தைவானை சுற்றி தீவிர சீனா போர் பயிற்சி! படைகள் தயார் நிலையில் இருக்க ஜி ஜின்பிங் உத்தரவு
போருக்கு தயாராக இருக்குமாறு சீன படைகளுக்கு அந்த நாட்டின் ஜனாதிபதி ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.
தயார் நிலையில் சீன படைகள்
சீன படைகள் போருக்கான தயார் நிலையில் பலப்படுத்துமாறு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் இந்த வாரம் அழைப்பு விடுத்துள்ளார்.…