;
Athirady Tamil News
Daily Archives

3 January 2025

தமிழகத்தில் வேகமாக பரவும் Scrub Typhus தொற்று- பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை

தமிழகத்தில் தற்போது ஸ்க்ரப் டைபஸ் பாக்டீரியா அதிகரித்து வருவதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து, பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம், மாவட்ட அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் "ரிக்கட்ஸியா…

சட்டவிரோதமான வாகன இறக்குமதி ; சிக்கிய மூன்று வாகனங்கள்

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, போலியான முறையில் ஆவணங்களை தயாரித்து, மோட்டார் திணைக்களத்தின் ஊடாக போலி இலக்கங்களுடன் பதிவு செய்யப்பட்டு பயன்படுத்திய வாகனங்கள் மூன்று கைப்பற்றப்பட்டுள்ளன. இலங்கையில் உப்பு இறக்குமதி…

வெடித்து சிதறிய டெஸ்லா சைபர்ட்ரக் : அதிர்ச்சியில் உறைந்த ட்ரம்ப்

அமெரிக்க (United States) ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்பிற்கு சொந்தமான உணவகம் ஒன்றின் வாசலில், எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்தின் சைபர் டிரக் வெடித்துச் சிதறியுள்ளது. புத்தாண்டு அன்று (01.01.2025) நடைபெற்ற இந்தச்…

பொறுப்புணர்வற்ற அரசு நிறுவன முறைப்பாடுகள் குறித்து விசாரணைப் பிரிவுகளை நிறுவ கெபினட்…

அரச நிறுவனங்களின் பொறுப்புணர்வை பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தும் வகையில் அமைச்சுக்களில் விசாரணைப் பிரிவுகளை நிறுவுவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. தற்போது, ​​ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் அலுவலகம், மற்றும் மக்கள்…

உள்ளூர் வகை அரிசி எம்மிடம் தாராளமாக இருக்கின்றது ; அதில் எவ்வித சிக்கலும் இல்லை –…

உள்ளூர் வகை அரிசி எம்மிடம் தாராளமாக இருக்கின்றது. அதில் எவ்வித சிக்கலும் இல்லை. இறக்குமதி அரிசியிலேயே தற்போது பிரச்சனை நிலவுகின்றது என யாழ்ப்பாண வணிகர் கழக உப செயலாளர் ஜெகன் மோகன் தெரிவித்தார். உள்ளூர், வெளியூர் அரிசிகளின் விலை மற்றும்…

பாடசாலை உபகரணங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரியை நீக்கக்கோரி நிதியமைச்சிற்கு கடிதம்

பாடசாலை உபகரணங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் எனப்படும் பெறுமதி சேர் வரியை நீக்குமாறு கோரி அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நிதியமைச்சிடம் கடிதம் ஒன்றைக் கையளித்துள்ளது. அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் சந்தரஜித்…

Netflix ஆவணப்பட வெற்றியால் மில்லியன் கணக்கில் பணத்தை அள்ளிய பிரித்தானியர்!

இங்கிலாந்தின் முன்னாள் கால்பந்து வீரர் டேவிட் பெக்காமின் ஆவணப்பட வெற்றிக்கு பின், அவரது வருமானம் 29 மில்லியன் பவுண்ட்கள் உயர்ந்துள்ளது. 450 மில்லியன் சொத்து மதிப்பு விளையாட்டு, பேஷன் மற்றும் இதர சொத்துக்கள் மூலம் டேவிட் பெக்காம்…