;
Athirady Tamil News
Yearly Archives

2024

யாழ். காங்கேசன்துறை – நாகை கப்பல் சேவை! பயணிகளுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்

யாழ்ப்பாணம் (Jaffna) காங்கேசன்துறை மற்றும் நாகப்பட்டினத்திற்கிடையான கப்பல் சேவை வாரத்தில் 5 நாட்களுக்கு இயக்கப்படும் என கப்பல் போக்குவரத்து நிர்வாகம் அறிவித்துள்ளது. நாகை - இலங்கை இடையேயான சிவகங்கை என்ற பயணிகள் கப்பல் சேவையானது கடந்த…

மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும்! சித்தார்த்தன் வலியுறுத்து

13ஆவது சீர்திருத்தமானது முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு மாகாண சபை தேர்தலானது நடாத்தப்பட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன்(Dharmalingam Siddarthan) தெரிவித்துள்ளார். அவரது இல்லத்தில் இடம்பெற்ற விசேட…

இலங்கைக்கு நேரடி விமான சேவையை ஆரம்பித்த மற்றுமொரு நாடு

இலங்கையின் (Sri Lanka) - கட்டுநாயக்கவிற்கும் சுவிட்சர்லாந்தின் (Switzerland) - சூரிச்சிற்கும் இடையிலான புதிய விமான சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுற்றுலாத்துறையில் புதியதொரு திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில்…

“மாமனிதம்” பத்திரிகை கையளிப்பு

"மாமனிதம்" பத்திரிகை யாழ் . ஊடக அமைய தலைவர் கு. செல்வகுமாரிடம் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் . மாவட்ட வேட்பாளர் சசிகலா ரவிராஜ் கையளித்தார். யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை குறித்த பத்திரிகையை கையளித்திருந்தார்.…

யாழில் கோடிக்கணக்கான ரூபாய் மோசடியில் ஈடுபட்டவர் கைது

வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி கோடிக்கணக்கான ரூபாய்க்கள் பண மோசடியில் ஈடுபட்ட நபர் 07 வருடங்களாக தலைமறைவாக இருந்த நிலையில் யாழ் . மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் மனைவி பிள்ளைகளை…

மாவை சேனாதிராஜாவினால் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் பதில் செயலாளரிடம் கையளிக்கப்பட்டது

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவினால் கட்சியின் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் கட்சியின் பதில் செயலாளரிடம் கையளிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இன்று நடைபெற்ற தமிழ் அரசுக்…

பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் இடம் பெற்ற முக்கிய கலந்துரையாடல்

பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள யாழ் மாவட்ட இராணுவ தலைமையகத்தில் இன்று 02.11.2024 வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்களுக்கும் யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க மற்றும் இராணுவ உயர்…

ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு தலிபான்கள் விதித்துள்ள புதிய தடை!

ஆப்கானிஸ்தானில் (Afghanistan) பெண்கள் சத்தமாக பிரார்த்தனை செய்வதோ, மற்ற பெண்களின் முன் குர் ஆனை ஓதுவதோ தடை செய்யப்பட்டுள்ளது என தலிபான்கள் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் கிழக்கு லோகர் பிராந்தியத்தில் நடந்த நிகழ்ச்சியில்…

கனேடிய பாடசாலை மீது துப்பாக்கிச் சூடு அச்சுறுத்தல் விடுத்த சிறுமி

கனடாவிலுள்ள(Canada) பாடசாலை ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதாக சிறுமி ஒருவர் அச்சுறுத்தல் விடுத்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கனடாவின் அஜாக்ஸில் அமைந்துள்ள பேராயர் டெனிஸ் ஓகானர்…

தில்லியில் பட்டாசுக்குத் தடை; ஆனால், மருத்துவமனையில் தீக்காயத்துடன் குவிந்த மக்கள்!

காற்று மாசுபாடு மோசமான அளவில் இருப்பதால், தில்லியில், பட்டாசு வெடிக்க, விற்பனை செய்ய முற்றிலும் தடை விதிக்கப்பட்டிருந்த போதிலும், தீபாவளி இரவு, ஏராளமான மக்கள் மருத்துவமனைகளில் தீக்காயத்துடன் குவிந்தது, தடை உத்தரவு எந்த அளவில் மீறப்பட்டது…

புகலிடக்கோரிக்கையாளர்கள் தொடர்பில் பிரித்தானிய அரசு எடுத்த தீர்மானம்

பிரித்தானியாவில் மிதக்கும் படகுகளில் தங்கவைக்கப்பட்டிருந்த புகலிடக்கோரிக்கையாளர்களை வீடுகளில் தங்கவைக்க பிரித்தானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தீர்மானித்துள்ளன. முந்தைய கன்சர்வேட்டிவ் அரசு, பல எதிர்ப்புகளுக்கு…

வடகொரியாவின் சக்திவாய்ந்த ஏவுகணை சோதனை: உறைந்து போயுள்ள உலக நாடுகள்

உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த ஏவுகணையாக கருதப்படும் ஹ்வாசாங் 19 என்ற ஏவுகணையை வடகொரியா (North Korea) நேற்று முன் தினம்(31) சோதனை செய்துள்ளது. இதன் மூலம், மொத்த உலக நாடுகளும் உறைந்துபோய் உள்ளன. வடகொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும்…

அவசரமாக வெலிக்கடை சிறைச்சாலைக்கு விரைந்த மகிந்த

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம (Dilum Amunugama) ஆகியோர் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு விஜயம் செய்துள்ளார். முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த (Lohan…

காலி கராப்பிட்டிய வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு!

தமக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக கூறி காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் 24 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் பல…

விருந்து கொடுத்தால் எம்.பி பதவிகள் இரத்து செய்யப்படும்!

நட்சத்திர ஓட்டல்களுக்கு மக்கள், ஆதரவாளர்களை அழைத்து உபசரிக்கும் வேட்பாளர்களை எம்.பி.க்களாக நியமித்தால், உயர் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டு அவர்களின் எம்.பி பதவிகள் இரத்து செய்யப்படும் என, தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் எச்சரித்துள்ளன.…

யாழ்ப்பாணத்தில் மாவீரர் நாளுக்கான தயார்படுத்தல்கள் ஆரம்பமாகியுள்ளன

எதிர்வரும் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி மாவீரர் நாள் நிகழ்வுகள் இடம்பெறவுள்ள நிலையில், யாழ்ப்பாணத்தில் மாவீரர் நாளுக்கான தயார்படுத்தல்கள் ஆரம்பமாகியுள்ளன. இந்த நிலையில் தீவக நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினால் சாட்டி மாவீரர் துயிலும்…

ரயிலில் மோதி மாற்றுத்திறனாளியான குடும்பஸ்தர் பலி

யாழ்ப்பாணத்தில் ரயிலில் மோதி மாற்றுத்திறனாளியான குடும்பஸ்தர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை ((01) உயிரிழந்துள்ளார். சுண்டுக்குழி பகுதியைச் சேர்ந்த அருளானந்தன் யேசுதாசன் (வயது 58) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர்…

இந்துக்களை புறக்கணித்த கமலா ஹாரிஸ்: டொனால்ட் டிரம்ப் சுட்டிக்காட்டு

உலகம் முழுவதும் மற்றும் அமெரிக்காவில் உள்ள இந்துக்களை கமலா ஹாரிஸ்(Kamala Harris) மற்றும் ஜோ பைடன்(Joe Biden) ஆகியோர் புறக்கணித்துள்ளனர் என அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப்(Donald Trump) சுட்டிக்காட்டியுள்ளார். குறித்த…

நீல நிறத்திலிருந்து சிவப்பு நிறத்திற்கு மாற்றப்படும் ரயில் பெட்டிகள்… ஏன் தெரியுமா..?

நீங்கள் ரயில்களில் பயணம் செய்தால், நீலம் மற்றும் சிவப்பு இரண்டு வண்ண பெட்டிகள் (வந்தே பாரத் தவிர) இருப்பதை கவனித்திருக்க வேண்டும். நிறம் மட்டும் மாறிவிட்டது என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் அது அப்படியல்ல. வண்ணங்களுடன், 2 பெட்டிகளிலும் உள்ள…

கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் இருந்து வெளிநாட்டு கடவுச்சீட்டு விநியோகத்தை விரைவுபடுத்த முடியும் என எதிர்ப்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத்…

லெபனானை சூறையாடும் இஸ்ரேல்: 24 பேரை கொன்ற ஏவுகணை தாக்குதல்

லெபனான் (Lebanon) மீது இஸ்ரேல் (Israel) நடத்திய கோர தாக்குதலில் 24 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. பலஸ்தீனத்துடனான (Palestine) மோதலை இஸ்ரேல், லெபானனுக்கும் விரிவுப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு இஸ்ரேல்…

தலைவர் உருவாக்கிய கூட்டமைப்பை உடைத்ததுதான் இவர்கள் செய்த சாதனை – சட்டத்தரணி வி.…

தமிழ் தேசிய கூட்டமைப்பை தலைவர் உருவாக்கினார். இன்று தேர்தல் களத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இல்லாமல் போய்விட்டது. இது தான் தமிழ் தேசியம் பேசி அரசியல் செய்தவர்களின் சாதனை என யாழ் . தேர்தல் மாவட்டத்தில் மான் சின்னத்தில் முதன்மை வேட்பாளராக…

பதுளை பேருந்து விபத்திற்கான காரணம் வெளியானது: 6 பேரின் நிலைமை கவலைக்கிடம்..!

பதுளை - மஹியங்கனை பிரதான வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் தற்போது பதுளை போதனா வைத்தியசாலையின் அதிதீவிர…

பணத்தை டிசைன் செய்யும் போட்டி: சுவிஸ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு

சுவிட்சர்லாந்தில் அடுத்து அச்சடிக்கப்பட இருக்கும் பணத்தை கலைஞர்கள் வடிவமைக்கலாம் என சுவிஸ் தேசிய வங்கி கூறியுள்ளது. சுவிஸ் தேசிய வங்கி, சுவிட்சர்லாந்தில் அடுத்து அச்சடிக்கப்பட இருக்கும் வடிவமைக்க, graphic artists வகை கலைஞர்களுக்கு…

ரூ 84,000 கோடி இழப்பீட்டு கேட்டு செய்தி நிறுவனம் மீது வழக்குத் தொடர்ந்த ட்ரம்ப்

துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸின் பேட்டி திருத்தப்பட்டது மற்றும் தேர்தல் தலையீடு என குறிப்பிட்டு CBS செய்தி ஊடகம் மீது முன்னாள் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் வழக்குத் தொடர்ந்துள்ளார். இஸ்ரேல் நடவடிக்கை இஸ்ரேல்-ஹமாஸ் போரைப் பற்றி ஹாரிஸிடம்…

விடை பெற்றார் ரிஷி சுனக்… அமெரிக்காவில் குடியேற திட்டமா?

பிரித்தானியாவின் முன்னாள் பிரதமரான ரிஷி சுனக், தனது எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்தும் நாடாளுமன்றத்தில் விடைபெற்றுக்கொண்டார். விடை பெற்றார் ரிஷி சுனக். பிரித்தானியாவின் முதல் இந்திய வம்சாவளி பிரதமர், முதல் இந்து பிரதமர் என்னும்…

16 இராஜதந்திர ஊழியர்களை உடனடியாக மீள அழைக்க தீர்மானம்

குடும்ப மற்றும் அரசியல் உறவுகளின் அடிப்படையில் கடந்த நிர்வாகத்தின் போது நியமிக்கப்பட்ட 16 இராஜதந்திர ஊழியர்களை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மீள அழைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் அவர்களுக்கு ஏற்கெனவே…

மகிந்தவின் மைத்துனர் உட்பட 16 இராஜதந்திரிகளுக்கு அநுர அரசின் பேரிடியான அறிவிப்பு

டும்பம் மற்றும் அரசியல் உறவுகளின் அடிப்படையில் கடந்த ஆட்சியில் நியமிக்கப்பட்ட 16 இராஜதந்திர ஊழியர்களை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நாட்டுக்கு மீள அழைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த அதிகாரிகளுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக…

தீபாவளி பண்டிகை: சேலம் மாநகராட்சியில் 100 டன் பட்டாசு குப்பைகள் அகற்றம்

சேலம் மாநகரில் தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வெடித்த 100 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரி தெரிவித்தனர். நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வியாழக்கிழமை(அக்.31) வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக சேலம்…

பிரதமர் ஹரினி மற்றும் ஐ. நா சனத்தொகை நிதிய இலங்கைக்கான பிரதிநிதி இடையே விசேட சந்திப்பு..!

ஐக்கிய நாடுகளின் (UN) சனத்தொகை நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி Kunle Adeniyi நேற்றைய தினம் (01) பிரதமர் அலுவலகத்தில் இலங்கை பிரதமர் ஹரினி அமரசூரியவை சந்தித்துள்ளார். இதன்போது இலங்கை அரசியல் களத்தில் அதிகரிக்கும் மகளிர் பிரதிநிதித்துவம்…

இலங்கை பன்றி பண்ணையாளர்களுக்கு அவசர அறிவிப்பு!

நாட்டில் உள்ள அனைத்து பன்றிப் பண்ணைகளையும் அருகில் உள்ள கால்நடை அலுவலகத்திற்கு பதிவு செய்து தகவல்களை வழங்குமாறு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. இலங்கையில் பன்றிப் பண்ணைகளில் உள்ள பன்றிகளுக்கு…

ஆங்கிலக்கால்வாயைக் கடக்கும் முயற்சியில் அடுத்தடுத்து உயிரிழந்த நான்கு புலம்பெயர்ந்தோர்

ஆங்கிலக்கால்வாயைக் கடக்கும் முயற்சியில் நேற்று ஒருவர் உயிரிழக்க, அடுத்தடுத்து வெவ்வேறு கடற்கரைகளில் மேலும் மூன்று புலம்பெயர்ந்தோரின் உயிரற்ற உடல்கள் ஒதுங்கின. அடுத்தடுத்து உயிரிழந்த நான்கு புலம்பெயர்ந்தோர் பிரித்தானியாவுக்குள்…

மஹிந்தவின் விசேட உயரடுக்கு பாதுகாப்பு குறைப்பு; அனுர அரசின் அதிரடி!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை 60 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி 60 அதிகாரிகள், இரண்டு ஜீப்கள், இரண்டு மோட்டார் சைக்கிள்கள், ஒரு…