;
Athirady Tamil News
Daily Archives

6 January 2025

ரொறன்ரோவிலிருந்து வெளியேறும் குடியேறிகள்

கனடாவின் ரொறன்ரோ நகரில் இருந்து பெரும் எண்ணிக்கையிலான குடியேறிகள் வெளியேறி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியேறி ஐந்து ஆண்டுகளில் பின்னர் குடியேறிகள்…

Open AIயை குற்றம்சாட்டிய இந்திய வம்சாவளி இளைஞர் மர்ம மரணம்! சிசிடிவி கமெராக்கள்,…

அமெரிக்காவில் Open AI நிறுவனம் மீது குற்றச்சாட்டு முன்வைத்த இந்திய வம்சாவளி இளைஞர் இறந்த நிலையில், அவரது கருவிகள் காணாமல் போனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுசிர் பாலாஜி இந்திய வம்சாவளி இளைஞர் சுசிர் பாலாஜி Open AI நிறுவனத்தில்…

நுவரெலியா மாவட்ட கல்விச் சமூகத்தினர் யாருக்கு வாக்களித்தனர்?

நாகநாதர் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தின் நுவரெலியா மற்றும் அட்டன் கல்வி வலய தமிழ் ஆசிரியர்கள் யாருக்கு வாக்களித்திருப்பர் என்ற கேள்விக்கு இலகுவாக பதில் சொல்லலாம். அவர்கள் நிச்சயமாக…

ஆபத்தான வினவிலங்குகள் உள்ள வனப்பகுதி… 5 நாட்களாக உயிர் பிழைத்த 8 வயது சிறுவன்!

சிங்கங்கள், யானைகள் என ஆபத்தான வனவிலங்குகள் அதிகம் உள்ள மட்டுசடோனா தேசிய பூங்கா வனப்பகுதியில் 8 வயதான சிறுவன் தனியாக சிக்கி 5 நாட்கள் உயிர் பிழைத்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. டினோடெண்டா பூண்டு [Tinotenda என்று அந்த 8 வயது…

யாழ்ப்பாணத்திற்கு ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் சிறப்பு ரயில் சேவை!

யாழ்ப்பாணத்திற்கு,தைப்பொங்கல், சுதந்திர தினம் மற்றும் வார விடுமுறை நாட்களுக்காக ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் சிறப்பு ரயில் சேவை அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக இலங்கை ரயில்வே திணைக்களத்தால் கொழும்பு…

ஆளுநரின் செயல் சிறுபிள்ளைத்தனமாக உள்ளது – விளாசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஆளுநர் ஏன் மனமில்லாமல் பதவியில் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். ஆளுநர் வெளிநடப்பு 2025 ஆம் ஆண்டின் முதலாவது தமிழக சட்டப்பேரவை இன்று (06.01.2025) கூடியது. ஆண்டின் முதல் கூட்டத் தொடா் என்பதால்…

நாள்பட்ட நோய்களுக்கு மருந்தாகும் கிராம்பு- வெல்லம் கசாயம்.. ஒரு தடவை குடிச்சு பாருங்க-…

பொதுவாக சிலருக்கு காலநிலை மாற்றத்தினால் சளி, இருமல் போன்ற நாள்பட்ட பிரச்சினைகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவுள்ளது. வெல்லம், கிராம்பு சேர்த்து சாப்பிட்டால் தொண்டை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும் என பலரும் கூறி கேட்டிருப்போம்.…

ஜேர்மனியில் விமானங்கள் ரத்து, போக்குவரத்து பெருமளவு பாதிப்பு

தீவிர குளிர்கால வானிலை ஜேர்மனியில் பெரும் இடையூறுகளை ஏற்படுத்தியது. ஞாயிற்றுக்கிழமை, பிராங்க்பர்ட் விமான நிலையத்தில் திட்டமிடப்பட்ட 1,090 விமானங்களில் 120 ரத்து செய்யப்பட்டது. ம்யூனிக் விமான நிலையமும் பனியை அகற்றும் பணிகள் காரணமாக ஒரு…

‘யாழ்ப்பாணம் – சுகாதார நகர திட்டத்தின்’ முன்னேற்றம் தொடர்பான கலந்தாய்வு

யாழ்ப்பாணம் - சுகாதார நகர திட்டத்தின்' முன்னேற்றம் தொடர்பான கலந்தாய்வு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இன்று திங்கட்கிழமை காலை (06.01.2025) ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. உலக சுகாதார நிறுவனத்தால் அடையாளப்படுத்தப்பட்ட விடயப்…

2025-ல் புதிய ட்ரோன் விதிகளை அறிவித்த டிரான்ஸ்போர்ட் கனடா

கனடாவில் 2025-ஆம் ஆண்டுக்கான புதிய ட்ரோன் விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கனடாவின் ட்ரோன் தொழில்துறை 2025-ஆம் ஆண்டு புதிய விதிகளால் புதிய பரிமாணங்களை அடையவுள்ளது. டிரான்ஸ்போர்ட் கனடா அறிமுகப்படுத்த உள்ள புதிய விதிகள், ட்ரோன்…

கனடா எல்லை ஊடாக இந்திய குடும்பத்தை கடத்த முயன்ற இருவர் தங்களை விடுவிக்க கோரிக்கை

கனடா எல்லையில் இருந்து அமெரிக்காவுக்கு இந்திய குடும்பம் ஒன்றை சட்டவிரோதமாக அனுப்ப முயன்ற விவகாரத்தில் சிக்கிய இருவர் தற்போது தங்களை விடுவிக்க வேண்டும் அல்லது புதிய விசாரணை உத்தரவிட கோரியுள்ளனர். தண்டனை விதிக்கப்பட்டது கடந்த 2022ல் நடந்த…

புங்குடுதீவில் வங்கிச்சேவை இல்லாமல் மக்கள் அவதி

யாழ் புங்குடுதீவு பிரதேசத்தில் மிக நீண்டகாலமாக. அரச வங்கிகளோ அல்லது தனியார் வங்கிகளோ காணப்படவில்லையென்றும் இதன் காரணமாக ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் பாதிப்படைவதாகவும் சுமார் 13 கிலோமீற்றர் தூரம் பயணித்து வேலணை…

புதிய தலைவரை நியமித்தார் ஜனாதிபதி அனுரகுமார!

இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக நிமல் ஆர். ரணவக்க நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி அரச கரும மொழிகள் திணைக்களத்தின் ஏனைய உறுப்பினர்களாக பேராசிரியர் ஆர். எம். டபிள்யூ. ராஜபக்ச,…

பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல்

ரஜரட்டை பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீட மாணவர்கள் இருவரை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் மிஹிந்தலை பொலிஸாரால் இன்று (06) கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் மிஹிந்தலை ரஜரட்டை பல்கலைக்கழகத்திற்கு வெளியே…

கடும் பின்னடைவு… ரஷ்ய, வடகொரிய துருப்புகள் தொடர்பில் ஜெலென்ஸ்கி வெளிப்படை

ரஷ்யாவின் தெற்கு குர்ஸ்க் பிராந்தியத்தில் நடந்த சண்டையில் ரஷ்ய மற்றும் வடகொரிய படைகள் பெரும் இழப்புகளை சந்தித்ததாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். 11,000 வட கொரிய துருப்புக்கள் உக்ரேனிய மற்றும் மேற்கத்திய நாடுகளின்…

5000 ரூபா போலி நாணயத்தாள்களுடன் மூன்று இளைஞர்கள் கைது

தொலைப்பேசி விற்பனை செய்யும் இடம் என்ற போர்வையில் 5000 ரூபா போலி நாணயத்தாள்களை அச்சடிக்கும் நிலையமாக இயங்கிவரும் வீடொன்று சுற்றிவளைக்கப்பட்டு இன்று (5) அதிகாலை அம்பாறை தமன வனகமுவ பிரதேசத்தில் மூன்று சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது…

சமையல் எரிவாயு சிலிண்டர் திருட்டில் ஈடுபட்டவர் கைது

வீடு ஒன்றில் இருந்து சூட்சுமமான முறையில் சமையல் எரிவாயு சிலிண்டரை திருடிச்சென்ற சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அஸ் ஸாலிஹாத் மகளிர் அறபுக் கல்லூரி…

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இளைஞன் கைது

வெளிநாட்டு சிகரெட்டுகளை தன்வசம் வைத்திருந்த சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (05) இரவு இடம்பெற்றுள்ளது.…

ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இளைஞன் தொடர்பில் விசாரணை

ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட இளைஞன் தொடர்பில் சம்மாந்துறை மற்றும் அம்பாறை விசேட அதிரடிப் படையினர்விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை(5)மாலை அம்பாறை மாவட்டம் இறக்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாங்காமம்…

பிரித்தானியாவில் போலியான கடவுச்சீட்டுகளுடன் புலம்பெயர் மக்கள்: NCA அதிகாரிகளுக்கு…

சட்டவிரோதமாக புலம்பெயரும் மக்கள் போலியான பிரித்தானிய கடவுச்சீட்டுகள் மற்றும் வாகன சாரதி உரிமங்களை வாங்கிவிட்டு பயணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடவுச்சீட்டு உறுதி குறித்த மோசடிகளால் அவர்கள் பொலிஸ் நடவடிக்கைகளில் இருந்து…

நீண்டகாலமாக விசாரணையின் பேரில் சிறிலங்காவின் சிறைகளில் தமிழ் போர் கைதிகளை விடுதலை செய்யக்…

நீண்டகாலமாக விசாரணையின் பேரில் சிறிலங்காவின் சிறைகளில் தமிழ் போர் கைதிகளை விடுதலை செய்யக் கோரி வடக்கு - கிழக்குத் தழுவி முன்னெடுக்கப்படும் கையெழுத்துப் போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின்…

கைத்தொலைபேசி online வியாபார செயற்பாட்டில் ஈடுபட்டவர் மரணம்-சவளக்கடை பொலிஸார் விசாரணை…

கைத்தொலைபேசி ஊடாக online வியாபார செயற்பாட்டில் ஈடுபட்டவர் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவில் ஞாயிற்றுக்கிழமை(5) மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் சாய்ந்தமருது 11 உடையார் வீதியில் வசித்து வந்த முஹம்மட்…

அரசியல் கைதிகளின் விடுதலை வலியுறுத்தி போராளிகள் நலன்புரிச் சங்கத்தால் முன்னெடுக்கப்படும்…

அரசியல் கைதிகளின் விடுதலை வலியுறுத்தி போராளிகள் நலன்புரிச் சங்கத்தால் முன்னெடுக்கப்படும் கையெழுத்துப் போராட்டம் இன்று(6) யாழ்ப்பாணம் மடத்தடி பகுதியில் முன்னெடுக்கப்பட்டது வடமாகாணத்தில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, ஆறு…

ஹமாஸ் வெளியிட்ட இளம் பணயக்கைதி ஒருவரின் காணொளி… பெற்றோர் கூறிய அந்த விடயம்

ஹமாஸ் படைகளின் ஆயுதப்பிரிவான al-Qassam சனிக்கிழமை அன்று காஸாவில் உள்ள இஸ்ரேலிய பிணைக் கைதி ஒருவரின் காணொளியை வெளியிட்டுள்ளது. உங்கள் சொந்த குழந்தை குறித்த மூன்றரை நிமிட காணொளியானது எப்போது பதிவு செய்யப்பட்டது என்பது தொடர்பில் இதுவரை…

இந்தியாவில் 2 குழந்தைகளுக்கு எச்எம்பிவி வைரஸ் தொற்று!

இந்தியாவில் இரண்டு குழந்தைகளுக்கு எச்எம்பிவி வைரஸ் தொற்று பரவியுள்ளதாக ஐசிஎம்ஆர் உறுதி செய்துள்ளது. சீனாவில் கடந்த சில நாள்களாக கடுமையான காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் ஏராளமான மக்கள் குவிந்து வரும் நிலையில், இதற்கு…

கைது செய்ய விடாமல் தடுத்த ஜனாதிபதிக்கு மரண தண்டனையா? தென்கொரியாவில் நிலவும் பதற்றம்

தென்கொரிய முன்னாள் ஜனாதிபதியை கைது செய்ய முடியாத நிலையில், அவருக்கு மோசமான நிலையில் மரண தண்டனை விதிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ராணுவ சட்ட பிரகடனம் ஜனாதிபதி யூன் சுக் யோல் (Yoon Suk Yeol) தென் கொரியாவில் ராணுவ சட்டத்தை…

அர்ஜுன் அலோசியஸ் நிறுவனத்திற்கு எதிரான நீடிக்கப்பட்ட தடை

பிரபல வர்த்தகர் அர்ஜுன் அலோசியஸுக்கு (Arjun Aloysius) சொந்தமான பெர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்திற்கு எதிராக தடை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது இலங்கை மத்திய வங்கியின் (Central Bank of Sri Lanka) வங்கியல்லாத நிதி நிறுவன கண்காணிப்பு…

சர்ச்சைக்குள்ளான புலமைப்பரிசில் பரீட்சை : மீள ஆரம்பமாகும் மதிப்பீட்டு பணிகள்

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் மதிப்பீட்டு செய்யும் பணிகள் ஆரம்பிக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குள்ளான தரம் 05 மாணவர்களுக்கான 2024 புலமைப்பரிசில் பரீட்சைக்கான வினாத்தாள் திருத்தும்…

உக்ரைன் எடுத்த முடிவு… தொடர்ந்து இரண்டாவது நாளாக ஸ்தம்பித்த ஐரோப்பிய பிராந்தியம்

மால்டோவாவின் ரஷ்ய ஆதரவு பிராந்தியமான Transdniestria தொடர்ந்து இரண்டாவது நாளாக ஸ்தம்பித்துள்ளது. பல மணி நேர மின்வெட்டு உக்ரைன் ஊடாக ரஷ்ய எரிவாயு விநியோகம் முடங்கியதை அடுத்து, தற்போது தொழிற்சாலைகள் மூடப்படும் கட்டாயம் ஏற்பட்டுள்ளதுடன், பல…

வெளிநாடு செல்லவுள்ள இலங்கையர்களுக்கான கடவுச்சீட்டு : வெளியான அறிவிப்பு

கடவுச்சீட்டு தட்டுப்பாடு தொடருமானால், இலங்கையர்கள் பணி நிமித்தம் நாட்டை விட்டு வெளியேறுவதில் சிக்கல்கள் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதிய கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்வதற்கான உத்தரவை அரசாங்கம் இதுவரை வழங்காத காரணத்தினால்…

அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவு – அரசிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் 10,000 ரூபா பண்டிகை முற்பணத்தை 40,000 ரூபாவாக உயர்த்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த கோரிக்கையை அரசாங்கத்திடம் அரச ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரச…

சீனாவில் பரவும் மர்ம நோய்… பிரித்தானியாவிலும்: புதிய ஆய்வறிக்கையால் அச்சம்

மருத்துவமனைகள் ஸ்தம்பிக்கும் வகையில் சீனா முழுவதும் பரவி வரும் மர்ம நோய் தற்போது பிரித்தானியாவைத் தாக்கியுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. சிறார்களின் எண்ணிக்கை காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் கோவிட் தொற்றைப் பிரதிபலிக்கும் புதிய வைரஸ்…

உச்சம் தொட்ட பச்சை மிளகாய் விலை!

சந்தையில் ஒரு கிலோ கிராம் பச்சை மிளகாய் 1000 ரூபாவுக்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இதேவேளை, நாடளாவிய ரீதியில் மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர். மரக்கறிகளின்…

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை, புறநகரில் துணி கடைகளில் குவிந்த மக்கள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை, புறநகரில் உள்ள துணிக் கடைகளில் நேற்று மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு 9 நாட்கள் விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ள நிலையில், பெரும்பாலானோர் வரும் 10-ம் தேதி இரவே சொந்த…