;
Athirady Tamil News
Monthly Archives

January 2025

அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் விசேட அறிவிப்பு

அரசு ஊழியர்களுக்கு சேவை காலம் மற்றும் ஓய்வூதியத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் கடமையாற்றுவதற்காக, ஊதியமில்லாத விடுமுறையை பெற்றுக்கொள்வது தொடர்பில் பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு…

830 மைல் எல்லை… ரஷ்யாவுடன் முழு வீச்சிலான போருக்கு தயாராகும் ஐரோப்பிய நாடு

ரஷ்யாவுடனான பின்லாந்தின் 830 மைல் எல்லை தொடர்பில் எழுந்துள்ள கவலையால் அந்த நாடு முழு அளவிலான போருக்கு தயாராகி வருகிறது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. போர் ஒத்திகையில் பின்லாந்துக்கு ஆதரவாக இப்பகுதியில் ஆயிரக்கணக்கான நேட்டோ…

கைது செய்யப்படும்போது மூச்சுத்திணறி உயிரிழந்த சாரதி: பொலிசார் மீது வழக்கு

பிரான்சில் பொலிசாரின் வன்முறை அதிகரித்துவருவதாக கருதப்படும் நிலையில், சாரதி ஒருவரைக் கைது செய்யும்போது அவர் மூச்சுத்திணறி உயிரிழந்த விடயம் தலைப்புச் செய்தியாகியுள்ளது. மூச்சுத்திணறி உயிரிழந்த சாரதி 2020ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 3ஆம் திகதி,…

ஞானசேகரனிடம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை!

அண்ணா பல்கலை. வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதான ஞானசேகரனிடம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. அண்ணா பல்கலை. வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை செய்ய…

யாழில். சுண்ணக்கற்களுடன் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் – கனியவள திணைக்களத்திடம் அறிக்கை…

யாழ்ப்பாணத்தில் சுண்ணக்கல்லுடன் கைப்பற்றப்பட்ட கனரக வாகனங்கள் தொடர்பில் கனிய வள திணைக்களத்தின் அறிக்கை பெறப்பட்ட பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்வோம் என யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காளிங்க…

யாழ்ப்பாண மக்கள் பயப்படத் தேவையில்லை – யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்

யாழ்ப்பாண மக்கள் பயப்படத் தேவையில்லை. பொதுமக்கள் அச்சமின்றி செயல்படவும் சட்டம் ஒழுங்கை நிறைவேற்றவும் பொலிஸார் தயாராக இருக்கின்றார்கள் என யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காளிங்க ஜெயசிங்க தெரிவித்தார். யாழ் நகரில்…

200 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

மன்னார் முருங்கன் பஜார் பகுதியில் 200 போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் நேற்று சனிக்கிழமை (04) முருங்கன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் கைது…

உக்ரைன் முடிவால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்… ஐரோப்பிய நாடொன்றின் பிரதமர் கலக்கம்

உக்ரைனால் ரஷ்ய எரிவாயு விநியோகம் முடக்கப்பட்ட விவகாரம் தங்கள் நாட்டில் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக மால்டோவா பிரதமர் தெரிவித்துள்ளார். பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் மால்டோவாவில் இருந்து பிரிந்து சென்ற Transdniestria…

பெண்ணுடன் அலுவலக அறையில்.,நீதிபதியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற ஷெரிஃப்! வெளியான பரபரப்பு…

அமெரிக்காவில் கென்டக்கி நீதிபதி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. நீதிபதி சுட்டுக்கொலை கடந்த செப்டம்பர் மாதம் கென்டக்கி (kentucky) நீதிபதி கெவின் முல்லின்ஸ் (54) தனது அறையில் வைத்து…

தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு சிறீதரன் எம்.பி விடுத்துள்ள அவசர அழைப்பு

தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்து தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் கொள்கை ரீதியில் பொது நிலைப்பாடொன்றுக்கு வரவேண்டியது அவசியம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan)…

சீனாவில் பரவும் வைரஸ் தொடர்பில் இலங்கை சுகாதார மேம்பாட்டு பணியகம் வெளியிட்டுள்ள புதிய…

உலகளாவிய சுவாச நோய் பரவல் குறித்து, இலங்கை சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் புதிய அறிக்கை வெளியாகியுள்ளது. வடக்கு சீனாவில், குறிப்பாக சிறுவர்கள் மத்தியில் சுவாச நோய்கள் அதிகரிப்பதைக் குறிக்கும் சமூக ஊடக அறிக்கைகள் ஏற்கனவே…

தனியார் வாகன இறக்குமதிக்கு தயாராகும் அரசாங்கம் : 300 வீத வரி அறவீடு

தனியார் பயன்பாட்டிற்கான வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் அடுத்த மாதம் முதல் நீக்கப்படும் நிலையில், அந்நிய செலாவணி வெளியேற்றத்தில் அதன் தாக்கத்தை அரசாங்கம் உன்னிப்பாகக் கண்காணிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தை…

கடவுச்சீட்டு பற்றாக்குறையால் வெளிநாட்டு தொழில் துறை முடங்கும் அபாயம்!

தற்போது மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் 750,000 கடவுச்சீட்டுக்களுக்கு மேலதிகமாக, புதிய கடவுச்சீட்டுக்களுக்கான கட்டளைகள் இன்னும் வழங்கப்படாத நிலையில், இந்த நெருக்கடி தொழிலாளர் இடம்பெயர்வை முடக்கும் என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்…

புதிய வைரஸ் தொடர்பில் சீனா வெளியிட்ட தகவல்!

சீனாவில் தற்போது புதிய வைரஸ் ஒன்று பரவி வரும் நிலையில் உலக நாடுகள் பெரும் அச்சத்தில் உள்ளன. கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. எச்.எம்.பி.வி என அழைக்கப்படும்…

தமிழர்பகுதியில் நீர்நிலைக்குள் வீழ்ந்து ஒன்றரை வயது குழந்தை பலி

நீர்நிலைக்குள் வீழ்ந்து ஒன்றரை வயது குழந்தை ஒன்று பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மட்டக்களப்பு மாவட்டம், போரதீவுப்பற்று இளைஞர் விவசாயத்திட்டத்தில் நேற்றுக் காலை நீரோடையில் வீழ்ந்து முருகேசு விகான் எனும்…

சம்பளத்தை அதிகரிக்கும் வரை 25,000 கொடுப்பனவை வழங்க வேண்டும் – மீண்டும் பொங்கி…

அரச சேவையில் நிலவும் பாரிய சம்பள முரண்பாடுகள் களையப்படும் வரை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 25,000 ரூபா கொடுப்பனவை வழங்குமாறு கல்வி ஊழியர் சங்கம் மற்றும் தொழிற்சங்கங்களின் ஒன்றியம் அரசாங்கத்திடம் கோருகின்றன. அடுத்த வரவு செலவுத்…

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னிலை பெறும்: பிரதமா்

‘செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னிலை பெறும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி உறுதி தெரிவித்தாா். தில்லியில் இன்ஃபோசிஸ் நிறுவன முன்னாள் தலைமை செயல் அதிகாரி விஷால் சிக்காவுடனான சந்திப்புக்குப் பிறகு இக் கருத்தை அவா்…

நான் மனைவி சொல் கேட்பவன்: மெட்டா நிறுவனர் மார்க் ஸூக்கர்பெர்க்கிற்கு குவியும்…

மெட்டா நிறுவனர் மார்க் ஸூக்கர்பெர்க் தன்னை மனைவியின் சொல்படி நடப்பவர் என்று கூறியதன் மூலம் பாராட்டுக்களை பெற்று வருகிறார். மார்க் ஸூக்கர்பெர்க் மெட்டா (பேஸ்புக்) நிறுவனர் மார்க் ஸூக்கர்பெர்க் 2012ஆம் ஆண்டில் Braintreeயைச் சேர்ந்த…

சீனா பறக்கிறார் ஜனாதிபதி அநுர

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (anura kumara dissanayake) எதிர்வரும் 13ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை சீனாவுக்கான (china) விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அவர் மேற்கொள்ளும் இரண்டாவது…

இலங்கையின் 9 வயதான சிறுவன் படைத்த சாதனை!

உலகளவில் 11 வயதுக்குட்பட்டோர் பிரிவில் மேசைப்பந்து (டேபிள் டென்னிஸ்) தரவரிசையில் இலங்கையை சேர்ந்த 8 வயது தாவி சமரவீர 11வது இடத்தைப் பிடித்துள்ளார். இவர் கொழும்பின் புறநகரான கல்கிஸ்ஸை சென் தோமஸ் கல்லூரியைச் சேர்ந்தவர் ஆவார். வயது…

விலங்குகள் போன்று கைதிகளை அழைத்து வர வேண்டாம் – கொழும்பு மேலதிக நீதவான் எச்சரிக்கை

கைதிகளும் மனிதர்களே என்ற வாசகத்தை நினைவு கூர்ந்த கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன, கைதிகளை மிருகங்களைப் போன்று நடத்த வேண்டாம் என சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். நீண்ட இரும்புச் சங்கிலியால் கைவிலங்கிடப்பட்ட நிலையில் சந்தேக…

யாழில் பெரும் சோகம்… திடீரென உயிரிழந்த குடும்பஸ்தர்! பரிசோதனையில் அதிர்ச்சி

யாழில் உள்ள பகுதியொன்றில் நிமோனியா தொற்று காரணமாக இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவமானது நேற்றையதினம் (04-01-2025) இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் புன்னாலைக்கட்டுவன் வடக்கு…

2025ஆம் ஆண்டில் ராஜ குடும்பத்தில் ஒரு நல்லது நடக்கும்: ஆவிகளுடன் பேசும் பெண் கூறும்…

2025ஆம் ஆண்டு பிறந்துவிட்டது. 2024இல் சந்தித்த எதிர்மறையான விளைவுகளால் வாடியிருக்கும் உலகம், 2025 எப்படி இருக்குமோ என்னும் எதிர்பார்ப்பில் உள்ளது. பல்வேறு ஜோதிடக்கலைஞர்களும் 2025 குறித்த பல விடயங்களை கணித்துக் கூறியுள்ளார்கள்.…

ஆய்வகத்தில் தயாராகும் கொக்கோ… உலகை மாற்ற விரும்பும் சுவிஸ் ஆய்வாளர்கள்

சுவிஸ் ஆய்வாளர்கள் சிலர், சொக்லேட் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் கொக்கோவை ஆய்வகத்தில் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளார்கள். ஆய்வகத்தில் தயாராகும் கொக்கோ... 2026ஆம் ஆண்டில், ஆய்வகத்தில் உருவாக்கப்படும் கொக்கோவால் தயாரிக்கப்படும்…

பிரித்தானியாவில் 2025ஆம் ஆண்டில் 200,000 பேர் வேலையிழக்கும் அபாயம்

பிரித்தானியாவில் இந்த ஆண்டு, அதாவது, 2025ஆம் ஆண்டில், சுமார் 200,000 பேர் வேலையிழக்கும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள். ஒரு மோசமான செய்தி பிரித்தானியாவில் சுமார் 200,000 பேர் வேலையிழக்கும் அபாயம், உற்பத்தி விலை…

கனடாவில் இரண்டு வகை உப்புக்கள் குறித்து எச்சரிக்கை

கனடாவில் இரண்டு வகை உப்புக்கள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரசிடன்ட்ஸ் சொய்ஸ் பண்டக்குறியைக் கொண்ட இரண்டு வகை உப்பு உற்பத்திகள் சந்தையிலிருந்து மீளப் பெற்றுக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனடிய உணவு பரிசோதனை…

டில்லியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் மெட்ரோ ரயில் சேவை!

சரண்யா பிரதாப் உலக நாடுகளில் உள்ள பல நகரங்களில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதில் மெட்ரோ ரயில் சேவையானது பெரும் பங்காற்றுகிறது. லண்டனில் முதன்முதலாக சன நெரிசலை தவிர்ப்பதற்காகவும் மின்சாரம் மூலம் ரயிலை இயக்கவும் மெட்ரோ ரயில் சேவை…

உயிரை மாய்த்து கொள்ளும் இஸ்ரேலிய ராணுவ வீரர்கள்: வெளியான அதிர்ச்சி அறிக்கை

உயிரை மாய்த்துக் கொள்ளும் இஸ்ரேல் ராணுவ வீரர்களின் விகிதம் அதிகரித்து இருப்பதாக அதிர்ச்சி அறிக்கை வெளியாகியுள்ளது. உயிரை மாய்த்துக் கொள்ளும் இஸ்ரேலிய வீரர்கள் இஸ்ரேல் ராணுவ வீரர்களிடையே உயிரை மாய்த்து கொள்ளும் விகிதம் கடுமையாக…

மருத்துவ இடங்களை காலியாக விட முடியாது: உச்சநீதிமன்றம்

‘மருத்துவ படிப்பு இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக விடப்படுவதை அனுமதிக்க முடியாது. இதுதொடா்பாக அடுத்த 3 மாதங்களுக்குள் உரிய முடிவை மத்திய அரசு எடுக்க வேண்டும்’ என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. நாடு முழுவதும் உள்ள மருத்துவக்…

உடலில் பல்வேறு நோய்களை குணமாக்கும் தேங்காய் பால் எப்படி குடிக்க வேண்டும்?

தேங்காய் எண்ணெயை போலவே, தேங்காயில் இருந்து எடுக்கப்படும் பாலிலும் பல மருத்துவ குணங்கள் உள்ளன. தேங்காய் பாலில் பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் தனித்துவமான ஆரோக்கியக் கலவைகள் நிரம்பிய தேங்காய்ப் பாலை, தினமும்…

கனடாவை கடுமையாக சாடும் சீனா

கனடிய அரசாங்கம் இரட்டை நிலைப்பாட்டை கொண்டுள்ளது என சீனா குற்றம் சுமத்தியுள்ளது. குறிப்பாக மனித உரிமை விவகாரங்களில் கனடா இரு முகங்களை காண்பிப்பதாக சுட்டிக்காட்டி உள்ளது. கனடாவில் பழங்குடியின சமூகத்தினர் உரிமைகளை கனடா முடக்குவதாக…

ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இருவரிடம் விசாரணை -கல்முனையில் சம்பவம்

நீண்டகாலமாக பாடசாலை மாணவர்களிற்கு போதைப்பொருள்களை விநியோகித்து வந்த இரு சந்தேக நபர்களிடம் இருந்து ஐஸ் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வெள்ளிக்கிழமை (03) இரவு கல்முனை…