;
Athirady Tamil News
Yearly Archives

2024

தோணிக்கள் நாகபூசனி அம்மன் தேவாலயத்தில் அசம்பாவிதம்

வவுனியா தோணிக்கள் பகுதியில் உள்ள நாக பூசனி அம்மன் ஆலயத்தினுள் விசமிகள் சிலரால் தீ மூட்டல்பட்ட சம்பவம் ஒன்று இன்று (15) இடம்பெற்றுள்ளது ஆலயத்தின் தென்பகுதி வாயிலூடாக நுழைந்த மர்ம நபர் அல்லது மர்ம கும்பல் சிரட்டைகளை கொண்டு தீ மூட்டி…

யாழில். இந்தியாவின் அன்னை மசாலா அறிமுகம்

இந்தியாவின் அன்னை மசாலா யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மிக பிரபலமான அன்னை மசாலா நிறுவன இயக்குனர் சபையை சேர்ந்த டி.எல் .பாலாஜி அவரது சகோதரன் சங்கர் மற்றும் ரி. முருகேசன்…

யாழில் ஆறு ஆசனங்களையும் வெல்லுவோம் – வைத்தியர் அருச்சுனா

யாழ். தேர்தல் மாவட்டத்தில் ஆறு ஆசனங்களையும் நாங்கள் பெற்றுக்கொள்வோம். ஒரு விளையாட்டு வீரனாக தோல்வியையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும் எனக்கு உண்டு என சுயேட்சை குழு 17 இன் முதன்மை வேட்பாளர் வைத்தியர் இராமநாதன் அருச்சுனா தெரிவித்துள்ளார்.…

அருச்சுனா இராமநாதன் தலைமையிலான சுயேட்சை குழுவின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் சுயேட்சை குழு - 17 இல் ஊசி சின்னத்தில் போட்டியிடும் சாவகச்சேரி வைத்திய சாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சர் அருச்சுனா இராமநாதன் தலைமையிலான சுயேட்சை குழுவின் வேட்பாளர் அறிமுகம் நேற்றைய தினம் யாழில் உள்ள…

மறைந்த ரத்தன் டாடாவுக்கு மரியாதை செலுத்த அரசு எடுத்த முடிவு: முதலமைச்சர் அறிவிப்பு

மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவின் பெயரை பல்கலைக்கழகத்திற்கு வைக்க மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது. டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா தனது 86வது வயதில் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். உலக அளவில் அவரின் மறைவுக்கு…

11 வருடங்களுக்கு பின்னர் பாகிஸ்தான் வந்த சீன பிரதமர் : பாடசாலைகள், வணிக நிறுவனங்கள் பூட்டு

பாகிஸ்தான்(pakistan) தலைநகர் இஸ்லாமாபாத்தில் சீன(china) பிரதமர் தலைமையில் சர்வதேச மாநாடு நடைபெறுவதால் அந்நகரில் போக்குவரத்தை கட்டுப்படுத்தி பாதுகாப்பை பலப்படுத்த அந்நாட்டு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்…

தூக்கில் தொங்கிய நிலையில் தாய், தந்தை! படுக்கையில் சடலமாக பிள்ளைகள்..சிக்கிய குறிப்பு

இந்திய மாநிலம் கேரளாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மர்மமான இறப்பு கேரள மாநிலம் சோட்டாணிக்கரையைச் சேர்ந்த தம்பதி ரஞ்சித் - ராஷ்மி. ஆசிரியர்களாக பணியாற்றி…

திருநெல்வேலி பால் பண்ணை பால் உற்பத்தி தொழிற்சாலைக்கு சீல்

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பால் பண்ணையின் பால் உற்பத்தி தொழிற்சாலைக்கு நீதிமன்ற உத்தரவில் சீல் வைக்கப்பட்டுள்ளதுடன், 70 ஆயிரம் ரூபாய் தண்டமும் விதிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவன் தலைமையிலான குழுவினரால்…

தேசிய நல்லிணக்கத்திற்கான செயற்றிட்டம் உருவாக்கலுக்கான செயலமர்வு

தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் ஏற்பாட்டில் தேசிய நல்லிணக்கக் கொள்கை மற்றும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் செயற்றிட்டம் உருவாக்கலுக்கான ஆலோசனைச் செயலமர்வு யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட…

கடற்தொழிலாளர்களின் குரலாக எமது குரல் நாடாளுமன்றில் ஒலிக்கும்

வடக்கு கடற்தொழிலாளர்கள் மற்றும் வடக்கில் வாழும் மலையக தமிழர்களுக்களின் வாழ்வாதாரங்களை உயர்த்தி , அவர்களின் குரலாக நாடாளுமன்றில் எங்கள் குரல்கள் ஒலிக்கும் என ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் யாழ் . தேர்தல் மாவட்டத்தின் முதன்மை வேட்பாளர்…

ஊடக பணியாளர்களை தாக்கிய இருவர் கைது!

யாழ் . நகரின் மத்தியில் , கஸ்தூரியார் வீதியில் கடந்த வெள்ளிக்கிழமை குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து இயங்கும் தொலைக்காட்சி ஒன்றில் தொழிநுட்பவியலாளராக பணியாற்றும் விபூஷண் என்பவர் மீதே தாக்குதல்…

ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு யாழில்…

ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் வேட்பாளர் அறிமுகம் யாழ்ப்பாணத்தில் நேற்றைய  தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது. யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ். தேர்தல் தொகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி யாழ்ப்பாணத்தை…

மதுபானசாலை அனுமதி பெற்றவர்களின் விபரங்களை ஜனாதிபதி அனுரகுமார பொதுத்தேர்தலுக்கு முன்…

மதுபானசாலைக்கான அனுமதி பெற்றவர்கள் எவரும் எமது அணியில் இல்லை என தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், மதுபானசாலை அனுமதி பெற்றவர்களின் விபரங்களை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் வெளியிட…

தைவானை சுற்றிவளைத்து சீனா போர்பயிற்சி: தென் சீனக்கடலில் போர்ப்பதற்றம்

தைவானை(taiwan) தனது நாட்டின் ஒரு பகுதியாக சீனா (china)உரிமை கோரும் நிலையில், தைவானின் எல்லைகளை சுற்றி வளைத்து, சீன ராணுவம் போர்ப் பயிற்சியை மேற்கொண்டிருப்பதால் தென் சீனக்கடலில் போர்ப்பதற்றம் ஏற்பட்டுள்ளது. சீன ராணுவத்தின் முப்படையினரும்…

ஐரோப்பாவின் ஹெலிகாப்டர் ராஜாவாக திகழும் நாடு!

ஐரோப்பாவின் மிகப் பாரிய ராணுவ ஹெலிகாப்டர் படையை வைத்திருக்கும் நாடு எது தெரியுமா? உலகின் மிக சக்திவாய்ந்த இராணுவங்களில் ஹெலிகாப்டர்களுக்கு முக்கிய இடமுண்டு. துரிதமாக படைகளை களத்தில் நிறுத்துதல் முதல் நெருக்கடிகளில் வான்வழி ஆதரவுகளை…

ரூ 1.2 கோடி லொட்டரி பரிசு….பூசணிக்காய் விற்று வாங்கிய டிக்கெட்டில் அடித்த அதிர்ஷ்டம்!

தோட்டத்தில் வளர்த்த பூசணிக்காயை விற்று லொட்டரியில் $150,000 பரிசை வட கரோலினாவைச் சேர்ந்த ஒருவர் வென்றுள்ளார். $150,000 பரிசு வட கரோலினாவைச் சேர்ந்த ஒருவர், தனது தோட்டத்தில் வளர்த்த பூசணிக்காய்களை விற்று, அந்த பணத்தில் லொட்டரி டிக்கெட்…

மகாராணியிடம் 18 ஆண்டுகளாக உதவியாளர்..எதிர்பாராத விவரங்களை வெளிப்படுத்திய பெண்

மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் உதவியாளராக பணிபுரிந்த பெண், சில எதிர்பாராத விவரங்களை வெளிப்படுத்தியுள்ளார். மகாராணியின் உதவியாளர் சமந்தா கோஹென் (Samantha Cohen) எனும் 56 வயதான பெண், மறைந்த மகாராணி இரண்டாம் எலிசபெத்திடம் 18…

மிக உயரமான பாலம்… 630 அடி உயரம்: துயரத்தில் முடிந்த பிரித்தானிய பிரபலத்தின் சாகசம்

சமூக ஊடகத்தில் கவனம் பெற பிரித்தானிய பிரபலம் ஒருவர் மிக உயரமான பாலத்தில் இருந்து 630 அடி கீழே விழுந்து மரணமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேரிழப்பில் முடிந்துள்ளது வெறும் 26 வயதேயான அந்த பிரித்தானிய இளைஞர் ஸ்பெயின்…

பிரித்தானியாவில் salmon எண்ணிக்கை வரலாறு காணாத சரிவு: வெளியான காரணம்

பிரித்தானியாவில் அட்லாண்டிக் சால்மன் மீன்களின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவிற்கு குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சால்மன் மீன்கள் 90 சதவிகிதம் அதன் கடல் மற்றும் நன்னீர் சுற்றுச்சூழல் அமைப்பு அழுக்கு மற்றும் மாசுபட்டுள்ளதன்…

2024 பாராளுமன்ற தேர்தலின் முக்கியத்துவம்

வீரகத்தி தனபாலசிங்கம் நாட்டின் நலன்களில் உண்மையான அக்கறை கொண்டவர்களையும் பொதுவாழ்வில் ஊழல் முறைகேடுகளுக்கு இடமளிக்காமல் தூய்மையைப் பேணவேண்டும் என்ற குறிக்கோளைக் கொண்டவர்களையும் தங்களது பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யவேண்டும் என்று…

வெள்ளத்தை பார்வையிட சென்றவருக்கு நேர்ந்த துயரம்

முல்லேரியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களனிமுல்லை பிரதேசத்தில் படகு கவிழ்ந்ததில் நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக முல்லேரியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். களனிமுல்லை, கம்சபா வீதியைச் சேர்ந்த நிலான் சதுரங்க என்ற 34 வயதுடைய இரண்டு…

வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியதால் தோணியில் வந்த மணமக்கள்!

நாட்டில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக குடா கங்கை பெருக்கெடுத்து , களுத்துறை வீதி மூழ்கியுள்ளது. இந்நிலையில் வீதிகளை வெள்ளம் மூடியதால் புதுமண தம்பதியை தோணியில் அழைத்து வந்த சம்பவம் சத்தங்கொடை பிரதேசத்தில்…

தூள் கிளப்பும் த.வெ.க. மாநாடு – 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும்.. விஜய் அதிரடி!

த.வெ.க.வின் முதல் மாநாடு விழுப்புரத்தில் உள்ள விக்கிரவாண்டியில் வருகிற 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. நடிகர் விஜய் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியைக் கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தார். அதன் பிறகு கட்சிக்கான கொடியைக்…

கொழும்பு கல்வி வலயத்தில் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

கொழும்பு கல்வி வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (15) மூடப்படும் என மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் அறிவித்துள்ளார். நிலவும் சீரற்ற காலநிலையை கருத்திற்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கம்பஹா, களனி, கொலன்னாவ மற்றும்…

உக்ரைன், மத்திய கிழக்கு விவகாரம்… ஜேர்மனிக்கு விரையும் ஜோ பைடன்

கடந்த வாரம் மில்டன் சூறாவளி காரணமாக ரத்து செய்யப்பட்ட பயணம், இந்த வாரம் முன்னெடுக்கப்படும் என ஜோ பைடன் தொடர்பில் ஜேர்மன் அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஜோ பைடன் சந்திக்க இருக்கிறார் ஜேர்மனியின் மூத்த அதிகாரி ஒருவர் இது தொடர்பில் உறுதி…

ஐநா பொதுச்செயலாளருக்கு எச்சரிக்கை விடுத்த இஸ்ரேல் பிரதமர்… அமைதிப்படை தேவையில்லை

லெபனானில் இருந்து உடனடியாக அமைதிப்படையை வெளியேற்ற வேண்டும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஐக்கிய நாடுகள் சபையிடம் வலியுறுத்தியுள்ளார். உயிருக்கு அச்சுறுத்தலாக ஐ.நா அமைதிப்படையானது ஹிஸ்புல்லாவின் பணயக்கைதிகளாகவும் மனிதக்…

ரத்த சக்கரையை சட்டினு குறைக்கணுமா? காலையில் இந்த டீ போட்டு குடிங்க

ரத்த கச்சரை நோயானது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை தீர்மானிக்கும் ஒரு முறையாகும். இது பெரும்பாலும் குளுக்கோஸ் என்று அழைக்கப்படுகிறது. நீரிழிவு நோயைக் கண்டறிவதை உதவ இந்த சோதனை செய்யப்படும். சாதாரண ஒருவருக்கு இரத்த சர்க்கரை அளவு 140…

சகாரா பாலைவனத்தில் வெள்ளம்! செயற்கைக்கோள் படங்கள் காட்டும் அரிதான காட்சி

சகாரா பாலைவனத்தில் பெய்த எதிர்பாராத கனமழை காரணமாக அரிதினும் அரிதான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சகாரா பாலைவனத்தில் வெள்ளம் உலகின் மிக வறண்ட பகுதிகளில் ஒன்றான சகாரா பாலைவனத்தில் எதிர்பாராத மிகப்பெரிய கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த…

மூன்றாவது முறையாக குறி வைக்கப்பட்ட டொனால்டு ட்ரம்ப்: ஆயுதத்துடன் சிக்கிய நபர்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் மூன்றாவது முறையாக கொலை முயற்சியில் இருந்து தப்பியுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ட்ரம்பை கொல்ல வேண்டும் துப்பாக்கியுடன் சிக்கிய நபர், டொனால்டு ட்ரம்பை கொல்ல வேண்டும் என்ற உறுதியுடன்…

அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட மூவருக்கு சிறைத்தண்டனை

டபிள்யு.எம்.மென்டிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜூன் அலோசியஸ் (Arjun Aloysius) உள்ளிட்ட மூவருக்கு 6 மாதகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு நீதவான் நீதிமன்றம் (colombo magistrate court) இன்று (14.10.2024) இந்த உத்தரவினைப்…

சவர்மா உட்கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் வைத்தியசாலையில்

தமிழகத்தின் புதுக்கோட்டையில் சவர்மா உட்கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து சவர்மா கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளால் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது…

முடக்கப்படுமா தமிழரசு கட்சி…! யாழில் தொடுக்கப்பட்ட வழக்கு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (Ilankai Tamil Arasu Kachchi ) நிர்வாகச் சீர்கேட்டை மையப்படுத்திய வழக்கொன்றை யாழ். நீதிமன்றில் கட்சியின் ஆயுட்கால உறுப்பினர் சமர்ப்பித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. குறித்த வழக்கு இன்றையதினம் (14.10.2024)…

ரூ.200 இனி செல்லாதா? திரும்ப பெறும் ரிசர்வ் வங்கி – என்ன காரணம்?

ரூ. 200 நோட்டுக்களை ரிசர்வ் வங்கி திரும்பப் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ரூ. 200 நோட்டு 2016ல் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டது. அப்போது புழக்கத்தில் இருந்த ரூ. 500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் திரும்ப பெறப்பட்டன.…

மைனா பட பாணியில் நடந்த சம்பவம்… சிறையில் ராம்லீலா நாடகம்.. ஆயுள் தண்டனை கைதி…

உத்தராகண்ட் சிறையில் நடைபெற்ற ராம்லீலா நாடகத்தில் வானர சேனையாக வேடமிட்ட ஆயுள் தண்டனை கைதி உட்பட இருவர் சீதையை தேடிச் செல்வதாக கூறி எஸ்கேப் ஆனதால் பரபரப்பு ஏற்பட்டது. மைனா திரைப்படத்தில் சிறையில் தீபாவளி கொண்டாடும்போது, கைதியாக இருக்கும்…