;
Athirady Tamil News
Yearly Archives

2024

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி தொடர்பில் வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிவிப்பு

இஸ்ரேலில் வேலை எதிர்ப்பார்த்துள்ளவர்களுக்கு பணம் செலுத்துமாறு வரும் அழைப்புகளுக்கும் எமது பணியகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. பணம் செலுத்தியுள்ள இஸ்ரேலில் தொழில்…

தென்னிலங்கை கட்சிகளுக்கு வாக்கு அளித்து இறையாண்மைக்கு முற்றுப்புள்ளி வைத்து விடாதீர்கள்

தமிழ் மக்கள் தென்னிலங்கை கட்சிகளுக்கு வாக்கு அளித்து எமது இறையாண்மைக்கு முற்று புள்ளி வைத்துவிட கூடாது என சுயேச்சை குழு 13 இல் கரும்பலகை சின்னத்தில் போட்டியிடும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய முன்னாள் தலைவர் கி.கிருஸ்ணமீனன்…

வெளிநாட்டு கடவுச்சீட்டில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றம்

பல மாதங்களாக நீடித்த வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்கும் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைத்து நேற்று (21) முதல் புதிய கடவுச்சீட்டுகளை வழங்க குடிவரவு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. புதிய கடவுச்சீட்டின் நிறம் மாற்றப்பட்டு நீல நிறத்தில்…

நாங்கள் ஊழலுக்கு எதிரானவர்கள் என நிரூபித்திக்காட்டியவர்கள்

தமிழ்களுக்கு தங்களின் கோர முகத்தினை மெல்ல காட்ட ஆரம்பித்துள்ள அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கம் பொது தேர்தல் முடிந்த பின், உண்மையான, அல்லது கடந்த காலங்களைப் போன்று தமிழர்களுக்கு எதிரான அவர்களின் கோர முகத்தினை காண்பிப்பார்கள்…

ரஷ்ய – வடகொரிய கூட்டணியால் அச்சுறுத்தல்! நட்பு நாடுகளிடம் ஜெலன்ஸ்கி வலியுறுத்து

உலகில் சர்வாதிகார ஆட்சியில் இயங்கிவரும் வடகொரியா, ரஷியாவுக்கு இராணுவ உதவிகளை வழங்கி வருகின்றமை குறித்து சர்வதேச நட்பு நாடுகள் வெளிப்படையான பதிலை தர வேண்டும் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார். ரஷ்யா மற்றும் வடகொரியா இடையே…

12 வருடங்களாக அவதி.. வயிற்றில் இருந்த 2 கத்தரிக்கோல் – மருத்துவர்கள் செய்த சம்பவம்!

பெண்ணின் வயிற்றில் இருந்த 2 கத்தரிக்கோலை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். கத்தரிக்கோல் சிக்கிம் சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்த 45 வயதான பெண் ஒருவர் கடுமையான வயிற்றுவலியால் அவதிப்பட்டுள்ளார். அதன் காரணமாக காங்டாக்கிலுள்ள சர் துடோப்…

இஸ்ரேலின் பலத்தை அதிகரித்த அமெரிக்கா: நிலைநிறுத்தப்பட்ட ஏவுகணை அமைப்பு

ஈரானின் (Iran) ஒக்டோபர் 01 தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் (Israel) ஒரு தாக்குதலுக்கு தயாராகி வரும் நிலையில், அமெரிக்கா (US) THAAD என்ற ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை அந்நாட்டு வழங்கியுள்ளது. குறித்த ஏவுகணை அமைப்பானது, தயார் நிலையில்,…

வருமான வரி செலுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு

2023/24 ஆண்டில் உள்நாட்டு இணைவரித்திணைக்களத்திற்கு வருமான வரி செலுத்த வேண்டியவர்களின் எண்ணிக்கை 868,009 ஆக அதிகரித்துள்ளது. உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையர் ஜெனரல் W.A. செபாலிகா சந்திரசேகர இதனை தெரிவித்துள்ளார். 2022/2023…

பொதுத்தேர்தலில் தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் அதிகரிப்பு

பொதுத்தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன் பிரகாரம் இம்முறை பொதுத் தேர்தலுக்கு தபால் மூலம் வாக்களிப்பதற்காக 759,210 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல்கள்…

சட்டவிரோதமாக பனை மரங்களை கடத்தி சென்றவர் வட்டுக்கோட்டையில் கைது

யாழில் சட்டவிரோதமாக பனை மரங்களை கடத்திச் சென்ற ஒருவர் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை நேற்று (21.10.2024) மாலை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், அளவெட்டி பகுதியைச்…

யாழில் தமிழ் மக்கள் கூட்டணியின் முன்மாதிரியான செயல்

நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் அமரர் வி தர்மலிங்கம் அவர்களின் நினைவிடத்தில் தேர்தல் பிரச்சார சுவரொட்டிகளை ஒட்டியமைக்கு தமிழ் மக்கள் கூட்டணியினர் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளதுடன் , ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை அகற்றி , அவ்விடத்தை சுத்தம்…

82 வயதில் ஓய்வு பெறும் உலகின் மூத்த Paper boy! 70 ஆண்டுகால பணி குறித்து கூறிய…

உலகின் மூத்த Paper boy ஜோ வார்ட்மேன் தனது 70 ஆண்டுகால பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார். 'Paper Boy' பிரித்தனியாவில் செய்தித்தாள்களை வீடுகளுக்கு விநியோகிக்கும் 'Paper Boy' ஆக வேலை பார்த்து வந்தவர் ஜோ வார்ட்மேன் (Joe Wardman). இவர்…

இன்னும் நான்கு ஆண்டுகள் தான் உயிருடன்… பிரித்தானிய பிரபலமொருவரின் பேச்சால் நடுக்கம்

ஆறு முறை ஒலிம்பிக் சைக்கிள் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்ற Chris Hoy, தமக்கு இனி 4 ஆண்டுகள் மட்டுமே எஞ்சியிருப்பதாக தெரிவித்துள்ளது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர்கள் உறுதி புற்றுநோயின் நான்காவது…

பாபா சித்திக் கொலை வழக்கு: 4 பேருக்கு அக். 25வரை காவல் நீட்டிப்பு!

பாபா சித்திக் கொலை வழக்கில் கைதான 4 பேருக்கு அக்டோபர் 25ஆம் தேதிவரை காவல் நீட்டித்து மும்பை உயர்நீதிமன்றம் இன்று (அக். 21) உத்தரவிட்டது. பாபா சித்திக் வழக்கில் அக். 18ஆம் தேதி மேலும் 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், முன்பு கைது…

பாகிஸ்தானில் போலியோ தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 39ஆக அதிகரிப்பு

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் மேலும் இரு சிறுவா்களுக்கு போலியோ தொற்று கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து இந்த ஆண்டில் மட்டும் அங்கு அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 39-ஆக உயர்ந்துள்ளது. இத்துடன், பலூசிஸ்தானில் 20 போ், சிந்து…

கனடாவில் பயங்கரம்; வீட்டு வாசலில் வைத்து யாழ் இளம் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை

கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளங்குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்படி துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் சிக்கி…

இஸ்ரேல் தூதரகம் தொடர்பில் ஜேர்மனியில் கைதான லிபியா நாட்டவர்: வெளிவரும் அதிர்ச்சி பின்னணி

இஸ்ரேல் தூதரகம் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக கூறப்படும் லிபியா நாட்டவர் ஒருவரை கைது செய்துள்ளதாக ஜேர்மன் பொலிசார் தெரிவித்துள்ளனர். இஸ்ரேல் தூதரகம் மீது தாக்குதல் கைதான நபருக்கு ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பிருப்பதாகவும் அதிகாரிகள்…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கு புதிய பொதுச் செயலாளர்!

யாழ்ப்பாணப் (Jaffna) பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கு புதிய பொதுச் செயலாளராக கலைப்பீடத்தைச் சேர்ந்த சி.சிவகஜன் தேர்வாகியுள்ளார். இதுவரை காலமும் பொதுச் செயலாளராகப் பொறுப்பு வகித்த சோ.சிந்துஜன் அவர்களினது பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில்…

ஒரு வெடிகுண்டு மிரட்டல்! விமான நிறுவனங்களுக்கு ரூ. 3 கோடி நஷ்டம்!

ஒரு விமான நிறுவனத்தின் விமானத்துக்கு விளையாட்டாகவோ, வேறு உள்நோக்கத்துடனோ வெடிகுண்டு மிரட்டல் விடுப்பதால், ஒரு விமான நிறுவனம் சந்திக்கும் நஷ்டம் என்பது சற்றேறக்குறைய ரூ.3 கோடியாம். இதுவே கனடாவில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம் போல…

ஹிருணிகா உள்ளிட்ட 14 சந்தேகநபர்கள் தொடர்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

ஹிருணிகா பிரேமச்சந்திர (Hirunika Premachandra) உள்ளிட்ட 14 சந்தேகநபர்கள் தொடர்பிலான முறைப்பாடு ஒன்றை எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி 10 ஆம் திகதி விசாரிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சர்வதேச மகளிர் தினம் அன்று குருந்துவத்தை…

கன்றிற்க்காக சிங்கங்களுக்கு எமனாக மாறிய எருமை! வியப்பில் ஆழ்த்திய காட்சி

சிங்கங்களின் கூட்டத்தைக் கண்டும் அஞ்சாமல் தன் கன்றை காப்பாற்ற எருமை முயற்ச்சிக்கும் காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இது இணையவாசிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. வைரல் வீடியோ இணையத்தில் பல விதமான வீடியோக்கள் இணையத்தில்…

ஹிஸ்புல்லா நிதிப் பிரிவு மீது இஸ்ரேல் குறி! பெய்ரூட் பகுதியில் பயங்கர வெடிப்பு சத்தம்

லெபனானின் பெய்ரூட் பகுதியில் குண்டுவெடிப்பு சம்பவம் கேட்கப்பட்டதாக ராய்ட்டர்ஸ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. இஸ்ரேல் குண்டு வீச்சு தாக்குதல் லெபனானின் தலைநகரான பெய்ரூட் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பயங்கரமான…

அரிசி விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

அரிசியின் விலை உயர்வுக்கு அரசாங்கமே முழுப்பொறுப்பு என்றும், நுகர்வோர் சேவை அதிகாரசபை தனது கடமைகளை புறக்கணித்துள்ளதாகவும் மினிபே அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தவிசாளர் நிசாந்த அத்தநாயக்க தெரிவித்துள்ளார். கண்டியில் (Kandy) நடைபெற்ற…

தேம்ஸ் நதியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட மனித சடலம்! படகு கவிழ்ந்த விபத்தில் மீட்பு குழு…

பிரித்தானியாவின் தேம்ஸ் ஆற்றில் இருந்து மனித சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. மனித உடல் கண்டெடுப்பு பிரித்தானியாவில் படகு கவிழ்ந்த விபத்தில் காணாமல் போன 60 வயது நபரை தேடும் பணியில் தேம்ஸ் ஆற்றில் இருந்து மனித உடல் ஒன்று வெளியே…

இந்த நோய் இருந்தால் மறந்தும் பாதாம் சாப்பிடாதீங்க.. ஆபத்து நிச்சயம்

பொதுவாக மனித உடலுக்கு ஆரோக்கியம் தரும் நட்ஸ்களில் ஒன்றாக பாதாம் பார்க்கப்படுகின்றது. பாதாமில் உள்ள பல்வேறு புரதங்கள், வைட்டமின்கள், கனிமங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நம்மை ஆரோக்கியமாக வைத்து கொள்கின்றது. இவ்வளவு பலன்கள் இருந்தாலும்…

ரஷ்யாவிற்குள் சீறிப்பாய்ந்த 100க்கும் மேற்பட்ட உக்ரைனிய ட்ரோன்கள்: தீவிரமடைந்த இருதரப்பு…

ரஷ்யாவிற்குள் தாக்குதலுக்கு நுழைந்த 100க்கும் மேற்பட்ட ட்ரோன்களை சுட்டு வீழ்த்தி இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. 100க்கும் மேற்பட்ட ட்ரோன் தாக்குதல் உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளாக நடைபெற்று…

கிளிநொச்சியில் படுகாயமடைந்தவர் யாழில் உயிரிழப்பு

கிளிநொச்சி, வேரவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நபர், சிகிச்சையின்போது உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் பஞ்சாட்சரம் மவுதீஸ்வரன் (வயது 45) என்பவரே உயிரிழந்தவராவார். கடந்த 11ஆம் திகதி வேரவிலில் இருந்து முழங்காவிலுக்குச்…

அரச சேவைகளில் அநுர அரசாங்கம் மேற்கொள்ளப்போகும் மாற்றம்

இலங்கையில் தற்போது வினைத்திறனற்ற அனைத்து அரச சேவைகளையும் டிஜிட்டல் மயமாக்குவது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தலையாய பணி என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தி நேற்று (20)…

பிரித்தானியா கனவில் பயணப்பட்ட குடும்பம்… பிரான்சில் பச்சிளம் குழந்தைக்கு ஏற்பட்ட…

பிறந்து 40 நாட்களேயான பச்சிளம் குழந்தை ஒன்று, ஆங்கில கால்வாயை கடக்கும் போது படகில் இருந்து தவறி விழுந்து மரணமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தை தவறி தண்ணீரில் கூட்ட நெரிசல் காரணமாக படகு கவிழ்ந்த நிலையில்,…

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அநுரவுக்கு உதவ முன்வந்துள்ள அரசியல்வாதி

உகண்டாவில் பணம் பதுக்கப்படாவிடினும், நாட்டை விட்டு வெளியேற்றிய பணம் பற்றி எமக்கு தெரியும் என்று சர்வஜன சக்தி கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். நேற்றையதினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு…

வைத்தியசாலைக்குள் அடாவடி; இரு பெண்கள் உட்பட ஏழு பேர் கைது

முல்லேரியா, கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியர் ஒருவரை தாக்கி வைத்தியசாலையின் சொத்துக்களை சேதப்படுத்தியதாகக் கூறப்படும் இரு பெண்கள் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக முல்லேரியா பொலிஸார் தெரிவித்தனர்.…

குடாவெல்ல கடற்றொழில் துறைமுகத்தில் தீ விபத்து

குடாவெல்ல கடற்றொழில் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகில் ஏற்பட்ட தீ விபத்தில், அருகில் இருந்த 3 கடற்றொழில் படகுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தீ விபத்து சம்பவம் இன்று (21) காலை இடம்பெற்றுள்ளது.…

ஜூஸ் பாட்டிலில் இருந்த படத்தால் ஆத்திரம் – நடிகர் பெஞ்சமினை விரட்டிய மக்கள்

மதமாற்ற குற்றச்சாட்டால் நடிகர் பெஞ்சமினுடன் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பெஞ்சமின் நடிகர் பெஞ்சமின், வெற்றி கொடி கட்டு படம் மூலம் அறிமுகமாகி ஆட்டோ கிராப், பகவதி, திருப்பாச்சி உட்பட பல படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ளார்.…

கடவுச்சீட்டு வரிசைக்கு முடிவு; மக்களுக்கு மகிழ்ச்சித்தகவல்!

கடவுச்சீட்டு விநியோகம் இன்று (21) முதல் வழமை போன்று முன்னெடுக்கப்படும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். விண்ணப்பம் செய்யப்பட்ட புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டின் ஒரு தொகுதி நாட்டை வந்தடைந்துள்ளது. அதற்கமைய கடவுச்சீட்டு விநியோகம்…