;
Athirady Tamil News
Daily Archives

13 January 2025

ரஷ்யாவின் 29 நிறுவனங்கள், 3 வங்கிகள் மீது ஜப்பான் பொருளாதார தடை!

உக்ரைனுக்கு தனது ஆதரவை காட்டும் வகையில் ரஷ்யாவைச் சேர்ந்த 11 தனிநபர்கள், 29 நிறுவனங்கள் மற்றும் 3 வங்கிகள் மீது ஜப்பான் பொருளாதார தடை விதித்துள்ளது. இதேவேளை, தொழில்நுட்பம் மற்றும் எந்திர உற்பத்தி உள்ளிட்ட ரஷ்ய ராணுவம் சார்ந்த 22…

அங்கோலாவில் காலராவுக்கு 12 பேர் பலி

அங்கோலாவில் காலராவுக்கு 12 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்திருப்பதாவது, நாட்டில் 170 க்கும் மேற்பட்டோர் காலராவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். அவற்றில் 14 பாதிப்புகள் ஆய்வக…

திருப்பி அனுப்பப்படும் ரோஹிங்யா அகதி மக்கள்

லக்ஸ்மன் பர்மா என்ற பண்டைய பெயரையுடைய மியன்மாரில் நடைபெற்று வரும் கடும்போக்கு வாதிகளின் அச்சுறுத்தலால், தங்களது வாழ்விடங்களை இழந்து, உயிரை மாத்திரமேனும் காத்துக்கொள்ளும் வகையில் ஆபத்தான கடல் மார்க்கப் பயணத்தின் மூலம் இலங்கை வரும் ரோஹிங்ய…

யாழ் கடற்கரை பகுதியில் கண்ணன் ராதை சிலை; மக்கள் வியப்பு

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு வத்திராயன் கடற்கரை பகுதியில் கண்ணன் ராதை சிலை ஒன்று திடீரென கரையொதுங்கியுள்ளது கண்ணன் - ராதை சிலையை அங்குள்ள ,மக்கள் ஆர்வமுடன் சென்று பார்வையிட்டு வருவதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் அண்மைக்காலமாக…

யேமன்: வெடி விபத்தில் 15 பேர் பலி! 67 பேர் படுகாயம்!

யேமன் நாட்டின் மத்திய மாகாணத்திலுள்ள பெட்ரோல் நிலையத்தில் ஏற்பட்ட வெடி விபத்தினால் 15 பேர் பலியாகினர். அந்நாட்டின், பைடா மாகாணத்தின் ஜாஹர் மாவட்டத்திலுள்ள பெட்ரோல் நிலையத்தில் ஏற்பட்ட வெடி விபத்தினால் 15 பேர் பலியானதுடன் சுமார் 67 பேர்…

தொலைபேசி பக்கேஜ்களின் விலை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!

தங்கள் தொலைபேசி பக்கேஜ்களின் விலைகளை கையடக்க தொலைபேசி சேவை வழங்குனர்கள் அதிகரித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் தவறானவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு (TRCSL) இதனைத் தெரிவித்துள்ளது.…

தன் தோலை தானே உரித்து சாப்பிடும் பச்சோந்தி! வைரலாகும் காணொளி

தற்போது இணையத்தில் பல மிருகங்கள் பறவைகளின் வீடியோக்கள் வைரலாகி வருகின்றது. இதற்கு இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். வைரல் காணொளி தற்போது எல்லோரது கைககளிலும் ஸ்மாட் போன்கள் இருக்கின்றது. இதை வைத்து பலரும் பல வீடியோக்களை…

கொழும்பில் 4 கோடி ரூபா பெறுமதியான மர்மபொருளுடன் சிக்கிய நபர்!

கடுவெல, கொரத்தோட்ட வெலிஹிந்த பிரதேசத்தில் போதைப்பொருளுடன் நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்த சுமார் 4.5 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளும், 500 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டதாக…

வடசீனாவில் குறையும் எச்எம்பி தீநுண்மி பாதிப்பு

சீனாவின் வடக்குப் பகுதிகளில் ஹியூமன் மெட்டா நியூமோ வைரஸ் (எச்எம்பி தீநுண்மி) பாதிப்பு குறைந்து வருவதாக அந்நாட்டு சுகாதார ஆய்வாளா் ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். கரோனா தொற்றைப்போல் எச்எம்பி தீநுண்மி பாதிப்பும் உலகளவில் பெருந்தொற்றாக…

பிரான்ஸில் மோதிக் கொண்ட இரண்டு டிராம்கள்: பயணிகள் பலருக்கு படுகாயம்!

பிரான்ஸில் இரண்டு டிராம்கள் மோதி விபத்து சம்பவத்தில் பல பயணிகள் காயமடைந்துள்ளனர். பிரான்ஸில் டிராம்கள் விபத்து பிரான்சின் கிழக்குப் பகுதியில் உள்ள ஸ்ட்ராஸ்பர்க்(Strasbourg) நகரில் சனிக்கிழமை இரண்டு டிராம்கள் மோதிய விபத்து சம்பவத்தில் பல…

யாழில். பூரணை விடுமுறை தினத்தில் மதுபானம் விற்பனை செய்தவர் கைது

பூரணை விடுமுறை தினமான இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் மதுபான விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து மதுபான போத்தல்களில் 15 முழு போத்தல்களும் 165…

மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைக்காமல் சாப்பிட்டால் என்ன நடக்கும்? பலன்கள் ஏராளம்

பொதுவாக கோடைக்காலங்களில் அனைவரின் வீடுகளிலும் இருக்கக் கூடிய பழங்களில் ஒன்று தான் மாம்பழம். மாம்பழம் அதிகமாக இருக்கின்றன என்பதால் அதனை அளவிற்கு அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். செரிமானத்திற்கு உதவியாக இருக்கும் மாம்பழத்தை தவறான…

பொங்கல் திருநாளை முன்னிட்டு இந்திய மக்களின் பங்களிப்புடன் வடமராட்சி பகுதியை சேர்ந்த தெரிவு…

பொங்கல் திருநாளை முன்னிட்டு இந்திய மக்களின் பங்களிப்புடன் வடமராட்சி பகுதியை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு பொங்கல் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. யாழ் இந்திய துணைதூதுவராலயத்தினால் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை செல்வச்சந்நிதி…

ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்காவின் கடும் நடவடிக்கை… சிக்கலில் சக்தி வாய்ந்த இரு ஆசிய…

ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதி மீதான அமெரிக்காவின் கடும் நடவடிக்கையானது சீனா மற்றும் இந்தியாவுக்கு பேரிடியாக மாறியுள்ளது. 183 கப்பல்கள் மீது அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால், சீன மற்றும் இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் மத்திய…

அவரை புறக்கணியுங்கள்… தேர்தலுக்கு தயாராகும் ஜேர்மன் மக்களுக்கு எலோன் மஸ்க் கோரிக்கை

ஜேர்மன் மக்கள் சேன்சலர் ஓலாஃப் ஷோல்ஸுக்கு மீண்டும் வாய்ப்பளிக்க வேண்டாம் என டெஸ்லா நிறுவனரான எலோன் மஸ்க் வேண்டுகோள் விடுத்துள்ளார். மக்களுக்கு வேண்டுகோள் ஜேர்மனியில் பிப்ரவரி 23ம் திகதி நடக்கவிருக்கும் பொதுத்தேர்தலில் ஆளும் SPD கட்சி…

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

இலங்கையின் ஐந்து மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலக பிரிவுகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று (12) இரவு 8.30 மணி முதல் இன்று (13) இரவு 8.30 மணி வரையிலான 24…

பேஸ்புக் களியாட்டத்தில் 10 பேர் கைது

பொலன்னறுவை,பெந்திவெவ பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பேஸ்புக் களியாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்ததாக கூறப்படும் 10 சந்தேக நபர்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று (12) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். அரலகங்வில பொலிஸ் விசேட…

கிளிநொச்சியிலும் பொங்கல் கொள்வனவில் மக்கள்

கிளிநொச்சி மக்கள் பொங்கலை கொண்டாட தயாராகி வருகின்றனர். பொங்கல் பொருட்கள் கொள்வனவிலும், புத்தாடை, பழங்கள், கரும்பு உள்ளிட்டவற்றை கொள்வனவு செய்வதிலும் ஆர்வம்காட்டி வருகின்றனர். வர்த்தக நடவடிக்கைகள் வழமைக்கு மாறாக அதிகம் இடம்பெறுவதையும்,…

வீட்டுக்கு வந்து சென்ற மகனின் நண்பனால் காத்திருந்த அதிர்ச்சி; முல்லைத்தீவில் சம்பவம்

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, கைவேலி பகுதியில் வங்கி இலத்திரனியல் அட்டையை நண்பனின் வீட்டில் திருடி பொருட்களை கொள்வனவு செய்த சம்பவம் ஒன்று நேற்று (12) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தொலைபேசிக்கு…

3 மீ. தூரத்தில் ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்கள்: இறுதிகட்ட ஒருங்கிணைப்பு பணிகளில் இஸ்ரோ…

விண்வெளியில் ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்களை ஒருங்கிணைக்கும் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பாரதிய அந்தரிக்ஷா ஸ்டேஷன் எனும் இந்திய ஆய்வு நிலையத்தை 2035-ம் ஆண்டுக்குள்…

வெளிநாடுகளில் தமிழ் மொழி, கலைகள் பயிற்றுவிக்க ரூ.10 கோடியில் புதிய திட்டம்: முதல்வர்…

வெளிநாடுகளில் வசிக்கும் தமிழ் மக்களின் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு தமிழ் மொழி, நாட்டுப்புற கலைகள், தமிழ் பண்ணிசைகளை 100 ஆசிரியர்கள், கலைஞர்கள் மூலம் நேரடியாக பயிற்றுவிக்க ரூ.10 கோடியில் புதிய திட்டம் உருவாக்கப்படும் என்று சென்னையில் நடைபெற்ற…

யாழ் தனியார் நிதி நிறுவனத்தில் அடகுவைத்த நகை மோசடி!

யாழ்ப்பாணத்தில், தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான நபர் ஒருவர் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். தனியார் நிறுவனம் ஒன்றின் மருதங்கேணி கிளையில் தான் அடகு வைத்த நகையில் மோசடி…

வெள்ளவத்தையில் புகையிரதத்தில் பாய்ந்து பெண் விபரீத முடிவு

கொழும்பு வெள்ளவத்தை புகையிரத நிலையத்தை அண்மித்த பகுதியில் இன்று காலை பெண் ஒருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார். கழுத்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தின் முன்னே பாய்ந்து அவர் தற்கொலை செய்துகொண்டதாக சம்பவத்தை நேரில்…

கம்பளையில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி அம்பாறையில் மீட்பு!

கண்டி தவுலகல பகுதியில் வேனில் கடத்திச் செல்லப்பட்ட பாடசாலை மாணவி அம்பாறை பேருந்து தரிப்பிடத்தில் பேருந்தில் இருந்த போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இன்று (13) காலை கண்டிக்கு புறப்படவிருந்த சொகுசு பேருந்தில் இருந்த போது, ​​கடத்திச் சென்ற…

தமிழக முதலமைச்சருடன் செல்ஃபி எடுத்த சாணக்கியன் எம்.பி

தமிழக முதலமைச்சருடன் மு. க ஸ்டாலினுடன் , இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் இரா சாண்க்கியன் உள்ளிட்டவர்கள் எடுத்த செல்ஃபி புகைப்படம் வெளியாகியுள்ளது. சென்னையில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான உலகத் தமிழ் புலம்பெயர்ந்தோர் தினத்தின் இறுதி…

வடகொரிய வீரர்களை சிறைப்பிடித்த உக்ரைன்: செய்தியாளர்களுக்கு அனுமதி உண்டு! ஜெலென்ஸ்கி…

ரஷ்ய பிராந்தியத்திற்குள் இரண்டு உக்ரைனிய துருப்புகளை உக்ரைன் சிறைப்பிடித்து இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் கையில் சிக்கிய வட கொரிய வீரர்கள் ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு இருந்த இரண்டு…

ஐரோப்பிய நாடொன்றின் ஹொட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து: 6 பேர் பரிதாப பலி

வடக்கு செக் குடியரசில் ஹொட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. 6 பேர் உடல் கருகி பலி செக் குடியரசின் தலைநகர் பிராக்கில் இருந்து வடக்கே சுமார் 100 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள ஹொட்டல் யு…

விபத்தில் காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்ப்பவருக்கான பரிசுத் தொகை ரூ.25,000…

சாலை விபத்தில் காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்ப்பவருக்கான பரிசுத் தொகை ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி, நடிகர் அனுபம் கேர்…

500 அடி உயரத்திலிருந்து தவறிவிழுந்த 21 வயது பிரித்தானிய பெண்! ஒரு மாதத்திற்குள் 2வது சோக…

ஸ்பெயின் நாட்டில் மலையேறும் சாகசத்தில் ஈடுபட்ட ஐரிஷ் பெண் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. சாகச முயற்சியில் ஐரிஷ் பெண்ணொருவர் தனது ஆண் நண்பருடன் ஸ்பெயினின் மலகாவில் உள்ள El Chorro கிராமத்திற்கு சென்றுள்ளார்.…

யாழில். 200 போதை மாத்திரைகளுடன் இரு இளைஞர்கள் கைது

யாழ்ப்பாணத்தில் 200 போதை மாத்திரைகளுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சாவகச்சேரி பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு சந்தேகத்திற்கு இடமான இரு இளைஞர்களை பொலிஸார் சோதனையிட்ட போது , அவர்களிடம் இருந்து 200 போதை மாத்திரைகளை…

பேரழிவுக்கு ஆளான லாஸ் ஏஞ்சல்ஸ்! விரைந்தது கனேடிய வான்வழி தீயணைப்பு விமானம் – ஜஸ்டின்…

தெற்கு கலிபோர்னியா காட்டுத்தீயைக் கடந்து கனேடிய வான்வழி தீயணைப்பு விமானம் உதவுதற்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். மோசமான நிலையை அடையும் தெற்கு கலிபோர்னியா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் காட்டுத்தீயினால்…

யாழில். வாளுடன் ரிக் ரொக்கில் வீடியோ பதிவிட்ட சிறுவன் கைது

யாழ்ப்பாணத்தில் , வாளுடன் சமூக வலைத்தளத்தில் காணொளிகளை வெளியிட்ட சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். சுழிபுரம் பகுதியை சேர்ந்த 17 வயதான சிறுவன் , வாளுடன் பல்வேறு கோணங்களில் காணொளிகளை எடுத்து , அவற்றை ரிக் ரோக் தளத்தில் பகிர்ந்து…

மருதங்கேணி நிதி நிறுவனத்தில் மோசடி – ஒருவர் கைது

யாழ்ப்பாணத்தில், தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான நபர் ஒருவர் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். தனியார் நிறுவனம் ஒன்றின் மருதங்கேணி கிளையில் தான் அடகு வைத்த நகையில் மோசடி…

யாழில். கடற்தொழிலுக்கு சென்றவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் கடற்தொழிலுக்கு சென்ற கடற்தொழிலாளி ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். குருநகர் பகுதியை சேர்ந்த 58 வயதான நபரே உயிரிழந்துள்ளார். குருநகர் பகுதியில் இருந்து நேற்று முன்தினம் சனிக்கிழமை கடற்தொழிலுக்காக…