;
Athirady Tamil News
Daily Archives

4 January 2025

இலங்கையில் கடுமையாகும் சட்டம்

மோட்டார் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள தேவையற்ற உபகரணங்கள் தொடர்பான சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அவதானம் செலுத்தி சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமாறு பதில் பொலிஸ் மா அதிபர் பணிப்புரை…

நல்லூர் சிவன் கோவில் கொடியேற்றம்

நல்லூர் சிவன் கோவில் என அழைக்கப்படும் ஸ்ரீ கமலாம்பிகா சமேத ஸ்ரீ கைலாசநாதசுவாமி தேவஸ்தான மஹோற்சவம் இன்று (04) காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இதனை தொடர்ந்து எதிர்வரும் 13ஆம் திகதி திங்கட்கிழமை காலை 7 மணிக்கு…

சீனாவில் வேகமாக பரவும் புதிய வைரஸ்!

கொவிட் -19 வைரஸின் பின் சுமார் 5 வருடங்களுக்குப் பிறகு, சீனாவில் பல வைரஸ்கள் பரவி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. Human metapneumovirus (HMPV) (HMPV) எனப்படும் ஒரு வைரஸ் நிலை பரவலாக இருப்பதாகவும், அவர்களில் கொவிட்-19…

மின்சார சபை ஊழியர்கள் அரசாங்கத்திடம் விடுத்துள்ள கோரிக்கை

பல்வேறு அரச நிறுவனங்களுக்கு 2024 ஆம் ஆண்டுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கும் அந்தக் கொடுப்பனவை விரைவில் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேசிய ஊழியர் சங்கம்…

மாரடைப்பால் உயிரிழந்த நபர்.., வேகத்தடையில் செல்லும்போது உயிர் பிழைத்த அதிசயம்

மாரடைப்பால் இறந்துவிட்டார் என்று மருத்துவர்கள் கூறிய நபர், ஆம்புலன்சில் செல்லும்போது வேகத்தடையால் உயிர் பிழைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. உயிர் பிழைத்த நபர் இந்திய மாநிலமான மஹாராஷ்டிரா, கோலாப்பூர் மாவட்டத்தில் கசாபா-பவடா பகுதியைச்…

கணிக்கவே முடியாத ட்ரம்பால் அது கட்டாயம் நடக்கும்… ஜெலென்ஸ்கி நம்பிக்கை

அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்பின் கணிக்க முடியாத தன்மை ரஷ்யாவுடனான போரை முடிவுக்கு கொண்டு வர உதவும் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி நம்பிக்கை தெரிவித்துள்ளார். பீதியடைய வைத்துள்ளது எதிர்வரும் 20ம் திகதி…

யாழில் கிளீன் ஸ்ரீலங்கா மாகாண ஒருங்கிணைப்பு மையம்

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் மாகாண ஒருங்கிணைப்பு அலுவலகம் நேற்று (03) காலை யாழ் பொலிஸ் நிலையத்தில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜயபால மற்றும் பதில்…

வரலாற்று சாதனை படைத்த இறைவரித் திணைக்களம்!

வரலாற்றில் மிக அதிகமான வரி வருவாயை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் கடந்த 2024 ஆம் ஆண்டில் வசூலித்துள்ளது. இவ்வாறு வசூலிக்கப்பட்ட வரி வருமானம் 1,958,088 மில்லியன் ரூபாய் என என உள்நாட்டு இறைவரி திணைக்களம் அறிவித்துள்ளது. இதில் 1,023,207…

சதொச ஊடாக நெல் கொள்வனவு செய்ய திட்டம்

இம்முறை பெரும்போக நெல் அறுவடையை சதொச மற்றும் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக கொள்வனவு செய்து அரிசியை உற்பத்தி செய்து விநியோகிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என வர்த்தக மற்றும் வாணிப அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அவ்வப்போது…

மன்னார் காற்றாலை மின் உற்பத்தி குறித்து நேற்று எடுக்கப்பட்ட தீர்மானம்

மன்னார் பகுதியில் மக்களின் எதிர்ப்பை மீறி முன்னெடுக்கப்பட்டு வருகின்ற காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு போன்றவை உடனடியாக தற்காலிகமாக நிறுத்தப்பட வேண்டும் மன்னார் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில்…

2025-ம் ஆண்டில் மூன்றாம் உலகப்போர் எச்சரிக்கை.., ஹிப்னோதெரபிஸ்ட் கணிப்பு

2025-ம் ஆண்டில் ஆண்டில் 3-ம் உலகப்போர் நிச்சயமாக வரும் என லண்டனை சேர்ந்த ஹிப்னோதெரபிஸ்ட் நிக்கோலஸ் அஜூலா என்பவர் கணித்துள்ளார். மூன்றாம் உலகப்போர்? புத்தாண்டு தொடங்கிய நிலையில் உலகம் முழுவதும் உள்ள மக்கள் கோலாகலமாக கொண்டாடினர். ஆனால்,…

166 மில்லியன் ஆண்டுகள் பழமை…பிரித்தானியாவில் டைனோசர்களின் பாதச்சுவடுகள் கண்டுபிடிப்பு

பிரித்தானியாவின் ஆக்ஸ்போர்ட்ஷயரில்(Oxfordshire) டைனோசர்கள் புதைப்படிமங்கள் அடங்கிய மிகப்பெரிய பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டைனோசர் புதைப்படிமங்கள் பிரித்தானியாவின் ஆக்ஸ்போர்ட்ஷயரில் உள்ள குவாரியில் நடந்த அற்புதமான கண்டுபிடிப்பில்…