;
Athirady Tamil News
Yearly Archives

2024

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் சலுகைகளும் வெட்டு!

நாடாளுமன்றத்தின் அதிக செலவைக் குறைக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதனை நடைமுறைபடுத்த இலங்கை நிர்வாக சேவையின் ஓய்வுபெற்ற அதிகாரி ஒருவரின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக…

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஈரான் தலைவர்!

ஈரான் நாட்டின் உயர் தலைவரான அயதுல்லா அலி காமேனி ( 85) உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதாக வெளிவந்த தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அண்மையில் ஈரான் (Iran) நாட்டின் உயர் தலைவரான அயதுல்லா அலி காமேனியின் (Ali Khamenei) உடல்நிலை…

2024 கா.பொ.த.உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

2024 கா.பொ.த.உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து விரிவுரைகள், பயிற்சி வகுப்புகள், பட்டறைகள் மற்றும் கருத்தரங்குகள் நாளை (19) நள்ளிரவு முதல் தடைசெய்யப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பானது, பரீட்சை திணைக்களத்தினால் விடுக்கப்பட்டுள்ளது. இந்த…

லண்டனில் இருந்து நியூயார்க் வரை வெறும் 29 நிமிடங்களில்… எலோன் மஸ்க் புதிய திட்டம்

அமெரிக்காவில் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள நிலையில், டெஸ்லா நிறுவனர் எலோன் மஸ்க் முன்னெடுக்கும் கனவுத் திட்டங்கள் பல செயல்பாட்டுக்கு வரும் என்றே நம்பப்படுகிறது. டெஸ்லா உரிமையாளர் எலோன் மஸ்க் டொனால்டு ட்ரம்ப்…

புதிய சாதனை படைத்த டைட்டானிக் கேப்டனின் தங்க கடிகாரம்! எவ்வளவு தெரியுமா

டைட்டானிக் (Titanic) கப்பலில் சென்ற பயணிகள் 700 பேரை காப்பாற்றிய கேப்டனின் தங்க கடிகாரம் மிக உயரிய விலைக்கு ஏலத்தில் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. 1912ம் ஆண்டு ஏற்பட்ட டைட்டானிக் கப்பல் விபத்தின் போது உயிருக்கு போராடிய…

தொண்டை வலிக்கு மருத்துவரை அணுகிய பெண்: இறுதியில் தெரியவந்த அதிர்ச்சிகரமான உண்மை!

அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் சாதாரண தொண்டை வலிக்காக மருத்துவரை அணுகிய போது அவர் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி அமெரிக்காவின் இல்லினாய்ஸ்(Illinois) பகுதியை சேர்ந்த 20…

போரூரில் ரூ.4,276 கோடியில் கடல்நீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி தீவிரம்

சென்னை போரூரில் ரூ.4,276.44 கோடி மதிப்பில் கடல் நீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக குடிநீா் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளுக்கு பூண்டி, சோழவரம், புழல்,…

100,000 துருப்புகளை ரஷ்யாவுக்கு உதவிட அனுப்பும் வடகொரியா? வெளியான தகவல்

புடின் மற்றும் கிம் இருவரும் தங்கள் நாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்தினால், வடகொரியா ஒரு லட்சம் துருப்புகளை உதவ அனுப்பலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவின் ஆயுதப் படைகளுடன் வடகொரியப் படைகள் ஜி20 நாடுகளால் நடத்தப்பட்ட…

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பக்தர்களிடம் பண மோசடி: 6 பெண்கள் கைது

அநுராதபுரத்தில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பக்தர்களிடம் பணமோசடியில் ஈடுபட்ட ஆறு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கை இன்று(18.11.2024) இடம்பெற்றுள்ளது. இதன்போது, அனுராதபுரம், தேவானம்பியதிஸ்ஸ புர, பந்துலகம,…

புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை குறைக்கிறோம்! பிரதமர் ட்ரூடோ எடுத்த அதிரடி முடிவு

கனடாவுக்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு வரும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை குறைக்கிறோம் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரே பகுதியில் நடந்த ஊர்வலத்தின்போது சலசலப்பு…

‘யாராலும் மாற்ற முடியாது’: டொனால்ட் ட்ரம்பை கேலி செய்த ஜோ பைடன்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் அமேசான் காடு குறித்து பேசும்போது டொனால்ட் ட்ரம்பை கிண்டல் செய்தார். அமேசான் சுற்றுப்பயணம் பிரேசிலின் அமேசான் மழைக்காடுகளில் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.…

கடமைகளைப் பொறுப்பேற்ற வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்

புதிதாக நியமிக்கப்பட்ட வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுகொண்டுள்ளார். வெளிவிவகார அமைச்சில் (Minister of Foreign Affairs) விஜித ஹேரத் இன்று (18)…

வடக்கு மக்கள் அரசுக்கு வழங்கிய அசாதாரண ஆணை : விமல் வீரவன்ச வெளியிட்ட தகவல்

பொதுத் தேர்தலில் ஜனதா விமுக்தி பெரமுன(jvp) தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு(npp) வடக்கு மக்கள் வாக்களித்தது இனவாதம் மற்றும் பிரிவினைவாதத்தின் மீதான வெறுப்பையே பிரதிபலிக்கிறது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற…

2026 தேர்தல்; விஜய் போட்டியிடும் தொகுதி இதுதான் – மாவட்ட தலைவர் சொன்ன தகவல்!

தேர்தலில் தவெக தலைவர் விஜய் போட்டியிடும் தொகுதி குறித்து தருமபுரி மாவட்ட தலைவர் தா.ப.சிவா தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை…

சிறுத்தையுடன் சண்டைபிடித்த நாய்! கடைசியில் வெற்றி பெற்றது யார்?

ஒரு வீட்டில் சிறுத்தை ஒன்று நுழைகிறது.இதை பார்த்த வளர்ப்பு நாய் ஒன்று சிறுத்தையுடன் சண்டையிடுகிறது.தற்போது இணையத்தில் இது வைரலாகி வருகின்றது. வைரல் வீடியோ சமூக வலைத்தளத்தில் பல வீடியோக்கள் வைரலாகி வருகின்றது. ஒவ்வொரு வீடியோவும்…

தேசியப் பட்டியலில் ரவி கருணாநாயக்க

நடைபெற்று முடிந்த இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, புதிய ஜனநாயக முன்னணிக்கு (சிலிண்டர்) இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்கள் கிடைத்திருந்தது. அதற்கமைய, குறித்த தேசியப் பட்டியலக்கு முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க…

முதல் வெளிநாட்டு பயணம் : இந்தியா பறக்கிறார் ஜனாதிபதி அநுர

ஜனாதிபதி அநுரகுமாரதிஸாநாயக்க(anura kumara dissanayake) டிசம்பரில் இந்தியாவிற்கு(india) விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் (vijitha herath)தெரிவித்துள்ளார். இங்கையில் எவர் ஜனாதிபதியாக வந்தாலும் அவரது முதல்…

போர் குற்றவாளியாக புடினை விசாரிக்க வேண்டும்! ஜேர்மனி தலைநகரில் கூடிய ஆயிரக்கணக்கான…

ஜேர்மனியில் ஆயிரக்கணக்கான ரஷ்ய வெளிநாட்டினர் புடினுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பெர்லினில் ரஷ்ய வெளிநாட்டினர் ஐரோப்பாவில் மற்றொரு போர் எதிர்ப்பு அணிவகுப்பு ஜேர்மனியின் தலைநகர் பெர்லினில் நடந்தது. ரஷ்ய எதிர்க்கட்சி பிரமுகர்கள்…

பிரித்தானிய ஹெலிகாப்டரில் பாலியல் உறவு கொண்ட ராணுவ வீரர்கள்: காலம் கடந்து வெளிவந்த உண்மை

பிரித்தானிய ராணுவத்திற்கு சொந்தமான ஹொலிகாப்டரில் 2 ராணுவ அதிகாரிகள் பாலியல் உறவு கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சந்தேகத்தை கிளப்பிய ஹெலிகாப்டர் பிரித்தானியாவில் ராணுவ பயிற்சி தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட அப்பாச்சி…

400 கடந்த இறப்பு எண்ணிக்கை… நொறுங்கிப் பரிதவிக்கும் ஆசிய நாடொன்று

வங்காளதேசத்தில் கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மக்கள் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு 400க்கும் மேற்பட்டோர் இதுவரை மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் 78,595 நோயாளிகள் வெப்பநிலை அதிகரிப்பு, நீண்ட மழைக்காலம் ஆகியவை…

தூக்கி வீசப்பட்ட இ.போ.ச நடத்துனர் மரணம்

பயணித்துக்கொண்டிருந்த இ.போ.ச பேருந்தின் மிதி பலகையில் இருந்த இருவர் தூக்கி வீசப்பட்டு விழுந்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் இன்று (18) அதிகாலை இடம்பெற்றுள்ளது. பதுளை பிரதேசத்தை சேர்ந்த 69 வயதுடைய ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.…

பெண்களுக்கு மூளைச்சலவை; ஈஷா மீது நடவடிக்கை – இந்திய கம்யூனிஸ்ட் ஆர்பாட்டம்!

ஈஷா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முத்தரசன் பேட்டியளித்துள்ளார். ஈஷா மீது நடவடிக்கை கோவை பூ மார்க்கெட் பகுதியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்தார்.…

ஏசியன் பவுன்டேஷன் பிரதிநிதிகள் அரசாங்க அதிபருடன் கலந்துரையாடல்

ஏசியன் பவுன்டேஷன் பிரதிநிதிகள் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் அவர்களை இன்றைய தினம் (18.11.2024) பி. ப 03.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள். இக்…

ஜான்சி மருத்துவமனை தீ விபத்தில் 7 குழந்தைகளை மீட்ட ஹீரோ! ஆனால்..

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள மகாராணி லட்சுமி பாய் மருத்துவக் கல்லூரியின் பச்சிளம் குழந்தைகள் பிரிவில் தீ பற்றிய அடுத்த வினாடியே சற்றும் யோசிக்காமல், யாகூப் மன்சூரி தீப்பற்றி எரிந்துகொண்டிருந்த அறைக்குள் நுழைந்து ஒன்றல்ல...…

இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் முதல் தடவையாக மாற்றுத்திறனாளி ஒருவருக்கு பிரதிநிதித்துவம்!

இலங்கையின் நாடாளுமன்ற வரலாற்றில் முதல் தடவையாக விசேட தேவையுடையோர் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியலில் சுகத் வசந்த டி சில்வா(Sugath Wasantha de Silva) பெயரிடப்பட்டுள்ளார். இலங்கை விழிப்புலனற்றோர்…

தேர்வில் தோல்வி.,ஆத்திரமடைந்த முன்னாள் மாணவர் நடத்திய கத்திக்குத்து! 8 பேர் உயிரிழப்பு

சீனாவில் முன்னாள் மாணவர் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் 8 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். மாணவரின் வெறிச் செயல் கிழக்கு சீனாவில் கல்வி வளாகம் ஒன்றில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டதுடன் 17 பேர் வரை…

எதிர்க்கட்சித் தலைவர் பதவி ஹர்ஷ டி சில்வாவுக்கு – பிளவுபட்ட சஜித் அணி

ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்குள் (Samagi Jana Balawegaya) குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கமைய சஜித் பிரேமதாச கட்சியின் (sajith Premadasa) தலைவராக செயற்படுவதுடன், எதிர்க்கட்சித் தலைவர் பதவி ஹர்ஷ டி…

தென்கொரியா எல்லையில் தொடரும் பதற்றம்: விநோதமான தாக்குதலை முன்னெடுக்கும் வடகொரியா

வடகொரியா (North Korea) தென்கொரியாவைக் குறிவைத்து மிக வினோதமான தாக்குதலை முன்னெடுத்துள்ளது. இராணுவம், ஏவுகணை போன்றவை வடகொரியா நடத்தும் இந்த உளவியல் தாக்குதலில் தென்கொரிய எல்லையோர கிராமம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வடகொரியாவுக்கும்…

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சராக தமிழ் பெண் நியமனம்

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சராக சரோஜா சாவித்திரி போல்ராஜ் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இந்த புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (18) காலை…

5ஆம் தர புலமைப் பரிசில் பெறுபேற்றை வெளியிட உயர் நீதிமன்றம் தடையுத்தரவு

அண்மையில் நடைபெற்று முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிடுவதற்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. புலமைப்பரிசில் பரீட்சை நடத்தப்பட்ட விதத்தை சவாலுக்குட்படுத்தி அதில்…

ரஷ்யாவின் பாரிய தாக்குதலில் இருளில் மூழ்கியது உக்ரைன்

உக்ரைன் (ukraine)மின்கட்டமைப்பை குறிவைத்து 120 ஏவுகணைகள், 90 டிரோன்களை ஏவி ரஷ்யா(russia) நடத்திய பாரிய தாக்குதலில் உக்ரைன் இருளில் மூழ்கியுள்ளது. ரஷ்யாவில் இருந்து ஏவப்பட்ட பெரும்பாலான ஏவுகணைகள் , டிரோன்கள் ஆகியவற்றை உக்ரைன்…

மீண்டும் பிரதமராக பதவியேற்ற ஹரிணி அமரசூரிய

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தலைமையில் இடம்பெற்றுள்ளது. இலங்கையின் பிரதமராக ஹரிணி அமரசூரிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Harini Amarasuriya) முன்னிலையில்…

ஹிஸ்புல்லாவிற்கு ஏற்பட்ட பேரிழப்பு : ஊடக பிரதானியை சாய்த்தது இஸ்ரேல்

லெபனான் (lebanon)தலைநகர் பெய்ரூட்டின் மத்திய பகுதியில் உள்ள கட்டிடத்தின் மீது இன்று(17) ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல்(israel) நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் உயர்மட்ட செய்தித் தொடர்பாளர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.…

மன்னாரில் திடீரென தனிமைப்படுத்தப்பட்ட 500 சிப்பாய்கள்!

மன்னார், விடத்தல்தீவு பகுதியில் உள்ள இராணுவ முகாமில் சுமார் 25 இராணுவ வீரர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. அவர்களுக்கு காய்ச்சல் பரவியதையடுத்து, அங்குள்ள இராணுவ வீரர்களை முகாமிலேயே தனிமைப்படுத்தியுள்ளதாக…