;
Athirady Tamil News
Yearly Archives

2024

ஜம்மு – காஷ்மீர் தேர்தல் முடிவுகள்: காங்கிரஸ், பாஜக எத்தனை தொகுதிகளில் வெற்றி!…

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கம், மாநில அந்தஸ்து நீக்கம், 10 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் தேர்தல் என பல முக்கிய விஷயங்களை உள்ளடக்கி 2024 சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்தது. 90 தொகுதிகளைக் கொண்ட ஜம்மு காஷ்மீர் யூனியன்…

கிரிக்கெட் வீரர் உப்புல் தரங்கவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

இலங்கையின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் உபுல் தரங்கவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மாத்தளை மேல் நீதிமன்றம் இந்த பிடிவிராந்து உத்தரவினை இன்று பிறப்பித்துள்ளது. உப்புல் தரங்க மீது குற்றம்…

அநுரவுடன் கைகோர்க்கும் வாசுதேவ நாணயக்கார

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு, ஜனநாயக இடதுசாரி முன்னணியின் ஆதரவை வழங்க அக்கட்சி முடிவு செய்துள்ளது. குறித்த தகவலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார உறுதிப்படுத்தியுள்ளார்.…

அநுரவுடன் இணைந்து செயற்படுவோம் – அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு (Anura Kumara Dissanayake) அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) தனது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை நினைவு கூர்ந்துள்ள ஜோ பைடன்,…

விண்வெளியில் இருந்தபடி வாக்களிக்கும் சுனிதா வில்லியம்ஸ்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்தவாறு வாக்களிப்பார் என செய்தி வெளியாகியுள்ளது. சுனிதா வில்லியம்ஸ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா…

யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியில் களமிறங்கும் வைத்தியர் சிறிபவானந்தராஜா

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி சார்பாக யாழ்.போதனா வைத்தியசாலையின் (jaffna teaching hospital) முன்னாள் பிரதி பணிப்பாளர் வைத்தியர் எஸ்.சிறிபவானந்தராஜா யாழ்.மாவட்டத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்…

ஐரோப்பாவின் சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் தலைநகரமாக உருவெடுத்துள்ள பிரித்தானியா.!

பிரித்தானியாவில் அனுமதி இன்றி வாழ்ந்து வரும் மக்களின் எண்ணிக்கை 745,000 என்று ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக நிபுணர்கள் செய்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இது ஐரோப்பாவின் எந்த நாடிலும் இல்லாத அளவிற்கு அதிகமானது எனக் கூறப்படுகிறது. இந்த…

டக்ளஸை சந்தித்த முருகன்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, 31 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்ட முருகன், முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள…

பிரித்தானியாவில் வீடு ஒன்றில் சடலமாக கிடந்த தம்பதி: துப்பாக்கியை கண்டெடுத்த பொலிஸார்!

பிரித்தானியாவில் 70 வயது மதிக்கத்தக்க தம்பதி சடலமாக கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சடலமாக மீட்கப்பட்ட தம்பதி பிரித்தானியாவின் கார்டிஃப்(Cardiff) பகுதியில் உள்ள வீட்டில் 70 வயது மதிக்கத்தக்க தம்பதி சடலமாக…

உணவுத் தட்டுப்பட்டால் ஏற்படும் நோய்: கனேடிய மருத்துவர்களுக்கு ஒரு எச்சரிக்கை

பல நூறு ஆண்டுகளுக்கு முன் காணப்பட்ட அரிய வகை நோய் ஒன்றைக் குறித்து கவனம் செலுத்த கனேடிய மருத்துவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். அரிய வகை நோய் சில ஆண்டுகளுக்கு முன் சுவிஸ் சிறுவன் ஒருவன் கடுமையான முதுகுவலி மற்றும் கால் வலியால்…

ஆட்பதிவு திணைக்களத்திற்கு புதிய ஆணையாளர் நியமனம்

ஆட்பதிவு திணைக்களத்தின் பதில் ஆணையாளர் நாயகமாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.எஸ்.பீ. சூரியப்பெரும நியமிக்கப்பட்டுள்ளார். ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பதவி செப்டெம்பர் மாதம் 24 ஆம் திகதியிலிருந்து…

திரும்ப ஒப்படையுங்கள் ;முன்னாள் எம்.பிக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் 5 இலட்சம் ரூபா பெறுமதியான இலவச முத்திரைகளில் பயன்படுத்தப்படாதவற்றை அருகில் உள்ள தபால் அலுவலகத்தில் அல்லது நாடாளுமன்றத்தில் ஒப்படைக்குமாறு தபால் திணைக்களம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு…

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது சீன போர்க்கப்பல்

புதிய இணைப்பு சீன மக்கள் விடுதலை இராணுவக் கடற்படையின் பாய்மரப் பயிற்சிப் போர்க்கப்பலான ‘PO LANG’ இன்று (8) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. 'PO LANG' என்பது 35 அதிகாரி கேடட்கள் உட்பட 130…

யாழ். வடமராட்சியில் கட்டுமரம் கவிழ்ந்தது கடற்றொழிலாளி பலி

யாழ். (jaffna) வடமராட்சி கடலில் கட்டுமரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கடற்றொழிலாளி ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். தும்பளை லூதர் மாத கோயிலடியைச் சேர்ந்த திருச்செல்வம் ஞானப்பிரகாசம் (வயது 69) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.…

நிர்வாக சேவையின் விசேட தரத்திற்கு பதவி உயர்வு

யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் நடாத்தப்பட்ட இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்திற்கான நேர்முகத் தேர்விற்கு தோற்றி பொதுச் சேவைகள் ஆணைக்குழுவினால், இலங்கை நிர்வாக…

யாழ் மாவட்ட செயலாளருடன் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சந்திப்பு

தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க, யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபனை இன்று (08) மாவட்ட செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இக்கலந்துரையாடலில் தற்போதைய…

‘நிமெசலைட்’ வலி மருந்தை சிறாருக்கு விற்றால் நடவடிக்கை: மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி…

வலி மற்றும் காய்ச்சல் நிவாரணத்துக்காக பயன்படுத்தப்படும் ‘நிமெசலைட்’ என்ற மருந்தை 12 வயதுக்குட்பட்ட சிறாருக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரி எச்சரித்துள்ளாா். கால் வலி, மூட்டு…

லெபனானிலிருந்து தமது பிரஜைகளை பாதுகாப்பாக வெளியேற்ற கனடா முயற்சி

இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும் இடையில் இடம்பெற்று வரும் மோதல்களினால் லெபனானில் இருந்து தமது நாட்டுப் பிரஜைகள் வெளியேறுவதற்கு உதவிகளை வழங்கி வருவதாக கனடா அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில், கனேடிய அரசாங்கம் விமானங்களில் ஆசனங்களை…

இஸ்ரேலின் மூன்றாவது பெரிய நகரத்தின் மீது ஹிஸ்புல்லா குண்டு மழை!

லெபனானில் (Lebanon) தனது தாக்குதலை விரிவுபடுத்த இஸ்ரேல் தயாராகியுள்ள நிலையில், இஸ்ரேலின் (Israel) மூன்றாவது பெரிய நகரமான ஹைஃபா மீது ஹிஸ்புல்லா ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. காசா மோதல் மத்திய கிழக்கு முழுவதும் பரவி , பிராந்திய…

6 ஆண்டுகளாக பள்ளிக்கு வராமல் சம்பளம் வாங்கிய அரசு பள்ளி ஆசிரியை.., அம்பலமான உண்மை

கடந்த 6 ஆண்டுகளாக அரசு பள்ளிக்கு வராமல் சம்பளம் மட்டும் ஆசிரியை ஒருவர் வாங்கி வந்தது தெரியவந்துள்ளது. அரசு பள்ளி ஆசிரியை இந்திய மாநிலமான உத்தரபிரதேசம், மீரட்டில் பரிட்ஷித்கர் எனும் பகுதியில் ஒரு நடுநிலைப்பள்ளி செயல்படுகிறது. இந்த…

பாகிஸ்தானில் காதலுக்காக 13 பேரின் உயிரை பறித்த இளம்பெண்

பாக்கிஸ்தானில்(Pakistan) இளம்பெண் ஒருவர் காதலுக்காக குடும்ப உறுப்பினர்கள் 13 பேரை விஷம் வைத்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவம் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில்…

கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியான செய்தி பொய்யானது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த தகவலை கல்வி அமைச்சின் (Ministry of Education) செயலாளர் திலகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார். அவர் மேலும்…

இலங்கை தொடர்பான ஐ நா மனித உரிமை பிரேரணையை நிராகரித்தது அநுர அரசு

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கமும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 51/1 தீர்மானத்தை நிராகரித்துள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(anura kumara dissanayake) தலைமையில், திங்கட்கிழமை (07) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை…

யாழ். நோக்கி சென்ற பயணிகள் பேருந்துகள் மீது தாக்குதல்

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பேருந்துகள் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் பேருந்தின் கண்ணாடி உடைந்த நிலையில், அதன் சாரதி காயமடைந்துள்ளார். வெவ்வேறு பகுதிகளில் வைத்து மூன்று பேருந்துகள்…

சுண்டிக்குளி மகளிர் கல்லூரியின் ஆசிரியர் தின விழா

யாழ்ப்பாணம் - சுண்டிக்குளி மகளிர் கல்லூரியின் ஆசிரியர் தின விழா 07.10.2024 திங்கட்கிழமை பழைய மாணவியர் சங்கத் தலைவி காயத்திரி குமரன் தலைமையில் இடம்பெற்றது. கல்லூரி அதிபர் துஷ்யந்தி துஷிதரன் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கோப்பாய்…

வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்தில் மின் ஒழுக்கு

வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்தின் மின் இணைப்பில் ,நேற்றைய தினம் திங்கட்கிழமை மின் ஒழுக்கு ஏற்பட்டு மின் வடத்தில் தீ பரம்பல் ஏற்பட்டது. ஊழியர்கள் துரிதமாக செயற்பட்டமையால் , தீ பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு பெரும் அனர்த்தம்…

இஸ்ரேல் போரின் முடிவு குறித்த நெதன்யாகுவின் அறிவிப்பு

மத்திய கிழக்கில் தொடர் பதற்றம் நிலவி வருகிற நிலையில், இஸ்ரேலின் அனைத்து முக்கிய நோக்கங்களும் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே போர் முடிவுக்கு வரும் என அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டில்…

பிரான்ஸ் நாட்டுக்கு அனுப்பி வைப்பதாக யாழ். இளைஞனிடம் மோசடி – ஒருவர் கைது

பிரான்ஸ் நாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞனிடம் 15 இலட்ச ரூபாயை மோசடி செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தன்னை பிரான்ஸ் நாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி முதல் கட்டமாக 15 இலட்ச ரூபாய் பணத்தினை…

எங்கு தவறு நடந்தது? உளவுத் துறை ரகசிய அறிக்கை

சென்னை மெரீனாவில் விமான சாகசத்தை பாா்க்க வந்த 5 போ் இறந்த சம்பவத்தில், எங்கு தவறு நடந்தது என்று ரகசிய அறிக்கையை உளவுத்துறை (எஸ்பிசிஐடி) அளித்துள்ளது. இந்த சம்பவத்தில் எங்கு தவறு நடந்தது என்பதைக் கண்டறியும் வகையில் உளவுத் துறை…

யாழில். கட்டுமரம் கவிழ்ந்ததில் கடற்தொழிலாளி உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் கட்டுமரம் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கடற்தொழிலாளி ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். தும்பளை லூதர் மாத கோவிலடியை சேர்ந்த திருச்செல்வம் ஞானப்பிரகாசம் (வயது 69) என்பவரே உயிரிழந்துள்ளார். தனது…

சுமந்திரன் தனது கொத்தடிமைகளையே வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளார்

தமிழரசுக் கட்சிக்குள் தற்போது சுமந்திரனின் சர்வாதிகார ஆட்சிதான் நடக்கிறது எனவும், தனக்குத் துதிபாடிக்கொண்டு தன்னோடு பயணிக்கக்கூடிய இரண்டு கொத்தடிமைகளையே வேட்பாளர்களாக நியமித்துள்ளார் எனவும் தமிழரசு கட்சியின் மகளிர் அணியினர்…

வடக்கில் காத்திருப்பு காலமின்றி கண்புரை சத்திர சிகிச்சையை முன்னெடுக்க நடவடிக்கை

வடமாகாணத்தில் காத்திருப்பு பட்டியல் இன்றி கண்புரை சத்திர சிகிச்சைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் , 10 நாட்களுக்கு 2ஆயிரம் கண்புரை சத்திர சிகிச்சைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் யாழ் . போதனா வைத்தியசாலை கண் வைத்திய நிபுணர் எம். மலரவன்…

தலைமையை ஏற்குமாறு சிறிதரனுக்கு கடிதம் அனுப்பியுள்ள மாவை

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து தான் விலகுவதாகவும், கட்சியின் தலைவர் பொறுப்பை உடன் ஏற்குமாறும் சிவஞானம் சிறீதரனுக்கு மாவை சேனாதிராஜா, கடிதம் அனுப்பியுள்ளார். அக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-…

நெதர்லாந்தில் சம்பவம்: டசன் கணக்கான பலஸ்தீனிய சார்பு எதிர்ப்பாளர்கள் கைது!

ஒக்டோபர் 07 தாக்குதலின் ஓராண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நெதர்லாந்தின் (Netherlands) தலைநகரான அம்ஸ்டர்டாமில் (Amsterdam) நடந்த நிகழ்வுகளில் பதற்றங்கள் வெடித்த நிலையில், பலஸ்தீனிய சார்பு எதிர்ப்பாளர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.…