யாழ்ப்பாணம் – வடமராட்சியின் பல்வேறு பகுதிகளில் துவிச்சக்கர வண்டிகளை திருடிய…
யாழ்ப்பாணம் - வடமராட்சியின் பல்வேறு பகுதிகளில் துவிச்சக்கர வண்டிகளை திருடிய நபரொருவர் இன்றையதினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
கரணவாய் பகுதியைச் சேர்ந்த 23 வயதானவரே காங்கேசன்துறை
மாவட்ட பொலிஸ் குற்றதடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி…