;
Athirady Tamil News
Yearly Archives

2024

உக்ரைனுக்கு கிடைத்துள்ள புது எதிரி., ரஷ்யா-வடகொரியா பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து

வடகொரியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் ஆத்திரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ், இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் இராணுவ உதவிகளை வழங்கும். இந்த ஆண்டு ஜூன் மாதம் வட கொரிய தலைநகர் பியாங்யாங்கில் இரு நாடுகளுக்கும்…

கொலை வழக்கிலிருந்து 27 வருடங்களுக்கு பின் இருவர் விடுதலை

இலங்கையில் 27 வருடங்களுக்கு பின் கொலை வழக்கிலிருந்து இருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அனுராதபுரம் - ராஜாங்கனையில் 27 வருடங்களுக்கு முன்னர் நபரொருவரைக் கொன்றதாக அனுராதபுரம் மேல் நீதிமன்றில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த பிரதிவாதிகள் இருவர்…

இளவரசி கேட்டுக்கு புற்றுநோயே இல்லை என சமூக ஊடகங்களில் பரவும் தகவலால் பரபரப்பு

பிரித்தானிய இளவரசி கேட், புற்றுநோய் தொடர்பில் மீண்டும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறார். அவருக்கு புற்றுநோயே இல்லை என சமூக ஊடகங்களில் ஊடகவியலாளர்கள் விமர்சித்த விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய செய்தி…

உடல் எடையை குறைக்க அதிகம் கஷ்டப்படுறீங்களா?… இஞ்சி சாறில் இதை சேர்த்து குடிங்க

உடல் எடையைக் குறைப்பதற்கு இஞ்சியை நாம் எவ்வாறு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இன்றைய காலத்தில் மக்கள் உடல் எடையைக் குறைப்பதற்கு பழமையான உணவுகளை எடுத்துக் கொள்ள ஆரம்பித்துள்ளனர். இதற்கேற்ப சமூக…

சுவிஸ் மாகாணமொன்றில் தொடர்ச்சியாக வீடுகளுக்கு தீவைத்த நபர்: நீதிபதியிடம் எழுப்பிய கேள்வி

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணத்தில், தொடர்ச்சியாக கட்டிடம் ஒன்றிலுள்ள வீடுகளுக்கு தீவைத்த நபர் ஒருவர் மீதான வழக்கு துவங்கியுள்ளது. தொடர்ச்சியாக வீடுகளுக்கு தீவைத்த நபர் ஜெனீவாவிலுள்ள கட்டிடம் ஒன்றில் அமைந்துள்ள வீடுகள் மற்றும் ஒயின்…

அபாயம் மிக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான்

நெதர்லாந்து நாட்டின் தலைநகரான ஆம்ஸ்டர்டாமில், அந்நகர கால்பந்து அணிக்கும்,இஸ்ரேல் அணி ஒன்றிற்கும் இடையில் நடைபெற்ற கால்பந்து போட்டியின்போது,இஸ்ரேல் கால்பந்து அணி ஆதரவாளர்களுக்கும் பாலஸ்தீன ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.…

பொதுத் தேர்தலை முன்னிட்டு நூற்றுக்கணக்கான ஊழியர்களின் விடுமுறை இரத்து

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு கொழும்பு தீயணைப்பு சேவை திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களுக்கும் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதாக பிராந்திய தீயணைப்பு அதிகாரி ரோஹன நிஷாந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார். அதன்படி, இன்று (13) முதல் (15)…

அறுகம் குடா பகுதிக்கான பயணத்தடையை நீக்கிய அமெரிக்கா

அறுகம் குடா (Arugam Bay ) தொடர்பில் அமெரிக்கா வெளியிட்ட பாதுகாப்பு ஆலோசனை நீக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. அறுகம் குடா பகுதியில் உள்ள பிரபலமான சுற்றுலா தளங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்படவுள்ளமை…

ஜார்க்கண்ட் தேர்தல்: 3 மணி நிலவரம்!

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பிற்பகல் 3 மணி நிலவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. ஜாா்க்கண்டில் முதல்கட்டமாக 43 பேரவைத் தொகுதிகளுக்கு இன்று (நவ.13) தோ்தல் நடைபெறுகிறது.…

மூன்றரை கோடி ரூபா பெறுமதியான மற்றுமொரு சொகுசு வாகனம் மீட்பு

தங்காலையில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் மூன்றரை கோடி ரூபா பெறுமதியான லான்ட் குரூஸர் ரக சொகுசு ஜீப் வாகனமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த வாகனமானது தங்காலை காவல் பிரிவுக்குட்பட்ட விதரந்தெனிய பிரதேசத்தில் நேற்று (12)…

ஹிந்தி உள்பட இந்திய மொழிகளில் மருத்துவப் படிப்பு: மோடி

ஹிந்தி உள்பட இந்திய மொழிகளில் மருத்துவப் படிப்பு கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை தெரிவித்துள்ளார். பிகார் மாநிலம் தர்பங்காவில் ரூ. 1,260 கோடி மதிப்பிலான எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளுக்கு…

ஈஸ்டர் தாக்குதல் : நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தனவுக்கு (Nilantha Jayawardena) எதிராக ஒழுக்காற்று விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விடயத்தினை அவரது சட்டத்தரணி இன்று (13)…

முட்டை விலை 65 ரூபா வரை அதிகரிக்கும் அபாயம்

முட்டை ஒன்றின் விலை 60 ரூபா தொடக்கம் 65 ரூபா வரை அதிகரிப்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (12) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு…

காலியில் வாக்குப் பெட்டிகளுடன் விபத்தில் சிக்கிய பேருந்து

காலியில் வாக்குப் பெட்டிகளை எடுத்துச் சென்ற பேருந்தொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்தானது இன்று (13) காலை புஸ்ஸ வெல்லமடை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், குறித்த…

நெடுந்தீவுக்கு படகில் கொண்டு செல்லப்பட்ட வாக்கு பெட்டி

நெடுந்தீவு, நயினாதீவு,,அனலைதீவு, எழுவை தீவு ஆகிய தீவக பகுதிகளுக்கு விசேட படகுகள் மூலம் வாக்கு பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இருந்து இன்றைய தினம் புதன்கிழமை தீவகங்களுக்கான வாக்கு பெட்டிகள் பொலிஸ்…

நெடுந்தீவுக்கு படகில் கொண்டு செல்லப்பட்ட வாக்கு பெட்டி!! (PHOTOS)

நெடுந்தீவு, நயினாதீவு,,அனலைதீவு, எழுவை தீவு ஆகிய தீவக பகுதிகளுக்கு விசேட படகுகள் மூலம் வாக்கு பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இருந்து இன்றைய தினம் புதன்கிழமை தீவகங்களுக்கான வாக்கு பெட்டிகள் பொலிஸ்…

உக்ரைனின் தாக்குதல் சதியை முறியடித்த ரஷ்யா: ஒருவர் கைது

இணைக்கப்பட்ட கிரிமியாவில் ரயில் மீது தீ வைத்து தாக்கும் சதியை முறியடித்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது. தீ வைக்க முயன்ற நபர் கிரிமியாவின் துறைமுக நகரமான Sevastopolயில் உள்ள Balaklava மின் நிலையத்திற்கு அருகில், பெயரிடப்படாத 29 வயது நபர்…

போர் தொடர்பில் ட்ரம்பை வலியுறுத்தும் ஜோ பைடன்? தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தகவல்

ரஷ்யா - உக்ரைன் போரில் அமெரிக்கா தனது ஆதரவை தொடர ஜோ பைடன் ஜனாதிபதி ட்ரம்பிடம் வலியுறுத்துவார் என Jake Sullivan தெரிவித்துள்ளார். போரை தீவிரப்படுத்த வேண்டாம் நான் ஜனாதிபதியானால் ரஷ்யா, உக்ரைன் போரை ஒரு நாளுக்குள் முடிவுக்கு கொண்டு…

ஈரான் அணுசக்தி நிலையங்கள் குறி வைக்கும் இஸ்ரேல்

இஸ்ரேல் (Israel) பாதுகாப்புத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள இஸ்ரேல் காட்ஸ் (Israel Katz) ஈரானின் அணுசக்தி நிலையங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குத் தாக்குதலுக்கு உள்ளாகும் சூழலில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மத்திய கிழக்கில்…

பொதுத் தேர்தலுக்காக பாதுகாப்பு கடமையில் 70 ஆயிரம் பொலிஸார்

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், 70 ஆயிரம் பொலிஸார் உட்பட 90 ஆயிரம் பேர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.…

கொழும்பில் திடீரென சிவப்பு நிறமாக மாறிய கால்வாய்!

கொழும்பு தெஹிவளை, கௌடான பிரதேசத்தில் இருந்து அத்திடிய குளம் ஊடாக கட்டு கால்வாய்க்கு செல்லும் கால்வாயில் சிவப்பு சாயத்தினை கலந்த குற்றச்சாட்டில் ச ​​சந்தேகநபருக்கு 25,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டது . தெஹிவளை பிரதேசத்திலுள்ள…

வாக்களிக்கும்போது புள்ளடியை மாத்திரம் பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்

நாளைய தினம் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிக்கும்போது, புள்ளடியை மாத்திரம் பயன்படுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும்போது 1,2,3 என இலக்கங்கள் அல்லது…

காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலை : சவுதி இளவரசர் குற்றச்சாட்டு

காஸா(gaza) பகுதியில் இஸ்ரேல்(israel) இனப்படுகொலை செய்து வருவதாக சவுதி(saudi) இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளார். சவுதியின் ரியாத்தில் முஸ்லிம் மற்றும் அரேபிய தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனைக்…

ஆட்பதிவுத் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

தேசிய அடையாள அட்டையை விநியோகிக்கும் ஒருநாள் சேவை உட்பட பொதுமக்களுக்கான எவ்வித சேவைகளும் நாளைய தினம் (14.11.2024) இடம்பெறமாட்டாது என ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது. ஆட்பதிவு திணைக்களம் (Department for Registration of Persons)…

நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்கவுள்ளோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

நாளைய தினம் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிக்கும்போது, புள்ளடியை மாத்திரம் பயன்படுத்துமாறு அறிவுருத்தப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க (R.M.A.L Ratnayake) தெரிவித்துள்ளார்.…

வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகனை நல்லெண்ண அடிப்படையில் சந்தித்த யாழ்ப்பாண தமிழ் சங்கத்தினர்

வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகனை யாழ்ப்பாண தமிழ் சங்கத்தினர் 13.11.2024 காலை நல்லெண்ண அடிப்படையில் சந்தித்தனர் இதன் போது சங்கத்திற்கான நிரந்தர இடம் அமைப்பது தொடர்பிலும் கலந்துரையாடினர். சங்க ஆட்சி குழு உறுப்பினர் முனைவர் மனோன்மணி சண்முகதாஸ்…

யாழில் வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்து செல்லப்பட்ட வாக்கு பெட்டிகள்

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்காக யாழ் மாவட்ட வாக்கு எண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலிருந்து அனைத்து வாக்குச் சாவடிகளுக்குமான வாக்குப் பெட்டிகள் எடுத்து செல்லும் பணிகள் இன்றைய தினம் புதன்கிழமை காலை 8 மணியிலிருந்து…

சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களிற்கான நியமனக்கடிதம் வழங்கல்

நாளைய தினம் வியாழக்கிழமை நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக, சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலகர்களிற்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் தலைமையில்…

பெட்ரோல் போட அரசு கட்டுப்பாடு – பைக்கிற்கு ரூ. 200க்கு மட்டுமே போட முடியும்

பெட்ரோல் தட்டுப்பாட்டால் பெட்ரோல் நிரப்புவதில் அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. தடம் புரண்ட ரயில் சில நாட்களுக்கு முன்பு திரிபுரா மாநிலத்தில் உள்ள லும்டிங்-பதர்பூர் மலைப் பகுதியில் சரக்கு ரயில் தடம் புரண்டது. இதனால் அந்த…

வாக்குப்பெட்டி விநியோகம் மற்றும் வாக்கெண்ணல் நிலையம் – களஆய்வு!! (PHOTOS)

நாளை மறுதினம் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக, வாக்குப்பெட்டி விநியோகித்தல் மற்றும் வாக்கெண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு ஒழுங்கமைப்புக்கள் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க…

தேர்தல் ஏற்பாடுகள் பூர்த்தி – யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர்!!

நாடாளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார் யாழ். மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே…

சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களிற்கான நியமனக்கடிதம் வழங்கல்!! (PHOTOS)

நாளைய தினம் வியாழக்கிழமை நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக, சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலகர்களிற்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன்…

யாழில் வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்து செல்லப்பட்ட வாக்கு பெட்டிகள்!! (PHOTOS)

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்காக யாழ் மாவட்ட வாக்கு எண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலிருந்து அனைத்து வாக்குச் சாவடிகளுக்குமான வாக்குப் பெட்டிகள் எடுத்து செல்லும் பணிகள் இன்றைய தினம் புதன்கிழமை காலை 8 மணியிலிருந்து…

சீனாவில் கார் மோதியதில் 35 பேர் பலி – 43 பேர் படுகாயம் : வைரலாகும் அதிர்ச்சி காணொளி

சீனாவில் (China) உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தவர்கள் மீது காரொன்று மோதி பாரிய விபத்து சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த விபத்தானது தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் இருக்கும் ஷூஹாய்…