;
Athirady Tamil News
Yearly Archives

2024

கிளிநொச்சி மாவட்ட மட்ட வெள்ள அனர்த்த முன்னாயத்த கலந்துரையாடல்

2024ம் ஆண்டுக்கான கிளிநொச்சி மாவட்ட மட்ட வடகீழ் பருவப்பெயர்ச்சி மழைக்கான முன்னாயத்த கலந்துரையாடல் இன்று(16) புதன்கிழமை நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில்…

இஸ்ரேலுக்கு பேரிடி: யுத்த டாங்கிகளை தாக்கி அழித்த ஹிஸ்புல்லா

தெற்கு லெபனானின் (Lebanon) ரம்யாவின் புறநகரில் (Outskirts of Ramyah) இஸ்ரேலிய இராணுவத்திற்குச் சொந்தமான மூன்று புல்டோசர்கள் மற்றும் இரண்டு யுத்த டாங்கிகளை தாக்கி அழித்ததாக ஹிஸ்புல்லா அறிவித்துள்ளது. ஹிஸ்புல்லா போராளிகள் குழு,…

‘சித்திர முத்திரைகள்’ ஓவிய,கைவினைப் பொருட்களின் கண்காட்சி

திருமறைக் கலாமன்றத்தின் கலைத்தூது அழகியல் கல்லூரியின் ஏற்பாட்டில் ' சித்திர முத்திரைகள்' என்னும் ஓவிய,கைவினைப் பொருட்களின் கண்காட்சி எதிர்வரும் 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை தொடக்கம் 21 ஆம் திகதி திங்கட்கிழமை வரை தினமும் காலை 9.00 மணி முதல்…

மந்திரவாதம் செய்வதற்காக பெற்ற தாயின் உடலை கூறு போட்ட இளம்பெண்

அமெரிக்கப் பெண்ணொருவர், மந்திரவாதம் செய்வதற்காக பெற்ற தாயைக் கொன்று அவரது உடலை கூறுபோட்ட சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. பெற்ற தாயின் உடலை கூறு போட்ட இளம்பெண் அமெரிக்காவிலுள்ள Kentucky மாகாணத்தைச் சேர்ந்த Torilena Fields (32)…

தென்கொரியாவுடன் மோதலைத் தூண்டும் வடகொரியா: சாலைகள் குண்டு வைத்து தகர்ப்பு

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் செய்துள்ள ஒரு விடயம், தென்கொரியாவுடன் மோதலைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது. சாலைகள் குண்டு வைத்து தகர்ப்பு வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையில் நீண்ட காலமாக மோதல் போக்கு நீடித்துவரும் நிலையில்,…

சாம்சங் தொழிலாளர்கள் ஸ்டிரைக் வாபஸ் – போராட்டம் முடிவுக்கு வந்தது எப்படி?

ஒரு மாதத்திற்கு மேல் தொடர்ந்த சாம்சங் ஊழியர்களின் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. சாம்சங் தொழிற்சாலை காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்ச்சத்திரத்தில் இயங்கி வரும் சாம்சங் தொழிற்சாலையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.…

சென்னை அருகே நாளை கரையைக் கடக்கிறது புயல் சின்னம்: 4 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு’…

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னை அருகே வியாழக்கிழமை அதிகாலை கரையைக் கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் திருவள்ளூா்,…

யாழில். 16 பவுண் நகைகள் திருட்டு – ஐந்து சந்தேகநபர்கள் கைது

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பகுதியில் வீடொன்றில் இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில் இரண்டு பெண்கள் உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர் சாவகச்சேரி கெருடாவில் பகுதியில் உள்ள வீடொன்றினுள் கடந்த 10ஆம் திகதி பகல் வேளையில் புகுந்த திருடர்கள்…

யாழில் . பொலிசாரின் வீட்டில் திருடிய சந்தேகநபர் கைது

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரின் வீட்டினுள் புகுந்து திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நவாலி பகுதியில் வசிக்கும் பொலிஸ் உத்தியோகஸ்தரின் வீட்டினுள் கடந்த 12ஆம்…

சுவிஸ் நாட்டவருக்கு ஐரோப்பிய கைது வாரண்ட்: அவர் செய்த குற்றம்

சுவிஸ் நாட்டவர் ஒருவருக்கு ஐரோப்பிய கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவரது செயலால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாடொன்று குற்றம் சாட்டியதன் பேரிலேயே அவர் பெயரில் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுவிஸ்…

கலாசாலையில் உலக உளநல நாள் நிகழ்வுகள்

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் உலக உளநல நாளை ஒட்டிய சிறப்பு ஒன்று கூடல் இன்று 16.10.2024 புதன் காலை கலாசாலை ரதிலட்சுமி மண்டபத்தில் இடம்பெற்றது ஆரம்பக் கல்வி நெறி ஆசிரிய மாணவி ஜெ. சுலோச்சனாதேவி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அதிதி…

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞனிடம் 80 லட்ச ரூபாயை மோசடி செய்த நபர் விளக்கமறியலில்

வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞனிடம் 80 லட்ச ரூபாயை மோசடி செய்த நபர் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞனை வெளிநாடு அனுப்பி வைப்பதாக கூறி 80 லட்ச ரூபாயை…

பிரான்சில் அறிமுகமாகும் புதிய புலம்பெயர்தல் சட்டம்: சில விவரங்கள்

பிரான்ஸ் அரசு அடுத்த ஆண்டுல் புதிய புலம்பெயர்தல் சட்டத்தை அறிமுகம் செய்ய திட்டமிட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய புலம்பெயர்தல் சட்டம் பிரான்சில் புதிதாக ஆட்சியமைத்துள்ள அரசு, புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த திட்டமிட்டுவருகிறது.…

இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் ஆகாஷ் அம்பானி பரிந்துரைத்த கோரிக்கைகள்

மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்ட ஆகாஷ் அம்பானி, இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் சில கோரிக்கைகள் பரிந்துரைத்துள்ளார். ஆகாஷ் அம்பானி பேசியது இந்திய தலைநகரான டெல்லியில் இன்று மொபைல் காங்கிரஸ் மாநாடு 2024 -யை இந்திய பிரதமர்…

சங்கானை தள வைத்தியசாலைக்கு உதவிகள் புரிந்து ஓராண்டு திருமணநாளைக் கொண்டாடும் சுவிஸ்…

சங்கானை தள வைத்தியசாலைக்கு உதவிகள் புரிந்து ஓராண்டு திருமணநாளைக் கொண்டாடும் சுவிஸ் திரு.திருமதி. “ஈழதர்சன் லெவீனா” தம்பதிகள்.. (படங்கள் வீடியோ) ############################# இனிய ஓராண்டு திருமண நல்வாழ்த்துக்கள்.. “ஈழதர்சன் லெவீனா”…

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவைக் கொல்ல திட்டம்? தம்பதியர் கைது

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ஈரானுக்காக நாசவேலையில் ஈடுபட்டதாக ஒரு இஸ்ரேல் தம்பதி கைது செய்யப்பட்டுள்ள விடயம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. தம்பதியர்…

அமெரிக்காவிலிருந்து இஸ்ரேலுக்கு பறந்த எச்சரிகை கடிதம்

காசா தொடர்பில் இஸ்ரேலிய அரசாங்கத்திற்கு அமெரிக்கா எச்சரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, எதிர்வரும் முப்பது நாட்களுக்குள் காசாவின் மனிதாபிமான நிலைமைகள் மேம்படுத்தப்பட வேண்டும் எனவும்…

நாளை காலைவரை விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை

நாட்டில் கடும் மழை, பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் தொடர்பில் வானிலை அவதான நிலையம் சிவப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்று (16) காலை 8:00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பு நாளை (17) காலை 8:00 மணி வரை செல்லுபடியாகும் என திணைக்களம்…

இலங்கை கொள்வனவு செய்யவுள்ள கடன் முகாமைத்துவ மென்பொருள் அமைப்பு

பொதுக் கடனை நிர்வகிப்பதற்கான கடன் முகாமைத்துவ மென்பொருள் அமைப்பை (debt management software system) கொள்வனவு செய்ய உள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க பொதுக் கடன் முகாமைத்துவச் சட்டத்தின்படி, ஒரு பொதுக் கடன்…

களுத்துறையில் பெருக்கெடுத்த கடல்; வீடுகளுக்குள் வெள்ளம்

வடக்கு களுத்துறை பிரதேசத்தில் இன்று (16) காலை கடல் பெருக்கெடுத்துள்ளதாக களுத்துறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அலுவலகம் தெரிவித்துள்ளது. களுத்துறை கெலிடோ கடற்கரை அருகில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வரையில் உள்ள 200 வீடுகள்,…

கனமழை: 13 விமானங்கள் ரத்து

கனமழை மற்றும் போதிய பயணிகள் இல்லாததால், சென்னையில் 13 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டது. சென்னை விமானநிலையத்திலிருந்து பெங்களூா், தில்லி, கோவை, கொச்சி, அந்தமான், மஸ்கட் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லவிருந்த விமானங்கள், புவனேஸ்வா்,…

அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்களின் பாதுகாப்பு – அநுர அரசின் மாற்றம்

எதிர்வரும் தேர்தலின் பின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் பிரகாரம் இனி வரும் காலங்களில் அமைச்சர்களுக்கு நான்கு மெய்ப்பாதுகாவலர்கள் மாத்திரமே…

அப்துல் கலாமின் 93வது பிறந்தநாள்

யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 93வது பிறந்தநாள் நிகழ்வு நேற்று(15) யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தில் இடம்பெற்றது. இதில் அப்துல் கலாமின் உருவச்…

விபத்துக்களை தடுக்க வல்லையில் விசேட நடவடிக்கை

யாழ்ப்பாணம் - வல்லைப் பாலத்தில் அண்மைக் காலங்களாக விபத்துக்கள் அதிகரித்துள்ளதால் எங்கள் உயிர்களை நாங்களே பாதுகாத்துக் கொள்ளுவோம் எனும் முயற்சியில் கோப்பாய் பிரதேச செயலகம் இறங்கியுள்ளது. காலையிலும் மாலையிலும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை…

மன்னார் மாவட்டத்திற்கு பெருமையை தேடித் தந்த மாணவி! குவியும் வாழ்த்துக்கள்

மன்னார் புனித சவேரியார் பெண்கள் கல்லூரியில் பயிலும் நயோலின் அபிறியானா அன்ரோனியோ குபேரக்குமார் என்ற மாணவி தேசிய மட்ட விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் பிரிவு 8/9 இல் முதலாம் இடத்தை பெற்று சாதித்துள்ளார். குறித்த போட்டியானது கல்வி…

விரிவடையும் போர் சூழல் – ஈரான் மீது ஐரோப்பிய ஒன்றியம் பொருளாதார தடை

ஈரானுடன் தொடர்புடைய ஏழு தனிநபர்கள் மற்றும் ஏழு நிறுவனங்களுக்கு எதிரான புதிய பொருளாதாரத் தடைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் (European Union) வெளியுறவு அமைச்சர்கள் ஒப்புதல் அளித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரஸ்ஸல்ஸில்…

மோசமடையும் இந்திய கனடா உறவு! கடும் தொனியில் சாடிய பிரதமர் ட்ரூடோ

சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை சம்பவம் தொடர்பாக இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையேயான உறவு மீண்டும் மோசமாகி வருகிறது. கனடாவில் (Canada) இருந்து இந்திய தூதர் சஞ்சய் வர்மா மற்றும் தூதரக அதிகாரிகளை திரும்ப…

இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கை!

இலங்கையில் உற்பத்திக்கான கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் கடந்த செப்டெம்பரில் 54.1 சுட்டெண் பெறுமதியினை பதிவு செய்துள்ளது. இந்த விடயம் இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, கடந்த ஓகஸ்ட்…

நாட்டில் பல பகுதிகளில் உள்ள வீடுகளை உடைத்து திருட்டில் ஈடுபட்ட இருவர் சிக்கினர்!

நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் வீடுகளை உடைத்து பெறுமதியான பொருட்களைத் திருடிய 2 சந்தேக நபர்கள் கைது செய்துள்ளதாக கம்பஹா பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர். கம்பஹா பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின்…

கிழக்கு பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவில் பேராசிரியர் கனகசிங்கம் முன்னிலையில்!

கிழக்கு பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவில் பேராசிரியர் கனகசிங்கம் முன்னிலையில்! மட்டக்களப்பு வந்தாறுமூலையில் அமைந்துள்ள கிழக்கு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கான தெரிவில் தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம்…

அரஜூன் அலோசியஸிடம் இருந்து வரிப்பணம் அறிவிடப்படும்: அரசாங்கம் உறுதி

டபிள்யூ.எம். மென்டிஸ் அன்ட் கம்பனி லிமிடெட் மூலம் செலுத்த தவறிய 3.5 பில்லியன் ரூபாய் வரிப்பணத்தை மீட்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த மாநாட்டில்…

மூன்று நாட்களுக்கு முடக்கப்படும் பாகிஸ்தான் தலைநகர்

பாகிஸ்தானின் (Pakistan) தலைநகர் இஸ்லாமாபாத்தில் மூன்று நாட்களுக்கு பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அரச தலைவர்களுக்கான மாநாடு பாகிஸ்தான் - இஸ்லாமாபாத்தில் இன்றும்…

பட்டினியில் கதற போகும் காசா: இஸ்ரேலின் கொடூர திட்டம்

காசா (Gaza) பகுதியில் இஸ்ரேலின் (Israel) தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில் காசாவிற்குள் செல்லும் அத்தியாவசிய பொருட்களையும் தடுக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் - ஹமாஸ் (Hamas) இடையே ஓராண்டிற்கு மேல் போர்…

கனடா சந்தைகளில் இருந்து உடனடியாக மீள பெற்றுக்கொள்ளப்படும் உணவுப்பொருள்

கனடாவின்(canada) சந்தைகளில் உள்ள பொருளொன்றில் லிஸ்ட்டீரியா தொற்று பரவி இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையில் அவசர அவசரமாக குறித்த உணவுப்பொருள் மீளப் பெற்றுக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த பொருள் மீள பெற்று…