;
Athirady Tamil News
Yearly Archives

2024

முன்னாள் அமைச்சர் குமார வெல்கம காலமானார்

முன்னாள் அமைச்சர் குமார வெல்கம தமது 74வது வயதில் காலமானார். கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை அவர் உயிரிழந்ததாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். இறுதிக் கிரியைகள் குறித்து…

தொடருந்து திணைக்களம் மக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு

பராமரிப்பு பணிகள் தொடர்பில், தொடருந்து திணைக்களம் மக்களுக்கு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இது குறித்து அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அறிக்கை அந்த அறிக்கையில், பராமரிப்பு பணிகள் காரணமாக களனிவெளி தொடருந்து பாதையில்…

பரீட்சை திணைக்களத்தின் உயர் பதவி நியமனம் தொடர்பில் சிக்கல் நிலை

பரீட்சை திணைக்களத்தின் உயர் பதவிக்கு தகுதியான ஒருவரை நியமிப்பது தொடர்பில் பாரிய சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. பரீட்சை திணைக்களத்தின் (தொழில்நுட்ப அதிகாரி) பதவி தொடர்பில் இந்த சிக்கல் நிலை எழுந்துள்ளது. இதுவரை பணிபுரிந்த அதிகாரி ஓய்வு…

வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்படவுள்ள அதிகாரிகள்! அநுரவின் அடுத்த அதிரடி

இலங்கையின் வெளிநாட்டுத் தூதரகங்களில் கடமையாற்றும் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் குடும்ப உறவினர்களை திருப்பி அழைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும்…

புதிய ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனுக்கு இந்திய துணைத் தூதர் சாய் முரளி வாழ்த்து

வடமாகாணத்தில் புதிதாக கடமைகளை பொறுப்பேற்ற ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனை சந்தித்த இந்திய துணைத் தூதர் சாய் முரளி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதுவர் சாய் முரளி வடமாகாணத்தின் ஆளுநரை ஆளுநர் செயலகத்தில்…

யாழ். பல்கலையில் கண்காட்சி

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் பொன் விழா மற்றும் சர்வதேச சுற்றுலா தினம் ஆகியவற்றை முன்னிட்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உணவு மற்றும் கைப்பணிப்பொருள் சந்தை, காலாசார திருவிழா நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியது. இதன்போது பல்வேறு…

அமெரிக்க மாகாணாம் ஒன்றை மொத்தமாக சுழற்றியடித்த மிக ஆபத்தான ஹெலீன் புயல்

மிக ஆபத்தான புயல் என அடையாளப்படுத்தப்பட்ட ஹெலீன் புயல் உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை இரவு கரையைக் கடந்துள்ளது. அவசர எச்சரிக்கை வகை 4 சூறாவளியாக அடையாளப்படுத்தப்பட்டிருந்ததுடன் காற்றின் வேகம் மணிக்கு 130மைல் என இருக்கும் என்றும்…

3வேலையும் சமைப்பது கிடையாது.. இந்தியாவில் உள்ள வினோத கிராமம் – ஏன் தெரியுமா..?

குஜராத் மாநிலத்தில் உள்ள கிராமத்தில் எந்த வீடுகளிலும் மக்கள் சமைப்பது கிடையாது. இந்தியா இன்றைய பரபரப்பான வாழ்க்கையில், வீடுகளில் மூன்று வேளை சமைப்பது என்பது நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அதிலும் ஸ்விகி, ஜொமேட்டோ உள்ளிட்ட ஆன்லைன்…

கனடாவில் ரூ.60 லட்சம் சம்பளம் பெறும் இந்திய தொழில்நுட்ப நிபுணர்., அறை வாடகை ரூ.1 லட்சம்…

உலகம் முழுவதும் மக்கள் விலை உயர்வு மற்றும் வாழ்க்கைச் செலவின் நெருக்கடியால் அவதிப்பட்டு வரும் இந்த நிலையில், கனடாவில் 60 லட்சம் ரூபாய் (100,000 டொலர்) ஆண்டுச் சம்பளம் போதவில்லை என்று கூறிய இந்திய தொழில்நுட்ப நிபுணர் சமீபத்தில்…

இடையூறு செய்தால் ஈரானை அடித்து நொறுக்குவேன் ; ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

“அமெரிக்கா நலனுக்கு இடையூறு செய்தால், ஈரானை அடித்து நொறுக்குவேன்” என ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப்பை கொலை செய்ய இரண்டு…

பிரித்தானியாவில் சூறாவளி எச்சரிக்கை: கனமழை, வெள்ளம் ஏற்பட வாய்ப்பு

பிரித்தானியாவில் சில பகுதிகளுக்கு சூறாவளி (Tornado) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, அதேசமயம் நாட்டின் பல இடங்களில் கனமழையும் வெள்ளத்தும் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூறாவளி மற்றும் புயல் ஆராய்ச்சி நிறுவனம் (Tornado and Storm…

ஹிஸ்புல்லாவிற்கு பேரிழப்பு : வான்படை தளபதி பலி

லெபனானில்(lebanon) தலைநகர் பெய்ரூட்டில் நடத்தப்பட்ட விமான தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் விமானப்படை தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் படைத்தரப்பு தெரிவித்துள்ளது. பெய்ரூட்டில் தெற்கு புறநகர்ப் பகுதியில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக…

பொதுத் தேர்தலில் ஒன்றிணையும் முக்கிய புள்ளிகள்

முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்ரமசிங்க, சந்திரிகா குமாரதுங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரின் அணிகள் கூட்டாக இணைந்து பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த…

ஆசிய நாடொன்றை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக்க பிரான்ஸ் ஒப்புதல்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஆசிய இந்தியாவுக்கு நிரந்தர இடம் வழங்க பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் ஒப்புதல் அளித்துள்ளார். செப்டம்பர் 25, வியாழக்கிழமை ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் (UNGA) உரையாற்றிய மக்ரோன், ஐ.நா பாதுகாப்பு…

அநுரவின் அதிரடி நடவடிக்கைகளுக்கு நிதி வழங்க தயாராகும் கொரியா

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னெடுக்கும் ஊழல் நடவடிக்கைகளுக்கு நிதியுதவி வழங்க தயார் என கொரிய நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது. அநுர தலைமையிலான புதிய அரசாங்கத்தின் வெளிப்படைத் தன்மையுடன் கூடிய வேலைத்திட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு…

முன்னாள் அமைச்சர்களின் பாதுகாவலர்கள் நீக்கம்: ஜனாதிபதி அநுர விடுத்த உத்தரவு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த காவல்துறை அதிகாரிகள் நீக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான உத்தரவானது, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் (Anura Kumara Dissanayake) பிறப்பிக்கப்பட்டுள்ளது. சகல…

அணுகுண்டு வீசப்படுவது எப்போது? புதிய விதியை வெளியிட்டார் புடின்

ரஷ்யாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் நிலையில், அணுகுண்டு பயன்படுத்தப்படும் என்று முன்னர் கூறியிருந்தார் ரஷ்ய ஜனாதிபதியான புடின். ஆனால், இப்போது, அணுகுண்டு வீசப்படுவது எப்போது என்பது தொடர்பில் புதிய விதி ஒன்றை அவர்…

தினமும் காலையில் இரண்டு கிராம்பு சாப்பிடுங்க: உடலில் நடக்கும் மாற்றம் என்ன?

கிராம்பு உணவிற்காக பயன்படுத்தப்படும் ஒரு சுவைசரக்கு பொருளாகும். இதில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின்,…

தெற்கு லண்டனை உலுக்கிய விவகாரத்தில் அதிர்ச்சி திருப்பம்… ஒப்புக்கொண்ட நபர்

இந்த ஆண்டு தொடக்கத்தில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், குற்றத்தை ஒப்புக்கொண்ட நபர், இதற்கு முன்பு 1998ல் டாக்ஸி சாரதி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர் என வெளிச்சத்துக்கு வந்துள்ளது. நகரின் பல பகுதிகளில் தெற்கு லண்டனில் 38…

முன்னாள் அமைச்சர்களின் பாதுகாவலர்கள் நீக்கம்: ஜனாதிபதி அநுர விடுத்த உத்தரவு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த காவல்துறை அதிகாரிகள் நீக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான உத்தரவானது, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் (Anura Kumara Dissanayake) பிறப்பிக்கப்பட்டுள்ளது. சகல…

புலம்பெயர்ந்த நபர் செய்த பயங்கர செயல்: பிரான்ஸ் அரசியலில் சர்ச்சை

பிரான்சில் சனிக்கிழமையன்று இளம்பெண் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவரைக் கொலை செய்ததாக புலம்பெயர்ந்தோர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள விடயம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. சடலமாக கண்டெடுக்கப்பட்ட…

வவுனியாவில் கோர விபத்து – தீப்பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள்! இளைஞன் பலி

வவுனியாவில் (vavuniya) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தானது வவுனியா - பூவரசங்குளம், குருக்கலூர் பகுதியில் இன்று (27) பிற்பகல் 3.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குருக்கலூர்…

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு புதிய தலைவர் நியமனம்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக டி.ஏ. ராஜகருணா நியமிக்கப்பட்டுள்ளார். லிய விக்ரமசூரிய பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவராக முன்னதாக செயற்பட்ட சாலிய விக்ரமசூரிய நேற்றையதினம் பதவி விலகியிருந்தார். அவர் தனது பதவி…

மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பில் அறிவிப்பு

நாட்டில் மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பில் பகுப்பாய்வு ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் திலக் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். பகுப்பாய்வு அறிக்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படும் என அவர்…

பெங்களூரு மகாலட்சுமி கொலைக்கு முக்கிய காரணம் இதுதான்! அதிரும் பின்னணி!!

பலருடன் நட்பு, காதல், திருமண திட்டங்கள், வாக்குவாதம், தீராத ஆத்திரம் போன்றவைதான், பெங்களூரு மகாலட்சுமி கொலைக்கு காரணம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தில்லியில், ஒன்றாக வசித்து வந்த ஷ்ரத்தா வாக்கர் கொலை செய்யப்பட்டு, துண்டு…

ஐக்கிய மக்கள் சக்தியின் பதவிகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்

2024 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கர் (Imthiaz Bakeer) நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த நியமனத்தை அக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) இன்று (27)…

குவியம் விருதுகள் 2024

இலங்கைத் தமிழ் சினிமாக் கலைஞர்களுக்கான விருது விழாவான “குவியம் விருதுகள் 2024” நிகழ்வு நாளை சனிக்கிழமை மாலை 3 மணியளவில் யாழ்ப்பாணம் இராமநாதன் வீதியில் உள்ள சரஸ்வதி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. இந்த விழாவில் கலைஞர்களுக்கான செங்கம்பள…

இளையோருக்கு இடமளித்து இம்முறை தேர்தலில் போட்டியிடமாட்டேன் ஆனால் எனது அரசியல் சேவை தொடரும்:…

இளையோருக்கு இடமளித்து இம்முறை தேர்தலில் போட்டியிடமாட்டேன் ஆனால் எனது அரசியல் சேவை தொடரும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் நீதியரசருமான விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்தார்.…

போர் நிறுத்தம் வாய்ப்பில்லை… அமெரிக்க – பிரான்ஸ் முன்னெடுப்பை புறந்தள்ளிய…

இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையில் போர் நிறுத்தம் ஏற்படப்போவதாக வெளியான தகவல் உண்மையல்ல என்றே பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் தெரிவித்துள்ளது. பேச்சுக்கே இடமில்லை லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர் மூளும்…

ஜேர்மனியில் தொடரும் குண்டு வெடிப்புகள்: ஒரே மாதத்தில் மூன்றாவது சம்பவம்

ஜேர்மன் நரமொன்றில் தொடர்ந்து குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழும் விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடரும் குண்டு வெடிப்புகள் ஜேர்மன் நகரமான கொலோனில் கடந்த வாரம் மூன்று நாட்கள் வித்தியாசத்தில் இரண்டு குண்டு வெடிப்பு சம்பவங்கள்…

உடல் எடையை குறைக்க தான் பவன் கல்யாண் விரதம் இருக்கிறார்.., சீமான் கிண்டல்

திருப்பதி லட்டு விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவெடுத்த நிலையில் லட்டுவின் புனித தன்மையை மீட்டெடுக்க பவன் கல்யாண் விரதம் இருந்து வருகிறார். கார்த்தி - பவன் கல்யாண் சர்ச்சை திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரசாதமான லட்டில் மாட்டிறைச்சியின்…

இறுகும் லெபனான் – இஸ்ரேல் போர்: இதுவரை ரத்தான சர்வதேச விமான சேவைகளின் பட்டியல்

லெபனான் மீது ஹிஸ்புல்லா படைகளை இலக்கு வைத்து தாக்குதலை இஸ்ரேல் முன்னெடுத்துள்ள நிலையில், பாதுகாப்பு கருதி பல்வேறு சர்வதேச விமான சேவை நிறுவனங்கள் தற்போது தங்கள் சேவைகளை ரத்து செய்து வருகிறது. உக்கிரமான தாக்குதல் கடந்த 3 நாட்களாக…

வெள்ளை சீனி இறக்குமதி தொடர்பில் எழுந்துள்ள குற்றசாட்டு

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சிவப்பு சீனிக்கு மட்டும் வரிகளை விதித்தே இலாபத்தில் இயங்கி வந்த உள்ளூர் சீனி ஆலைகள் கடும்நிதி நெருக்கடியை சந்தித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் வெள்ளைச் சீனிக்கு…

ஆயுதப்படைகளை அழைக்க ஜனாதிபதி அனுர உத்தரவு

நாடளாவிய ரீதியில் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஆயுதப்படையினரை அழைக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி இன்று (27) முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை இராணுவம்,…