;
Athirady Tamil News
Yearly Archives

2024

மூன்று வாகனங்களை ஒப்படைத்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாவனைக்காக வழங்கப்பட்ட மூன்று வாகனங்கள் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி செயலகத்திற்கு வாகனங்கள் கொண்டுவரப்பட்டு கையளிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. அந்த வாகனங்களில் ஒரு எம்புலன்ஸ், ஒரு வேன்…

பாராளுமன்ற தேர்தலில் தபால் மூல வாக்களிப்பிற்கான வாக்குச்சீட்டு விநியோகிக்கும்…

பாராளுமன்ற தேர்தலில் தபால் மூல வாக்களிப்பிற்கான வாக்குச்சீட்டு விநியோக்கும் அலுவலர்களுக்கான செயலமர்வானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில்…

அமெரிக்காவில் வெற்றிக் கொண்டாட்ட விருந்தில் வெடித்த மோதல்: அலறியடித்து ஓடிய மக்கள் ..மூவர்…

அமெரிக்க மாகாணம் மிசிசிபியில் பாடசாலை வளாகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலியாகினர். மிசிசிபி மாகாணம் Lexington பகுதியில் பாடசாலை கால்பந்து வெற்றிக் கொண்டாட நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் 200 முதல் 300 பேர்…

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பைபிளில் கையெழுத்திட்ட பிரித்தானிய மன்னர் சார்லஸ் –…

பிரித்தானிய மன்னர் சார்லஸ் (Charles III) மற்றும் ராணி கமிலா ஆகியோர் அவுஸ்திரேலியா தேவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பைபிளில், சார்லஸும் கமிலாவும் கையெழுத்திட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…

என் மனம் தவம்செய்து காத்திருக்கிறது: எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் – த.வெ.க…

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது கட்சியின் முதல் மாநாடு குறித்து வேண்டுகோள் வைத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். முதல் மாநில மாநாடு நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு வரும் 27ஆம் திகதி…

காசாவில் முக்கிய தளபதி உட்பட மூவரை இழந்தது இஸ்ரேல்

வடக்கு காசாவில் நடந்த போரில் இஸ்ரேலிய கேணல் ஒருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஹமாஸுடனான போரில் கொல்லப்பட்ட இஸ்ரேல் நாட்டின் மிக உயர்ந்த அதிகாரிகளில் இவர் அடங்குகிறார். 162வது பிரிவின் 401வது…

அனுர உடன் இணைந்து பணியாற்ற சஜித் உறுதி

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுடன் ஒத்துழைப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என, சமகி ஜன பலவேகய (SJB) கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தலைமைத்துவத்திற்கு மிகவும் பொருத்தமான தெரிவாக, நாட்டின்…

ஈஸ்டர் தாக்குதல்கள்; அனுரவுக்கு சவால் விடுத்த உதய கம்மன்பில !

நாட்டில் பல உயிர்களை காவுகொண்ட ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பிலான இரண்டு அறிக்கைகளை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க வெளிப்படுத்தாத பட்சத்தில் இன்று நான் பகிரங்கப்படுத்துவேன் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில…

தீயில் கருகி பலியான ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் – வெளியான பின்னணி

சிலாபம் (Chilaw) - சிங்கபுர பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்தமை குறித்து காவல்துறையினர் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதன்படி, குறித்த மூவரும் உயிரிழந்தமையானது கொலையாக இருக்கலாம் என…

வாகன விபத்தில் 17 வயது இளைஞன் பலி

ராகம, தேவத்த தம்புவ சந்தி கிளை வீதியொன்றில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். தேவத்தையில் இருந்து தம்புவ சந்தி திசை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளை, சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி,…

இலங்கை மக்களுக்கு பொலிஸார் விடுத்த எச்சரிக்கை

நாடளாவிய ரீதியில் போலி தொலைபேசி அழைப்புகள் மூலம் பண மோசடி செய்யும் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இலங்கை போக்குவரத்து சபையின் பல்வேறு பகுதிகளில் உள்ள 09 டிப்போக்களுக்கு போலி தொலைபேசி அழைப்புகள்…

தெல்லிப்பளையில் பற்றைக்காட்டிற்குள் இருந்து மீட்கப்பட்ட சொகுசு கார்

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் பற்றைக்காடொன்றில் இருந்து சொகுசு கார் ஒன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. பற்றைக்காடு ஒன்றினுள் சொகுசு கார் ஒன்று மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ…

இந்திய இராணுவத்தினரால் படுகொலையானவர்களின் நினைவேந்தல்

யாழ்.போதனா வைத்தியசாலையினுள் அத்துமீறி உள்நுழைந்த இந்திய இராணுவத்தினரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட 68 பேரின் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுஸ்டிக்கப்பட்டது. கடந்த 1987 ம் ஆண்டு ஒக்டோபர்…

துணைவேந்தர் சுற்றுக்கேடய சுற்றுப் போட்டியில் யூ.ஓ.ஜே வாறியர்ஸ் அணி வெற்றி பெற்றது

துணைவேந்தர் சுற்றுக்கேடய சுற்றுப் போட்டியில் யூ.ஓ.ஜே வாறியர்ஸ் அணி வெற்றி பெற்றது! யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சுற்றுக் கேடயத்துக்கான மட்டுப்படுத்தப்பட்ட பந்துப் பரிமாற்றங்களைக்கொண்ட சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டி நேற்று(20)…

காசா குடியிருப்புகளில் இஸ்ரேல் வான்வெளி தாக்குதல்: ஐ.நா. கடும் கண்டனம்

காசாவின் (Gaza) பெய்ட் லாஹியா குடியிருப்புப் பகுதிகள் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேலுக்கு (Israel) ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது. வடக்கு காசா பகுதியில் உள்ள பெய்ட் லஹியா நகரில் உள்ள பல்வேறு வீடுகள் மீது சனிக்கிழமை (19) இஸ்ரேல் விமானங்கள்…

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் மரணம்! திருமணத்திற்கு சென்று திரும்பியபோது சோகம்

இந்திய மாநிலம் ராஜஸ்தானில் சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் குவாலியரில் இருந்து ஜெய்ப்பூர் நோக்கி சொகுசு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது…

டொனால்ட் ட்ரம்ப் ஆதரவாளர்களுக்கு எலான் மஸ்க் வெளியிட்ட அறிவிப்பால் பரபரப்பு

அமெரிக்க (us)ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் 04 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் பிரசார களம் சூடு பிடித்துள்ளது. இம்முறை ஜனாதிபதி தேர்தலில் பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்(elon musk) வெளிப்படையாகவே டொனால்ட் ட்ரம்பை(donald trump) ஆதரித்து…

இந்தியாவில் விமானங்களுக்கு தொடர் வெடிகுண்டு அச்சுறுத்தல்

இந்தியாவின் (India) விஸ்தாரா நிறுவனத்திற்கு சொந்தமான ஆறு விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த வெடிகுண்டு மிரட்டலானது நேற்று (20) விடுக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள்…

திடீரென அதிகரித்துள்ள பொருட்களின் விலை:முக்கிய கலந்துரையாடலில் ஜனாதிபதி

அரிசி, தேங்காய், முட்டை உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலையேற்றம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடல் நாளை (22) காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளதாக…

மாற்றம் என கூறி தமிழ் தேசியத்தை அடமானம் வைக்க முடியாது

மாற்றம் என கூறி சிங்கள தேசியத்திடம் தமிழ் தேசியத்தை அடமானம் வைக்க முடியாது என தமிழ் மக்கள் கூட்டணியின் மான் சின்னத்தில் போட்டியிடும் தவச்செல்வம் சிற்பரன் தெரிவித்துள்ளார். யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடக…

விளாடிமிர் புடினின் அதிரடி நகர்வு….! ரஷ்யா – உக்ரைன் மோதலில் முக்கிய…

ரஷ்யா - உக்ரைன் (Ukraine) இடையில் சுமார் 3 ஆண்டுகளாக நீடித்து வரும் மோதலின் முக்கிய திருப்பமாக இருநாடுகளும் 190 போர்க் கைதிகளை பரிமாறிக் கொண்டுள்ளன. குறித்த விடயம் ரஷ்ய (Russia) பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

மட்டக்களப்பில் எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு கூளாவடி பிரதேசத்தில் பெண் ஒருவர் தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சடலம் நேற்று (20.10.2024) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கூளாவடியைச் சேர்ந்த 67 வயதுடைய 3…

யாழில். 10 லீட்டர் கசிப்புடன் நபர் ஒருவர் கைது

யாழ்ப்பாணத்தில் 10 லீட்டர் சட்டவிரோத மதுபானத்துடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஊரெழு அம்மன் கோவிலுக்கு அருகில் வீடொன்றில் கசிப்பு விற்பனையில் நபர் ஒருவர் ஈடுபடுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ…

வெளிநாடொன்றில் ‘Golden Visa’ வாங்க முயற்சிக்கும் ஹரி மேகன் தம்பதி

பிரித்தானியாவை விட்டு வெளியேறி அமெரிக்காவில் குடிபெயர்ந்த பிரித்தானிய இளவரசர் ஹரியின் குடும்பம், தற்போது ஐரோப்பிய நாடொன்றில் வீடொன்றை வாங்கியுள்ள விடயம் கவனம் ஈர்த்துள்ளது. ‘Golden Visa’ வாங்க முயற்சிக்கும் ஹரி மேகன் தம்பதி…

2028-க்குள் ஐரோப்பாவில் அதிகரிக்கும் மில்லியனர்களின் எண்ணிக்கை., ஆச்சரியமளிக்கும்…

2028-ஆம் ஆண்டுக்குள் ஐரோப்பாவின் மூன்று நாடுகளில் மில்லியனர்கள் எண்ணிக்கை அதிகரிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக Adam Smith Institute ஆய்வு தெரிவித்துள்ளது. மிகச் சிறந்த வளர்ச்சியை அடையவுள்ள மூன்று நாடுகளில் துருக்கி, ரஷ்யா, மற்றும் ஸ்வீடன்…

2-வது குழந்தை பிறந்தவுடன் கூடாரத்தில் குடியேறிய தந்தை: விவாதத்தை தூண்டியுள்ள காரணம்

ரித்தானியாவைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர், தனக்கு இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு வீட்டிற்கு வெளியே கூடாரத்தில் தனியாக வாழத் தொடங்கியுள்ளார். அவர் இரண்டு குழந்தைகளுக்கு பெற்றோராகும் சவால்களை சமாளிக்க முடியாமல், வீட்டை விட்டு தோட்டத்தில்…

காசா, லெபனான் மீது தொடரும் இஸ்ரேல் தாக்குதல்: டஜன் கணக்கானோர் கொல்லப்பட்டதாக தகவல்

காசா மற்றும் லெபனான் பகுதிகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய சமீபத்திய தாக்குதலில் டஜன் கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் ராக்கெட் தாக்குதல் ஹமாஸ் தலைவர் யாஹ்வா சின்வார் கொல்லப்பட்டதை அடுத்து மத்திய கிழக்கில் போர் பதற்றம் மேலும்…

போலந்து சாலையில் அதிர்ச்சி சம்பவம்: அடக்க ஊர்தியில் இருந்து விழுந்த உடலால் பரபரப்பு!

போலந்தில் அடக்கம் செய்யப்பட வேண்டிய உடல் அமரர் ஊர்தியில் இருந்து கீழே விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலந்து சாலையில் பரபரப்பு போலந்தின் தென் கிழக்கு பகுதியில் உள்ள ஸ்டாலோவா வோலா-வுக்கு (Stalowa Wola) இறுதிச் சடங்கு…

கலந்தாலோசனை செய்யும் பண்பு இன்றியமையாதது

கலாநிதி ஜெகான் பெரேரா முக்கியமான தேசியப் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்தின் அணுகுமுறை எச்சரிக்கையுடனானதாகவும் முன்னைய அரசாங்கம் தீர்மானித்த திசையில் தொடர்வதாகவும் அமைந்திருக்கிறது. சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையையும் அதன்…

லண்டன் பாபு எனும் யோகியின் பிறந்தநாள், கற்றல் உபகரணங்கள் வழங்கி கொண்டாட்டம்.. (வீடியோ,…

லண்டன் பாபு எனும் யோகியின் பிறந்தநாள், கற்றல் உபகரணங்கள் வழங்கி கொண்டாட்டம்.. (வீடியோ, படங்கள்) ######################### புங்குடுதீவை பூர்வீகமாக கொண்ட அமரர் சொக்கலிங்கம் நாகேஸ் தம்பதிகளின் இளைய மகன் பாபு அன்றில் யோகி என அழைக்கப்படும்…

மத்தள விமான நிலைய கூட்டு உடன்படிக்கையில் திருத்தப் பரிந்துரைகள்

நட்டத்தில் இயங்கும் மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகத்தை இந்தியாவின் சௌர்யா ஏரோநாட்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் ரஷ்யாவின் ஏர்போர்ட்ஸ் ஒஃப் ரீஜியன்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கான வரைவு வணிக ஒப்பந்தம், தற்போது சட்டமா…

400இற்கும் மேற்பட்ட கோப்புகள்! திருடர்களை பிடிக்க தயாராகும் அநுர அரசாங்கம்

திருடர்களை பிடிப்பதற்கு அவசியமான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நாங்கள் அறிவுறுத்தல் வழங்கியிருக்கின்றோம். திருடர்களை பிடிக்கும்போது எவரும் புலம்பிக்கொண்டிருக்கக் கூடாது என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க…

இந்திய தலைநகரில் உள்ள பொலிஸ் பள்ளிக்கு முன்னால் வெடிப்பு சம்பவம்

இந்தியாவின் தலைநகர் புதுடில்லியில் அமைந்துள்ள சீஆர்பிஎப் என்ற மத்திய ரிசேவ் பொலிஸ் படையின் பள்ளிக்கு முன்னால் வெடிப்பு சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவம் இன்று (20) காலை இடம்பெற்றதாக…

குஞ்சுகளை வேட்டையாட வந்த கழுகையே சிறை பிடித்த தாய் கோழி… பிரமிக்க வைக்கும் காட்சி

குஞ்சுகளை வேட்டையாட வந்த கழுகு ஒன்றினை தாய் கோழி ஒன்று சிறை பிடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகத்தில் தாய் பாசத்திற்கு நிகர் வேறு எதுவும் இல்லை என்பது நம்மில் அநேகருக்கு தெரிந்திருக்கும். இவை மனிதர்களுக்கு மட்டுமின்றி…