;
Athirady Tamil News
Yearly Archives

2024

2026 இலக்கை நோக்கி முதல் அடி.. தவெக தலைவர் விஜய் என்ன சொன்னார் தெரியுமா?

2026 என்ற இலக்கை நோக்கி முதல் அடியை எடுத்து வைப்போம் என த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். த.வெ.க. தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற…

சிறுத்தையின் கொடூர பிடியில் சிக்கிய மான்… இறுதியில் நிகழ்ந்த அதிசயம்!

சிறுத்தையொன்று அசுர வேகத்தில் பாய்ந்து ஒரு மானை பிடிக்க இறுதியில் ஒரு கழுதைப்புலியால் அந்த மான் வாழ்வில் இரண்டாவது வாய்ப்பை பெறும் அரிய காட்சி அடங்கிய காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. பொவுவாகவே வேட்டை விலங்குகளின் பிடியில்…

இலங்கை வங்கியின் தலைமை காரிய கட்டடத்தில் தீப்பரவல்

கொழும்பில் அமைந்துள்ள இலங்கை வங்கியின் தலைமை காரியாலய கட்டடத்தில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று(25.10.2024) பகல் இடம்பெற்றுள்ளது. தீயணைப்பு பிரிவினர் இதன்போது சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு பிரிவினர் தீயை…

அமெரிக்க இராணுவ தளத்தில் பயங்கர தீ விபத்து: தென் கொரியாவில் ஏற்பட்ட பதற்றம்

தென் கொரியாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அமெரிக்க ராணுவ தளம் தென் கொரியாவின் புசான் பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. Yonhap வழங்கிய தகவல் படி, குறிப்பாக…

கனடாவிலுள்ள சர்வதேச மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

கனடாவிலுள்ள (Canada) சர்வதேச மாணவர்கள் கல்வியை தொடர்வதில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மாணவர்கள் கனடாவின் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்று வருகின்றனர். இந்தநிலையில்,…

வாக்களிக்கும் முறைமை பற்றி அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு தெளிவுபடுத்தும் செயலமர்வு

தபால் மூலம் வாக்களிக்கவுள்ள அரச உத்தியோகத்தர்களுக்கு வாக்களிக்கும் முறைமை பற்றி - ஒவ்வொரு திணைக்களங்களையும் சேர்ந்த பதவிநிலை உத்தியோகத்தர் ஒருவருக்கு தெளிவுபடுத்துவதற்கான செயலமர்வு இன்றைய தினம் (25.10.2024) பி. ப 03.15 மணிக்கு அரசாங்க…

பொட்டாசியம் சத்து கொண்ட தேங்காய் பூவை யாரெல்லாம் சாப்பிடலாம்?

பொதுவாக நாம் உண்ணும் உணவில் தேங்காய் பால் அல்லது பூ சேர்த்து கொள்வது வழக்கம். வீட்டில் சுரக்காய் இருக்கா? அப்போ சுவையான ஆரோக்கியமான அடை இப்படி செய்ங்க வீட்டில் சுரக்காய் இருக்கா? அப்போ சுவையான ஆரோக்கியமான அடை இப்படி செய்ங்க இவ்வாறு…

ஆபத்தின் பாதையில் உலகம் : ஐ.நா விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

உலக வெப்பமயமாதல் 3.1°C என்ற உயர்வுக்கு நெருங்கி வருவதாக ஐக்கிய நாடுகள் சபை (United Nations) எச்சரிக்கை விடுத்துள்ளது. குறித்த விடயமானது ஐக்கிய நாடுகள் சூழலியல் திட்டம் (UNEP) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல…

திருப்பி அடிக்கத் தொடங்கிய ஹிஸ்புல்லாக்கள் :இஸ்ரேல் படைக்கு தொடரும் இழப்பு

புதிய இணைப்பு நேற்று (24) தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிரான போரின் போது மேலுமொரு IDF வீரர் ஒருவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது. கொல்லப்பட்ட சிப்பாயின் பெயர் பென்-ஹரூஷ்(Ben-Haroosh,) (23 வயது) இதே…

பாடசாலை மாணவிகள் திடீர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதி

இரத்தினபுரி பலாங்கொடையில் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 22 மாணவிகள் திடீர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (25) இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது,…

அரிசி விலை விவகாரம்: ஜனாதிபதி விடுத்த பணிப்புரை

அரிசி விலை தொடர்பான சிக்கலைத் தீர்ப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய துரித நடவடிக்கைகள் குறித்து விவசாய அமைச்சு மற்றும் நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதி…

விமான நிலைய பாதுகாப்பு குறித்து வெளியான அறிவிப்பு

இலங்கை விமான நிலையங்களுக்கு வரும் பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) நிறுவனம் உறுதிபடுத்தியுள்ளது. ஒக்டோபர் 19 மற்றும் 24 ஆம் திகதிகளில் இந்தியாவில்…

அமெரிக்காவில் இருந்து இலங்கை வருவதில் பசிலின் முடிவு

கடந்த செப்டெம்பர் மாதம் திடீரென நாட்டை விட்டு வெளியேறிய முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு இலங்கை திரும்பும் எண்ணம் இல்லை என மொட்டுக்கட்சியின் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது. குடும்பத்துடன் நேரத்தை செலவிட அவர் தீர்மானித்துள்ளதன்…

நடந்து முடிந்த இலங்கை ஜனாதிபதி தேர்தல்: வெளியானது மொத்த வேட்பாளர்களின் செலவு!

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் செலவு விபரங்கள் அடங்கிய ஆவணத்தை தேர்தல்கள் ஆணைக்குழு பகிரங்கப்படுத்தியுள்ளது. இதன்படி, 2024 ஜனாதிபதித் தேர்தலில் ‘ஐக்கிய மக்கள் சக்தி’ (SJB) ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின்…

குப்பை கொட்டுவதை கண்காணிக்க AI Technology.., தமிழக அரசு புது ஐடியா

பொது இடங்களில் விதிகளை மீறி குப்பையை கொட்டினால் அவற்றைக் கண்காணிக்க ஏஐ கமெரா (AI Camera) பொருத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. ஏஐ கமெரா சென்னையில் நீண்ட நாட்களாகவே பொது இடங்களில் குப்பைகள் தேங்கி காணப்படுகின்றன.…

மனைவியை கொன்றதாக சிறையில் இருந்த கணவர் – 4 ஆண்டுக்கு பின் உயிரோடு வந்த மனைவி

கொலை செய்யப்பட்டதாக கருதப்பட்ட பெண் 4 ஆண்டுகள் கழித்து உயிரோடு வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவருடன் கருத்து வேறுபாடு பீகார் மாநிலம் ஆராவில் வசிக்கும் தரம்ஷீலா தேவி என்ற பெண்ணுக்கு தீபக் என்பவருடன் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம்…

34 வருடங்களின் பின் காங்கேசன்துறையில் அஞ்சல் அலுவலகம்

காங்கேசன்துறை அஞ்சல் அலுவலகம் சுமார் 34 வருடங்களின் பின்னர் மீண்டும் காங்கேசன்துறையில் இயங்க ஆரம்பித்துள்ளது. யுத்தம் காரணமாக 1990 ஆம் ஆண்டு கால பகுதியில் காங்கேசன்துறை பகுதியில் இருந்து மக்கள் வெளியேறிய போது , அங்கு இயங்கி வந்த…

சுயேட்சைக் குழு-21 இன் தேர்தல் காரியாலயம் கல்முனையில் திறப்பு

அம்பாறை மாவட்ட திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் சுயேட்சைக் குழு-21 இல் கைக்கோடாரி சின்னத்தில் இளம் தொழிலதிபர் டி.எம்.எம் ஹினாஸ் தலைமையில் சுயேட்சைக் குழுவின் தேர்தல் காரியாலயம் திறப்பு விழா இன்று இரவு கல்முனை…

லெபனானுக்கு 3200 கோடி ரூபாய் உதவி : பிரான்ஸ் அறிவிப்பு

லெபனானுக்கு (Lebanon) 100 மில்லியன் யூரோ (108 மில்லியன் டொலர்) மதிப்பில் உதவி தொகுப்பை வழங்குவதாக பிரான்ஸ் (France) ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் (Emmanuel Macron) அறிவித்துள்ளார். குறித்த விடயத்தை அவர் நேற்று (24) தெரிவித்துள்ளதாக சர்வதேச…

எங்களின் தாக்குதலில் இஸ்ரேல் தவிடுபொடியாகும் : ஈரான் தளபதி மிரட்டல்

எதிர்காலத்தில் இஸ்ரேல் மீது ஈரான் நடத்தப்போகும் தாக்குதலை முறியடித்து இஸ்ரேலை பாதுகாக்கும் நோக்குடன் அமெரிக்கா அனுப்பி வைத்துள்ள தாட் ஏவுகணை பொறிமுறை அமைப்பில் வேலை இல்லை எனவும் இஸ்ரேலை(israel) ஈரான்(iran) அழிக்கும் எனவும் ஈரானின் இஸ்லாமிய…

இரண்டரை வருடத்தில் ஒரு கோடி மக்கள் தொகையை இழந்த நாடு : எது தெரியுமா !

உக்ரைனில் (Ukraine) கடந்த இரண்டரை ஆண்டுகளில் மட்டும் மக்கள் தொகை ஒரு கோடி அளவில் குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்யாவுடன் (Russia) உக்ரைன் போர் ஆரம்பித்த பின்னர் கடந்த இரண்டரை ஆண்டுகளில் மக்கள் தொகை சுமார் ஒரு…

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் நியமனத்தில் உருவாகியுள்ள சிக்கல்

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவர் நியமனம் தொடர்பான தீர்மானத்தில், பிரதமர் ஹரினி அமரசூரியவிற்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கும் இடையில் தெளிவான வேறுபாடு காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் ஹரினி…

அரச சேவையை டிஜிட்டல் மயப்படுத்தப்பட வேண்டும் ; பிரதமர் ஹரிணி

அரசாங்க சேவையை இலகுபடுத்துவதற்கும் வெளிப்படைத்தன்மையை உருவாக்குவதற்கும் டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டுமென பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இலங்கை தகவல் தொழில்நுட்ப பட்டய நிறுவனத்தின் 26வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற…

இலங்கைக்கு இலவசமாக கிடைத்த கண்காணிப்பு விமானம்!

இலங்கைக்கு Beechcraft King Air 350 என்ற Royal Australian Air Force கண்காணிப்பு விமானத்தை அவுஸ்திரேலியா இலவசமாக வழங்கியுள்ளது. இந்த விமானம் விமானப்படையின் வான்வழி கடல்சார் கண்காணிப்பு மற்றும் உளவுத் திறன்களை விரிவுபடுத்துவதுடன், அமைதியான…

காசா பாடசாலை மீது இஸ்ரேல் தாக்குதல் : பரிதாபமாக 16 பேர் பலி

காசாமுனையின் (Gaza) மத்திய பகுதியிலுள்ள ஒரு பாடசாலை மீது இஸ்ரேல் (Israel) இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் (Hamas) ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு ஒக்டோபர் ஏழாம்…

யாழில். கணவன் உயிரிழந்த சோகம் – மனைவி உயிர்மாய்க்க முயற்சி

யாழ்ப்பாணத்தில் கணவன் உயிரிழந்த சோகத்தில் மனைவி தனது உயிரை மாய்க்க முற்பட்ட நிலையில் உறவினர்களால் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பருத்தித்துறை பகுதியை சேர்ந்த சிவனேஸ்வரன் சிறிதாஸ் (வயது 26)…

ஒரே நாளில் 85 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் – எக்ஸ் தளத்தை குற்றஞ்சாட்டும்…

ஒரே நாளில் 85 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ள நிலையில் பயணிகள் கலக்கமடைந்துள்ளனர். விமானங்களுக்கு மிரட்டல் கடந்த சில நாட்களாக இந்தியாவை சேர்ந்த விமான நிறுவனங்களுக்கு சொந்தமான தேச, சர்வதேச விமானங்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு…

வெளிநாட்டு தூதரகங்களுக்கு இலங்கை சுற்றுலாக் கூட்டமைப்பு விடுத்துள்ள செய்தி

உள்ளூர் சுற்றுலாத் துறைக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தக்கூடிய பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெறலாம் என்று சுட்டிக்காட்டி, வெளியிடப்பட்ட வெளிநாட்டு தூதரகங்களின் பயண ஆலோசனைகள் தொடர்பாக, இலங்கை சுற்றுலாக் கூட்டமைப்பு வலுவான செய்தியை…

நாளை இடம்பெறவுள்ள எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல்

எல்பிட்டிய (Elpitiya) பிரதேச சபைத் தேர்தலுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு (Election Commission of Sri lanka) தெரிவித்துள்ளது. இதன்படி தேர்தலுக்கு தேவையான வாக்குச் சீட்டுக்கள் மற்றும் ஏனைய பொருட்கள்…

கொழும்பு நோக்கிப்பயணித்த தொடருந்தில் மோதி இளைஞன் மரணம்

மட்டக்களப்பு, ஏறாவூர் பிரதேசத்தில் தொடருந்தில் மோதி இளைஞன் ஒருவர் மரணமடைந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கிப்பயணித்த தொடருந்து, ஏறாவூர் குடியிருப்பு பகுதியில்…

யாழில் எலிக்காய்ச்சல் காரணமாக இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

யாழில் எலிக்காய்ச்சல் காரணமாக இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று(24) உயிரிழந்துள்ளார். இதில் சங்கரத்தையைச் சேர்ந்த ஸ்ரீகாந்தராசா சிவாஸ்கரன் (வயது 34) என்ற ஒரு குழந்தையின் தந்தையே உயிரிழந்துள்ளார். குறித்த நபருக்கு கடந்த 21 ஆம் தேதி…

ஆடிப்போன இஸ்ரேல்: இராணுவ தலைமையகத்தை தாக்கிய ஹிஸ்புல்லா

இஸ்ரேலுக்கும் (Israel) பலஸ்தீனத்துக்கும் (Palestine) இடையிலான போர் தற்போது உச்சம் தொட்டுள்ள நிலையில் தற்போது இஸ்ரேல் இராணுவ தலைமையகத்தை குறிவைத்து ஹிஸ்புல்லா (Hezbollah) ஏவுகணை தாக்குதல் நடாத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி…