;
Athirady Tamil News
Yearly Archives

2024

நெடுந்தீவு வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்குப் பெட்டிகள் உலங்குவானூர்தி மூலம் வருகை

பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக, நெடுந்தீவில் அமைக்கப்பட்ட வாக்களிப்பு நிலையங்களில் இருந்து, வாக்குப்பெட்டிகளை கையளிப்பதற்கான உலங்குவானூர்தி பி.ப 05.25 மணிக்கு வாக்கெண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் தரையிறங்கியது.…

யாழில் 59.65 வீத வாக்கு பதிவு

பாராளுமன்றத் தேர்தல் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தேர்தல் சுமுகமாக நடைபெற்று முடிந்தது. இதன்படி யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 511 வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் தபால் மூல வாக்களிப்பு உள்ளடக்கிய வகையில் 59.65 வீதமான வாக்கு பதிவு இடம்பெற்றுள்ளது.

இஸ்ரேல் தூதருக்கு பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம் சம்மன்: பின்னணி

இஸ்ரேல் தூதருக்கு பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது. தூதரக அதிகாரிகளை கைது செய்த இஸ்ரேல் பொலிசார் ஜெருசலேமில், பிரான்சுக்கு சொந்தமான Church of the Pater Noster என்னும் தேவாலயம் ஒன்று உள்ளது. 150 ஆண்டுகளாக அந்த…

யாழில் 36 வீத வாக்கு பதிவு

பத்தாவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் வாக்களிப்பு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்று காலை 7 மணிமுதல் பிற்பகல் 4 மணிவரையில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளது.…

கிரிமியாவில் கார்குண்டு வெடிப்பில் ரஷ்ய ராணுவர் வீரர் மரணம்! நாசவேலை சதி என சந்தேகம்

ரஷ்யாவின் இணைக்கப்பட்ட கிரிமியாவில் கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ரஷ்ய ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். ரஷ்ய ராணுவ வீரர் கிரிமினாவின் துறைமுக நகரமான Sevastopolயில் அதிகாலை வேளையில் கார் வெடித்ததில் ஒருவர் கொல்லப்பட்டார்.…

பொதுத் தேர்தல் 2024! மாவட்ட ரீதியாக தேர்தல் வாக்கு பதிவு விபரங்கள்

நண்பகல் நிலவரம் பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பில் மக்கள் ஆர்வமாக வாக்களித்து வருவதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். அதற்கமைய பிற்பகல் 2.00 மணி வரையான காலப்பகுதியில் சில மாவட்டங்களில் 50 சதவீத வாக்கிற்கு மேல் பதிவு…

தேர்தல் கடமையில் ஈடுபட்டிருந்த மூவர் உயிரிழப்பு

இலங்கையில் 10 ஆவது நாடாளுமன்ற தேர்தல் இன்று இடம்பெறும் நிலையில் தேர்தல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் இரண்டு சிவில் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ…

கிட்டத்தட்ட 40 டன் வெண்ணெய் திரும்பப் பெற்றுக்கொண்ட நிறுவனங்கள்

முறையாக தகவல் பதிவிடப்படப்படவில்லை என குறிப்பிட்டு கிட்டத்தட்ட 80,000 பவுண்டுகள் வெண்ணெய் திரும்பப் பெறப்பட்டுள்ளது. FDA அமைப்பின் அறிக்கை அமெரிக்காவில் மொத்த விற்பனையாளரான காஸ்ட்கோ சுமார் 79,200 பவுண்டுகள் கிர்க்லாண்ட் சிக்னேச்சர்…

பாடசாலை சிறுவனை துஸ்பிரயோகம் செய்த சந்தேக நபரான ஆசிரியருக்கு விளக்கமறியல்- சம்மாந்துறை…

9 வயது பாடசாலை சிறுவனை பல முறை பாலியல் துஸ்பிரயோகம் செய்த சந்தேக நபரான 38 வயது ஆசிரியரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தரம் 4 இல் கல்வி…

ஐக்கியத்திற்கு எதிரானவர்களை திருத்த வாக்கிடுங்கள்! சிவசக்தி ஆனந்தன்.

ஐக்கியத்திறகு எதிராக இருப்பவர்களை திருத்துவதற்கு தமிழ்மக்கள் இந்த தேர்தலினூடாக சந்தர்ப்பம் வழங்கவேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். வவுனியா தமிழ்மத்திய மகாவித்தியாலத்தில் அமைக்கப்பட்டுள்ள…

களம் சாதகமாகவுள்ளது! வாக்கைசெல்லுத்தியபின் மஸ்தான்!

வன்னியில் எமக்கான களம் சாதகமாக உள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர்மஸ்தான் தெரிவித்தார். 2024பொத்துத்தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்றுவருகின்றது. அந்தவகையில் இராஜாங்க அமைச்சர் காதர்…

மரண சடங்குக்காக யாழ் வந்த மட்டக்களப்பு வாசி விபத்தில் சிக்கி உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மரண சடங்குக்கு வந்த மட்டக்களப்பை சேர்ந்தவர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு மாமாங்கம் பகுதியை சேர்ந்த குகதாஸ் விஜிதா (வயது 40) என்பவரே உயிரிழந்துள்ளார்.…

வவுனியாவில் சுமூகமாக இடம்பெறும் வாக்களிப்பு!

தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7மணிமுதல் ஆரம்பமாகி இடம்பெற்றுவருகின்றது. அந்தவகையில் வவுனியாவில் காலை10மணிவரை25 வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாவட்ட அரசஅதிபரும் தேர்தல் தெரிவித்தாட்சி அலுவலருமான பி.எ.சரத்சந்திர…

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திலீபன் வாக்கினை பதிவுசெய்தார்!

பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று இடம்பெற்று வரும் நிலையில் முன்னாள்பாராளுமன்ற உறுப்பினரும் ஈழமக்கள் ஜனநாயககட்சியின் வன்னிமாவட்ட முதன்மை வேட்பாளருமான குலசிங்கம் திலீபன் இன்று காலை தனது வாக்கினை பதிவுசெய்தார். வவுனியா…

ரஷ்யாவில் தயாராகும் ட்ரம்ப் மதுபானம்

ரஷ்யா நகரம் ஒன்றில் டொனால்ட் ட்ரம்ப் நினைவாக புதிய மதுபானத்தை தயாரிக்க நிறுவனம் ஒன்று விண்ணப்பித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் தெரிவானதைத் தொடர்ந்து, தனது அமைச்சரவையில் மாற்றங்களை கொண்டு வருகிறார். இந்த…

மிக அபாயகரமான சாம்பல்… சேவைகளை ரத்து செய்யும் சர்வதேச விமான நிறுவனங்கள்

இந்தோனேசியாவின் பாலி தீவுக்கு அருகில் உள்ள எரிமலையில் இருந்து அபாயகரமான சாம்பல் உமிழப்பட்டு வருவதால் பல விமான நிறுவனங்கள் தங்கள் சேவைகளை ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 9 கிமீ உயரத்திற்கு குறிப்பாக அவுஸ்திரேலியா மற்றும் பாலி…

பொதுத் தேர்தல் வாக்களிப்பு நிலையத்தில் பணியாற்றிய பெண் அதிகாரி திடீர் மரணம்

கொழும்பு, கெஸ்பேவ, பொல்ஹேன பகுதியில் உள்ள வாக்களிப்பு நிலைய அதிகாரியாக கடமையாற்றிய பெண் ஒருவர் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பயாகல இந்துருவகொடவில் வசிக்கும் சாமிகா ருவானி லியனகே என்ற 48 வயதுடைய…

யாழில். வாக்களிப்பு நிலையத்தில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் வாக்களிப்பு நிலையத்தில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த சுபாஷ் (வயது 34) எனும் பொலிஸ் உத்தியோகஸ்தரே…

யாழில் சுமந்திரன் வாக்களிப்பு

நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் தமிழரசு கட்சியின் யாழ் . தேர்தல் மாவட்ட வேட்பாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் மற்றும் வேட்பாளர் எஸ். சுகிர்தன் ஆகியோர் குடத்தனை அமெரிக்கன் தமிழ் கலவன் பாடசாலையில் தமது வாக்குகளை…

டாக்டர் மீது தாக்குதல் எதிரொலி.. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்…

சென்னை பெருங்களத்தூரைச் சேர்ந்தவர் பிரேமா. இவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்ததாக சொல்லப்படுகிறது. இதற்காக அவர் சில காலமாக கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை…

அமெரிக்காவில் புலம்பெயரும் இந்தியர்கள் எண்ணிக்கை வரலாறு காணாத உயர்வு

அமெரிக்காவில் புலம்பெயரும் இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளில் வரலாறு காணாத உயர்வை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குஜராத் மாநிலத்தவர்கள் அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் புதிய தரவுகளில், கடந்த மூன்று…

முன்னாள் அமைச்சர்களின் இல்லங்கள் குறித்து அரசாங்கம் எடுக்கவுள்ள முடிவு

அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய உத்தியோகபூர்வ இல்லங்களை சுற்றுலா துறைக்காக பயன்படுத்துவதற்கான யோசனை தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. எவ்வாறாயினும், குறித்த இல்லங்கள் தொடர்பில்…

உலகத்தின் முடிவு எப்போது? பிரபல அறிவியலாளரின் கருத்தை ஆமோதிக்கும் நாசா

உலகத்தின் முடிவு குறித்த பிரபல அறிவியலாளரான ஸ்டீபன் ஹாக்கிங்கின் கருத்தை ஆமோதிப்பதாக நாசா தெரிவித்துள்ளது. ஸ்டீபன் ஹாக்கிங்கின் கருத்து பிரபல அறிவியலாளரான ஸ்டீபன் ஹாக்கிங், 2018ஆம் ஆண்டு தான் மரணமடைவதற்கு இரண்டு வாரங்கள் முன்,…

இலங்கையின் 10 வது நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல் இன்று…!

இலங்கையின் 10 வது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் வாக்களிப்பு இன்று (14) காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறவுள்ளது. இவ்வருட தேர்தலை சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடத்துவதற்கு அனைத்தும்…

தேர்தல் அமைதியாக நடைபெற வேண்டும் என வேண்டி யாழில் சர்வமத பிரார்த்தனை

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் அமைதியாகவும் வன்முறைகள் அற்ற முறையில் நடைபெறவேண்டியும் மக்கள் அனைவரும் தமது ஐனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டியும் யாழ்ப்பாணத்தில் சர்வமத தலைவர்களால் பிரார்த்தனைகள் முன்னேடுக்கப்பட்டது . யாழ் ஆயர் இல்லத்தில்…

யாழ்.குருநகர் புனித யாகப்பர் ஆலயம் அரச பயங்கரவாதத்தால் சிதைக்கப்பட்ட 31ம் ஆண்டு…

குருநகர் புனித யாகப்பர் ஆலயம் 1993ம் ஆண்டு அரச பயங்கரவாதத்தினால் குண்டு வீசப்பட்டு சிதைக்கப்பட்டதன் 31வது ஆண்டு நினைவு தினம் இன்று நினைவு கூறப்பட்டது. பங்குத்தந்தை அருட்பணி யாவிஸ் அடிகளார் தலைமையில் ஆலயத்தில் காலைத் திருப்பலியின்…

ரூ.8,000 கோடி செலவில் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்கள்.., விரைவில் இந்திய…

ரஷ்யாவில் ரூ.8,000 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்கள் விரைவில் இந்திய கடற்படையில் இணைக்கப்படவுள்ளன. 2 போர்க்கப்பல்கள் இணைப்பு இந்திய கடற்படைக்காக 2 போர்க்கப்பல்களை ரஷ்யாவிடம் இருந்து தயாரிக்க கடந்த 2016-ம் ஆண்டில் இரண்டு…

டிஎஸ்பிக்கு காய்கறி கொடுத்து உதவிய வியாபாரி.., 14 ஆண்டுகளுக்கு பின் தேடி சந்தித்து…

கல்லூரி படிக்கும்போது பணமில்லாத நேரத்தில் காய்கறி கொடுத்து உதவிய வியாபாரியை சந்தித்து டிஎஸ்பி பரிசு கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிஎஸ்பியின் நெகிழ்ச்சி சம்பவம் இந்திய மாநிலமான மத்திய பிரதேசம், பன்னா அருகே உள்ள…

ஹிஸ்புல்லாவிற்கு பேரிடி: இஸ்ரேலின் அறிவிப்பால் நீடிக்கும் பதற்றம்

இஸ்ரேலின் புதிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் (Israel Katz), போரின் இலக்குகளை அடையும் வரை லெபனானில் (Lebanon) ஹிஸ்புல்லாக்களுடன் போர் நிறுத்தம் இருக்காது என்று தெரிவித்துள்ளார். தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் கணக்கில் பதிவொன்றை…

ஜேர்மனியில் இடைக்கால தேர்தல் நாள் அறிவிப்பு

ஜேர்மனியில் வரும் 2025 பிப்ரவரி மாதம் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஜேர்மனியில் ஆளும் கூட்டணி அரசாங்கம் உடைந்ததை அடுத்து, சேன்சலர் ஒலாப் ஸ்கோல்ஸ் (Olaf Scholz) தலைமையிலான சோஷியல் டெமோக்ரடிக் கட்சி (SPD) 2024 பிப்ரவரி 23 அன்று…

இலங்கையின் புதிய ஜனாதிபதி தனது முதலாவது பாராளுமன்ற சோதனையை எதிர்கொள்கிறார்

இலங்கையின் புதிய இடதுசாரி ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க தனது கட்சியின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற எண்ணிக்கையை வியாழக்கிழமை இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அதிகரிக்க முயல்கின்ற தருணத்தில் அவர் எதிர்பாராத இடத்திலிருந்து ஆதரவு…

கொழும்பின் முக்கிய பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் பாதிப்பு

கொழும்பு, ராஜகிரிய சந்தி பகுதியில் (மேம்பாலத்திற்கு அருகில்) தினமும் காலையில் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக அலுவலக ஊழியர்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்குகின்றதாக தகவல் வெளியாகியுள்ளது. சில காலமாக நிலவி வரும் இந்த போக்குவரத்து…

மருத்துமனையில் கத்திக்குத்து – வேலைநிறுத்தத்தை தொடங்கிய மருத்துவர்கள்

தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளனர். மருத்துவருக்கு கத்திக்குத்து சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவில் பாலாஜி என்பவர் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.…

வெள்ளத்துள் மூழ்கிய மூதூர் கட்டைபறிச்சான் பாலம்

சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மூதூர் கட்டைபறிச்சான் இறால் பாலம் தாழிறங்கி முற்றாக நீரில் மூழ்கியுள்ளது. இதனால் அப்பாலத்தின் வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.…