள்ளார். இவர்களில் "ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள்,…

மணிப்பூரில் இரு மாவட்டங்களில் முழு அடைப்பு: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மணிப்பூரின் சுராசந்த்பூா் மற்றும் காங்கோக்பி மாவட்டங்களில் நடைபெற்று வரும் முழு அடைப்பு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இம்பால் பள்ளத்தாக்கின் சுற்றுவட்டார கிராமங்களைத் தாக்குவதற்கு, பயிற்சி பெற்ற 900 குகி தீவிரவாதிகள்…

அரச அதிகாரிகள் தொடர்பில் பிரதமர் ஹரிணி விடுத்துள்ள எச்சரிக்கை

தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தினால் வழங்கப்படும் அனைத்து நியமனங்களுக்கும் அரசாங்கமே பொறுப்பாகும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்று (28) தெரிவித்துள்ளார். கண்டியில் பௌத்த மத தலைவர்களை தரிசித்த பின்னர் ஊடகவியலாளர்களின்…

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு ஒதுக்கப்பட்ட கோடிக்கணக்கான பணம் : வெளிவரும் அதிர்ச்சி தகவல்

முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க(chandrika kumaratunga), மகிந்த ராஜபக்ச(mahinda rajapaksa), கோட்டாபய ராஜபக்ச(gotabaya rajapaksa), மைத்திரிபால சிறிசேன(maithripala sirisena) மற்றும் மறைந்த ஜனாதிபதி ரணசிங்க…

புதிய ஜனாதிபதியின் செயலாளருக்கு ரணில் கடிதம்

புதிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் செயலாளருக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது பாதுகாப்பு குறித்து கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தனது பாதுகாப்பிற்காக பாதுகாப்பு பிரிவொன்றை ஸ்தாபிக்குமாறு கோரி…

லெபனானின் ஹிஸ்புல்லா படைகளுக்கு இடியாக மாறிய சம்பவம்… உறுதி செய்த இஸ்ரேல் ராணுவம்

ஹிஸ்புல்லா தலைவர் சையத் ஹசன் நஸ்ரல்லாஹ் இஸ்ரேல் குண்டுவீச்சில் கொல்லப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் ராணுவம் லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தென் புறநகர் பகுதியில் இஸ்ரேல் முன்னெடுத்த தொடர் தாக்குதலில் அவர்…