;
Athirady Tamil News
Yearly Archives

2024

கண்களில் ரத்தம் வழியும் ஆபத்தான தொற்றுடன் பயணி… மூடப்பட்ட பிரதான ஜேர்மன் ரயில்…

கண்களில் ரத்தம் வழியும் ஆபத்தான மார்பர்க் வைரஸ் பாதித்துள்ளதாக சந்தேகிக்கப்படும் இரண்டு பயணிகளால் ஜேர்மனியின் முக்கிய ரயில் நிலையத்தை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது ஐரோப்பா நாடுகளிலும் வேகமாக பரவும் ஆபத்து கொண்ட எபோலா…

சங்கனையில் புதிதாக மதுபானசாலை அமைப்பதற்கு அனுமதி – வெடித்தது போராட்டம்

சர்வதேச நல்லொழுக்க தினத்தினை முன்னிட்டு இன்றையதினம் வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தினரின் ஏற்பாட்டில் போதைக்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று சங்கானை பேருந்து தரிப்பு நிலையத்திற்கு முன்னால் நடைபெற்றது. சங்கனையில் புதிதாக ஒரு மதுபான…

ஈரான், இஸ்ரேலுக்கு பயணங்களைத் தவிர்க்கவும்., இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்

ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகள் இடையே ஏவுகணை தாக்குதல் நடந்துவரும் நிலையில், அந்நாடுகளுக்கு இடையேயான பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஈரானுக்கு தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என்று இந்தியர்களுக்கு இந்திய அரசு அறிவுறுத்தல்களை…

லெபனானுக்கு பிறகு துருக்கி தான் இஸ்ரேலின் இலக்கு! ஜனாதிபதி எர்டோகன் பகீர் கருத்து

இஸ்ரேலிய படைகள் லெபனானுக்கு பிறகு துருக்கி மீது தாக்குதல் நடத்தலாம் என்று அந்நாட்டின் ஜனாதிபதி எர்டோகன் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில் பதற்றம் இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கை தற்போது இஸ்ரேல்-ஹிஸ்புல்லா இடையிலான சண்டையாக கடந்த…

உர மானிய கொடுப்பனவு நிறுத்தம் : விவசாயிகள் விசனம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் (Anurakumara Dissanayake) உர மானிய கொடுப்பனவு தொடர்பில் வழங்கிய உறுதிமொழியை உடனடியாக நிறுத்துமாறு தேர்தல் ஆணையம் (Election Commission) அறிவித்துள்ளமை தொடர்பில் அதிருப்தி அடைவதாக மட்டக்களப்பு மாவட்ட விவசாய…

பல அரச வாகனங்களை பயன்படுத்தும் உயர் அரசாங்க அதிகாரி – பேரப்பிள்ளைகளுக்கும்…

இலங்கையில் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், முறையற்ற வகையில் பயன்படுத்தப்படும் அரச வாகனங்கள் தொடர்பில் அதிகம் பேசப்படுகிறது. இந்நிலையில் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர், தனது அமைச்சின் வாகனத் தொகுதியில் 2 ஜீப்கள் உட்பட…

நெல்லியடியில் புடவைக்கடைக்கு தீ வைத்த வன்முறை கும்பல்

யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் உள்ள புடவைக்கடை ஒன்றுக்கு வன்முறை கும்பலினால் தீ வைக்கப்பட்டதில், கடையில் இருந்த பெறுமதியான ஆடைகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது நெல்லியடி சந்தைக்கு அண்மையில் உள்ள புடவைக்கடைக்குள் நேற்றைய தினம்…

ஐநா பொதுச் செயலாளருக்கு தடைவிதித்தது இஸ்ரேல்

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ்(ntonio Guterres) இஸ்ரேல்(israel) நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:…

மாணவி உள்ளிட்ட 6 பாடசாலை மாணவர்கள் பலவந்தமாக துஷ்பிரயோகம்… சிக்கிய குடும்பஸ்தர்!

கண்டி பகுதியில் 15 வயதுடைய மாணவி உள்ளிட்ட 6 பாடசாலை மாணவர்களை​ துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் பேராதனை - இஹல முருதலாவ பிரதேசத்தில்…

லட்டு விவகாரம்.. கோபி-சுதாகரை மிரட்டும் பாஜக? ஒன்று சேர்ந்த 35 பிரபல யூடியூபர்கள்!

பரிதாபங்கள் யூடியூப் சேனலின் நிறுவனர்கள் கோபி சுதாகருக்கு எதிராக பாஜகவினர் மிரட்டுவதாக 35 பிரபல யூட்யூபர்கள் ஒன்றாக சேர்ந்து கண்டனம் தெரிவித்துள்ளனர். கோபி- சுதாகர் இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் சமீபத்தில் திருமலை…

அநுர அரசிடம் சுமந்திரன் விடுத்துள்ள பகிரங்கக் கோரிக்கை

கடந்த ஆட்சியில் மதுபானசாலைகளைப் பெற்று வழங்கிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகள் அனைவரது பெயர்களையும் தற்போதைய அரசு உடனடியாகப் பகிரங்கப்படுத்த வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற…

சம்பந்தன் இறந்தும் கையளிக்கப்படாத உத்தியோகபூர்வ வீடு

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான ஆர்.சம்பந்தனுக்கு கொழும்பு 7, மகாகமசேகர மாவத்தையில் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லம் அவர் இறந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் கடந்துள்ள போதிலும் இதுவரை அரசாங்கத்திடம்…

பொதுத் தேர்தலில் களமிறங்கும் சிலிண்டர் சின்னம்

ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) ஆதரவளித்த அனைத்து அரசியல் கட்சிகளும் சிலிண்டர் சின்னத்தில் புதிய கூட்டணியாக போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நாடாளுமன்ற…

பாரியளவிலான ஐஸ் போதைப்பொருளுடன் சிக்கிய 20 வயதுடைய இளைஞன்!

மாத்தறையில் உள்ள பெலேன - வெலிகம பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் 20 வயதுடைய இளைஞன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபரை மிதிகம, இப்பாவல பகுதியில் வைத்து பொலிஸார் இவ்வாறு கைது செய்துள்ளனர்.…

அநுரவின் மற்றுமொரு அதிரடி உத்தரவு – காலக்கெடு விதிப்பு

பெருந்தொகையான வரியை செலுத்தாத மதுபானசாலை உரிமையாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தரவிட்டுள்ளதாக, இலங்கை மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நிலுவைத் தொகையை செலுத்தத் தவறிய…

நேருக்கு நேர் சண்டையில் திணறிய இஸ்ரேல்: வெற்றியை கொண்டாடும் ஹிஸ்புல்லா

லெபனான் (lebanon) எல்லையில் ஹிஸ்புல்லா அமைப்பினருடன் நேருக்கு நேர் நடந்த சண்டையில் இஸ்ரேலிய வீரர்கள் தோல்வியடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த வாரம் இஸ்ரேல் (Israel) லெபனானில் வரையறுக்கப்பட்ட தரைவழி தாக்குதல்களை…

பீகாரில் வெள்ள நிவாரண பொருட்கள் வழங்க சென்ற ஹெலிகாப்டர் நீரில் விழுந்து விபத்து

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் கடந்த சில தினங்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதனால் தலைநகரில் உள்ள ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. அதேபோல், கனமழையின் காரணமாக ஆங்காங்கே நிலச் சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.…

அரசியலுக்கு விடைகொடுக்கிறார் மகிந்த யாப்பா!

இந்த வருடம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். தென்னிலங்கை பத்திரிகை ஒன்றுக்கு நேற்று(03.10.2024)வழங்கிய விசேட நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.…

கொழும்பு துறைமுக மனிதப்புதைகுழியில் எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

கொழும்புத் துறைமுகப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மனிதப்புதைகுழி அகழ்வாராய்ச்சியில் இதுவரை எட்டு மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று அகழ்வாராய்ச்சியை மேற்பார்வையிடும் ஆலோசகரான சிரேஷ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்துள்ளார்.…

லெபனானில் தமது தரப்பில் முதலாவது உயிரிழப்பை உறுதி செய்தது இஸ்ரேல்

லெபனான்(lebanon) மீது பாரிய விமான தாக்குதலை தொடுத்த இஸ்ரேல்(Israel) படையினர் தற்போது தரைப்படை நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர். ஹிஸ்புல்லா தலைவரை விமான தாக்குதலில் கொன்ற இஸ்ரேல் படையினர் அந்த அமைப்பின் மீதமுள்ள உறுப்பினர்களையும் அழித்து தமது…

யாழில் ஒரு கோடி ரூபாய் வழிப்பறி

யாழ்ப்பாணத்தில் தனது காணியை விற்ற பணம் ஒரு கோடியே 5 லட்ச ரூபாய் பணத்துடன் வீடு திரும்பிக்கொண்டிருந்த நபரை தாக்கி விட்டு பணத்தை இருவர் கொள்ளையடித்து சென்றுள்ளனர். சங்குவேலி பகுதியை சேர்ந்த நபர் ஒருவர், நேற்றைய தினம் புதன்கிழமை தனது காணியை…

நாவாந்துறையில் வீடொன்றில் தீ விபத்து

யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியில் நேற்றைய  தினம் புதன்கிழமை வீடொன்றில் ஏற்பட்ட தீயினால் வீட்டில் இருந்த பெறுமதியான பல பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன. வீடு தீ பற்றி எரிவதனை கண்ட அயலவர்கள் தீயினை அணைக்க முற்பட்டதுடன் , மாநகர சபை தீயணைப்பு…

ஐ.நா மனித உரிமைகள் அமைப்பின் சட்டப் பணிப்பாளராக சி.எம். ஹலீம் (LLB) நியமனம்

நற்பிட்டிமுனை கிராமத்தின் கல்விக்கான கலங்கரை விளக்காக இலங்கும் அல்- கரீம் பவுண்டேஸன் அமைப்பின் பணிப்பாளர் சி.எம். ஹலீம் LL.B அவர்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பின் கிழக்கு மாகாண சட்டப் பணிப்பாளராக (Legal Director ) நியமனம்…

அழகிய இளம்பெண்ணின் ஆவி உலவும் மாளிகை: பார்வையாளர்களுக்கு அனுமதி

லண்டன், ஆவிகள் உலவும் மாளிகைகளுக்கு பெயர் பெற்ற இடம் என்பதில் சந்தேகமில்லைதான். இருப்பினும், எசெக்ஸிலுள்ள ஒரு மாளிகை ஆவி உலவும் மாளிகை என கருதப்படும் நிலையிலும், அதைப் பார்வையிட பார்வையாளர்களுக்கு தற்போது அனுமதியளிக்கப்பட்டுள்ளது…

இளவரசர் வில்லியமுக்கு கிடைக்கும் 800,000 பவுண்டுகள் ரகசிய வருவாய்

இளவரசர் வில்லியமுக்கு சொத்து ஒன்றிலிருந்து கிடைக்கும் 800,000 பவுண்டுகள் ரகசிய வருவாய் குறித்து பருவநிலை ஆர்வலர்கள் சிலர் அவரை விமர்சித்துள்ளதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. இளவரசர் வில்லியமுக்கு கிடைக்கும் 800,000 பவுண்டுகள் ரகசிய…

குணப்படுத்த முடியாத வைரஸ்… பயணம் செய்ய வேண்டாம் என எச்சரிக்கை: 300 பேர்களை தேடும்…

ஆபத்தான, குணப்படுத்த முடியாத நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது 26 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. நோய்த்தொற்றைக் கண்டறிந்ததாக குறித்த பாதிப்புக்கு இதுவரை 8 பேர்கள் மரணமடைந்துள்ளனர். இந்த…

பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மகன் – ஐபோன் பரிசளித்த குப்பை சேகரிக்கும் தந்தை!

மகனுக்கு குப்பை சேகரிக்கும் தந்தை ஐபோன் பரிசளித்தது நெகிழ்ச்சி அளித்துள்ளது. தேர்வில் வெற்றி சமூக வலைத்தளப்பக்கத்தில் ஒரு கணக்கில் 'தந்தையின் விலைமதிப்பற்ற பரிசு என்ற வாசகத்துடன் ஒரு வீடியோ பகிரப்பட்டிருந்தது. அந்த வீடியோவில் குப்பை…

இன்னொரு குழந்தையை வரவேற்க தயாராகும் பிரித்தானிய அரச குடும்பம்

பிரித்தானிய அரச குடும்பம் எதிர்வரும் வசந்த காலத்தில் புதிய குழந்தை ஒன்றை வரவேற்க தயாராகி வருவதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. மிகுந்த மகிழ்ச்சி மறைந்த ராணியாரின் பேரப்பிள்ளையான இளவரசி பீட்ரைஸ் தமது இரண்டாவது குழந்தையை…

ஹிஸ்புல்லா தலைவர் உயிரிழந்தது எப்படி? இஸ்ரேலிய ஊடகம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!

ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ் நச்சுப் புகை கசிவில் மூச்சுத் திணறி உயிரிழந்ததாக இஸ்ரேலிய ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது. ஹிஸ்புல்லா தலைவர் உயிரிழப்பு கடந்த வெள்ளிக்கிழமை தெற்கு பெய்ரூட் பகுதி மீது இஸ்ரேலிய ராணுவம் முன்னெடுத்த…

ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு வாக்களிக்காதவர்கள் கூட புதிய அரசாங்கத்தை பாதுகாக்கவேண்டும் என்று…

கலாநிதி ஜெகான் பெரேரா ஜனாதிபதி தேர்தலுக்கு பிறகு அரசாங்கத்துக்கு மக்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்துக்கொண்டு வருகிறது. அரசாங்கத்தின் முதல் நடவடிக்கைகள் மக்களினால் பெரிதும் வரவேற்கப்பட்டிருக்கின்றன. முன்னாள் ஜனாதிபதியின் ஆலோசகர்கள்…

அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளுக்கு எதிராக நடவடிக்கை

திருத்தப்பட்ட பேருந்து கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளுக்கு எதிராக இன்று முதல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அறிவிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்து…

8 ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 8 ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை மாலை கடிதம் மூலம் ஜெய்ப்பூர், ஜோத்பூர், ஹனுமன்கர், உதய்பூர், ஆழ்வார் உள்ளிட்ட 8 ரயில் நிலையங்களில்…

ராஜபக்சர்களால் கொள்ளையடிக்கப்பட்ட பொது நிதி: அநுரவிடம் சவால் விடுத்துள்ள நாமல்

ராஜபக்ச ஆட்சியின் போது பொது நிதியை கொள்ளையடித்ததாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை நிரூபிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச(Namal rajapaksa) சவால் விடுத்துள்ளார். உகாண்டா மற்றும்…

viral video: நண்டுகளை சோளப்பொரி போல் அசால்ட்டாக சாப்பிடும் ராட்சத முதலை…

ராட்சத முதலையொன்று நண்டு, மீன், இறால் போன்றவற்றை மனிதர்கள் சைட்டிஷ்ஸாக பொரி சாப்பிடுவதை போல் அசால்ட்டாக சாப்பிடும் அரிய காட்சியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. பொதுவாகவே தற்காலத்தில் விலங்குகள் மற்றும் பறவைகள் தொடர்பான காணொளிகள்…