இலங்கையில் முட்டை விலையில் மாற்றம்
நாட்டில் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் உள்ளூர் சந்தையில் முட்டையின் விலை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை முட்டை வியாபாரிகள் சங்கத்தின் அறிக்கையின்படி சந்தையில் இன்று (28) சிவப்பு முட்டை ஒன்றின் விலை ரூ. 36 ஆகும்.…