அமெரிக்காவால் கடும் அழுத்தம்: ஈரான் மீதான தாக்குதலை மட்டுப்படுத்திய இஸ்ரேல்
ரான் (Iran) மீதான எதிர்த் தாக்குதலை மட்டுப்படுத்துவதாக இஸ்ரேல் (Israel) அமெரிக்காவிற்கு (US) உறுதியளித்துள்ளது.
அதன் படி, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) உட்பட இஸ்ரேலிய அதிகாரிகள், ஈரான் மீதான எதிர்த் தாக்குதல்…