;
Athirady Tamil News
Yearly Archives

2024

வெறும் வயிற்றில் கொத்தமல்லி ஜூஸ் குடித்தால் உடலில் நடக்கும் மாற்றம்

தற்போது இருக்கும் தவறான பழக்கவழக்கம் காரணமாக நமத உடலில் ஏராளமான நோய்கள் வந்து செல்கிறது. கொத்தமல்லியில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இது சமையலுக்கு பயன்படுத்தும் ஒரு இலையாகும். பொதுவாக கொத்தமல்லியின் இலைகள் மற்றும் அதன் உலர்ந்த விதைகளும்…

ஜேர்மன் நகரமொன்றில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள்: முக்கிய நபர் கைது

ஜேர்மன் நகரமொன்றில் தொடர்ந்து குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்த விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த சம்பவங்களுடன் தொடர்புடைய முக்கிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் ஜேர்மனியின் கொலோன்…

பாலஸ்தீன அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல்: கொல்லப்பட்ட ஹமாஸ் ஆயுதப்படை தளபதி

அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸின் படை தளபதி கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட ஹமாஸ் தளபதி மத்திய கிழக்கு நாடுகளுடன் இஸ்ரேல் ராணுவ மோதலில் ஈடுபட்டுள்ள நிலையில், வடக்கு லெபனானின் திரிபோலியில்…

சமூக ஊடகங்களில் பரவும் போலிச் செய்திகள்: பொதுமக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல்

சமூக ஊடகங்களில் பரவும் போலிச் செய்திகள் தொடர்பில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் ஒன்றை விடுத்துள்ளது. அதன்படி, அறிமுகம் இல்லாத நபர்கள் அல்லது நிறுவனங்களிடம் வங்கிக் கணக்கு விவரங்கள் உள்ளிட்ட தனிப்பட்ட…

அரசியலில் இருந்து நிரந்தரமாக விலகும் மஹிந்த ராஜபக்ச?

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசியலிலிருந்து முழுமையாக ஓய்வு பெற தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என மஹிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ள நிலையில் அவர் அரசியலிலிருந்து ஓய்வு…

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி நிலைநாட்டப்படும்: அநுர உறுதி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்துவதோடு, மீண்டும் அவ்வாறானதொரு அழிவுக்கு நாட்டுக்குள் இடமளிக்காத வகையில், பாதிக்கப்பட்டவர்களுக்காக நீதியும் நியாயமும் நிலை நிலைநாட்டப்படுமென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க…

முடக்கப்படவுள்ள ஏழு முக்கியஸ்தர்களின் சொத்துக்கள்

அரசியல்வாதிகள், பொது அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகள் உட்பட ஏழு பேரின் சொத்துக்களை முடக்கும் வகையிலான சட்ட நடவடிக்கையை மேற்கொள்ள இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இதன்படி, இந்த ஏழு பேரும்…

துர்கா பூஜையையொட்டி சிறை கைதிகளுக்கு மட்டன் பிரியாணி

மேற்கு வங்க மாநிலத்தில் துர்கா பூஜை தொடங்கிய நிலையில் சிறை கைதிகளுக்கு மட்டன் பிரியாணி வழங்கப்படவுள்ளது. கைதிகளுக்கு பிரியாணி இந்திய மாநிலமான மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் தொடங்கி களைகட்ட ஆரம்பித்துள்ளன. இந்நிலையில்,…

Deposit செய்த பணம் Bank Account -ல் வராததால்.., ஆத்திரத்தில் ATM Machine -யை உடைத்த இளைஞர்

ஏடிஎம் இயந்திரத்தில் பணத்தை டெபாசிட் செய்த பிறகு அந்த பணம் வங்கிக்கணக்கில் வராததால் இளைஞர் ஒருவர் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்துள்ளார். ஆத்திரத்தில் இளைஞர் சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் சாகுல் ஹமீது. இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக…

இலங்கையில் வரி செலுத்தாதவர்களிடம் இருந்து வரிகளை வசூலிக்க அதிரடி நடவடிக்கை!

2024 ஆண்டின் முதல் 9 மாதங்களில் 1,417 பில்லியன் ரூபாய் வரி வசூலிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது 2024ல் இலக்கிடப்பட்ட வருமானத்தின் 70 சதவீதமாகும் என இறைவரித் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

2024 பொதுத் தேர்தல்: அநுர தரப்பிலிருந்து களமிறங்கவுள்ள புதிய முகங்கள்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் பொறியியலாளர்கள், வைத்தியர்கள், சட்டத்தரணிகள், வர்த்தகர்கள், கலைஞர்கள், மாணவர் தலைவர்கள், விவசாயத் தலைவர்கள் எனப் பல புதிய முகங்களை முன்வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று…

யாழ். அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளரின் முக்கிய அறிவிப்பு !

மேல், சப்ரகமுவ, வடக்கு, மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப்…

X தளத்தின் தடையை நீக்க மறுத்த பிரேசில் உச்ச நீதிமன்றம்: அபராத தொகை செலுத்தியதில் ஏற்பட்ட…

எலான் மஸ்க்கின் சமூக ஊடக தளமான X பிரேசிலில் மீண்டும் தனது சேவைகளை தொடங்க முயற்சித்து வருகிறது. தடை செய்யப்பட்ட X எலான் மஸ்க்கின் பிரபலமான சமூக ஊடக தளமான X (முன்னாள் ட்விட்டர்) கருத்து கட்டுப்பாடு மற்றும் சட்டரீதியான பிரதிநிதித்துவம்…

துவிச்சக்கர வண்டி ஓட்டும் விழிப்புணர்வு நிகழ்வு

உலக இருதய தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஒழுங்கமைத்த துவிச்சக்கர வண்டி ஓட்டும் விழிப்புணர்வு நிகழ்வு இன்று (06.10.2024) காலை கொட்டும் மழைக்கும் மத்தியில் சிறப்பாக இடம்பெற்றது உடல் ஆரோக்கியத்தை பேணுவதற்கு சைக்கிள் ஓடுவது…

ஒரே நாள் இரவில் கொட்டி தீர்த்த பெருமழை: போஸ்னியாவில் பறிப்போன 16 பேர் உயிர்

போஸ்னியாவில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி குறைந்தது 16 பேர் உயிரிழந்து இருப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். ஒரே நாள் இரவில் பெய்த பலத்த மழை காரணமாக நாட்டின் மத்திய மற்றும் தெற்கு பகுதியில் உள்ள…

10 வயது சிறுமி பாலியல் கொலை: மேற்கு வங்கத்தில் போராட்டம்

மேற்கு வங்க மாநிலம் தெற்கு 24 பா்காணா மாவட்டத்தில் பாலியல் கொலை செய்யப்பட்ட 10 வயது சிறுமியின் உடல் சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து, அந்தப் பகுதியில் வசிக்கும் உள்ளூா் மக்கள் காவல் துறை எல்லைச் சாவடிகள் மற்றும் அங்கு…

வௌவாலிடமிருந்து பரவிய வைரஸ் தொற்று: கனடாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம்

கனடாவின் ஒன்ராறியோவில் சிறுவன் ஒருவனுக்கு வௌவால் ஒன்றிடமிருந்து ரேபிஸ் வைரஸ் தொற்று பரவியதைத் தொடர்ந்து, அவன் உயிரிழந்துள்ள விடயம் கனடாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம் கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள…

இலங்கையில் 80 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு : சுகாதார அமைச்சு தகவல்

இலங்கையில் சுமார் 80 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு (Ministry of Health) தெரிவித்துள்ளது. கடந்த வருடம் இந்த நாட்டில் உள்ள வைத்தியசாலைகளில் சுமார் 300 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு காணப்பட்ட போதிலும்…

ஹிஸ்புல்லாவின் அடுத்த தலைவரும் இஸ்ரேலிய விமான தாக்குதலில் பலி…!

லெபனானில்(lebanon) இஸ்ரேல் நடத்திய விமான தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் அடுத்த தலைவராக கருதப்பட்ட ஹசீம் சபிதீன்(Hashem Safieddine) கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் 28ம் திகதி லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா அமைப்பின்…

பருத்தித்துறையில் 12 உணவகங்களுக்கு தண்டம்

யாழ்ப்பாணம் பருத்தித்துறை நகர் பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய 12 உணவு கையாளும் நிலையங்களுக்கு ஒரு இலட்சத்து 35 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகரசபை பொது சுகாதார பரிசோதகர் தலைமையில் நகர் பகுதியில்…

யாழில். அரிசியில் தவிட்டு சாயம் – 20 ஆயிரம் தண்டம்

அரிசியில் செயற்கை தவிட்டு சாயம் கலந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த மில் உரிமையாளருக்கு 20 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. சுதுமலை பகுதியில் உள்ள அரிசி ஆலை ஒன்றில் பொது சுகாதார பரிசோதகர் ம. ஜெயபிரதீப் திடீர் பரிசோதனையை மேற்கொண்ட வேளை…

திருப்பதி கோயிலில் தொடரும் சர்ச்சை – அன்னதான உணவில் இருந்த பூரான்

திருப்பதி கோயிலில் வழங்கப்பட்ட அன்னதான உணவில் பூரான் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதி லட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்பட்ட லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டுள்ளதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு…

முட்டையின் விலை மீண்டும் அதிகரிப்பு

சந்தையில் முட்டை விலை மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி முட்டை ஒன்றின் விலை 40 ரூபாவை கடந்துள்ளதாக இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது கடந்த 3 தினங்களுக்கு முன்னர் முட்டை ஒன்று 30 ரூபாவுக்கும் குறைவான விலையில் விற்பனை…

அடுத்த சில மாதங்களில் எரிபொருள் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்: முன்னாள் அமைச்சர் தகவல்

கடந்த எரிபொருள் விலை திருத்தமானது விலைச் சூத்திரத்தின் பிரகாரம் மேற்கொள்ளப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் பொய்யொன்றை கூறியதாக முன்னாள் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நிகழ்வொன்றில் கலந்து கொண்டு…

சூடுப்பிடிக்கும் பொதுத்தேர்தல்: ரணிலின் அடுத்தக்கட்ட நகர்வு

பொது தேர்தல் சூடுப்பிடித்துள்ள நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணிக்கு ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தலைமை தாங்குவார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில்…

சூடுப்பிடிக்கும் பொதுத்தேர்தல்: ரணிலின் அடுத்தக்கட்ட நகர்வு

பொது தேர்தல் சூடுப்பிடித்துள்ள நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணிக்கு ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தலைமை தாங்குவார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில்…

15 ஹவுதி நிலைகளை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல்: பிரித்தானிய கப்பல் தாக்கப்பட்டதற்கு…

ஹவுதி நிலைகளை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தி இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய கப்பல் மீது தாக்குதல் இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் தொடங்கியதில் இருந்து, செங்கடல் பகுதியாக செல்லும் கப்பல்களை குறிவைத்து ஏமனின்…

ஹரியாணா தோ்தலில் 61% வாக்குப் பதிவு: நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை

ஹரியாணா சட்டப்பேரவைக்கு சனிக்கிழமை (அக். 5) ஒரே கட்டமாக தோ்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 61.32 சதவீத வாக்குகள் பதிவாகின. ஒரு சில சம்பவங்களைத் தவிர, தோ்தல் அமைதியான முறையில் நடைபெற்ாக அதிகாரிகள் தெரிவித்தனா். தோ்தலில்…

ராஜபக்ச குடும்பத்துக்கு விரைவில் தண்டனை: வசந்த சமரசிங்ச எச்சரிக்கை

நாமல் ராஜபக்ச உள்ளிட்டவர்கள் கொள்ளையடித்த மக்கள் பணம் எங்கிருக்கின்றது என்பதை விரைவில் கண்டுபிடித்து வெளிக் கொணரவுள்ளதாக வசந்த சமரசிங்க எச்சரித்துள்ளார். ராஜபக்ச குடும்பம், மக்கள் பணத்தைக் கொள்ளையடித்துள்ளதாக குற்றம் சாட்டிய தேசிய…

புதிய கூட்டணிக்கு தலைவராகிறார் ரணில்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க செயற்படுவார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார். மேலும் கருத்து தெரிவித்த அவர்,…

பொதுதேர்தலில் யாழில் இணைந்து களமிறங்கும் சுமந்திரன் – சிறீதரன்

நடைபெறவுள்ள பொதுதேர்தலில் யாழ்ப்பாணத்தில் இலங்கை தமிழரசு கட்சி சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரனும் சிறீதரனும் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் நேற்று (05) இடம்பெற்ற இலங்கை தமிழரசுக்…

இஸ்ரேல் போரால் தேவையில்லாமல் பிரச்சினையில் சிக்கவிருக்கும் அமெரிக்கா: நிபுணர் எச்சரிக்கை

மத்திய கிழக்கு பகுதியில் நடைபெற்றுவரும் மோதலுக்குள் அமெரிக்கா இழுக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார். பிரச்சினையில் சிக்கவிருக்கும் அமெரிக்கா இஸ்ரேல் ஒருபக்கம் லெபனானில் தரைவழித் தாக்குதலை துவங்கியுள்ளது,…

நாட்டில் கொட்டித் தீர்க்க போகும் கனமழை: மக்களுக்கு வெளியான எச்சரிக்கை!

இன்று முதல் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான சூழ்நிலை நிலவி வருகிறது. வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (06.10.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை…

தொழிலாளர்களையும் சுற்றுலாவாசிகளையும் ஈர்க்க விசா திட்டங்களில் மாற்றங்களை அறிவித்துள்ள…

தென் ஆப்ரிக்கா, திறமையான தொழிலாளர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்க தனது கடுமையான விசா முறைமையிலிருந்து சில மாற்றங்களை கொண்டுவருகிறது. இதனை அந்நாட்டின் உள்நாட்டு விவகாரங்கள் அமைச்சரான லியோன் ஸ்க்ரைபர் (Leon Schreiber) அறிவித்தார்.…