;
Athirady Tamil News
Yearly Archives

2024

பலாலி சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் நேற்று(29.10.2024) ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர்,…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீபாவளி கொண்டாட்டங்கள் இடம்பெறும் பகுதிகளில் விசேட கவனம் செலுத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபரால்,…

பொதுத் தேர்தல் : தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்

இலங்கையின் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று (30) ஆரம்பமாகவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission of Sri lanka) தெரிவித்துள்ளது. மாவட்ட செயலக அலுவலகங்கள், தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகங்கள், காவல்துறை…

ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு கிடைக்கும் பாரியளவு முறைப்பாடுகள்

ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு நாள்தோறும் பெரும் எண்ணிக்கையிலான முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த காலங்களில் இடம்பெற்ற பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பில் விரிவான விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி…

அழகுசாதன பொருட்களை வாங்கும்போது கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தல்

இலங்கையில் அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் அதிகாரசபை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி உரிய தரத்திலான அழகு சாதனப் பொருட்களை மாத்திரம் பயண்படுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு மற்றும் அதனை…

அருங்காட்சியகமாக மாற்றப்படவுள்ள ஷேக் ஹசீனாவின் அரண்மனை

பங்களாதேஷின் முன்னான் பிரதமர் ஷேக் ஹசீனாவின் (Sheikh Hasina) அரண்மனை ஒரு அருங்காட்சியகமாக மாற்றப்பட உள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. அவரது எதேச்சதிகார ஆட்சி மற்றும் அவர் நாடுகடத்தப்பட வேண்டிய எழுச்சியின் நினைவுகளைப்…

கேரளம்: கோயில் விழாவில் பட்டாசு வெடித்து 154 பேர் காயம்

கேரள மாநிலம், நீலேஸ்வரம் அருகே கோயில் திருவிழாவில் பட்டாசுகள் வெடித்ததில் 154 பேர் காயமடைந்தனர். இவர்களில் 10 பேர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு…

ஜனாதிபதி செயலகத்திற்கு எதிரில் போராட்டம்

ரஷ்ய இராணுவத்தில் இணைந்துகொண்ட தமது உறவினர்களை மீள நாட்டுக்கு அழைத்து வருமாறுக்கோரி உறவினர்களால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்திற்கு எதிரில் நேற்றைய தினம் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தற்பொழுது…

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் முக்கிய அறிவிப்பு

E-8 விசா ஒப்பந்தம் முன்னாள் அமைச்சரினால் சட்டவிரோதமான முறையில் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இதன்படி, இந்த விசா முறையின் கீழ் இலங்கையில் உள்ள எந்தவொரு…

கடவுச்சீட்டுக்காக வரிசையில் காத்திருக்கும் இளைஞர், யுவதிகள்: நாமல் வெளியிட்ட தகவல்

தேவை ஏற்பட்டால் மட்டும் அரிசி கொள்வனவு செய்யுமாறு இந்த அரசாங்கம் எதிர்காலத்தில் மக்களிடம் கோரிக்கை விடுக்கலாம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்க ஆட்சிக்காலத்தில் கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ள…

மோட்டார் வாகன பதிவுத்திணைக்களத்தின் முக்கிய ஆவணங்கள் மாயம்

மோட்டார் வாகனப்பதிவுத் திணைக்களத்திடம் இருந்த அச்சிடப்படாத 12 மோட்டார் வாகனப் பதிவுப் புத்தகங்கள் காணாமல்போயுள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் வாகனங்களின் 12 வெற்று புத்தகங்கள் காணவில்லை என அதிகாரி ஒருவர் பொரளை பொலிஸ்…

இஸ்ரேலுக்கு அதிர்ச்சி கொடுக்கும் ஹிஸ்புல்லாவின் அறிவிப்பு!

கடந்த மாதம் ஹசன் நஸ்ரல்லாவை இஸ்ரேல் (Israe) கொன்றதைத் தொடர்ந்து “நைம் காசிமை” (Naim Qassem) தலைவராக ஹிஸ்புல்லா அறிவித்துள்ளது. துணைத் தலைவராக இருந்து பதவி உயர்வு அறிவிக்கப்பட்ட காசிம், லெபனானை தளமாகக் கொண்ட ஹிஸ்புல்லா அமைப்பின் பொதுச்…

நீதா அம்பானியின் தங்க, பிளாட்டினம் டீ கோப்பை – அதன் விலை எவ்வளவு தெரியுமா?

கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் மனைவியும் பிரபல சமூக ஆர்வலருமான நீதா அம்பானி ஆடம்பரமான வாழ்க்கையின் மூலம் அனைவரது பேச்சுப்பொருளாகி வருகிறார். அந்தவகையில் தற்போது முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி காலையில் அருந்து டீ கோப்பையின் மதிப்பு…

சீனாவில் ஹாலோவீன் கொண்டாட்டங்களுக்கு தடையா? குழப்பத்தில் ஷாங்காய் மக்கள்!

சீனாவின் ஷாங்காய் மாகாணத்தில் ஹாலோவீன் கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹாலோவீன் கொண்டாட்டங்கள் அரசியல் ரீதியாக உணர்திறன் மிக்க உடைகளை உள்ளடக்கிய ஹாலோவீன் கொண்டாட்டங்களை கட்டுப்படுத்த, ஷாங்காய்…

காசாவில் அதிகரிக்கும் பதற்றம் : ஐநா அமைப்புக்கு அதிரடியாக தடை விதித்தது இஸ்ரேல்

ஐநாவின் பாலஸ்தீனிய அகதிகள் நிறுவனம் (Unrwa) இஸ்ரேலிலும்(israel) அதன் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளிலும் செயற்படுவதைத் தடை செய்யும் இரண்டு சட்டங்களை இஸ்ரேல் பெரும்பான்மையுடன் நிறைவேற்றியுள்ளதால் காசாவில் இடம்பெயந்துள்ள…

ரஷ்யாவில் விழுந்து நொருங்கியது உலங்கு வானூர்தி : பயணித்த அனைவரும் பலி

ரஷ்யாவின்(russia) மத்திய கிரோவ் பகுதியில் சனிக்கிழமையன்று(28) Mi-2 உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த நான்கு பேரும் உயிரிழந்ததாக அந்நாட்டு அவசரகால அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரு விமானியால் இயக்கப்பட்டு, ஒரு மருத்துவர்…

மக்கள் ஆணையும் அனுரவின் வெற்றியும்

மொஹமட் பாதுஷா இலங்கையின் அரசியலில் முன்னொருபோதும் இல்லாத அபூர்வம் ஒன்று நடந்திருக்கின்றது. எந்தவிதமான குடும்ப அரசியல் பின்னணியும் இல்லாமல் அரசியலுக்கு வந்த அனுரகுமாரதி சாநாயக்க, இந்த நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட 9ஆவது ஜனாதிபதியாக…

புதிதாக பணம் அச்சிடப்பட்டுள்ளதா? இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட தகவல்

நாட்டில் புதிதாக பணம் அச்சிடப்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மத்திய வங்கி திறந்த சந்தை செயற்பாடுகள் ஊடாக 100 பில்லியன் ரூபாவை அச்சிட்டுள்ளதாக…

ராணுவ முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்: 40 வீரர்கள் உயிரிழப்பு!

டாகர் (செனெகல்) : மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள ‘சாட்’ நாட்டில் ராணுவ வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர். சாட் நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள ராணுவ முகாமை குறிவைத்து அடையாளம் தெரியாத பயங்கரவாதக் கும்பல் ஞாயிற்றுக்கிழமை (அக்.27) நடத்திய…

தெஹிவளையில் தேங்காய் விற்பனைக்கான விசேட நடமாடும் சேவை

நாட்டில் தேங்காய் விலை அதிகரித்துள்ள நிலையில் சலுகை விலையில் தேங்காய்களை விற்பனை செய்யும் நடமாடும் சேவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சேவையானது, தெஹிவளை (Dehiwala) நகரில் இன்று (29) முதல்…

பிரச்சாரக் கூட்டத்தில் ஜனாதிபதி அநுர குமார விடுத்த அதிரடி சூளுரை!

“அறுகம்பே சம்பவத்தை வைத்து இந்த ஆட்சியைக் கவிழ்க்க முடியுமா என எதிரணிகள் சிந்தித்துக்கொண்டுள்ளன. அவ்வளவு எளிதில் இந்த ஆட்சியைக் கவிழ்த்துவிட முடியாது. நாட்டை மீட்டெடுக்கும் வரை எம்மை வீழ்த்த முடியாது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க…

விலாங்கு மீனை வேட்டையாடி உண்ணும் கடல் சிங்கம்… மெய்சிலிர்க்கும் close-up காட்சி

கடல் சிங்கமொன்று விலாங்கு மீனை வேட்டையாடி சாப்பிடும் பதறவைக்கும் close-up காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. பொதுவாகவே இவ்வுளகில் அனைத்து உயிரினங்களுக்கு உணவு அவசியமாகின்றது. உணவு தேவையின் நிமிர்த்தமே ஒரு…

மூன்று வருடங்களில் டிஜிட்டல் மயமான இலங்கை: ஜனாதிபதி திட்டவட்டம்

எதிர்வரும் மூன்று வருடங்களில் முழு நாட்டையும் டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார். வணிகச் சபை பிரதிநிதிகளுடன் இன்று (29) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற…

ஜப்பானில் 2009 இன் பின்னர் பெரும்பான்மையை இழந்தது லிபரல் ஜனநாயக கட்சி!

ஜப்பான் நாடாளுமன்ற தேர்தலில் 2009 இன் பின்னர் ஆளும் லிபரல் ஜனநாயக கட்சி பெரும்பான்மையை பெறதவறியுள்ளது. பெரும்பான்மையை பெறுவதற்கு 235 ஆசனங்களை கைப்பற்றவேண்டிய நிலையில் லிபரல் ஜனநாயக கட்சியும் அதன் கூட்டணிகளும் 215 ஆசனங்களை மாத்திரம்…

மின் கட்டண குறைப்பு தொடர்பாக ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

அடுத்த சில வருடங்களில் மின் கட்டணத்தை குறிப்பிடத்தக்க அளவில் குறைக்க எதிர்பார்த்திருப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். வணிகச் சபை பிரதிநிதிகளுடன் இன்று (29) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பிலேயே அவர் இதனைச்…

டிரம்ப் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்த ஒபாமாவின் மனைவி!

அமெரிக்க எதிர்வரும் நவம்பர் மாதம் 5-ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. குறித்த தேர்தல் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுகின்றனர். இவ்வாறான நிலையில்,…

உக்ரைனுக்கு கவச வாகனங்களை அனுப்பிவைத்த கனடா

கனடாவின் தேசிய பாதுகாப்புத் துறை, உக்ரைனுக்கு முதல் தொகுதி LAV (Light Armored Vehicles) கவச வாகனங்களை வழங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. உக்ரைனுக்கு அனுப்பப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை குறித்து குறிப்புகள் ஏதும் வெளியாகவில்லை. கனேடிய…

முளைகட்டிய பயிறு சாப்பிட்டால் இந்த நோய் வராதாம்.. அவசியம் தெரிஞ்சிக்கோங்க

முளைகட்டிய பயிறு வகைகள் பெரும்பாலும் சிறந்த உணவாக பார்க்கப்படுகின்றது. ஏனெனனின் இந்த வகை உணவுகளில் உடலுக்கு தேவையான ஏகப்பட்ட சத்துக்கள் உள்ளன. வைட்டமின்கள், தாதுக்கள், என்சைம்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களால் நிரம்பியுள்ள முளைகட்டிய பயிறை…

100 நாடுகளுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும் இந்தியா! முன்னிலையில் அமெரிக்கா, பிரான்ஸ்,…

2023-24ஆம் ஆண்டில், இந்தியாவின் ஆயுத ஏற்றுமதியில் மூன்றில் இரண்டு பகுதியை அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் அர்மீனியா பிடித்துள்ளன. இந்த மூன்று நாடுகள் மட்டும் ரூ.21,083 கோடி (சுமார் $2.6 பில்லியன்) மதிப்பில் இந்தியாவிலிருந்து ஆயுதங்களை…

பரீட்சைகள் தொடர்பில் மட்டக்களப்பு மாணவர்கள் முறைப்பாடு

க.பொ.த. சாதாரண தரப்பரீட்சை 2024(2025) வலயமட்ட மற்றும் மாகாணமட்ட பரீட்சைகள் தொடர்பில் மட்டக்கள்ப்பு மாணவர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலையில் கல்விபயிலும் மாணவர்களாகிய…

வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானம்!

நாட்டில் சில நடைமுறைகளுக்கு உட்பட்டு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதனை, இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இது…

அவசர தேவைகள் இருந்தால் மாத்திரம் கடவுச்சீட்டு பெறலாம்

அவசர தேவைகள் இருந்தால் மாத்திரம் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான விஜித ஹேரத் இன்று (29) பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு…

அநீதிகளுக்கு முடிவில்லையா – சசிகலா ரவிராஜ்

என் வீட்டின் மீது தாக்குதல் நடத்தி என்னுயைட வீட்டிற்கு பொறிக்கப்பட்டிருந்த என்னுடைய கணவரின் பெயர் மீது மை பூசி அதனை அழித்து அநியாயம் செய்தவர்கள் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டு 3 நாட்கள் ஆகியும் எந்தவித நடவடிக்கையும்…

10 வயது சிறுவனுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் கொலை மிரட்டல்!

10 வயதான ஆன்மீகப் பேச்சாளருக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். தில்லியைச் சேர்ந்த அபினவ் அரோரா என்ற 10 வயது சிறுவன், ஆன்மீகப் பயணத்தை தனது 3 வயதில் இருந்து மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அபினவுக்கு…