Cyclone Dana : 120 கி.மீ வேகத்தில் கரையை கடந்தது ‘டானா’ புயல்… மிரட்டிய…
‘டானா’ புயல், வடக்கு ஒடிசாவில் அதிகாலையில் கரையைக் கடந்தது. கரையைக் கடக்கும் முன் ஒடிசா, மேற்கு வங்க மாநிலங்களின் கரையோரப் பகுதிகளைப் புயல் சூறையாடியது.
வங்கக் கடலில் உருவான ‘டானா’ புயல் நேற்று அதிகாலையில் தீவிரப் புயலாக வலுப்பெற்று…