;
Athirady Tamil News
Daily Archives

12 January 2025

ஜம்மு-காஷ்மீா் சோன்மாா்க் சுரங்கப்பாதை: பிரதமா் நாளை திறந்து வைக்கிறாா்

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தின் ஸ்ரீநகா்-காா்கில் தேசிய நெடுஞ்சாலையில் சோன்மாா்க் சுரங்கப்பாதையை பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை (ஜன. 13) திறந்து வைக்கிறாா். கடல் மட்டத்திலிருந்து 8,650 அடி உயரத்தில் அமைந்த இச்சாலையின் மேம்பாட்டு…

லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயால் பலி எண்ணிக்கை அதிகரிப்பு; 10 000 ஹெக்டேர் நிலப்பரப்பு நாசம்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத்தீ வேகமாக பரவி வரும் நிலையில் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. பலத்த காற்று காரணமாக காட்டுத்தீ நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் வேகமாக பரவி வருவதுடன், காட்டுத்தீயை…

இறக்குமதியாகும் வாகனங்களுக்கான வரி; வர்த்தமானி வௌியீடு

இலங்கைக்கு பெப்ரவரி மாதம் முதல் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான இறக்குமதி வரி சதவீதத்தை அரசாங்கம் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வௌியிட்டுள்ளது. அதன்படி, உற்பத்தி செய்யப்பட்ட நாளிலிருந்து 10 ஆண்டுகளுக்கு மிகாமல் உள்ள…

யாழில் மனைவியின் காதை வெட்டிய கணவன் ; நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

யாழ்ப்பாணம் – சண்டிலிப்பாய் பகுதியில் மனைவியின் காதை வெட்டியவரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் இன்றையதினம் உத்தரவிட்டது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவனின்…

பெண் நாடாளுமன்ற ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை; மூவர் பணிநீக்கம்!

இலங்கை நாடாளுமன்றத்தின் வீட்டு பராமரிப்புத் துறையின் பெண் ஊழியர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறப்படும் சம்பவத்தில், அத்துறையின் உதவி பராமரிப்பு நிர்வாகி உட்பட மூன்று பேரை பணிநீக்கம் செய்ய சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்ரமரத்ன முடிவு…

இரவு இடம்பெற்ற கோர விபத்து ; ஸ்தலத்திலேயே உயிரிழந்த பொலிஸ் அதிகாரி

அம்பாந்தோட்டை ரன்னவிலவில் உள்ள படாத்த பண்ணைக்கு அருகில் விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹங்கம பொலிஸார் தெரிவித்தனர்.​ குறித்த விபத்தானது நேற்று (11) இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.…

150 பில்லியன் டொலர் லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயால் இழப்பு! அமெரிக்க வரலாற்றில் விலையுயர்ந்த…

அமெரிக்காவில் ஏற்பட்ட காட்டுத்தீ வரலாற்றில் பாரிய அளவில் நட்டத்தை ஏற்படுத்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாரிய காட்டுத்தீ கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏற்பட்ட காட்டுத்தீ அமெரிக்காவில் பெரும் அதிர்வலைகளை…

ஜேர்மனியில் மீண்டும் ஒரு இரண்டாம் உலகப்போர்க்கால வெடிகுண்டு கண்டுபிடிப்பு

ஜேர்மன் நகரமொன்றில், மீண்டும் ஒரு இரண்டாம் உலகப்போர்க்கால வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப்போர்க்கால வெடிகுண்டு கண்டுபிடிப்பு ஜேர்மனியின் Saxony மாகாணத்திலுள்ள Dresden நகரில், பாலம் ஒன்றின் கட்டுமானப்பணி நடந்துவரும்…