;
Athirady Tamil News
Daily Archives

11 January 2025

கொழும்பில் அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து வீழ்ந்து உயிரிழந்த சிறுமி

கொழும்பில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வீழ்ந்து சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொரளையில் உள்ள 24 மாடி அடுக்குமாடி குடியிருப்பின் 12வது மாடியில் இருந்து குதித்து சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார்…

துமிந்த , சிறைச்சாலை மருத்துவமனையிலிருந்து வெலிக்கடையில் உள்ள சாதாரண சிறைக்கு …

மரண தண்டனை விதிக்கப்பட்டு வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, இன்று வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனையில் இருந்து சாதாரண சிறைக்கு மாற்றப்பட்டார். மருத்துவ ஆலோசனையின் பேரில்…

நாட்டில் 90 வகையான மருந்துகளின் விலைகளை குறைக்கத் திட்டம்

ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை 90 வகையான மருந்துகளின் விலைகளை குறைக்கத் திட்டமிட்டுள்ளது. இதற்கு சில மருந்து நிறுவனங்கள், விலைக் குறைப்பினால் தனது வணிகங்களை பாதிக்கும் என்ற குற்றச்சாட்டில், மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு…

தனது இடைக்கால வரவு செலவுத்திட்ட முன்மொழிவை முன்வைத்த அனுர அரசு

அனுர அரசு தனது இடைக்கால வரவு செலவுத்திட்ட முன்மொழிவை வைத்துள்ளது. அதில் பாதுகாப்பு அமைச்சுக்கு ரூபா 442 பில்லியன் ஒதுக்கீடப்பட்டுள்ளது அதே போல உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சுக்கு ரூபா 175 பில்லியன் ஒதுக்கீடப்பட்டுள்ளது கல்வி அமைச்சுக்கு…

பிரித்தானியாவில் உணவுப்பொருட்கள் விலை அதிகரிக்கப்போகிறது… எச்சரிக்கும் அமைப்பு

பிரித்தானியாவில் உணவுப்பொருட்கள் விலை அதிகரிக்க இருப்பதாக சில்லறை வர்த்தக அமைப்பு ஒன்று எச்சரித்துள்ளது. விலை அதிகரிக்க இருக்கும் உணவுப்பொருட்கள் ஏற்கனவே மக்கள், தண்ணீர், மின்சாரம் முதலான அத்தியாவசிய விடயங்களுக்கான வரிகள் அதிகரிப்பால்…