;
Athirady Tamil News
Daily Archives

6 January 2025

முக்கியமான கட்சிக் கூட்டமொன்றை சந்திக்கும் கனடிய பிரதமர்!

கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ முக்கிய கட்சிக் கூட்டமொன்றை இந்த வாரம் சந்திக்க உள்ளார். எதிர்வரும் புதன்கிழமை லிபரல் கட்சியின் முக்கிய கூட்டமொன்று நடைபெறவுள்ளது. பிரதமர் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டுமென கட்சிக்குள்…

இலங்கைக்கு 88,000 தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது

இதுவரையில் 88,000 மெற்றிக் தொன் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி நாட்டிற்கு வந்துள்ளது. கடந்த 03 ஆம் திகதி நண்பகல் 12 மணி நிலவரப்படி இறக்குமதி செய்யப்பட்டு சுங்கத்தினால் விடுவிக்கப்பட்ட மொத்த அரிசியின் அளவு 88,000 மெற்றிக் தொன்னைத்…

நடிகர் நடிகையரில் உலகிலேயே அதிக பணக்காரர் இவர்தான்: அவரது சொத்து மதிப்பு என்ன தெரியுமா?

பணக்கார நடிகர்கள் என கருதப்படும் பிராட் பிட் மற்றும் ஜார்ஜ் க்ளூனியின் சொத்துக்களைவிட அதிகம் சொத்து வைத்துள்ளார் ஒரு நடிகை. யார் அந்த நடிகை? அவரது பெயர் ஜாமி கெர்ட்ஸ் (Jami Gertz). சொல்லப்போனால், அவரது ஒரு படம் கூட ஹிட் ஆனதில்லை.…

திரிபோஷா நிறுவனம் தொடர்பில் அரசாங்கத்தின் புதிய தீர்மானம்

கந்தானையில் அமைந்துள்ள திரிபோஷ நிறுவனத்தை, அரச நிறுவனமாக தொடர்ந்து இயக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. திரிபோஷா நிறுவனத்தின் தற்போதைய நிலை மற்றும் அதன் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் சுகாதார அமைச்சர் தலைமையில்…

யாழ்.மக்களுக்கு பொலிஸார் வழங்கியுள்ள விசேட அறிவுறுத்தல்

யாழ். மக்கள் பயப்படத் தேவையில்லை என்றும், பொதுமக்கள் அச்சமின்றி செயல்படவும் சட்டம் ஒழுங்கை நிறைவேற்றவும் பொலிஸார் தயாராக இருக்கின்றார்கள் எனவும், மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காளிங்க ஜெயசிங்க அறிவுறுத்தியுள்ளார். யாழ் நகரில்…

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி ஆரம்பம்.

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி நாளை மறுதினம் ஆரம்பமாகும் என்றும் உயர்தரப் பொதுச் சான்றிதழ்களின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் நாளை ஆரம்பமாகும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர நேற்று…

மேக கூட்டங்கள் மீது நிற்பது ஏலியன்களா? இணையத்தில் வைரலாகும் வீடியோ!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏலியன்கள் இருப்பதாக நம்பப்படும் சூழ்நிலையில் தற்போது மேகங்களில் மனிதர்கள் போன்ற சில உருவங்கள் நிற்கும் வீடியோ மற்றும் புகைப்படம் வெளியாகியுள்ளது. மேகங்களில் நிற்பவர்கள் ஏலியன்கள்…