கொல்லப்பட்ட ஹமாஸ் மூத்த தளபதி! காசாவில் இஸ்ரேல் நடத்திய துல்லிய தாக்குதல்
அக்டோபர் 7ம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலில் ஈடுபட்ட ஹமாஸ் மூத்த தளபதியை அழித்து இருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை அறிவித்துள்ளது.
கொல்லப்பட்ட ஹமாஸ் மூத்த தளபதி
இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) செவ்வாய்க்கிழமை ஒரு குறிப்பிட்ட இலக்கு…