இலங்கையில் காவல்துறை அறிமுகப்படுத்திய புதிய செயலி!
இலங்கையில் ‘கிளீன் ஸ்ரீலங்கா' திட்டத்துடன் இணைந்து, காவல்துறையால் e-Traffic என்ற கையடக்க தொலைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இன்றையதினம் (01-01-2025) பொலிஸ் தலைமையகத்தில் வைத்து பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த…