19 பேர் உயிரிழப்புக்கு பழிக்கு பழி! இஸ்ரேல் மீது ஹமாஸ் ராக்கெட் தாக்குதல்
ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை குறிவைத்து ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ராக்கெட் தாக்குதல்
காசா மீதான இஸ்ரேலின் ராக்கெட் தாக்குதலில் 19 பேர் வரை உயிரிழந்ததை தொடர்ந்து, இஸ்ரேலின் டெல் அவிவ் நகரின் வணிக மையத்தை…