;
Athirady Tamil News
Daily Archives

8 January 2025

அமெரிக்காவில் இந்திய மாணவி உயிரிழந்த வழக்கு: மற்றொரு காவலர் பணிநீக்கம்

கடந்த ஆண்டு இந்திய மாணவி அமெரிக்காவில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு காவலர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்திய மாணவி வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள சியாட்டில் ஜானவி கண்டூலா (23) என்ற மாணவி படித்து வந்தார். இந்தியாவின் ஆந்திர…

சத்தீஸ்கரில் மரணமடைந்த 8 வீரர்களில் 5 பேர் முன்னாள் மாவோயிஸ்டுகள்!

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் மரணமடைந்த பாதுகாப்புப்படை வீரர்கள் 8 பேரில் 5 பேர் மாவோயிஸ்ட்டாக இருந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் ஜன. 6 ஆம் தேதி பாதுகாப்புப் படை வீரர்கள்…

ரஷ்யாவில் 13 வடகொரிய வீரர்களை கொன்ற உக்ரைன் சிறப்பு படைகள்

ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் மூன்று நாட்களாக நடைபெற்று வரும் கடும் போரில் 13 வடகொரியா வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் இராணுவ சிறப்பு படைகள் தெரிவித்துள்ளனர். இதை உறுதிப்படுத்தும் வகையில், அவர்கள் உடல்களின் புகைப்படங்களையும் அடையாள…

$2-க்கு பர்கர்கள்…! கனடா பிரதமர் பதவி விலகியதை கொண்டாடிய ஹோட்டல்

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ரூட்டோ ராஜினாமா செய்வதாக அறிவித்ததை அடுத்து இதனை கொண்டாடும் விதமாக $2 பர்கர்களை வழங்க இருப்பதாக ஹோட்டல் ஒன்று விளம்பரப்படுத்தி உள்ளது. பதவி விலகிய ஜஸ்டின் ட்ரூடோ கனடாவில் கடந்த சில மாதங்களாக நாடாளுமன்றம் முடங்கிய…

இறந்து கரையொதுங்கிய 11 டொல்பின்கள்

வில்பத்து தேசிய பூங்கா கடல் எல்லைக்குட்பட்ட கொல்லன் கனத்த பகுதியில் 11 சாதாரண குப்பி டொல்பின்கள் உயிரிழந்த நிலையில் நேற்றைய தினம் (7) மீட்கப்பட்டுள்ளது. முள்ளிக்குளம் வன பாதுகாப்பு அலுவலகத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய அப்பகுதிக்குச்…

அதிகரித்த காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை… ஸ்தம்பித்த பிரித்தானிய மருத்துவமனை ஒன்று

பிரித்தானியாவில் காய்ச்சல் பாதிப்புடன் பல எண்ணிக்கையிலானோர் மருத்துவமனையை நாடியதை அடுத்து லிவர்பூல் ராயல் மருத்துவமனை ஸ்தம்பிக்கும் நிலையை எட்டியுள்ளது. லிவர்பூல் ராயல் மருத்துவமனை அவசர நிலை ஏற்பட்டாலொழிய மருத்துவமனையை மக்கள் நாட…

கிறிஸ்துமஸ் கேக்கில் விஷம்: பிரேசிலில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில் பெண் கைது

விஷம் இருந்த கிறிஸ்துமஸ் கேக்கை சாப்பிட்ட பிரேசிலிய குடும்பத்தில் 3 பேர் வரை உயிரிழந்துள்ளனர். கிறிஸ்துமஸ் கேக்கில் விஷம் பிரேசிலின் டோரஸ் நகரில் கிறிஸ்துமஸ் குடும்ப கொண்டாட்டத்தின் போது ஆர்சனிக்(விஷம்) கலந்த கிறிஸ்துமஸ் கேக்…

மீன் பாணுக்குள் இருந்த லைட்டர்; வாடிக்கையாளர் அதிர்ச்சி!

பாணந்துறை பிரதேசத்தில் உள்ள பேக்கரி ஒன்றில் வாங்கிய மீன் பாணுக்குள் லைட்டர் ஒன்று இருந்தமை வாடிக்கையாளருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . இந்த சம்பவம் இன்று (08) காலை இடம்பெற்றுள்ளது. பாணந்துறை அருக்கொடை பிரதேசத்தில் வசிக்கும் தந்தை…

கிழக்கிலும் கடவுச்சீட்டு அலுவலகம் வேண்டும் என கோரிக்கை!

இலங்கை குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் கடவுச்சீட்டு வழங்கும் அலுவலகம் ஒன்றை கிழக்கு மாகாணத்திலும் உருவாக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கபப்ட்டுள்ளது. இந்த கோரிக்கையினை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின்…

யாழ்பாணம் ஏ 9 பிரதான வீதியில் விபத்து; குடும்பஸ்தர் உயிரிழப்பு

கொழும்பிலிருந்து வவுனியா நோக்கிப் பயணித்த பஸ் ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் மோட்டார் சைக்கிள் செலுத்தியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து யாழ்பாணம் ஏ 9 பிரதான வீதியில்…

3 ஆம் வகுப்பு மாணவி மாரடைப்பால் மரணம்

இந்தியா - கர்நாடகாவில் உள்ள சாம்ராஜ்நகரில் 3-ம் வகுப்பு மாணவி மாரடைப்பால் வகுப்பறையிலே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள பதனகுப்பேவை சேர்ந்தவர் லிங்கராஜூ…

ISRO தலைவர் பொறுப்பில் மீண்டும் ஒரு தமிழர் – வி. நாராயணன் யார் தெரியுமா?

இஸ்ரோவின் புதிய தலைவராகத் தமிழகத்தைச் சேர்ந்த வி. நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். இஸ்ரோ இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) என்பது பெங்களூரு நகரை தலைமையிடமாகக் கொண்ட இந்திய அரசின் விண்வெளி நிறுவனம் ஆகும். இது 1969 இல்…

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் காலம் அறிவிப்பு

2024ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள், மதிப்பீடு ஆரம்பித்து 40 நாட்களுக்குள் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர(Amith Jayasundara) தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5…

அரசாங்க ஊழியர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான செய்தி

அரச ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளை களைவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அரச நிர்வாக, உள்ளூராட்சி மன்ற மற்றும் மாகாண சபை அமைச்சு தெரிவித்துள்ளது. அரச சேவைகளில் நிலவி வரும் சம்பள முரண்பாடுகளை களைவதற்கான ஆரம்ப ஆய்வுப் பணிகள்…

சமையலுக்கு எரிவாயு இல்லை… உக்ரைன் முடிவால் பரிதவிக்கும் 51,000 குடும்பங்கள்

ஐரோப்பிய நாடான மால்டோவாவின் ரஷ்ய ஆதரவு பிராந்தியத்தில் சமையலுக்கு எரிவாயு இல்லாமல் 51,000 குடும்பங்கள் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் வழியாக எரிவாயு விநியோகம் முடங்கியுள்ளதால் 1,500 குடியிருப்பு…

யாழ் உட்பட 3 விமான நிலையத்திற்கு வரிச்சலுகை நீடிப்பு!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம், கொழும்பு சர்வதேச விமான நிலையம் (இரத்மலான) மற்றும் மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையங்களுக்கான புறப்படுதல் வரிச் சலுகைகளை நீடிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சிவில் விமான சேவைகள் அமைச்சர்…

ரஷ்யா தாக்குதல்: அவசர பாதுகாப்பு தேவை- எச்சரிக்கும் பிரித்தானிய முன்னாள் அமைச்சர்

ரஷ்யா ஏவுகணை தாக்கினால் பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும் என பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சர் எச்சரித்துள்ளார். வான் பாதுகாப்பு நடவடிக்கை பிரித்தானியாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் டோபியஸ் எல்வுட் (Tobias Ellwood) வான்…

தனிப்பட்ட தகவல்களை போலியான குறுஞ்செய்திகளுக்கு கொடுக்காதீர்கள்! – தொலைத்தொடர்பு…

வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் ஊடாகப் பெறப்படும் போலியான குறுஞ்செய்திகளுக்கு தமது தனிப்பட்ட தகவல்களை வழங்குவதைத் தவிர்க்குமாறு பொது மக்களை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு கேட்டுக் கொண்டுள்ளது. வறிய குடும்பங்களுக்கு ஜனாதிபதி…

தொல்லியல் திணைக்கள ஆக்கிரமிப்பு எதிராக வீதிக்கு இறங்கிய மக்கள்!

திருகோணமலை,வெருகல் பிரதேச செயலகப்பிரிவின் வட்டவான் பகுதியில்,திங்களன்று(06)திடீரென தொல்லியல் திணைக்களத்தால் நடப்பட்ட " வட்டவான் தொல்லியல் நிலையம்" என்ற பெயர் பலகைக்கு ஆட்சேபம் தெரிவித்து,வெருகல் பிரதேச செயலகத்தின் முன்பாக இன்று (08)…

அசாம் நிலக்கரி சுரங்க விபத்து: தொழிலாளி சடலம் மீட்பு; எஞ்சியோரை தேடும் பணி தீவிரம்

புதுடெல்லி: அசாம் மாநிலம் திமா ஹசாவ் மாவட்டத்தின் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய 9 பேரில் ஒருவரின் உடல், இன்று (புதன்கிழமை) மீட்கப்பட்டுள்ளது. 3-வது நாளாக நடைபெறும் மீட்பு பணியின்போது ராணுவ நீர்மூழ்கி வீரர்கள் உடலை மீட்டனர். இதுகுறித்து…

பிரான்சுக்குள்ளும் நுழைந்தது குரங்கம்மைத் தொற்று

சமீப காலமாக பல நாடுகளில் பரவிவரும் குரங்கம்மை நோய், பிரான்ஸ் நாட்டுக்குள்ளும் நுழைந்துள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பிரான்சுக்குள்ளும் நுழைந்தது குரங்கம்மை பிரான்சின் பிரிட்டனி பகுதியிலுள்ள Rennes நகரில் அமைந்துள்ள…

“Clean Sri Lanka” வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க ஜப்பான் உறுதி

இலங்கைக்கு தொடர்ச்சியான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதாக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (JICA) சிரேஷ்ட உப தலைவர் ஹாரா சொஹெய் (Hara Shohei) தெரிவித்தார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் ஜப்பான் சர்வதேச…

பரீட்சை வினாத்தாள் கசிந்த விவகாரம் ; ஆசிரியர் அதிரடி நீக்கம்!

வடமத்திய மாகாணத்தில் உள்ள அரச பாடசாலைகளில் தவணைப் பரீட்சைக்கான வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பில் ஆசிரியர் ஒருவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண கல்விச் செயலாளர் தெரிவித்தார். 6 மற்றும் 7ஆம் தரங்களுக்கான பரீட்சை…

11 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்!

11 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இந்த இடமாற்றம் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் செயற்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. மேலும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின்…

உக்ரைனின் முன்வரிசை நகரை கைப்பற்றிய ரஷ்யா: குர்ஸ்க் பிராந்தியத்தில் கடுமையான சண்டை

உக்ரைன் முன்வரிசை நகரான குராகோவ்-வை கைப்பற்றி இருப்பதாக ரஷ்ய படைகள் தெரிவித்துள்ளன. உக்ரைனிய நகரை கைப்பற்றிய ரஷ்யா உக்ரைனின் கிழக்கு டோனெட்ஸ்க்(Donetsk) பிராந்தியத்தில் உள்ள குராகோவ்(Kurakhove) நகரை ரஷ்ய படைகள் தங்கள் கட்டுப்பாட்டில்…

கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் ஒரு கிராமத்தினை முன்னுரிமைப்படுத்தல் வேலைத் திட்டத்தின்…

வடமாகாண ஆளுநர் அவர்களின் ஆலோசனைக்கமைவாக 2025ம் ஆண்டு அபிவிருத்தி திட்டத்தில் கிளிநொச்சி மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்து அபிவிருத்தி தேவைப்பாடுகளுள்ள ஒரு கிராம சேவகர் பிரிவினை மாதிரிக் கிராமமாக தெரிவு செய்து குறித்த…

முன்னாள் மருத்துவ பீடாதிபதி இராஜேந்திரப்பிரசாத் காலமானார்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவப் பீடத்தின் முன்னாள் பீடாதிபதி இராஜேந்திரப்பிரசாத் நேற்று(7) காலமானார். அவரின் பூதவுடல் அவரின் விருப்பப்படி யாழ்ப்பாணப் பல கலைக்கழக மருத்துவப் பீடத்திற்கு கையளிக்கப்பட்டது.

இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

இலங்கை மக்கள் தங்களின் தனிப்பட்ட தகவல்களை வழங்குவதை தவிர்க்குமாறு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்கள் மூலம் அனுப்பப்படும் போலியான குறுஞ்செய்திகளுக்கு தனிப்பட்ட தகவல்களை வழங்க வேண்டாம் என…

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லக்கி ஜயவர்தன காலமானார்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லக்கி ஜயவர்தன காலமானார். தனது 71 ஆவது வயதில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நல்லாட்சி அரசாங்கம் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் இவர் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி…

யாழில். நாடாளுமன்ற உறுப்பினரால் சுண்ணக்கற்களுடன் பிடிக்கப்பட்ட பாரவூர்தி விடுவிப்பு

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் சுண்ணக்கற்களுடன் கைப்பற்றப்பட்ட கனரக வாகனங்களை சுண்ணக்கற்களுடன் சாவகச்சேரி நீதிமன்று பிணை முறையில் விடுவித்துள்ளது. தென்மராட்சி பகுதிகளில் சுண்ணக்கற்கள் அகழப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக…

யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சட்டத்துறையானது இந்தியாவின் சுரானா மற்றும் சுரானா சர்வதேச வழக்கறிஞர் நிறுவனத்துடன் இணைந்து இரண்டாவது தடவையாகவும் யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாட்டை எதிர்வரும் 25ம், 26ம் திகதிகளில் நடாத்துவதற்குத் தீர்மானித்துள்ளது.…

ஒலியை விட 12 மடங்கு வேகமாக பாயும் ஏவுகணை: வட கொரியாவின் சோதனை வெற்றி!

ஒலியை விட 12 மடங்கு அதிக வேகமாகப் பாயும் சுப்பர்சோனிக் ஏவுகணை சோதனையில் வடகொரியா வெற்றிபெற்றுள்ளது. வடகொரியா நேற்று முன்தினம் (ஜன. 6) ஏவுகணை சோதனை மேற்கொண்டது. வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தலைமையில் நடத்தப்பட்ட சோதனையில், இந்த ஏவுகணை…

பிச்சைக்காரர்கள் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.1000 சன்மானம்.., எங்கு?

பிச்சைக்காரர்களை பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு 1,000 ரூபாய் சன்மானமாக அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது. ரூ.1000 சன்மானம் இந்திய மாநிலமான மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூரை பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமாக மாற்றுவதற்கு அம்மாநில…

டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பில் ஜனாதிபதிக்கும் நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில்…

மோட்டார் வாகன இறக்குமதி, வரி மறுசீரமைப்பு மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பில் ஜனாதிபதிக்கும் நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் நிதி அமைச்சின்…