;
Athirady Tamil News
Yearly Archives

2024

கனடிய பொருளாதாரத்தை பாதிக்கும் ட்ராம்பின் வெற்றி : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அமெரிக்க (America) ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப்பின் (Donald Trump) வெற்றி, கனடாவின் (Canada)பொருளாதாரத்திற்கு பாதக விளைவினை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த எச்சரிக்கையை கனடாவின் கார்ல்டன் பல்கலைக்கழக…

வீட்டில் இருந்தே வெளிநாட்டு வேலை – 1மணி நேரத்திற்கு ரூ.5500 சம்பளம் வழங்கும் எலான்…

எலான் மஸ்க்கின் xAI, இந்தியாவில் உள்ளவர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ. 5,500 ஊதியத்தை வழங்குகிறது. வெளிநாட்டு வேலை உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் எக்ஸ் போன்ற நிறுவனங்களுக்கு சொந்தக்காரர் ஆவார்.…

ட்ரம்பின் வெற்றி… இளவரசர் ஹரி – மேகன் தம்பதியின் புதிய திட்டம் இதுதான்

அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் டொனால்டு ட்ரம்ப் தெரிவாகியுள்ள நிலையில், கலிபோர்னியாவில் குடியிருக்கும் ஹரி - மேகன் தம்பதிக்கு சிக்கல் இறுகியுள்ளது. குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஒருவர் அமெரிக்காவின் 47வது ஜனாதிபதிபதியாக டொனால்டு ட்ரம்ப்…

ஜனாதிபதியாக இந்த 7 விடயங்களையும் செய்து முடிப்பேன்: டொனால்டு ட்ரம்ப் உறுதி

அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் பொறுப்புக்கு வரவிருக்கும் டொனால்டு ட்ரம்ப், புலம் பெயர்தல், பொருளாதாரம், உக்ரைன் போர் உள்ளிட்ட விவகாரங்களில் துரித நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். கொத்தாக நாடுகடத்தப்படுவார்கள் அவரது வெற்றி…

வீடு உடைத்து திருட்டு ; சந்தேக நபர் போதைப்பொருளுடன் கைது

கொழும்பு மிரிஹான பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றை உடைத்து தங்க நகைகளைத் திருடிச் சென்றதாகக் கூறப்படும் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நுகேகொடை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர். இந்த திருட்டு…

கிளப் வசந்தவின் கொலை வழக்கு: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

கிளப் வசந்த என்று அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 20 சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவலை நீதவான் நீதிமன்றம்…

அமரன் பட காட்சியால் மாணவர் அனுபவிக்கும் தொல்லை – சாய்பல்லவி என நினைத்து கால்…

அமரன் பட காட்சியால் சென்னை மாணவருக்கு தினமும் 100க்கு மேற்பட்ட அழைப்புகள் வருகின்றன. அமரன் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடிப்பில் அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி வெளியீடாக திரைக்கு வந்த படம் அமரன். ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய இந்த…

தேனுடன் மஞ்சள் கலந்து சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?

மஞ்சள் பொதுவாக கிருமி தொற்றுக்களை நீக்க பயன்படுகிறது. இது மசாலா பொருட்களில் பல நோய்களை குணப்படுத்தும் மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தேனில் பல வைட்டமின்கள் இருக்கின்றன. மஞ்சள் தீக்காயங்கள் முதல் சிறிய வெட்டுக்கள் வரை பல…

திரிபோஷா தொடர்பில் அரசாங்கத்திடம் விசேட கோரிக்கை

திரிபோஷா நிறுவனத்தை மூடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இந்த விடயத்தில் அரசாங்கம் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் பேச்சாளரான ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று…

16 வயதுக்கு உட்பட்ட அனைவருக்கும்… தடை விதிக்க முன்மொழியும் அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் 16 வயதிற்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடக பயன்பாட்டை தடை செய்ய அரசாங்கம் சட்டம் இயற்றும் என பிரதமர் ஆன்றணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். தடை செய்ய உரிய நேரம் சமூக ஊடகங்கள் நமது பிள்ளைகளுக்கு தீங்கு விளைவிக்கின்றன, தடை செய்ய…

முச்சக்கரவண்டி லொறியுடன் மோதி விபத்து ; சீன நாட்டுப் பிரஜை காயம்

நுவரெலியா வெலிமடை - நுவரெலியா வீதியில் முச்சக்கரவண்டியொன்று லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதாக வெலிமடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்தானது இன்று (07) காலை இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதியான 36…

மரண தண்டனை நிறைவேற்றும் முன்பே இறந்துவிட்டார்… ஜேர்மானியர் குறித்து ஈரான்…

ஜேர்மானியர் ஒருவருக்கு ஈரான் மரண தண்டனை நிறைவேற்றியதற்கு கடும் எதிர்ப்பு உருவாகியுள்ள நிலையில், மரண தண்டனை நிறைவேற்றும் முன்பே அவர் இறந்துவிட்டார் என ஈரான் தரப்பில் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜேர்மானியருக்கு மரண தண்டனை ஜேர்மன்…

Viral Video: சிறிய நாரையிடம் தானாக வந்து சிக்கிய மீன்கள்… எப்படியொரு அதிர்ஷ்டம்னு…

நாரை வகையைச் சேர்ந்த Egret பறவை ஒன்று தானாக வந்து சிக்கிய மீனை மிகவும் லாவகமாக தனக்கு உணவாக்கியுள்ள காட்சி பிரமிக்க வைத்துள்ளது. கஷ்டப்படாமல் கிடைத்த மீன் சமீப காலமாக கழுகு மீனை வேட்டையாடும் காட்சிகளை அதிகமாக நாம் அவதானித்து வரும்…

டொனால்ட் டிரம்ப் வெற்றி : பிரித்தானியாவிற்கு ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடி

அமெரிக்க (America) ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) வெற்றி பெற்றால் பிரித்தானியா (Britain) பிரெக்ஸிட்டை திரும்பப் பெற வேண்டியது கட்டாயம் என பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) தெரிவித்துள்ளார். டொனால்ட் டிரம்ப்…

இந்தியாவில் ரூ.5000 கோடி முதலீடு செய்துள்ள ஜேர்மன் வங்கி.!

பிரபல ஜேர்மன் வங்கியொன்று இந்தியாவில் ரூ.5000 கோடிகளுக்கு மேல் முதலீடு செய்துள்ளது. ஜேர்மனியின் டாய்ச்சே வங்கி (Deutsche Bank AG), இந்தியாவில் தனது வியாபார வளர்ச்சிக்காக கூடுதலாக ரூ.5,110 கோடி (சுமார் 600 மில்லியன் அமெரிக்க டொலர்)…

அனைத்து பாடசாலைகளிலும் ஸ்மாட் வகுப்பறை ; பிரதமர் ஹரிணி

கல்வித் துறையில் பணியாற்றுவோரின் சம்பளப் பிரச்சினை, பதவி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால், உலகின் சிறந்த கல்வி முறைமையைக் கொண்டுவந்தால் கூட பலனைப் பெற்றுக் கொள்ள முடியாது என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கண்டியில்…

சமூக ஊடக மோசடிகள் குறித்து அரசாங்கத்தின் எச்சரிக்கை..!

வாட்ஸ்அப் (WhatsApp) போன்ற சமூக ஊடகங்கள் ஊடாக ஒன்லைன் நிதி மோசடிகளில் சிக்கித் தவிக்கும் பொதுமக்கள், பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது. [email protected] ஊடாக பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப்…

கணவன் மனைவி பிரிந்தாலும்.. அப்பா குழந்தையை பார்க்கக் கூடாது? நீதிமன்றம் உத்தரவு!

கணவன் மனைவி பிரிந்திருந்தாலும் அப்பா குழந்தையை பார்க்கலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றம் சென்னையை சேர்ந்தவர்கள் அம்பிகா மற்றும் சுஜி. இவர்கள் இருவருக்கும் கடந்த 2011ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு பெண்…

மோப்ப நாயின் உதவியுடன் கொழும்பில் 2 பெண்கள் உட்பட பலர் கைது

கொழும்பு ஜம்பட்டா வீதி, போதைப்பொருளுடன் 2 பெண்கள் உட்பட 28 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடலோர பொலிஸ் பிரிவின் மூன்று பிரதேசங்களில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த…

சட்டசபையில் கைகலப்பு – பாஜக எம்.எல்.ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றம்

காஷ்மீர் சட்டசபையில் அமளியில் ஈடுபட்ட பாஜக எம்.எல்.ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். ஜம்மு காஷ்மீர் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது அரசியலமைப்பு சட்டப் பிரிவு, கடந்த 2010 ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது.…

2024 – க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான திகதி தொடர்பில் வெளியான தகவல்

2024ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தர பரீட்சை எதிர்வரும் நவம்பர் 25ஆம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் 20ஆம் திகதிவரை நடைபெறும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. அத்துடன், உயர்தர பரீட்சைக்கு விண்ணப்பித்த பாடசாலை மாணவர்களின் அனுமதி அட்டைகள்…

அமெரிக்க ஜனாதிபதியாகியுள்ள டொனால்ட் ட்ரம்பின் வழக்குகள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

அமெரிக்காவின் (USA) ஜனாதிபதியாக டொனால்டட ட்ரம்ப் தெரிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், பதவியேற்கும் முன்னர் அவர் மீதான இரு முக்கியமான வழக்குகள் கைவிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில்,…

IMF இன் மூன்றாம் தவணைக் கடன் இலங்கைக்கு கிடைக்கும் ; அநுர நம்பிக்கை

அடுத்த ஆண்டு ஜனவரி இறுதி அல்லது பெப்ரவரி மாத தொடக்கத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் மூன்றாவது தவணையை இலங்கை பெறும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நம்பிக்கை தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சி…

கனடாவில் இந்து – சீக்கியர் இடையே பிளவு இல்லை! காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு எதிராக…

கனடாவில்(Canada), காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு எதிராக இந்துக்களும் சீக்கியர்களும் ஒன்றுபட்டு தெருக்களில் பேரணியில் ஈடுபட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்துக்களும் சீக்கியர்களும் எதிரிகள் என்பது போன்ற ஒரு தோற்றத்தை…

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதிக்கு ஜனாதிபதி அநுர வாழ்த்து

அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி டொனால்ட் ரம்பிற்கு, இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வாழ்த்துத் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் தளத்தில் இது தொடர்பில் ஜனாதிபதி அநுர பதிவிட்டுள்ளார்.

டிரம்ப் வெற்றியின் எதிரொலி : ஈரானின் கரன்சி வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி

அமெரிக்க (America) ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) வெற்றி பெற்றதையடுத்து ஈரானின் (Iran) கரன்சி மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இன்று கடுமையாக வீழ்ச்சியடைந்ததுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…

லொஹான் ரத்வத்த மற்றும் மனைவி நீதிமன்றில் முன்னிலை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த (Lohan Ratwatte) மற்றும் அவரது மனைவிக்கு எதிரான வழக்கு இன்று (07) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இந்த நிலையில் லொஹான் ரத்வத்தவும் அவரது மனைவியும் இன்று…

தேர்தல் பிரசாரங்கள் திங்கட்கிழமை நள்ளிரவுடன் நிறைவு: தேர்தல் ஆணைக்குழு

இந்த ஆண்டுக்கான பொதுத் தேர்தல் பிரசாரங்கள் திங்கட்கிழமை (11.11.2024) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு (Election Commission of Sri lanka) அறிவித்துள்ளது. அதன்படி தேர்தல் பிரசாரத்துக்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ளது. இந்த…

நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசி தட்டுப்பாடுக்கு இதுவா காரணம்…

பியர் உற்பத்திக்காக அதிகளவு அரிசி வழங்கப்படுவதால் சந்தையில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதற்கு நேரடிப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சிறு மற்றும் நடுத்தர ஆலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பியர் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பச்சை அரிசி,…

தேசிய மக்கள் சக்தி எதிர்நோக்கியுள்ள பாரிய சவால்!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எதிர்நோக்கும் பாரிய சவாலானது இலங்கையின் அதிக கடன் சுமையே என முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க(Patali Champika Ranawaka )சுட்டிக்காட்டியுள்ளார். 2022ஆம் ஆண்டுக்குள் இருதரப்பு வெளிநாட்டுக் கடனின் அளவு…

சுவிட்சர்லாந்து அரசின் அதிரடி அறிவிப்பு

சுவிட்சர்லாந்தில் (Switzerland) பெண்கள் புர்கா அணிந்தால் 900 பவுண்டுகள் வரை அபராதம் விதிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்த புர்கா தடை 2025 ஜனவரியின் முதல் நாளில் இருந்து ஒவ்வொரு சுவிஸ் மாநிலத்திலும் நடைமுறைக்கு வருமென…

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

கடந்த காலங்களில் அஸ்வெசும கொடுப்பனவு கிடைக்காத குடும்பங்கள் அல்லது தனிநபர்கள் இருப்பின் விசாரணை நடத்தி அவர்களுக்கு நீதி வழங்கப்படும் என அராங்கம் அறிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (06) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை…

தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு தீவிரம்: பொதுமக்கள் முகக் கவசம் அணிய சுகாதாரத் துறை…

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுடன் பருவகாலத்தில் பரவும் இன்‘ஃ’ப்ளூயன்ஸா தொற்றும் தீவிரமடைந்து வருவதால் பொது மக்கள் முகக்கவசம் அணிந்து வெளியே செல்லுமாறு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநா்…

இலங்கையின் முக்கிய பகுதியில் சிவப்பு நிறமாக மாறிய கால்வாய் ; விசாரணையில் வெளியான தகவல்

இரத்மலானை - படோவிட்ட பிரதேசத்தில் உள்ள கால்வாய் ஒன்று நேற்று திடீரென இரத்த சிவப்பு நிறமாக மாறியுள்ளது. இது தொடர்பில் ஆராயப்பட்டபோது, நீரில் கைத்தொழில் சாயம் கலப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே, மக்கள் அச்சமடைய வேண்டாம் என மத்திய…