;
Athirady Tamil News
Daily Archives

11 January 2025

தென் அமெரிக்க நாடொன்றின் உயர் அதிகாரிகள் மீது புதிய தடைகளை விதித்த கனடா

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் 14 உயர்மட்ட மற்றும் முன்னாள் அதிகாரிகள் மீது கனடா அரசு புதிய தடைகளை விதித்துள்ளது. மனித உரிமை மீறல்களுக்கு துணை போன செயல்பாடுகளில் ஈடுபட்டதற்காக இந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கனடா…

இராணுவம் இறங்கும்… தேசிய அவசரநிலை: டொனால்டு ட்ரம்பின் அதிரவைக்கும் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் பொறுப்புக்கு வரவிருக்கும் டொனால்டு ட்ரம்ப் மொத்தம் 100 சிறப்பு நிர்வாக ஆணைகளை அமுலுக்கு கொண்டுவர இருப்பதாக வெளிப்படுத்தியுள்ளார். நிர்வாக ஆணை இதில் டொனால்டு ட்ரம்பின் உடனடி முன்னுரிமைகள் என்பது எல்லைப்…

தலைநகரை வேறு இடத்திற்கு மாற்ற திட்டமிட்டுள்ள மத்திய கிழக்கு நாடு ஒன்று

முஸ்லீம் நாடு ஒன்று தனது தலைநகரை வேறு இடத்திற்கு மாற்ற முடிவு செய்துள்ளது. அதற்காக 2 கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. தலைநகரை மாற்றவுள்ள நாடு ஈரான் தனது தலைநகரை டெஹ்ரானில் இருந்து தெற்கு மக்ரான் பகுதிக்கு மாற்றுவதற்கு முடிவு செய்துள்ளது.…

புதுச்சேரியில் 5 வயது குழந்தைக்கு எச்எம்பிவி பாதிப்பு

புதுச்சேரியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 5 வயது குழந்தைக்கு எச்எம்பிவி தொற்று உறுதி செய்யப்பட்டிருந்ததாகவும், அந்த குழந்தை சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்டதாகவும் புதுச்சேரி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. எச்எம்பி…

Viral Video: கழுகின் அசால்ட்டான மீன் வேட்டை… ஒரே நேரத்தில் சிக்கிய இரண்டு மீன்கள்

கழுகு ஒன்று அசால்ட்டமாக இரண்டு மீன்களை வேட்டையாடிச் செல்லும் காட்சி பார்வையாளர்களை பிரமிக்க வைத்துள்ளது. கழுகின் அசால்ட்டான வேட்டை பெரும்பாலும் கழுகு வேட்டையாடுவதை அவ்வளவாக யாரும் அவதானித்திருக்க மாட்டார்கள். சமீப காலத்தில் அதிகமாக…

இரவில் சுற்றி வளைத்த ரஷ்ய ட்ரோன்கள்: சுட்டு வீழ்த்திய உக்ரைனிய படை

ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலை உக்ரைன் வெற்றிகரமாக முறியடித்துள்ளது. ரஷ்யாவின் ட்ரோன் தாக்குதல் முறியடிப்பு இரவு நேர தாக்குதலுக்கு ரஷ்யா அனுப்பிய 72 ட்ரோன்களை உக்ரைன் வான் பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக தடுத்து நிறுத்தியுள்ளது.…

கேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் சிகைஅலங்காரம் செய்பவர் கைது

கேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை இளைஞர்களுக்கு விநியோகம் செய்த சந்தேகத்தின் அடிப்படையில் 29 வயது சந்தேக நபரை பெரியநீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்…

ஸ்காட்லாந்தில் காணாமல் போன 2 சகோதரிகள்: தேடுதல் வேட்டை தீவிரம்

ஸ்காட்லாந்தின் அபெர்டீனில் 2 சகோதரிகள் மாயமான நிலையில் அவர்களை கண்டுபிடிக்கும் தேடல் வேட்டை தீவிரமாக நடந்து வருகிறது. காணாமல் போன சகோதரிகள் ஸ்காட்லாந்தின் அபெர்டீனில்(Aberdeen) 32 வயதான இரண்டு சகோதரிகளான எலிசா(Eliza) மற்றும் ஹென்ரியட்டா…

காலையில் ஒரு கப் லெமன் டீ குடிப்பதால் உடலை விட்டு விலகும் நோய்கள் என்ன?

நம்மில் பெரும்பாலானோர் தேநீர் அருந்த விரும்புகிறோம். இன்று நீங்கள் பல வகையான தேயிலைகளைக் காணலாம். அவற்றில் ஒன்று லெமன் டீ, பெயர் குறிப்பிடுவது போல, எலுமிச்சையிலிருந்து தயாரிக்கப்படும் தேநீர். எலுமிச்சை தேநீர் ஆரோக்கியத்திற்கு நன்மை…

எலான் மஸ்க்கை தீவிரமாக கண்காணித்துவரும் பிரித்தானிய பாதுகாப்பு அதிகாரிகள்

சமூக ஊடகங்களில் எலான் மஸ்க்கை பிரித்தானிய பாதுகாப்பு அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். பிரித்தானியாவின் தேசிய பாதுகாப்பு பணிகளை திசைமாற்றும் ஹோம்லேண்ட் பாதுகாப்பு (Homeland Security) குழுவின் கீழ் ஹோம் ஆபிஸ் அதிகாரிகள், உலக…

எரிந்து பாழான 10,000 குடியிருப்புகள்… யுத்த பூமியான நகரம்: அதிகரித்த இறப்பு…

கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸை மொத்தமாக சூழ்ந்துள்ள காட்டுத்தீயில் சிக்கி இதுவரை பத்து பேர்கள் இறந்துள்ளதாகவும் தீயில் எரிந்து 10,000 வீடுகள் பாழானதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இறப்பு எண்ணிக்கை தீயணைப்பாளர்களும், சடலங்களை…

நீட் தேர்வு விவகாரம்..மாநில அரசால் ரத்து செய்ய முடியாது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தவெக…

நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் ஒன்றிய அரசிற்குத் தான் உள்ளது. மாநில அரசால் ரத்து செய்ய முடியாது என்று தெரிவித்திருப்பது வாக்களித்த மக்களை ஏமாற்றும் செயல் அல்லவா? என்று தவெக தலைவர் விஜய் கடுமையாக விமர்சித்துள்ளார். நீட் தேர்வு…

தொடருந்தில் பயணிப்போருக்கு வெளியான அறிவித்தல்!

எதிர்வரும் தைப்பொங்கல் பண்டிகை மற்றும் வார இறுதி விடுமுறையை முன்னிட்டு 4 விசேட தொடருந்து சேவைகளை முன்னெடுத்துள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, இந்த விசேட புகையிரத சேவை கடந்த 10 ஆம் திகதி முதல் இயக்கப்பட்டு வருவதாக…

தாமதமாகும் விமானங்கள்: சிறிலங்கன் எயார்லைன்ஸ் எடுத்துள்ள முடிவு

இந்த ஆண்டின் முதல் பாதியில் சிறிலங்கன் எயார்லைன்ஸிற்கு (SriLankan Airlines) மூன்று புதிய விமானங்கள் சேர்க்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, விமான குழுவில் சேர்ப்பதற்காக நிறுவனம் விமானங்களை தேடி வருவதாக கூறப்படுகிறது. போதுமான…

ஆனையிறவு உப்பளம் உட்பட உப்பளங்களை முழுமையாக செயற்படுத்த நடவடிக்கை

இலங்கையின் உப்பு பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முயற்சியின் கீழ், இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் வடக்கில் ஆனையிறவில் உள்ள ஒரு உப்பளம் உட்பட உப்பளங்களை முழுமையாக செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தேசிய உப்பு நிறுவனத்தின் தலைவர் கயான்…

கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டம்; கொக்கொட்டிசோலை பொதுச் சந்தை மக்களிடம் கையளிப்பு

ஜனாதிபதி அனுர அரசாங்கத்தினால் கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தினுடாக மட்டக்களப்பு கொக்கொட்டிசோலை பொதுச் சந்தை பொதுமக்களின் பாவனைக்காக சனிக்கிழமை (11) மீண்டும் கையளிக்கப்பட்டது. கடந்த 4 வருடங்களுக்கு பின்பு குறித்த சந்தை பொதுமக்களின்…

என்னை ஒரேயடியாக தூக்கிலிடுங்கள்; மன்றாடிய ஞானசார தேரர்

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், மேலும் தாமதிக்காமல், ஒரே நேரத்தில் தன்னைக் கொல்ல உத்தரவு பிறப்பிக்குமாறு கொழும்பு கூடுதல் நீதவான் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். இஸ்லாத்தை அவமதிக்கும் வகையில் கருத்து…

வடக்கு மாகாணத்தின் முக்கிய சொத்து கல்வி – ஆளுநர் நா.வேதநாயகன்

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த மாணவர்கள் சில துறைகளை உயர்கல்விக்காக தேர்ந்தெடுக்காமையால் இங்குள்ள வெற்றிடங்களுக்கு வேறு மாகாணத்தைச் சேர்ந்தவர்களை நியமிக்கவேண்டிய நிலைமை காணப்படுகின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள்…

கட்டுப்பாட்டை இழந்த ரஷ்ய எண்ணெய் கப்பலால் ஆபத்து., பாதுகாப்பாக மீட்ட ஜேர்மனி

பால்டிக் கடலில் கட்டுப்பாட்டை இழந்து ஆபத்தான நிலையில் இருந்த ரஷ்ய எண்ணெய் கப்பலை ஜேர்மனி பாதுகாப்பாக மீட்டுள்ளது. பால்டிக் கடலில் கட்டுப்பாட்டை இழந்த ரஷ்யாவின் எண்ணெய் கப்பல் ஜேர்மனியின் பாதுகாப்பிற்கும் சுற்றுலா துறைக்கும் மிகப்பெரிய…

பிரித்தானியாவில் 17 வயது சிறுவனுக்கு கத்தி குத்து: தப்பியோடிய தாக்குதல் கும்பல்

பிரித்தானியாவின் பெட்ஃபோர்ட் பகுதியில் 17 வயது சிறுவன் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 17 வயது சிறுவனுக்கு கத்திக்குத்து புதன்கிழமை மாலை பெட்ஃபோர்ட் பகுதியில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 17 வயது…

யாழ் உயர்கல்விக் கண்காட்சி 2025

‘யாழ் உயர்கல்விக் கண்காட்சி 2025’ எனும் உயர்கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் கண்காட்சி இன்று யாழில் ஆரம்பமாகியது. யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் இன்று(11) காலை 9.30 மணியளவில் ஆரம்பமான கல்விக் கண்காட்சி இன்றும் நாளையும்…

முறைகேடு வழக்கு: சிறைத் தண்டனையிலிருந்து தப்பினாா் டிரம்ப்

அதிபா் தோ்தலுக்கு முன்னா் நடிகைக்கு முறைகேடாக பணம் அளித்த வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப் சிறைத் தண்டனை மற்றும் அபராதத்திலிருந்து தப்பினாா். இது குறித்து நியூயாா்க் மாகாணம், மேன்ஹாட்டன் நகர நீதிமன்ற…

ஞானசார தேரர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி

சிறையிலடைக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இஸ்லாம் மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதற்காக, ஞானசாரருக்கு கொழும்பு மாஜிஸ்திரேட்…

வயலுக்கு சென்றவருக்கு நேர்ந்த துயரம்

வாழைச்சேனையில் வயல் வேலைக்குச் சென்ற நபரொருவர் நேற்று (10) மாலை உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரிதிதென்னை - ஆத்துச்சேனை எனும் வயல் பகுதியில் வைத்து இடம்பெறுள்ளது. ரிதிதென்னை பகுதியைச் சேர்ந்த அபுல்…

கனிமொழியை சந்தித்த சாணக்கியன் மற்றும் சுமந்திரன்

தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் 'எத்திசையும் தமிழணங்கே' என்ற தலைப்பில் இடம்பெறும் உலக புலம்பெயர் தமிழர்கள் தின நிகழ்வில் தமிழக அரசின் அழைப்பின் பெயரில் கலந்துகொள்வதற்காக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன்,…

எனக்கும், சீனப் பிரதமருக்கும் இடையே ஒரு சிறப்புப் பிணைப்பு இருக்கிறது: மனம் திறந்த பிரதமர்…

தவறுகள் தவிர்க்க முடியாதவை. ஏனென்றால் நானும் ஒரு மனிதன்தானே. கடவுள் கிடையாது என்று பிரதமர் நரேந்திர மோடி பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கூறியுள்ளார். ஜெரோதா இணை நிறுவனர் நிகில் காமத் தொகுத்து வழங்கும் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர…

லாஸ் ஏஞ்சலிஸ் காட்டுத் தீ: உயிரிழப்பு 10-ஆக உயா்வு

அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சலிஸ் நகரைச் சுற்றிலும் பரவிவரும் காட்டுகாட்டுத் தீயில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 10-ஆக உயா்ந்துள்ளது. இது தவிர, காட்டுத் தீக்கு இரையான வீடுகள் மற்றும் கட்டடங்களின் எண்ணிக்கையும் 10 ஆயிரமாக…

பயிற்சி ஆசிரியர்களுக்கு வெளியான விசேட அறிவிப்பு

ஆசிரியர் கல்லூரிகளின் இறுதித் தேர்வு தொடர்பில் பரீட்சைத் திணைக்களம் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, பட்டதாரி அல்லாத பயிற்சி ஆசிரியர்களுக்கான பரீட்சை மே 2025 இல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த…

கொழும்பில் இருந்து சென்ற பேருந்து விபத்து – 13 பேர் காயம்

கொழும்பில் (Colombo) இருந்து பசறை நோக்கி சென்ற தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து இன்று (11.1.2025) காலை 6:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் 13 பயணிகள் காயமடைந்து வைத்தியசாலையில்…

மதுபானங்களின் விலை மேலும் அதிகரிப்பு!

மதுபானங்கள் மீதான வரிகளை அதிகரிப்பதாக நிதி அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த கலால் வரி அதிகரிப்பை நிதி அமைச்சராக இருந்த ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நடைமுறைப்படுத்தியுள்ளார். அதன்படி, மதுபானங்களின் விலை 06%…

யாழில் ஹெரோயினுடன் இளைஞர் கைது

யாழ் நகரில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் இன்றைய தினம் சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டார். வண்ணார்பண்ணையைச் சேர்ந்த 27 வயதான இளைஞனே யாழ் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார். சந்தேக நபரிடம் இருந்து 60 கிராம்…

மகா கும்பமேளாவுக்கு முஸ்லிம்கள் வரலாமா? – உ.பி. முதல்வர் யோகி பதில்

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜின் மகா கும்பமேளாவுக்கு முஸ்லிம்கள் வரலாமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கான பதிலை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜில் இந்த முறை ஜனவரி 13-ல் மகா…

உக்ரைனுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள்… சீறும் ஐரோப்பிய நாடொன்றின் பிரதமர்

ரஷ்ய எரிவாயு விநியோகத்தை உக்ரைன் முடக்கியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் தீர்வு கிடைக்கவில்லை என்றால் அந்த நாட்டுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என ஸ்லோவாக்கியா பிரதமர் மிரட்டல் விடுத்துள்ளார். இழப்பை ஏற்படுத்தும் செயல்…