;
Athirady Tamil News
Yearly Archives

2024

வங்கதேசத்தில் அமைக்கப்படும் புதிய அரசு., இடைக்கால பிரதமராக பதவியேற்கும் முகமது யூனுஸ்

ந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் அரசியல் ஸ்திரமற்ற நிலை உள்ளது. வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டை எதிர்த்து தொடங்கிய மாணவர் போராட்டம் வன்முறையாக மாறியது. நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் பாரிய அளவில் போராட்டம் நடத்தி…

மீண்டும் வரிசை யுகத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் எதிரணிகள்: ரணில் தரப்பு காட்டம்

நாட்டில் மீண்டும் வரிசை யுகத்தை ஏற்படுத்துவதற்கே எதிரணிகள் முற்படுகின்றன. அதனால்தான் போலி பரப்புரைகள் முன்னெடுக்கின்றன என ஐக்கிய தேசியக் கட்சியின் கொத்மலை தேர்தல் தொகுதியின் வலய அமைப்பாளர் சண்முகம் திருச்செல்வம் தெரித்துள்ளார்.…

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் முக்கிய கலந்துரையாடலை நடத்திய ஆணைக்குழு

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் தினத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் (Election Commision) பாதுகாப்பு தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடல் கொழும்பு மாவட்டத்தின் சிரேஷ்ட பொலிஸ்…

வவுனியாவில் ஓ.எம்.பி அலுவலக பெயர்ப்பலகைக்கு தக்காளி தாக்குதல் நடத்தி கவனயீர்ப்பு போராட்டம்

வவுனியாவில் (Vavuniya) தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்றும் (09) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர். வவுனியா பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும்…

மக்களின் நலனை கருத்திற் கொண்டு ரணில் எடுத்த முடிவு

இலங்கை மக்களின் துயரங்களை தீர்க்கவே நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றேன் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்றையதினம் இடம்பற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு…

2025-ல்தான் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவாரா? நாசா சொன்ன தகவல்!

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவது குறித்து நாசா தகவல் தெரிவித்துள்ளது. சுனிதா வில்லியம்ஸ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (58) மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர்(61) இருவரும் ஸ்டார் லைனர்…

நாமலை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கியதற்கான காரணத்தை வெளியிட்ட மொட்டு

போராட்டத்தின் போது நாட்டு மக்கள் இளம் தலைவரை கோரினார்கள். இதன் காரணமாகவே நாமல் ராஜபக்சவை நாங்கள் வேட்பாளராக களமிறக்கினோம் என்று பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார். நேற்றையதினம் இடம்பெற்ற…

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலையை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது. இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய விலைகள் இதன்படி, ஒரு கிலோ வெள்ளை சீனி 249 ரூபாவாகவும், ஒரு…

ஹரினின் இடத்திற்கு ஹிருணிகா: கட்சிக்குள் கோரிக்கை

சுற்றுலா, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு பதவியிலிருந்து விலகிய ஹரின் பெர்னாண்டோவின் இடத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவை நியமிக்குமாறு கட்சிக்குள் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்புரிமை…

யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா ஆரம்பம்!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா இன்றைய தினம் காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

இவரையும் புதைத்து விடுவோம்: ஹமாஸ் புதிய தலைவருக்கு கடும் மிரட்டல் விடுத்த இஸ்ரேல்

காஸாவின் பின்லேடன் என பரவலாக அறியப்படும் யாஹ்யா சின்வார் ஹமாஸ் படைகளின் புதிய தலைவராக அறிவிக்கப்பட்ட நிலையில், இஸ்ரேல் கடும் மிரட்டல் விடுத்துள்ளது. பழி தீர்ப்போம் இஸ்ரேல் மீதான அக்டோபர் 7 தாக்குதலுக்கு திட்டம் வகுத்தவர்களில் ஒருவர்…

இஸ்ரேல் தான் முதன்மை காரணம்… சவுதி அரேபியா கூட்டத்தில் கடும் எச்சரிக்கை விடுத்த…

ஹமாஸ் தலைவர் படுகொலைக்கு முதன்மை காரணம் இஸ்ரேல் என குற்றஞ்சாட்டியுள்ள இஸ்லாமிய நாடுகளின் உயர் மட்டத் தலைவர், இந்த விவகாரம் பிராந்தியத்தை சீர்குலைக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கண்டிப்பாக பதிலடி சவுதி அரேபியாவின் ஜெத்தாவில்…

சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு – பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடு!

சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 15 நாடு முழுவதும் 76-வது சுதந்திர தினவிழா ஆகஸ்ட் 15 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. மேலும்,சென்னை கோட்டை கொத்தளத்தில் நடைபெறும்…

மூன்று நாடுகளை சேர்ந்த மூவர்… பிரித்தானியத் தெருக்கள் கொழுந்துவிட்டெரிய காரணம்…

பிரித்தானியாவில் தீவிர வாலதுசாரிகள் ஆர்ப்பாட்டம் மற்றும் கலவரங்களை முன்னெடுக்க முதன்மையான காரணம் என்ன என்பது தற்போது அம்பலமாகியுள்ளது. மூன்று நாடுகளைச் சேர்ந்த மூவர் குறித்த கலவரங்களின் தொடக்கம் ஒரு இணைய பக்கத்தில் வெளியான தவறான தகவல்…

சரத் பொன்சேகா பதவி விலகல்

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தவிசாளர் பதவியிலிருந்து பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சரத் பொன்சேகா பதவி விலகல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை…

சூடு பிடிக்கும் தென்னிலங்கை அரசியல் – அரசாங்கத்தில் இருந்து வெளியேறும் ராஜாங்க…

ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் நாட்கள் நெருங்கி வரும் நிலையில், தென்னிலங்கை அரசியல் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் சமகால அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ராஜாங்க அமைச்சர்கள் சிலர் பதவி விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மகிந்த…

பிரதமரின் எதிர்ப்பால் நிறுத்தப்பட்ட ஜனாதிபதி தலைமையிலான மாநாடு

ஜனாதிபதியின் தலைமையில் கொழும்பில் நடைபெறவிருந்த தொழிற்சங்க மாநாடு பிரதமர் தினேஷ் குணவர்தனவின் எதிர்ப்பு காரணமாக திடீரென நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் நேற்று இந்த மாநாடு நடைபெறவிருந்தது.…

நாட்டில் எரிபொருள் – எரிவாயு விலையில் மாற்றம்…! வெளியான தகவல்

செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் வரை இலங்கையில் எரிபொருள் மற்றும் எரிவாயு விலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை என அரச வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன. இலங்கை அரசாங்கத்திற்குச் சொந்தமான நிறுவனங்கள் ஒவ்வொரு மாதத்தின்…

வீதியை விட்டு விலகி பள்ளத்தில் பாய்ந்த லொறி

வெலிமடை வீதியில் தங்கமலை பகுதியில் வீதியை விட்டு விலகி லொறியொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக அப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று (08) இரவு இடம்பெற்றுள்ளது. அம்பாறையிலிருந்து அப்புத்தளை வர்த்தக நிலையங்களுக்கு அரிசி…

ஆனையிறவில் கோர விபத்து; ஒருவர் உயிரிழப்பு

சற்று முன் ஆனையிரவு சோதனை சாவடியில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியாகியுள்ள நிலையில் மேலதிக விபரங்கல் வெளியாகவில்லை.

கலவரங்களுக்கு எதிராக அணிதிரண்ட பிரித்தானிய மக்கள்: கலவரங்களுக்கு முற்றுப்புள்ளியா?

ரித்தானியா முழுவதும் வன்முறை போராட்டங்களுக்கு எதிராக பொதுமக்கள் அணி திரண்டுள்ளனர். அணி திரண்ட பிரித்தானிய மக்கள் பிரித்தானியா முழுவதும் கடந்த ஒரு வார காலமாக வன்முறை மற்றும் கலவரங்கள் வெடித்து வந்த நிலையில், இங்கிலாந்து மற்றும்…

திருச்சியில் விஜய் கட்சியின் முதல் அரசியல் மாநாடு.., 10 லட்சம் பேருக்கும் உணவு ஏற்பாடு

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் அரசியல் மாநாடு திருச்சியில் நடைபெறவுள்ளது. முதல் அரசியல் மாநாடு கட்சியின் கொள்கைகளை கொண்டு செல்வதற்காக தமிழக வெற்றிக் கழகம் பிரம்மாண்டமாக மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளது. அதற்கான…

மது உற்பத்திகளின் விலையை குறைக்குமாறு விடுத்தக் கோரிக்கைக்கு எதிர்ப்பு

மதுபான நிறுவனங்கள் தமது உற்பத்தி பொருட்களின் விலையை குறைக்குமாறு மதுவரித் திணைக்களம் அண்மையில் விடுத்த கோரிக்கை குறிப்பிடத்தக்க விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை, மது அருந்துவதை ஊக்குவிப்பதாகக் சுகாதார வல்லுநர்கள்…

உக்ரைனின் அதிரடியால் கடும் அச்சத்தில் புடின் : அவசரகாலநிலை பிரகடனம்

ரஷ்யாவிற்குள்(russia) சுமார் 15 கிலோ மீற்றர் வரை ஊடுவியுள்ள உக்ரைன்(ukraine) படையினர் அப்பகுதியிலுள்ள அணு உலையை கைப்பற்றலாம் என்ற தகவல் வெளியாகிய நிலையில் ரஷ்ய ஜனாதிபதி புடின் (vladimir putin) கடும் அச்சத்தில் உள்ளதாக தகவல்கள்…

வயல்வெளிக்கு நடுவில் பாலம் அமைத்த அரசு.., ஏன் என்று குழப்பமடைந்த மக்கள்

சாலையே இல்லாத வயல்வெளிக்கு நடுவில் பீகார் அரசு பாலம் அமைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலம் அமைத்த அரசு இந்திய மாநிலமான பீகார், அராரியா மாவட்டத்தில் சாலையே இல்லாத இடமான வயல் வெளியில் அரசு பாலம் கட்டியது பெரும் அதிர்ச்சியை…

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள மற்றுமொரு தீர்மானம்

ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சையான ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்படும் இரு சின்னங்கள் நீக்க்கப்பட்டுள்ளன. இதற்கமைய சுயேட்சையான ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்படும் நாய் மற்றும் பன்றி சின்னங்கள் நீக்க்கப்பட்டுள்ளன. தர்மசங்கடத்தை…

தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

வாக்களிக்கும் போது தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் என அடையாளம் காணப்பட்ட சுமார் ஒன்றரை இலட்சம் பேருக்கு தற்காலிக அடையாள அட்டை வழங்குவதற்கான ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க…

யாழ் பலாலி மருந்தகத்தின் செயற்பாடுகளை நிறுத்த நீதிமன்றம் கட்டளை

யாழ் பலாலி வீதியில் அமைந்துள்ள மருந்தகம் ஒன்றில் மரணச்சடங்கு இடம்பெற்ற நிலையில், மருந்தகத்தின் செயல்பாடுகளை நிறித்துமாறு யாழ்.நீதிவான் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது. சமுதாயத்தின் பொது சுகாதாரத்துக்கும் உடல் ஆரோக்கியத்திற்கும்…

யாழில் வீடுகள் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் மூவர் கைது

யாழ்ப்பாணம் (Jaffna) - திருநெல்வேலி பகுதியில் உள்ள வீடுகள் மீது நடத்தப்பட்ட வன்முறை தாக்குதல் மற்றும் தீ வைப்பு சம்பவங்கள் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த 21 வயதான மூவரையே இவ்வாறு யாழ். மாவட்ட…

ஜப்பானில் பதிவான நில நடுக்கங்கள் : விடுக்கப்பட்டுள்ள சுனாமி எச்சரிக்கை

ப்பானில் (Japan) நேற்று (08) 6.9 மற்றும் 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் தெற்கு பிரதான தீவான கியூஷூவின் கிழக்கு கடற்கரையில் சுமார் 30 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த…

விமானங்களில் தேங்காய்க்கு அனுமதி இல்லை – இதற்கு இப்படி ஒரு காரணமா?

விமானத்தில் தேங்காய் கொண்டு செல்ல ஏன் அனுமதி இல்லை என தெரிந்துகொள்லலாம். தேங்காய் விமான பயணத்தில் நாம் கொண்டு செல்லக்கூடிய பொருட்களுக்கு ஒரு சில விதிமுறைகள் இருக்கிறது. அதனை பயணிகள் அவசியம் பின்பற்ற வேண்டும். அதில் விமானத்தில் ஏறும்போது…

உலகின் மிகவும் பணக்கார பூனை ; இவ்வளவு வருமானமா!

உலகின் மிகவும் பணக்கார பூனை ஒரு இன்ஸ்டா ரீல்ஸ்க்கு ரூ.12 லட்சம் வருமானம் பெறுகிறது என்றால் நம்ப்ப முடிகின்றதா... ஆனால் நம்பித்தான் ஆகவேண்டும். இன்றைய சமூக ஊடக வளர்ச்சியில் உலா வரும் விலங்குகளின் சேட்டைகளை பார்த்து மகிழ்ச்சி…

எலான் மஸ்கை மோசமாக விமர்சித்துள்ள அவரது மகள்: காரணம் என்ன?

எலான் மஸ்க், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் கமலா ஹரிஸிலிருந்து பலரையும் விமர்சித்துக்கொண்டிருக்கிறார். ஆனால், எலான் மஸ்கையே மோசமாக விமர்சித்துள்ளார் அவரது மகள்! எலான் மஸ்கை மோசமாக விமர்சித்துள்ள அவரது மகள் சமீபத்தில்…

கோடிக்கணக்கில் பணம்.. கிலோ கணக்கில் தங்கம்.. சொகுசு வீடுகள்: அரசு ஊழியரின் சொத்தை பார்த்து…

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அரசு அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அரசு அதிகாரி கைது இந்திய மாநிலமான ஒடிசாவில் பாலம் மற்றும் கட்டுமானக் கழகத்தின் கூடுதல் தலைமை பொறியாளராகப் பணியாற்றிய பிரதீப் குமார் ராத் என்ற…