;
Athirady Tamil News
Daily Archives

9 January 2025

Viral Video: தண்ணீரில் காத்திருந்த கழுகு… சரியான மீன் வேட்டையைப் பாருங்க

கழுகு ஒன்று நீரில் அசால்ட்டமாக அமர்ந்திருந்த நிலையில், சட்டென ஒரு மீனை வேட்டையாடியுள்ள காட்சி பிரமிக்க வைத்துள்ளது. கழுகின் அசால்ட்டான வேட்டை பெரும்பாலும் கழுகு வேட்டையாடுவதை அவ்வளவாக யாரும் அவதானித்திருக்க மாட்டார்கள். சமீப காலத்தில்…

மாணவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

பாடசாலை மாணவர்களிடையே புகையிலை பாவனை அதிகரித்து வருவதாக மனநல மருத்துவர் ரூமி ரூபன் தெரிவித்துள்ளார். எனவே, இந்தப் பிரச்சினையை உன்னிப்பாகக் கண்காணித்துத் தீர்க்க வேண்டியது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் பொறுப்பு என்று அவர்…

கனடாவை அமெரிக்காவுடன் இணைக்க வாய்ப்பில்லை: டிரம்ப்க்கு ஜஸ்டின் ட்ரூடோ பதிலடி!

கனடாவை அமெரிக்காவுடன் இணைக்க வாய்ப்பில்லை என்று கனடா முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் ராணுவ மற்றும் வர்த்தக ஏற்றத்தாழ்வுகள் குறித்தவற்றை மேற்கோள்…

டிரம்ப் பதவியேற்கும்போது அரைக் கம்பத்தில் கொடி பறக்கும்! ஏன்?

அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் டொனால்ட் டிரம்ப், ஜனவரி 20ஆம் தேதி அதிபராகப் பதவியேற்கும்போது, அந்நாட்டு தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறந்துகொண்டிருக்கும். முன்னாள் அமெரிக்க அதிபர், மறைந்த ஜிம்மி கார்ட்டர் தன்னுடைய 100வது…

சவேந்திர சில்வாவின் அலுவலகம் மூடப்பட்டது

பாதுகாப்புப் படைகளின் முன்னாள் பிரதானி சவேந்திர சில்வாவின்(Shavendra Silva) அலுவலகம் உத்தியோகபூர்வமாக மூடப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படைகளின் பிரதானியாக இருந்த ஜெனரல் சவேந்திர சில்வா, கடந்த டிசம்பர் 31ம் திகதியுடன் ஓய்வுபெற்றிருந்தார்.…

அரிசி இறக்குமதிக்கான கால அவகாசம் நிறைவு

இலங்கை தனியார் வர்த்தகர்களுக்கு அரிசி இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த காலவகாசம் நாளையுடன் (10) நிறைவடையவுள்ளது. நாட்டில் நிலவும் அரிசி பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, தனியார் வர்த்தகர்களுக்கு அரிசி இறக்குமதி செய்ய கடந்த…

தேசிய மக்கள் சக்தியினையும், ஜனாதிபதி அனுர குமார திஸநாயக்காவின் பெயரைப் பயன்படுத்தியும்…

தேசிய மக்கள் சக்தியினையும், ஜனாதிபதி அனுர குமார திஸநாயக்காவின் பெயரைப் பயன்படுத்தியும் அடாவடியாக, நிதிசேகரிப்பில் ஈடுபட்ட மதகுரு உள்ளிட்ட இருவர் நேற்றைய தினம் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர் கடந்த ஒரு வாரகாலமாக தேசிய மக்கள்…

கைதடி அரச சிறுவர் பொறுப்பேற்க்கும் இல்லத்தை பார்வையிட்ட வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்

வடக்கு மாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தின் கீழ் இயங்கும், கைதடி அரச சிறுவர் பொறுப்பேற்க்கும் இல்லத்தை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இன்று வியாழக்கிழமை (09.01.2025) பார்வையிட்டார். வடக்கு மாகாண நன்னடத்தை சிறுவர்…

அரசாங்க பணியாளர்களின் நடத்தைகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் ஊடாக மிகப்பெரிய மாற்றத்தை…

அரசாங்க பணியாளர்களின் நடத்தைகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் ஊடாக மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். 'கிளீன் சிறிலங்கா' திட்டம் தொடர்பில் வடக்கு மாகாண அலுவலர்களுக்கு தெளிவுபடுத்தும்…

யாழில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தில் வட்டு க்கோட்டையைச் சேர்ந்த சங்கரப்பிள்ளை ஜெய்சங்கர் (60 வயது) என்பவர் உயிரிழந்துள்ளார்.…

64 ரஷ்ய ட்ரோன்களில் 41 சுட்டு வீழ்த்திய உக்ரைன்: புதிய உதவிக்கு தயாரான அமெரிக்கா

உக்ரைனுக்குள் நுழைந்த ரஷ்ய ட்ரோன்களை உக்ரைனிய வான் பாதுகாப்பு படைகள் வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தியுள்ளன. சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷ்ய ட்ரோன்கள் உக்ரைனுக்குள் தாக்குதல் நடத்த நுழைந்த 64 ரஷ்ய ட்ரோன்களில் 41 ட்ரோன்களை உக்ரைனின் வான் பாதுகாப்பு…

சிரியா தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தை கட்டாயப்படுத்தும் ஜேர்மனி

சிரியாவின் புதிய ஆட்சியாளர்களுடன் இணக்கமான உறவை முன்னெடுக்க மேற்கத்திய நாடுகள் முயற்சிக்கும் நிலையில் சிரியா மீதான பொருளாதாரத் தடைகளை தளர்த்துமாறு ஜேர்மனி ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் சிரியாவில்…

மீண்டும் இரு கிராம உறவுகளுக்கு பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கிய புங்குடுதீவு அமரர்கள்…

மீண்டும் இரு கிராம உறவுகளுக்கு பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கிய புங்குடுதீவு அமரர்கள் வேலாயுதயுதபிள்ளை தங்கம்மா குடும்பம்.. (படங்கள், வீடியோ) பகுதி- 3 ################################ ஆண்டுபல இப்புவியில் அமைதியாய் வாழ்ந்திருந்து…

கனடாவின் அடுத்த பிரதமர் ஒரு தமிழ்ப் பெண்! யார் இவர்?

கனடாவின் அடுத்த பிரதமராக தமிழக வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் (வயது 57) தேர்வாக வாய்ப்புள்ளது. தற்போது கனடாவின் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருக்கும் அனிதா ஆனந்த்தின் தந்தை தமிழகத்தைச் சேர்ந்தவர், தாய் பஞ்சாப்பை சேர்ந்தவர். கனடா…

எல்லை தாண்டி கடற்தொழிலில் ஈடுபட்ட 10 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது

எல்லை தாண்டிய கடற்தொழிலில் ஈடுபட்ட ஒரு படகையும் அதிலிருந்த 10 கடற்தொழிலாளர்களையும் கடற்படையினர் காரைநகர் கடற்பரப்பில் வைத்து கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்கள் யாழ்ப்பாணம் கடற்தொழில் துறை அதிகாரிகளிடம் மயிலிட்டி…

இலங்கையில் பதிவு செய்யப்படாத கைபேசிகளுக்கு தடை!

எதிர்காலத்தில் இலங்கையில், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவில் பதிவு செய்யப்படாத கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட தொடர்பாடல் சாதனங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலங்கைக்குள் சட்டவிரோதமான…

சீனாவில் தீவிரமாக பரவும் HMPV… பிரித்தானியாவில் தற்போதைய நிலை

சீனாவில் பல மாகாணங்களில் தீவிரமாக வியாபித்துவரும் HMPV தொற்றால், உலக நாடுகள் தற்போது கலக்கத்துடன் கண்காணித்து வருகிறது. முகக்கவசம் அணியவும் HMPV பாதிப்புக்கு தடுப்பூசிகள் எதுவும் இல்லை என்பதுடன், வெளியாகும் தகவல்களில் பெரும்பாலான சீனா…

கலாசாலையில் பயிற்றப்பட்ட ஆசிரியர் சான்றிதழ் வழங்கும் வைபவம் 

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் கற்று வெளியேறி பரீட்சைத் திணைக்களம் நடத்தும் இறுதித் தேர்வில் சித்தியடைந்த 150 ஆசிரியர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் 11. 01. 2025 சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு கலாசாலை ரதிலட்சுமி மண்டபத்தில் நடைபெறவுள்ளது…

யாழில். மணல் அகழ்வதற்கான போலி அனுமதி பத்திரத்துடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணத்தில் மணல் ஏற்றுவதற்காக போலி அனுமதி பத்திரத்தை தயாரித்த குற்றச்சாட்டில் கைதானவர் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் மணல் அகழ்வதற்கான அனுமதி பத்திரத்தை போலியாக தயாரித்து , அதன் மூலம்…

மலேசியா திரங்காணு பல்கலைக்கழக விவாத போட்டி – இலங்கை மாணவர்கள் இரண்டாமிடம்

அனைத்துலக தமிழ் இளையோர் மாநாட்டை முன்னிட்டு மலேசியா திரங்காணு பல்கலைக்கழகம் நடாத்திய அனைத்துலக சொற்போர் விவாத போட்டியில் யாழ்ப்பாண மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களை கொண்ட அறிவியல் தமிழ் அணி இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது. அண்மையில்…

33 மணி நேர போராட்டத்துக்கு பின் மீட்கப்பட்ட யுவதி பரிதாப உயிரிழப்பு

இந்தியாவின் குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டம் புஜ் தாலுகா பகுதியிலுள்ள கண்டேரய் கிராமத்தைச் சேர்ந்த 18 வயது பெண் திங்கட்கிழமை (6) காலை ஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்தார். இதையடுத்து தீயணைப்புப் படையினரும், தேசிய பேரிடர் மீட்புப் படையினரும்…

முல்லைத்தீவில் தென்பகுதி மீனவருக்கு அடித்த அதிஸ்டம்!

முல்லைத்தீவில் தென்பகுதி மீனவரின் கரைவலையில் பெரும்தொகை திருக்கை மீன்கள் அகப்பட்டுள்ளது. நேற்று மாலை முல்லைத்தீவு கடலில் கரைவலை மூலம் 8000ம் கிலோ திருக்கை மீன் பிடிக்கப்பட்டுள்ளது. தென்பகுதியிலிருந்து வந்து முல்லைத்தீவில்…

காரைநகரில் பெருந்தொகை மீன்களுடன் தமிழக கடற்தொழிலாளர்கள் கைது

யாழ்ப்பாணம் , காரைநகர் கடற்பரப்பினுள் அத்துமீறி கடற்தொழிலில் ஈடுபட்ட தமிழக கடற்தொழிலாளர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதுடன், அவர்களிடம் இருந்து பெருந்தொகை மீன்களையும் கைப்பற்றியுள்ளனர். காரைநகர் கடற்பகுதியில் நேற்றைய…

யாழில். மாட்டுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து – இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியில் வல்லை பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை புற்றாளை பகுதியைச் சேர்ந்த தவில் வித்துவான் விஜயகுமார் மணிகண்டன்…

ஒருபுறம் உறையவைக்கும் பனிப்புயல்… மறுபுறம் பற்றியெரியும் காட்டுத்தீ: தத்தளிக்கும்…

அமெரிக்காவில் கடும் பனிப்புயலால் 7 மாகாணங்களில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் பற்றியெரியும் காட்டுத்தீயால் பெரும் சேதம் ஏற்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. காட்டுத்தீ தொடர்பில் தகவல் பசிபிக்…

திருப்பதியில் பக்தர்கள் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ஆறு பேர் உயிரிழந்தனர்

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் தரிசனத்திற்கான இலவச டோக்கன் வாங்க நின்றிருந்த பக்தர்கள் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, சேலத்தைச் சேர்ந்த பெண் உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர். ஆந்திராவின் திருப்பதியில் உள்ள ஏழுமலையான்…

இத்தாலிய மலைத்தொடரில் 2 பிரித்தானியர்கள் மாயம்: தேடுதல் வேட்டையில் சிக்கல்

இத்தாலியின் டோலமைட்ஸ் மலைத் தொடரில் 2 பிரித்தானியர்கள் காணாமல் போயுள்ளனர். காணாமல் போன பிரித்தானியர்கள் லண்டனைச் சேர்ந்த 36 வயதான அஜீஸ் ஜிரியாத்(Aziz Ziriat) மற்றும் 35 வயதான சாமுவேல் ஹாரிஸ்(Samuel Harris) ஆகிய இரு பிரித்தானிய…

சாதனைக்கு வயது தடையல்ல என்பதை நிரூபித்து காட்டிய 82 வயது மூதாட்டி!

தேசியளவிலான பளு தூக்கும் போட்டியில் 50 கிலோ எடைப்பிரிவில் கோவையை சேர்ந்த 82 வயது கிட்டம்மாள் என்ற மூதாட்டி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். சாதனைக்கு வயது தடையல்ல என்பதை 82 வயதான கிட்டம்மாள் எடுத்துக்காட்டியுள்ளார். தனது…

பரீட்சை முறைமை தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு

இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் ஊடாக நடாத்தப்படும் பரீட்சைகளுக்கான திட்டமிடல் அனைத்தும், அடுத்த வருடத்தில் இருந்து முன்பு போல வழமையான முறையில் நடத்த முடியும் என பிரதமர், ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று கருத்து…

77 ஆவது சுதந்திர தின விழாவில் பாரம்பரிய செயற்பாடுகளுக்கு கட்டுப்பாடு!

இந்த ஆண்டு, 77 ஆவது சுதந்திர தின நிகழ்வில், ஜனாதிபதியினால் பாரம்பரியமாக வழங்கப்படும் 21 பீரங்கி வேட்டுகள் இடம்பெறாது என பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை இவ்வருட சுதந்திர தின நிகழ்வுகள்…

இலங்கையில் 26 வயதான இளைஞன் எடுத்த விபரீத முடிவு! பரபரப்பு சம்பவம்

ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்து இளைஞன் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் இன்றையதினம் (08-01-2025) மதியம் கொட்டகலை - கிரிஸ்லஸ்பாம் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக திம்புள்ள பத்தனை…

சாலை விதி மீறுபவர்களை காட்டி கொடுத்தால் ரூ.17000 பரிசு! சாலைகளில் கேமராவுடன் உட்கார…

வியட்நாம் அரசு, சாலை பாதுகாப்பை மேம்படுத்தும் வித்தியாசமான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய திட்டத்தின் மூலம், சாலை விதி மீறல்களை புகார் அளிக்கும் பொதுமக்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.…

லண்டன் ஏலத்தில் ரூ.56 லட்சத்திற்கு விற்பனையான 100 ரூபாய் இந்திய கரன்சி நோட்டு

லண்டன் ஏலத்தில் அரியவகை ரூ.100 இந்திய கரன்சி நோட்டு ரூ.56 லட்சத்துக்கு விற்பனையானது வைரலாகியுள்ளது. ரூ.56 லட்சத்திற்கு ஏலம் சமீபத்தில் லண்டன் ஏலத்தில் அரியவகை ரூ.100 இந்திய கரன்சி நோட்டு ரூ.56 லட்சத்துக்கு விற்பனையாகி சாதனை…