திருவொற்றியூர் பள்ளியில் வாயு கசிவுக்கான காரணம் இன்னும் தெரியவில்லை!
திருவொற்றியூர் தனியார் பள்ளியில் வாயு கசிவுக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தனது முதற்கட்ட அறிக்கையில் கூறியுள்ளது.
சென்னை திருவொற்றியூர் கிராமத்து தெருவில் விக்டோரியா என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது.…