;
Athirady Tamil News
Yearly Archives

2024

பொதுத் தேர்தலில் வாக்களிப்பது எவ்வாறு? வாக்காளர்களுக்கான விசேட அறிவிப்பு

பொதுத் தேர்தலில் ஒன்றுக்கும் மேற்பட்ட கட்சிகளுக்கோ அல்லது சுயாதீன குழுக்களுக்கோ வாக்களித்திருந்தால் அந்த வாக்கு நிராகரிக்கப்படும் எனத் தெரிவித்த தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க, வாக்காளர்கள் எவ்வாறு வாக்களிக்க வேண்டும்…

வரலாற்றில் முதல் முறையாக சவுதி அரேபிய பாலைவனத்தில் பனிப்பொழிவு! காரணம் என்ன தெரியுமா

சவுதி அரேபிய (Saudi Arabia) பாலைவனத்தில் வரலாற்றில் முதல் முறையாக பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. சவுதி அரேபியாவின் அல்-ஜாவ்ஃப் பகுதியில் நிலவும் பனிப்பொழிவால், பாலைவன மணல் வெண்ணிற போர்வை போர்த்தியது போல இருக்கும் காட்சிகள் இணையத்தில்…

சுனிதா வில்லியம்ஸின் உடல்நிலை தொடர்பில் நாசா வெளியிட்டுள்ள தகவல்

விண்வெளியில் உள்ள சுனிதா வில்லியம்ஸின் (Sunita Williams) உடல் நிலை பாதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அவர்கள் நலமாக இருப்பதாக நாசா தகவல் வெளியிட்டுள்ளது. ஆய்வுக்காக சர்வதேச விண்வெளி மையத்திற்கு நாசா விண்வெளி வீரர்களான சுனிதா…

இலங்கையில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலி

நுவரெலியா இராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கந்தப்பளை கொங்கொடியா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் 6 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்து இன்று (08) காலை இடம்பெற்றுள்ளது. கந்தப்பளை…

கொழும்பு துறைமுகத்துக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட அமைச்சர் விஜித ஹேரத்

கொள்கலன் அனுமதியில் ஏற்பட்டுள்ள தாமதம் உள்ளிட்ட துறைமுகத்தில் நிலவும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக அமைச்சர் விஜித ஹேரத் கொழும்பு, துறைமுகத்திற்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டார். அங்கு சுமார் 2 வருடங்களாக கொள்கலன் அனுமதியில்…

48 மணி நேரத்தில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு ; பொது மக்களுக்கு விடுத்துள்ள…

வங்காள விரிகுடாவில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகின்றது. எதிர்வரும் 11 மற்றும் 12ஆம் திகதிகளில் இந்த புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி தமிழ்நாட்டின் பல பகுதிகள் மற்றும் இலங்கையின் கரையோரப் பகுதிகளை நோக்கி…

அடுத்த வருட தொடக்கத்திற்குள் பல மருந்தகங்கள் மூடப்பட வாய்ப்பு

2025ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் பல மருந்தகங்கள் மூடப்படும் அபாயம் உள்ளதாக அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. நாடளாவிய ரீதியில் 5000 மருந்தகங்களின் வருடாந்த அனுமதிப்பத்திரத்தை புதுப்பித்துக்கொள்வதற்காக…

இலவச வீடு கேட்டு மின்கோபுரத்தில் ஏறிய இளைஞரால் பரபரப்பு!

நத்தம் அருகே இலவச வீடு கேட்டு உயர் மின் கோபுரத்தில் ஏறி நின்று போராடிய இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் கீழே இறங்கினார். திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே சேத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட கனவாய் பட்டியை…

சாரதி அனுமதிப் பத்திரம் வைத்திருப்பவர்களுக்கு விசேட அறிவிப்பு

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 3,000 இற்கும் மேற்பட்ட சாரதி அனுமதிப் பத்திரங்கள் நீதிமன்றங்களால் தற்காலிகமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த வருடம் ஜனவரி மாதம் முதல்…

ட்ரம்பால் எழவிருக்கும் அச்சுறுத்தல் : ஐரோப்பிய தலைவர்களின் அவசர கூட்டம்

அமெரிக்க (America) ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) மீண்டும் தெரிவாகியுள்ள நிலையில், அவரது ஆட்சியால் எழவிருக்கும் அச்சுறுத்தல்களுக்கு கூட்டாக பதிலளிப்பது தொடர்பில் ஐரோப்பிய தலைவர்கள் ஆலோசனை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி…

தொழில்நுட்ப சேவைகளின் முன்னேற்றம் தொடர்பில் பிரதமர் ஆராய்வு

தொழில்நுட்ப அமைச்சின் கீழ் காணப்படும் பிரதான அரச நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவையை வழங்கும் அரச நிறுவனங்களின் முன்னேற்றம் தொடர்பில் குறித்த நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் பிரதமர் ஹரினி அமரசூரிய சந்திப்பில் ஈடுபட்டுள்ளார்.…

பேக்கரி பொருட்களின் விலைக் குறைப்பு – வெளியான தகவல்

இலங்கை (Sri Lanka) ரூபாவின் பெறுமதி உயர்ந்துள்ள நிலையில், பேக்கரி மற்றும் உணவக பொருட்களின் விலைகளை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு (Ministry of Trade) தெரிவித்துள்ளது. உணவுப் பொருட்களின் விலை குறைப்பு வீதம்…

2024 பொதுத் தேர்தல்: வாக்காளர்களுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோள்

பொதுத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் நாட்டின் அனைத்து வாக்காளர்களிடமும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதன் போது, வாக்களிப்பது அரசியல் சாசனம் குடிமக்களுக்கு வழங்கியுள்ள உரிமை,…

அமெரிக்காவில் கீழே விழுந்து விபத்துக்குள்ளான விமானம் : ஐவர் பலி

அமெரிக்காவில் சிறிய ரக விமானம் ஒன்று கீழே விழுந்து வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தானது அமெரிக்காவில் அரிசோனா மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது. அத்தோடு, இந்த விபத்து சம்பவத்தில் ஐவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச…

தமிழகத்தில் தனியார் பால் விலை உயர்வு: மக்கள் அதிர்ச்சி!

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (நவ.8) முதல் தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.2 வரை உயர்ந்துள்ளது. இந்த திடீர் விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த விலை உயர்வுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர்கள் நலச்சங்கம் கண்டனம்…

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தோல்விக்கு பிறகு மனம் திறந்த கமலா ஹாரிஸ்

இந்த தேர்தல் தோல்வியை ஒப்புக் கொண்டாலும் பிரச்சாரத்திற்கு தூண்டிய போராட்டத்தில் தோல்வியை ஒப்புக் கொள்ளமாட்டேன் என கமலா ஹாரிஸ் (Kamala Harris) தெரிவித்துள்ளார். மேலும், அனைத்து மக்களின் சுதந்திரம், வாய்ப்பு, நியாயம் மற்றும்…

சாரதி அனுமதி பத்திரங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 3,000 இற்கும் மேற்பட்ட சாரதி அனுமதிப் பத்திரங்கள் நீதிமன்றங்களால் தற்காலிகமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளது. இந்தவகையில் இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் 3,249 சாரதி அனுமதிப்பத்திரங்கள்…

வெற்றிடங்களாக உள்ள அரச நிர்வாக சேவைகளின் பதவி! வெளியான முக்கிய அறிவிப்பு

நாட்டில் உள்ள பொது நிர்வாக சேவை உட்பட பல்வேறு அரச நிர்வாக சேவைகளில் வெற்றிடங்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, 1200க்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் இருப்பதாக பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி…

டொனால்ட் டிரம்ப் தன்னுடைய தந்தை! இளம் பெண்ணின் சர்ச்சைக்குரிய காணொளி

அமெரிக்க தேர்தல் முடிவுகள் வெளியாகி பல்வேறு விவாதங்களுக்கு உட்பட்டு வருகின்ற நிலையில், டொனால்ட் டிரம்ப் (Donald Trump) தொர்பிலான இளம் பெண்ணொருவரின் காணொளி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…

கொழும்பு நோக்கிப் பயணித்த இ.போ.ச பேருந்து விபத்து ; பலர் காயம்

மடகல்ல - மஹவ வீதியில் கொன்வெவ பிரதேசத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று வெள்ளிக்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச்…

வீரர்களுக்கு நன்றி செலுத்தவே ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம் திட்டம்

புது தில்லி: ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு "ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம்' திட்டத்தை அமல்படுத்துவது இந்த நாடு தனது கதாநாயகர்களுக்கு நன்றி செலுத்துவதை உறுதிப்படுத்துவதற்காகத்தான் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இது தொடர்பாக அவர்…

ஆலயத்தில் வழிபட்ட பெண் மயங்கி விழுந்து மரணம்

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டைப் பகுதியிலுள்ள ஆலயமொன்றில் வழிபட்டுக் கொண்டிருந்த குடும்பப் பெண் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். ஆனைக்கோட்டை மூத்த நயினார் ஆலயத்தில் நேற்றுமுன்தினம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நவாலி வடக்கு…

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு! உடன் நடைமுறைப்படுத்தக் கோரும் ரணில்

கடந்த அரசாங்கத்தில் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகளை புதிய அரசாங்கம் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார். தெல்கொட பிரதேசத்தில்…

யாழில். ஹெரோயினுடன் இளைஞன் கைது

யாழ்ப்பாணத்தில் ஹெரோயினுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொட்டடி பகுதியை சேர்ந்த 22 வயதான இளைஞனே நேற்றைய தினம் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார் . யாழ் . மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய…

சீரழிக்கும் சமூக வலைத்தளங்கள் : அவுஸ்திரேலியாவில் சிறுவர்களுக்கு வருகிறது தடை

சமூக வலைத்தளங்கள் சிறுவர்களை சீரழிப்பதாக தெரிவித்து 16 வயதுக்குட்பட்டோர், முகநூல்,இன்ஸ்டாகிராம், டிக்டொக் போன்ற செயலிகளைப் பயன்படுத்த தடை விதிப்பதற்கு அவுஸ்திரேலியா(australia) மிக தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இது தொடர்பில் சட்டம்…

தமிழர்களுக்கு ஆதரவாக செயற்பட்டவர்களை நசுக்கியவர்கள் ஜே.வி.பி யினர்

40 வருட காலத்திற்கு மேலாக உங்களுக்கு எதிராக செயற்பட்டு , படுகொலை செய்தவர்களுக்கு வாக்களிக்க போகின்றீர்களா ? உங்கள் உரிமைக்காக போராடி வருபவர்களுக்கு வாக்களிக்க போகின்றீர்களா ? என்பதனை தமிழ் மக்கள் நன்றாக சிந்திக்க வேண்டும் என ஐக்கிய மக்கள்…

வயநாடு நிலச்சரிவில் பாதித்த மக்களுக்கு வழங்கிய உணவில் புழு: ஆா்ப்பாட்டத்தில் மோதல்

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேப்பாடி கிராம ஊராட்சியால் வழங்கப்பட்ட உணவில் புழு இருந்ததாக குற்றஞ்சாட்டி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் (டிஒய்எஃப்ஐ) நடத்திய ஆா்ப்பாட்டம் மோதலில் முடிந்தது. கேரளத்தின் வடக்கு மாவட்டமான…

அரசியலமைப்பில் சைவ சமயத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்

இலங்கை அரசியலமைப்பில் சைவ சமயத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் தான் யாழ் . தேர்தல் மாவட்டத்தில் சுயேட்சை குழு - 12 போட்டியிடுவதாக , சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு கணபதிப்பிள்ளை சச்சிதானந்தன்…

தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வே தேவை ; அமைச்சு பதவிகள் அல்ல

தமிழ் மக்கள் தமக்கான அரசியல் தீர்வையே எதிர்பார்க்கிறார்கள். அமைச்சர் பதவிகளை அல்ல என தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ் . தேர்தல் மாவட்ட வேட்பாளர் மிதிலைச் செல்வி ஸ்ரீ பத்மநாதன் தெரிவித்துள்ளார் யாழ் ஊடக அமையத்தில் நேற்றைய தினம்…

செல்வம் அடைக்கலநாதன் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும்

ரெலோ அமைப்பின் தலைவரான நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் உடனடியாக தலைமை பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என ரெலோவின் நிர்வாக செயலாளரும் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான விந்தன் கனகரட்ணம் தெரிவித்துள்ளார் யாழ் .…

லெபனானை சூறையாடும் இஸ்ரேல்: வான்வழி தாக்குதலில் 57 பேர் பலி!

லெபனானில் (Lebanon) இஸ்ரேல் (Israel) இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 57 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பலஸ்தீனத்துடனான (Palestine) மோதலை இஸ்ரேல், லெபானனுக்கும் விரிவுப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு…

பெண்கள், சிறுவர் மற்றும் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சின் வேலைத் திட்டங்கள்…

பெண்கள், சிறுவர் மற்றும் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சின் வேலைத் திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக்கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. க.ஸ்ரீமோகனன் தலைமையில் நேற்றைய  தினம் (07.11.2024) யாழ்…

கனடாவில் வீடு விற்பனை அதிகரித்துள்ள இடம் எது தெரியுமா !

கனடாவின் (Canada) ரொறன்ரவின் (Toronto) பெரும்பாலான பகுதிகளில் வீடு விற்பனை அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது குறித்த தகவலை டொரன்டோ பிராந்திய வீட்டு மனை சபை வெளியிட்டுள்ளது. அண்மையில் கனடிய மத்திய வங்கி…

பூமியின் முதல் நிலம் எங்கு உருவானது தெரியுமா? விஞ்ஞானிகள் பகிர்ந்த தகவல்

பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கடல் நீருக்கு அடியில் நிலம் உருவாகியிருக்கலாம் என்று கூறப்பட்டாலும் பூமியின் முதல் நிலம் உருவான இடம் பற்றிய தகவல் வெளிவந்துள்ளது. விஞ்ஞானிகள் தகவல் 2.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கடல் நீருக்கு அடியில்…