பிரித்தானியாவில் பலரது வாழ்க்கையை புரட்டிப்போட்ட லொட்டரி நிறுவனம்., 30-ஆம் ஆண்டு விழாவை…
பிரித்தானியாவின் பிரபலமான லொட்டரி நிறுவனமான The National Lottery அதன் 30ஆம் ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாடியுள்ளது.
நிறுவனத்தின் 30-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு, கடந்த 30 ஆண்டுகளில் வெற்றி பெற்ற 30 லொட்டரி மில்லியனர்களை ஒன்றிணைத்து…