;
Athirady Tamil News
Yearly Archives

2024

கனடாவின் தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர் திட்ட விதிகளில் மாற்றம்., இன்று முதல் அமுல்

கனடா தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர் (Temporary Foreign Worker - TFW) திட்டத்தில் மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் கனடிய நிறுவனங்கள், கனடியர்கள் கிடைக்காத சமயத்தில், வெளிநாட்டு தொழிலாளர்களை தற்காலிக வேலைகளுக்கு…

ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு உலகவங்கி காட்டிய பச்சைக்கொடி

இலங்கையின்(sri lanka) பொருளாதார மீட்சி மற்றும் அபிவிருத்திக்கு ஆதரவளிக்கும் வகையில் உலக வங்கி (world bank)தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளது. ஜனாதிபதி அநுர குமாரவுக்கு அனுப்பி வைத்துள்ள உத்தியோகபூர்வ கடிதத்தில் மேற்படி விடயம்…

லெபனான்-இஸ்ரேல் எல்லையில் 600 இந்திய ராணுவ வீரர்கள் குவிப்பு

மத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கும் லெபனானின் ஹிஸ்புல்லாக்களுக்கும் இடையிலான போர் அங்கு மோசமான நிலைமைக்கு வழிவகுத்துள்ளது. எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்ற சூழ்நிலை உள்ளது. அங்கு இந்திய ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். ஐ.நா.…

இலங்கை மின்சார சபைக்கு புதிய தலைவர் நியமனம்

இலங்கை மின்சார சபையின் (CEB) தலைவராக கலாநிதி திலக் சியம்பலாபிட்டிய நியமிக்கப்பட்டுள்ளார். உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது. கலாநிதி சியம்பலாபிட்டிய, இலங்கை, தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு…

பிரித்தானியாவில் 6,000க்கும் மேற்பட்ட வங்கிக் கிளைகள் மூடல்., வெளியான அதிர்ச்சித் தகவல்

பிரித்தானியாவில் கடந்த 9 ஆண்டுகளில் 6,000க்கும் மேற்பட்ட வங்கிக் கிளைகள் மூடப்பட்டுள்ளன என்பதைக் காட்டும் புதிய தரவுகள் வெளியாகியுள்ளன. 2015 முதல் 6,161 வங்கிக் கிளைகள் மூடப்பட்டுள்ளதாக Which? வெளியிட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்…

மதுகடையை மூடுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை

மன்னார் பிரதான வீதியில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலையின் அனுமதிப் பத்திரத்தை இரத்து செய்யுமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை…

லெபனான் நகரை குறிவைத்த இஸ்ரேலின் புதிய தாக்குதல்: மூன்று பேர் உயிரிழப்பு: 9 படுகாயம்!

லெபனான் வடக்கு பகுதி நகரத்தில் இஸ்ரேல் நடத்திய புதிய தாக்குதலில் மூன்று பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலின் புதிய தாக்குதல் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு டெல் அவிவ் நகருக்கு அருகில் அமைந்துள்ள உளவு அமைப்பான Mossad தலைமையகத்தை…

விவசாய திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய தகவல்

2024 ஆம் ஆண்டுக்கான சிறு போக பெரிய வெங்காயத்தின் அறுவடை பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. மாத்தளை மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களில் 1500 ஹெக்டேயர் நிலப்பரப்பில் பெரிய வெங்காயச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.…

யாழில் விபத்து; இ.போ.ச மற்றும் தனியார் பேருந்து போட்டியில் விபரீதம்

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி பாலத்தடியில் இன்று (26) காலை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த முதியவர் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காரைநகர் - யாழ்ப்பாணம் இடையே சேவையில்…

ரணிலுக்கு காத்திருக்கும் உயர் பதவி! நாட்டை விட்டு வெளியேறலாம்..

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, விரைவில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவராக நியமிக்கப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த வருட இறுதிக்குள் அதற்கான அறிவிப்பு வெளியாகும் சாத்தியம் உள்ளது. இலங்கையை விட்டு வெளியேறும் ரணில் அதன்…

ஆபாச வீடியோ எடுத்து நடிகைக்கு பாலியல் வன்கொடுமை – பிரபல யூடியூபர் ஹர்ஷா சாய் மீது…

யூடியூபர் ஹர்ஷா சாய் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஹர்ஷா சாய் ஏழைகளுக்கு வீடு கட்டி கொடுப்பது, பண உதவி வழங்குவது போன்ற செயல்களை செய்து அந்த வீடியோக்களை யூ டியூப்பில் வெளியிட்டு பிரபலமடைந்தவர் ஹர்ஷா சாய். இவருக்கு யூ…

இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பு

மன்னார் இலுப்பைக்கடவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிப்பியாறு அந்தோனியார் ஆலய வளாகத்தின் பின் பகுதியில் உள்ள சிற்றாலயத்திற்கு முன்பாக இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று (26) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக…

கடமைகளை பொறுப்பேற்றார் கிழக்கின் புதிய ஆளுனர்

திருகோணமலையில் உள்ள ஆளுனர் செயலகத்தில் இன்று (26) கிழக்கு மாகாண ஆளுநராக ஜயந்த லால் ரத்னசேகர தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பேராசிரியரான ஜயந்த லால் ரத்னசேகரவை ஆளுநராக நியமித்துள்ளார்.…

எரிபொருளையும் பணத்தையும் சேமித்து வைத்த ரணில்; நன்றி தெரிவித்த அனுர அரசாங்கம்!

இந்த வருடத்தின் எதிர்வரும் காலப்பகுதிக்கு தேவையான ஏற்பாடுகள் அரசாங்கத்திடம் உள்ளதாக , நாட்டின் ஜனாதிபதி அனுர தலமையிலான புதிய அரசாங்கத்தின் தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சத்துரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார். புதிய…

லிட்ரோ நிறுவனத் தலைவர் பதவி விலகல்!

லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். எரிவாயு தட்டுப்பாடு இல்லை.. கடிதம் மூலம் இந்த பதவி விலகலை அவர் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரை எரிவாயு…

செந்தில் பாலாஜிக்கு ஜாமின்; உச்சநீதிமன்றம் உத்தரவு – தொண்டர்கள் கொண்டாட்டம்!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. செந்தில் பாலாஜி முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமலாக்கத்துறையால் கடந்தாண்டு ஜூன் மாதம் 14ம் தேதி கைது…

புலம்பெயர்தலுக்கெதிராக ஒன்றிணையும் ஐரோப்பா: பிரித்தானியாவுடன் ஒப்பந்தம் செய்ய அழைப்பு

உலக அரசியலில் சமீப காலமாக புலம்பெயர்தல் முக்கிய பேசு பொருளாகிவருகிறது. கனடா, பிரித்தானியா, பிரான்ஸ், இத்தாலி என பல நாடுகள் புலம்பெயர்தலுகெதிராக நடவடிக்கைகள் எடுத்துவருகின்றன. இந்நிலையில், ஐரோப்பிய நாடுகள் இணைந்து புலம்பெயர்தலுகெதிராக…

44 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை பரிசோதித்த சீனா

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை (ICBM) சீனா நேற்று (புதன்கிழமை) வெற்றிகரமாக சோதித்தது. இந்த ஏவுகணையில் போலி ஆயுதம் பொருத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டது. பிபிசி தகவல்படி, 1980-க்குப் பின்னர் சீனா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை…

சேலத்தைச் சோ்ந்த ஒரே குடும்பத்தினா் 5 போ் காருக்குள் விஷம் குடித்து தற்கொலை

புதுக்கோட்டை அருகே சேலத்தை சோ்ந்த ஒரே குடும்பத்தினா் 5 போ் காருக்குள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது புதன்கிழமை தெரியவந்தது. புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே திருச்சி - காரைக்குடி புறவழிச் சாலையில் நமணசமுத்திரம்…

ஜேர்மனிக்குள் கடத்திவரப்பட்ட புலம்பெயர்ந்தோர்… ரெய்டில் இறங்கிய 400 அதிகாரிகள்

ஜேர்மனிக்குள், சட்டவிரோதமாக, குறைந்த வருவாயில் வேலை செய்வதற்காக புலம்பெயர்ந்தோர் கடத்திவரப்பட்டதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. விடயம் வெளியானது எப்படி? ஜேர்மனிக்குள் சட்டவிரோதமாக, குறைந்த வருவாயில் வேலை செய்வதற்காக ஒரு கூட்டம்…

வைத்தியர் அர்ச்சுனாவுக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவை எதிர்வரும் ஒக்டோபர் 10ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த உத்தரவானது சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தால் இன்று…

புதிய சின்னத்தில் போட்டியிடவுள்ள ஐ.தே.க: வெளியாகியுள்ள தகவல்

பொதுத்தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி (UNP) யானைச் சின்னத்துக்குப் பதிலாக பொதுச் சின்னமொன்றில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் நவம்பர் 14 ஆம் திகதி…

அநுரவின் முடிவால் ஓய்வூதியத்தை இழந்த பெருமளவு நாடாளுமன்ற உறுப்பினர்கள்

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் காரணமாக, நாடாளுமன்ற உறுப்பினர்களாக செயற்பட்ட சுமார் 85 புதியவர்கள் ஓய்வூதியம் பெறும் உரிமையை இழந்துள்ளனர். நாடாளுமன்றத்தில் ஐந்தாண்டுகளை நிறைவு செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வாழ்நாள் முழுவதும்,…

கடன் மறுசீரமைப்பு தொடர்பான சலுகைகள் குறித்து ஜனாதிபதி அநுரவின் கருத்து

சர்வதேச நாணய நிதியத்துடன் நீடிக்கப்பட்ட கடன் திட்டம் தொடரும் என்றும், கடன் மறுசீரமைப்பு தொடர்பான சலுகைகள் குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, தெரிவித்துள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள…

தெற்காசியாவின் முதல் நாடு! ஒரே பாலின திருமணத்துக்கு தாய்லாந்தில் சட்டப்பூர்வ அங்கீகாரம்

தெற்கு ஆசியாவிலேயே முதல் நாடாக தாய்லாந்து ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்கி உள்ளது. தாய்லாந்து அரசர் மகா வஜிரலோங்க்கோர்(King Maha Vajiralongkorn), வரலாற்று சிறப்புமிக்க ஒரே பாலின திருமண சட்டத்தை நிறைவேற்றியுள்ளார். இதன் மூலம்…

மது அருந்திவிட்டு மாநாட்டிற்கு வரக்கூடாது- விஜய் போட்ட உத்தரவு

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு அடுத்த மாதம் 27ஆம் திகதி விக்கிரவாண்டியில் நடைபெறவுள்ளது. இதனையொட்டி மாநாட்டிற்கான முன்னேற்பாடுகள் பற்றி விஜய், கட்சி நிர்வாகிளுடன் அடிக்கடி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில்,…

புதிய ஜனாதிபதிக்குள்ள சவால் – ரணில் வெளியிட்ட தகவல்

நாட்டின் பொருளாதாரம் காப்பாற்றப்பட வேண்டுமாயின் மக்களின் கோபத்தை பெற்றுக்கொள்ள நேரிடும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனைத்…

பேக்கரி பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

சந்தையில் முட்டையின் விலை வீழ்ச்சியுடன் ஒப்பிடுகையில் முட்டை தொடர்பான பேக்கரி பொருட்களின் விலையும் குறைய வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை ஒன்றின்…

பொதுத்தேர்தலில் 84 அரசியல் கட்சிகள் போட்டி

எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் சுமார் 84 அரசியல் கட்சிகள் போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொது தேர்தல் நடத்துவதற்கான ஆரம்ப கட்ட பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம்…

பொதுத்தேர்தலை நடத்த 11 பில்லியன் ரூபா தேவை

எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி இலங்கையில் பொது தேர்தல் நடத்தப்பட உள்ளது. புதிதாக பதவி ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அண்மையில் நாடாளுமன்றத்தை கலைத்திருந்தார். இதனைத் தொடர்ந்து பொது தேர்தல் நடத்துவது தொடர்பில்…

ஹிஸ்புல்லா ஏவுகணைகளால் இஸ்ரேல் தலைநகரில் பதற்றம்

லெபனானில் (Lebanon) இயங்கி வரும் ஹிஸ்புல்லா (Hezbollah) கிளர்ச்சியாளர்களின் தளங்களைக் குறிவைத்து இஸ்ரேல் (Israel) ஏவுகணைத் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. இந்தநிலையில், குறித்த தாக்குதலால்…

கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி வழக்கில் திடீர் திருப்பம்..மாணவியின் தாய்மாமா அதிரடி கைது!

மாணவி மரண வழக்கில் அவரது தாய்மாமாவை போலீசார் கைது செய்துள்ளனர். தாய்மாமா கள்ளக்குறிச்சியில் ஜுலை17 ஆம் தேதி கனியாமூரில் உள்ள சக்தி தனியார் பள்ளியில் மாணவி மரணம் தொடர்பாக நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. இதையடுத்து மாணவியின் மரணம்…

உடன் நடைமுறைக்கு வரும் வகையில் அநுர விடுத்துள்ள அதிரடி உத்தரவு

மதுபான விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி பத்திரங்கள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anurakumara Dissanayake) வழங்கியுள்ளார். நடைபெற்று முடிந்த ஜனாதிபதி…

தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெயின் விலை அதிகரிப்பு

தேங்காய் ஒன்றின் விலை 150 ரூபா வரை அதிகரித்துள்ளதுடன் தேங்காய் எண்ணெயின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விலை அதிகரிப்பு இதன்படி, சாதாரண அளவுள்ள தேங்காய் 120 ரூபாயில் இருந்து 137 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது.…