நாம் பிரகாசமான வெற்றியை நோக்கி பயணிக்கிறோம்
தமிழ் மக்கள் மாற்றத்தையே விரும்புகின்றனர். அந்த வகையில் நாம் ஒரு பிரகாசமான வெற்றியை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறோம் என தமிழ் மக்கள் கூட்டணியின் மான் சின்னத்தில் யாழ் . தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் சட்டத்தரணி வி. மணிவண்ணன்…