யாழ் . மண்கும்பானில் விபத்து – இளைஞன் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் , மண்கும்பான் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மண்டைதீவு பகுதியை சேர்ந்த அன்ரனி பிரான்சிஸ் நிலோஜன் (வயது 21) என்பவரே உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறையில் வீதியில் நேற்றைய தினம்…