;
Athirady Tamil News
Daily Archives

12 January 2025

காட்டுத் தீயால் அடா் புகை: லாஸ் ஏஞ்சலீஸில் மருத்துவ அவசரநிலை

அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சலிஸ் நகரைச் சுற்றிலும் பரவிவரும் காட்டுகாட்டுத் தீ காரணமாக ஏற்பட்டுள்ள அடா்புகை கடுமையான உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் அங்கு மருத்துவ அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து…

ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து… ஸ்தம்பிக்கும் விமான நிலையங்கள்

தென் பகுதி அமெரிக்காவில் கடும் பனிப்புயல் காரணமாக வெள்ளிக்கிழமை மட்டும் 3,000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட பயணிகள் ஆயிரணக்கான விமானங்கள் தாமதமாகலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடும் பனிப்பொழிவால் அட்லாண்டா…

சாம்பல் காடான அமெரிக்க நகரம்… நிலைமை இன்னும் மோசமடையும் என எச்சரிக்கும் அதிகாரிகள்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் மொத்தமாக பற்றியெரிந்துவரும் நிலையில், எதிர்வரும் நாட்களில் நிலைமை இன்னும் மோசமடையும் என அதிகாரிகள் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. கட்டுப்படுத்துவது கடினம் கட்டுப்படுத்த முடியாமல் 6 பகுதிகளில்…

இலங்கை சந்தையில் திடீரென அதிகரித்த உணவு பொருள் ஒன்றின் விலை!

இலங்கையில் அண்மைக் காலமாக புளிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக அதன் விலை வேகமாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. வழக்கமாக ஒரு கிலோ புளி அதிகபட்ச சில்லறை விலையாக ரூபா 350 முதல் 400 இற்கு இடைப்பட்ட விலையில் விற்கப்பட்டு வந்த…

15 வருடங்களுக்கு பின்னர் பொலிஸாரிடம் சிக்கிய சந்தேகநபர்

2010 ஆம் ஆண்டு சிறைச்சாலை பேருந்தின் தகட்டை அகற்றி தப்பிச் சென்ற சந்தேகநபரான கடாபி என்ற உபேகா சந்திரகுப்தா 15 ஆண்டுகளுக்குப் பின்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் வெளிநாட்டிலிருந்து இந்த நாட்டிற்குத் திரும்பி பிலியந்தலைப்…

அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து! 250 பேர் வெளியேற்றம்!

மகாராஷ்டிரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தால், குடியிருந்த 250 பேரும் வெளியேற்றப்பட்டனர். மகாராஷ்டிரத்தில் தாணே மாவட்டத்தில் ஸ்ரீநகரில் அமைந்துள்ள ஐந்து மாடி கட்டடத்தின் தரைத் தளத்தில் இருந்த சலவைக் கடையில்…

அம்பாறையில் ஆரம்பமான கிளீன் ஸ்ரீலங்கா திட்டம்

அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசத்தின் கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்வு இன்று (12) நிந்தவூர் பிரதேச சபை வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. நிந்தவூர் பிரதேச சபையின் செயலாளர் எஸ்.சிஹாபுதீன் தலைமையில் இன்று நடைபெற்ற இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட…

மூச்சுவிட தத்தளித்த கேரி ஜான்சன்… காய்ச்சல் மற்றும் நிமோனியா பாதிப்பால் அவதி

பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனின் மனைவி கேரி ஜான்சன் காய்ச்சல் மற்றும் நிமோனியா பாதிப்பால் அவதிப்பட்டுள்ளதை தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார். முழுமையாக குணமடையவில்லை கடந்த 3 வாரங்கள் குளிர்கால வைரஸ்…

உக்ரேனிடம் உயிருடன் சிக்கிய வடகொரிய வீரர்கள்… ஜெலென்ஸ்கி வெளியிட்ட பின்னணி

ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் இரண்டு வட கொரிய வீரர்களை உக்ரைன் சிறைபிடித்துள்ளதாக ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் சிறைபிடித்துள்ளதாக கடந்த இலையுதிர்காலத்தில் போரில் நுழைந்ததிலிருந்து வட கொரிய வீரர்கள் உயிருடன் சிக்கியதாக…

நடுக்கடலில் பிரசவித்த அகதிப்பெண்: நெகிழவைக்கும் காட்சிகள்

சிறுபடகொன்றில் பயணித்த கர்ப்பிணிப் பெண்ணொருவர் நடுக்கடலில் பிரசவித்த குழந்தையுடன் அமர்ந்திருக்கும் நெகிழவைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. மொராக்கோ நாட்டிலிருந்து ஸ்பெயினுக்கு சொந்தமான கானரி தீவுகள் நோக்கி 60 புலம்பெயர்வோருடன்…

ஜேர்மனியில் புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சி நடத்தும் மாநாடு: சாலைகளில் குவிந்த மக்கள்

ஜேர்மன் மாகாணமொன்றில் புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சி ஒன்று இரண்டு நாள் மாநாடு ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளது. அந்த மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பொதுமக்கள் ஏராளமானோர் சாலைகளில் குவிந்துவருகிறார்கள். புலம்பெயர்தல்…

நான்கு புதிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் சத்தியப்பிரமாணம்!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் 4 புதிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். இன்றையதினம் (12-01-2025) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டனர். இதன்படி,…

இலங்கையில் பட்டப்பகலில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி! பரபரப்பு காட்சிகள்

கண்டி - அம்பரப்பொல பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் கடத்தப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர். இச் சம்பவம் நேற்றையதினம் (11-01-2025) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,…

யாழில் பெரும் சோகம்… திடீரென எடுத்த வாந்தி! பரிதாபமாக உயிரிழந்த குழந்தை

யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியொன்றில் ஒன்றரை வயதுக் குழந்தை கச்சான் பருப்பு சாப்பிட்டபோது புரையேறியதால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் யாழ்.சுன்னாகம், ஐயனார் வீதி பகுதியை சேர்ந்த சசிதரன் டனியா என்ற குழந்தையே…

பெண்ணைக் கொலை செய்து 8 மாதங்கள் குளிர்சாதனப்பெட்டியில் வைத்திருந்த ஆடவர்

திருமணம் செய்து கொள்ளுமாறு பெண்ணொருவர் தொடர்ந்து வற்புறுத்தி வந்ததால், அவருடன் தொடர்பில் இருந்து வந்த திருமணமான ஆண் ஒருவர், மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் பகுதியில் அந்தப் பெண்ணைக் கொன்று, அவரது உடலை ஏறக்குறைய எட்டு மாதங்கள் குளிர்சாதனப்…

இந்த ஆண்டு 18 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்த ஆண்டின் ஆரம்ப பகுதியான கடந்த 11 நாட்களில் 18 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவர்களது 03 படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.…

சீனாவில் பரவும் மர்ம வியாதி… மலேசியா, இந்தியாவில் அதிகரிக்கும் பாதிப்பு எண்ணிக்கை

நாடு முழுவதும் பரவி வரும் மர்ம வைரஸால் சீனா கடுமையாக திணறி வருகிறது. வெளிவரும் தகவல்களில், இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளிலும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவே கூறப்படுகிறது. சீனாவில் வேகமாக வியாபித்துவரும் HMPV தொற்று தற்போது…

யாழில். கஞ்சாவுடன் விசுவமடு வாசி கைது

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் கேரள கஞ்சாவுடன் விசுவமடு பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , குறித்த…

இணுவிலில் தொடர் திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இணுவில் அம்மன் கோவில் , உப தபால் அலுவலகம் , மருந்தகம் , அரச உத்தியோகஸ்தர் ஒருவரின் வீடு என சில தினங்களில்…

ஈரான் தூதருக்கு பிரான்ஸ் சம்மன்: ஈரானுக்கு பயணிக்கவேண்டாம் என்றும் எச்சரிக்கை

பிரான்சுக்கான ஈரான் தூதருக்கு அந்நாடு சம்மன் அனுப்பியுள்ளது. அத்துடன், பிரான்ஸ் நாட்டவர்கள் ஈரானுக்குப் பயணிக்கவேண்டாம் என்றும் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. ஈரான் தூதருக்கு பிரான்ஸ் சம்மன் பிரான்ஸ் நாட்டவர்களான…

பருத்தித்துறையில் வெடி கொளுத்திய இருவர் கைது

யாழ்ப்பாணம், பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் முகமாக பட்டாசு கொளுத்திய இருவர் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை பருத்தித்துறை பகுதியில் உயிரிழந்தவரின் இறுதி…

யாழில். திடீரென மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் யோகாசன பயிற்சி செய்து கொண்டிருந்தவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். கொக்குவிலை சேர்ந்த ரவீந்திரன் சுதாகர் (வயது 42) என்பவரே உயிரிழந்துள்ளார். யோகாசன பயிற்சியில் ஈடுபட்டிருந்த வேளை திடீரென மயங்கி விழுந்தவரை…

யாழ் போதனா வைத்தியசாலையின் என்புமுறிவு விடுதிகள் புதிய கட்டிடத்தொகுதிக்கு மாற்றம்!

யாழ் போதனா வைத்தியசாலை என்புமுறிவு விடுதிகள் (Ward 14 மற்றும் 17) புதிய கட்டிடத்தொகுதிக்கு இடமாற்றப்பட்டுள்ளது. யாழ் போதனா வைத்தியசாலையில் முன்னதாக மருத்துவ கட்டிடத்தொகுதியில் (நுழைவாயில் 6 முன்புறம்) செயல்பட்டு வந்த என்புமுறிவு…

பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸிற்கு பயணம்: மேக்ரான் கூறிய விடயம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொள்வது குறித்து மேக்ரான் பேசியுள்ளார். மோடி பயணம் அரசுமுறைப் பயணமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸிற்கு பிப்ரவரி மாதம் செல்ல உள்ளார். அங்கு நடைபெற உள்ள…

மலையக ரயில் சேவைகள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

ஓஹியா மற்றும் இடல்கஷின்னா ரயில் நிலையங்களுக்கு இடையில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக தடைபட்டிருந்த ரயில் பாதை மீண்டும் சீரமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த ரயில் மார்க்கத்தின் ஊடான போக்குவரத்து செயற்பாடுகள் வழமைபோல…

லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயை பயன்படுத்தி வீடுகளை சூறையாடும் கூட்டம்: பொலிசார் எச்சரிக்கை

எரிகிற வீட்டில் பிடுங்கின மட்டும் லாபம் என்றொரு பழமொழி உண்டு. அது அமெரிக்காவில் உண்மையாகியுள்ளது. ஆம், காட்டுத்தீயால் ஏராளமான வீடுகள் எரிந்து நாசமாகிக்கொண்டிருக்கும் நிலையில், அதைப் பயன்படுத்திக்கொண்டு வீடுகளை சூறையாடிவருகிறது ஒரு…

வாகனங்களின் விலை தொடர்பில் ஜனாதிபதி அநுர வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல்!

இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை எதிர்காலத்தில் 50 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடுமென வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரெஞ்சிகே சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த வாகன…

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் ஒருவர் காலமானார்!

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சரான இந்திரதாச ஹெட்டியாராச்சி Indradasa Hettiarachchi (99 வயது) இன்றையதினம் (12-01-2025) காலை காலமானார். இலங்கையின் மிகவும் வயதான அரசியல்வாதிகளில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.…

சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு தமிழகத்தில் மரண தண்டனை

தமிழகத்தில் 18 வயதுக்குட்பட்ட சிறுமியர் மீதான கூட்டுப் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக மரணதண்டனை விதிக்க வகை செய்யும் சட்ட மசோதாக்கள் தமிழக சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டன. மத்திய அரசு கொண்டு வந்த…

குற்றவாளியாக ஜனாதிபதி பதவியேற்கவுள்ள ட்ரம்ப்., அமெரிக்க வரலாற்றில் முதல்முறை

வரலாற்றில் முதல்முறையாக, குற்றவாளியாகவே அமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்கவுள்ளார். அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப், நியூயார்க்கில் உள்ள ஹஷ் மணி வழக்கில் குற்றவாளியாக…

பொது மக்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

செயற்கை நுண்ணறிவு குறித்த தேசிய கொள்கையை உருவாக்குவதற்காக பொதுமக்களின் கருத்துக்களை பெறுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த அறிவிப்பை டிஜிட்டல் பொருளாதார பிரதியமைச்சர் எரங்க வீரரத்ன அறிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும்…

போலி விசாவில் ஜெர்மனி செல்ல முயன்ற யாழ். இளைஞன்

மோசடியாக தயாரிக்கப்பட்ட விசாவைப் பயன்படுத்தி ஜேர்மனிக்கு செல்ல முயன்ற யாழ்ப்பாண இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் எல்லை கண்காணிப்புப் பிரிவின் அதிகாரிகளால்…

கனடாவில் முக்கிய பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்ட இரு இலங்கை தமிழர்கள்!

கனடாவில் முக்கிய பொறுப்புகளில் இலங்கையை சேர்ந்த தமிழர்கள் ஆதிகம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழர்கள் அதிகம் செறிந்து வாழும் பகுதியிலுள்ள வைத்தியசாலைக்கு இலங்கையை சேர்ந்த தமிழர்கள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர். Scarborough…

சிறீதரன் எம்.பி விசாரணை தொடர்பில் தமிழரசு கட்சியின் பதில் தலைவர் கண்டனம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம்…