;
Athirady Tamil News
Yearly Archives

2024

தொழிலாளா்கள் போராட்டத்தால் ரூ. 840 கோடி இழப்பு: உயா்நீதிமன்றத்தில் சாம்சங் நிறுவனம் தகவல்

தொழிலாளா்களின் காலவரையற்ற போராட்டத்தால் ரூ. 840 கோடி (100 மில்லியன் டாலா்) இழப்பு ஏற்பட்டுள்ளதாக சென்னை உயா்நீதிமன்றத்தில் சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல், தொழிற்சங்கம் தொடங்குவது அடிப்படை உரிமை என தொழிலாளா்கள் தரப்பிலும்…

2025 குறித்து பாபா வங்கா – நாஸ்ட்ரடாமஸின் ஆச்சர்யமூட்டும் கணிப்புகள்

2025 ஆம் ஆண்டு குறித்து மக்கள் உலக சாத்திர சாரியான பாபா வங்காவின் (Baba Vanga) கணிப்பு தொடர்பில் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. பாபா வங்காவும் மற்றும் நாஸ்ட்ரடாமஸும் வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்தவர்களானாலும், 2025 ஆம்…

கனடிய பிரதமர் பதவியை குறி வைக்கும் பெண் அரசியல்வாதி

கனடாவில் தற்பொழுது பிரதமராக ஜஸ்டின் ட்ரூடோ கடமையாற்றி வருகின்றார். அண்மைக் காலமாக பிரதமர் ட்ரூடோவிற்கு எதிராக மக்கள் மத்தியிலும் கட்சிக்கு உள்ளேயும் பல்வேறு விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான ஒரு…

காதலிக்க தாடி இல்லாத ஆண்கள் வேண்டும் – ஊர்வலம் சென்ற இளம் பெண்கள்

தாடி இல்லாத ஆண்கள் வேண்டும் என இளம் பெண்கள் ஊர்வலம் சென்றுள்ளனர். பெண்கள் ஊர்வலம் மத்திய பிரதேச மாநிலம் இந்தோரில் இளம் பெண்கள் கையில் பதாகைகளை ஏந்தி சாலைகளில் கூட்டமாக ஊர்வலம் சென்றுள்ளனர். அந்த ஊர்வலத்தில் தாடி இல்லாத ஆண்கள்…

சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்ப இலங்கைக்கு ஆதரவு வழங்குவதாக IMF அறிவிப்பு

சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கு இலங்கைக்கு ஆதரவளிக்க அர்ப்பணிப்புடன் இருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா மீண்டும் வலியுறுத்தியுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த மாநாட்டில்…

அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் பிரித்தானிய மன்னருக்கு எதிராக குரல் எழுப்பிய பெண்!

அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ், தலைநகர் கன்பராவில் உள்ள அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் இன்றையதினம் (21-10-2024) உரையாற்றியுள்ளார். மன்னர் மூன்றாம் சார்லஸ் தனது உரையினை நிறைவு செய்தபோது,…

இலங்கையில் அதிகரித்துள்ள தேங்காய் விலை தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் அதிகரித்துள்ள தேங்காய் விலை அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் வரை அமுலில் இருக்கும் என தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. நாட்டின் சில பிரதேசங்களில் தேங்காய் ஒன்று தற்போது 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக அந்த சபை…

சிஆர்பிஎஃப் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

இந்தியா முழுக்க இருக்கும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தில்லி ரோஹிணியில் உள்ள பிரசாந்த் விஹாா் பகுதி சிஆா்பிஎஃப் பள்ளி அருகே நேற்று முன்தினம் (அக். 20) வெடிகுண்டு…

நடிகை சபிதாவின் கட்டிடத்துக்காக வைப்பிலிடப்பட்ட 62 கோடி எங்கே; கேள்வி எழுப்பும் அனுர…

நடிகை சபிதா பெரேராவின் கணவருக்குச் சொந்தமான ராஜகிரியயில் அமைந்துள்ள டி.பி.ஜே. கோபுர கட்டிடத்தை விவசாய அமைச்சுக்கு குத்தகை அடிப்படையில் , கட்டிட உரிமையாளர்களிடம் வைப்புத்தொகையாக வைத்த 66 கோடி ரூபா, அரசாங்கத்திற்கு இதுவரை ஒப்படைக்கப்படவில்லை…

அம்பாறை கடற்கரையில் உயிருடன் கரை ஒதுங்கிய இராட்சத சுறா

கிழக்கு மாகாணத்தின் அம்பாறை நிந்தவூர் கடற்கரையில் இராட்சத சுறா மீன் ஒன்று உயிருடன் கரை ஒதுங்கியுள்ளது. கடலுக்குச் சென்ற மீனவர்கள் இன்று (22) காலை இதனை அவதானித்துள்ளனர் இந்நிலையில் கடற்கரையில் ஒதுங்கிய குறித்த இராட்சத சுறா மீனை…

ஜேர்மனியும் பிரித்தானியாவும் செய்துகொள்ளவிருக்கும் பாதுகாப்பு ஒப்பந்தம்

பிரித்தானியாவும் ஜேர்மனியும் விரைவில் பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட உள்ளன. ஜேர்மனி பிரித்தானிய ஒப்பந்தம் இந்த வாரத்தில், ஜேர்மனியுடன் பிரித்தானியா ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட உள்ளது. ஐரோப்பிய…

7 நட்சத்திரங்களாக மீண்டும் தரம் உயர்த்தப்பட்ட சிறிலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் பாதுகாப்புக்கான தரமதிப்பீட்டை 7 நட்சத்திரங்களாக மீண்டும் உயர்த்துவதற்கு முன்னணி விமான தரமதிப்பீட்டு நிறுவனமான 'ஏர்லைன் ரேட்டிங்ஸ்' நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி சிட்னியிலிருந்து…

பிரித்தானியாவில் நாயை அழைத்துச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! 3 மாதங்களுக்கு பின் 55…

பிரித்தானியாவின் Suffolk மாவட்டத்தில், தனது நாயை நடைபயிற்சிக்கு அழைத்துச் சென்ற 57 வயது பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டார். பரிதாப உயிரிழப்பு Suffolkயின் Brantham நகரில் கடந்த சூலை 4ஆம் திகதி Springer…

ரணிலுக்கு எதிராக இரு வழக்குகள்: உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

சோசலிச இளைஞர் சங்கத்தினால் 2022ஆம் ஆண்டு ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டம் மீதான பொலிஸாரின் தாக்குதல் வழக்கில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பிரதிவாதியாக குறிப்பிடுவதற்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. குறித்த போராட்டத்தில்…

கனடாவில் மீண்டும் ஒரு உணவுப்பொருளில் நோய்க்கிருமிகள்

கனடாவில் மீண்டும் ஒரு உணவுப்பொருளில் நோய்க்கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், அந்த உணவுப்பொருளை திரும்பப் பெறுவதாக உணவு தயாரிப்பு நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது. மீண்டும் ஒரு உணவுப்பொருளில் நோய்க்கிருமிகள் கனடா மற்றும்…

தனது வீட்டில் இறந்துகிடந்த பதின்பருவ பெண்: 16 வயது பிரித்தானிய சிறுவன் கைது

இங்கிலாந்தில் பதின்பருவ பெண் இறந்து கிடந்தது தொடர்பில் 16 வயது சிறுவன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். பதின்பருவ பெண் பிரிஸ்டலின் செயின்ட் ஆண்ட்ரூஸ் பகுதியில் இருந்து மாலை 6.23 மணியளவில் அவசர சேவைகளுக்கு அழைப்பு வந்துள்ளது.…

அரிசியின் நிர்ணய விலையில் எந்த மாற்றமுமில்லை! ஜனாதிபதி அறிவிப்பு

அரிசியின் நிர்ணய விலையில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ள எதிர்பார்க்கவில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஒழுங்கமைக்கப்பட்ட விவசாயத் திட்டத்தை உருவாக்கி விவசாயிகளுக்கு அதிக நன்மைகளைப் பெறுவதற்கான நீண்டகால…

புலனாய்வு செய்தியாளர் விருதினை பெற்றுக்கொண்ட பாறுக் ஷிஹான்

இலங்கையில் கலை, இலக்கியம், ஊடகத்துறை,சமூகப்பணி என்பவற்றில் சாதனை படைத்த பல்துறை ஆளுமைகளைக் கௌரவிக்கும் Sky Tamil ஊடக அமைப்பின் விருதுகள் வழங்கி கெளரவிக்கும் விழா மிகப் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த சனிக்கிழமை(19)…

கைக்குண்டு மீட்பு – செயலிழக்கச் செய்ய நடவடிக்கை எடுப்பு

கட்டட வேலைக்காக கொட்டப்பட்ட மண்ணுக்குள் இருந்து மீட்கப்பட்ட கைக்குண்டை செயலிழக்கச் செய்ய விசேட அதிரடி படையினரால் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடு ஒன்றில் திங்கட்கிழமை (21) மாலை…

இலங்கையில் ஆயுதமுனையில் கடத்தப்பட்ட மகனை காப்பாற்ற போராடிய தந்தை கொலை

இரத்தினபுரி, எஹலியகொட பிரதேசத்தில் இனந்தெரியாத ஆயுதக் குழுவினால் ஜீப்பில் கடத்திச் செல்லப்பட்ட தனது மகனைக் காப்பாற்ற முற்பட்ட தந்தை அதே ஜீப்பினால் மோதி கொலை செய்யப்பட்டுள்ளார். ஆயுதம் தாங்கிய குழுவொன்றினால் கடத்தப்பட்ட மகனை எஹெலியகொட…

எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கத்திடம் கோரிக்கை

உள்நாட்டு சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட வேண்டுமென இலங்கையில் எரிவாயு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உலக சந்தையில் எரிவாயு வழங்குனர்கள் தமது விலையை…

எனது கணவருக்கு ஏற்பட்ட நிலை புடினுக்கும்… அலெக்ஸி நவல்னியின் மனைவி வெளிப்படை

புடினின் ஆட்சி காலத்திற்கு பின்னர் ரஷ்யாவின் ஜனாதிபதியாக வேண்டும் என்று மறைந்த ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியின் மனைவி விருப்பம் தெரிவித்துள்ளார். முடிவுக்குக் கொண்டுவர ஜனநாயகத்துக்கான தனது கணவரின் போராட்டத்தைத் தொடரும்…

அவிசாவளையில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து

அவிசாவளை – இரத்தினபுரி வீதியில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. அவிசாவளை, பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திவுரும்பிட்டிய பகுதியில் இன்று(22.10.2024) பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில்…

கனடாவிலுள்ள வெளிநாட்டு பணியாளர்களின் சம்பளம் அதிகரிப்பு : வெளியான மகிழ்ச்சி தகவல்

கனடாவில் (Canada) பணியாற்றி வரும் தற்காலிக வெளிநாட்டு பணியாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு அந்நாட்டு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதனடிப்படையில், கனடிய மத்திய அரசாங்கம் குறைந்தபட்ச மணித்தியால சம்பளத்தை அதிகரிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக…

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அரசியலில் இருந்து விலகுவேன் : ரோஹித அபேகுணவர்தன அறிவிப்பு

கண்டியில் (Kandy) அண்மையில் கைப்பற்றப்பட்ட இரண்டு சொகுசு வாகனங்களுடன் தனக்கு தொடர்பு இருப்பது நிரூபிக்கப்பட்டால் அரசியலில் இருந்து விலகுவேன் என முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன (Rohitha Abeygunawardena) தெரிவித்துள்ளார். நேற்று (21)…

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யாவிற்கு இன்று காலை புறப்பட்டு சென்றார். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் அமைப்பின் 16-வது உச்சிமாநாடு ரஷ்யாவின் தலைமையில்…

கறுப்புப் பணம் தொடர்பிலும் ஆராயும் அனுர அரசாங்கம்; அச்சத்தில் பலர்!

இலங்கையில் உள்ள பண முதலைகளால் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணம் தொடர்பில் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாக அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மனோரா மற்றும் பண்டோரா ஆவணத்தில் வெளியிடப்பட்ட பெயர் விபரங்கள்…

சிறப்பு திட்டமாக பெயரிடப்பட்ட கிழக்கு கொள்கலன் முனைய திட்டம்

கிழக்கு கொள்கலன் முனைய திட்டத்தை "சிறப்பு திட்டமாக" பெயரிட அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைய இந்த தீர்மானம்…

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம்

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு (Johnston Fernando) எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களம் (CID) விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட பி.எம்.டபிள்யூ (BMW) வாகனத்தைப்…

பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் பங்கேற்கப் அரசாங்கம் மறுப்பு!

பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான விஜித ஹேரத் இன்றைய தினம் இதனைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 24ம் திகதி சேமோவாவில் பொதுநலவாய நாடுகள் மாநாடு…

சூடானில் சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷ்ய சரக்கு விமானம்

சூடானின் (Sudan) வான்பரப்பில் பறந்து கொண்டிருந்த ரஷ்ய (Russia) சரக்கு விமானத்தை அதிவிரைவு ஆதரவு படையினர் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த தாக்குதலானது நேற்று (21) நடத்தப்பட்டுள்ளது.…

ஹமாஸின் அடுத்த தலைவர் யார்..! வெளியானது அறிவிப்பு

ஹமாஸ் அமைப்பின் தலைவர் யாஹ்யா சின்வார்(Yahya Sinwar) படுகொலை செய்யப்பட்ட நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக தமது புதிய தலைவர் தொடர்பான விடயத்தை இரகசியமாக வைத்திருக்க முடிவு செய்துள்ளதாக அந்த அமைப்பின் அதிகாரி ஒருவர் பிபிசியிடம்…

வீட்டில் வெடித்துச் சிதறிய சிலிண்டர்! குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்த பரிதாபம்

இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் வீட்டிற்குள் சிலிண்டர் வெடித்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். உத்தர பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் உள்ள ஒரு வீட்டில் சிலிண்டர் வெடித்தது. இதில் வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இந்த விபத்தில்…