;
Athirady Tamil News
Monthly Archives

January 2025

மட்டக்களப்பு கடலில் மர்மபொருள்; ஆவலாக சென்று பார்வையிடும் மக்கள்!

மட்டக்களப்பு - வாகரை, காயங்கேணி கடற்கரையில் இன்று (04) மர்மப்பொருள் ஒன்று கடலில் மிதந்து வந்து கரையொதுங்கியுள்ளது. இந்நிலையில் அதனை கடற்கரைப் பகுதியில் வசிக்கும் மக்கள் பார்வையிட்டு செல்லுகின்றதாக கூறப்ப்படுகின்றது.

லொறி – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து

ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளும், லொறியும் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்து கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டன்…

பாடசாலை மாணவர்கள் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

பாடசாலை மாணவர்களிடையே புகையிலை சார்ந்த உற்பத்திகளின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவலை விசேட வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பல்வேறு வகையான சிகரெட்டுகளை மாணவர்கள் பாவிப்பது ஆபத்தானது என…

ஒடிஸா, மணிப்பூா் ஆளுநா்கள் பதவியேற்பு

ஒடிஸா மற்றும் மணிப்பூரின் புதிய ஆளுநா்களாக ஹரி பாபு கம்பம்பட்டி மற்றும் அஜய் குமாா் பல்லா முறையே வெள்ளிக்கிழமை பதவியேற்றனா். மணிப்பூரின் 19-ஆவது ஆளுநராக முன்னாள் மத்திய உள்துறை செயலா் அஜய் குமாா் பல்லா வெள்ளிக்கிழமை பதவியேற்றாா்.…

பிகாா் வினாத்தாள் கசிவு விவகாரம்: போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு

பிகாரில் அரசுப் பணிக்கான தோ்வில் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், தோ்வை ரத்து செய்யக் கோரி வெள்ளிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தால் பாட்னாவில் ரயில் மற்றும் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பிகாா் அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் (பிஎஸ்சி)…

புங்குடுதீவு அமரர்கள் வேலாயுதயுதபிள்ளை தங்கம்மா ஆகியோரின் சிரார்த்த தினத்தில் “கற்றலுக்கான…

புங்குடுதீவு அமரர்கள் வேலாயுதயுதபிள்ளை தங்கம்மா ஆகியோரின் சிரார்த்த தினத்தில் “கற்றலுக்கான உபகரணங்கள் வழங்கும்” நிகழ்வு.. (படங்கள், வீடியோ) பகுதி- 2 ################################ ஆண்டுபல இப்புவியில் அமைதியாய் வாழ்ந்திருந்து உறவுகளை…

ஆபரண கண்காட்சியில் பங்கேற்ற ஜனாதிபதி அநுரகுமார

சர்வதேச “FACETS Sri Lanka – 2025” இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (04) கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் ஆரம்பமானது. இதன்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த…

யாழில். 14 வருடங்களாக சட்டரீதியாக சுண்ணக்கல் அகழ்கின்றோம்

யாழ்ப்பாணத்தில் இருந்து கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக சுண்ணக்கற்களை அகழ்ந்து சிமெந்து நிறுவனத்துக்கு சட்டரீதியாக விநியோகித்து வருகின்றோம் என வடக்கின் பிரபல தொழிலதிபரும் சிற்றி வன்பொருள் வாணிப உரிமையாளருமான பிரகதீஷ்வரன் தெரிவித்துள்ளார்.…

10,000 அகதிகள் விசாக்கள்… பிரித்தானிய அரசுக்கு வலியுறுத்தல்

பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியில், ஆட்கடத்தல்காரர்களின் பிடியில் சிக்கி, ஆங்கிலக்கால்வாயில் புலம்பெயர்வோர் பலர் உயிரிழக்கும் அவலம் தொடர்கிறது. ஆகவே, பிரித்தானிய அரசு, அகதிகளுக்காக சிறப்பு விசாக்களை அறிமுகம் செய்யவேண்டும் என…

லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலையில் எந்தவித திருத்தமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேவேளை கடந்த நவம்பர் மாதமும் லிட்ரோ எரிவாயு விலையில் எந்தவித திருத்தமும்…

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், இந்தியத் துணைத்தூதுவர் சிறி சாய் முரளி…

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், இந்தியத் துணைத்தூதுவர் சிறி சாய் முரளி அவர்களுக்கும் இடையிலான சிநேகபூர்வமான சந்திப்பு இன்று சனிக்கிழமை காலை (04.01.2025) ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் இந்திய துணை தூதரக…

மேலும் ஒரு நாட்டிலிருந்து பிரெஞ்சு ராணுவம் வெளியேற்றம்

ஆப்பிரிக்க நாடுகள் சில, தங்கள் நாட்டில் முகாமிட்டிருந்த பிரான்ஸ் ராணுவத்தினரை வெளியேற்றி வருகின்றன. அந்த வரிசையில், ஐவரி கோஸ்ட் என்ற நாடும் சேர்ந்துள்ளது. பிரெஞ்சு ராணுவம் விரைவில் வெளியேற்றம் ஆப்பிரிக்க நாடான ஐவரி கோஸ்டில் பல ஆண்டுகளாக…

7 மணி நேரம் காத்திருந்த அமலாக்கத் துறை அதிகாரிகள்: அமைச்சர் துரைமுருகன் வீட்டில் நடந்தது…

வேலூர்: காட்பாடியில் உள்ள அமைச்சர் துரைமுருகனின் வீடு உட்பட 4 இடங்களில் நேற்று அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் வீடு வேலூர் அருகே காட்பாடி காந்திநகரில் உள்ளது. இந்த…

பிரித்தானியாவில் சாலை விபத்தில் 7 வயது குழந்தை உயிரிழப்பு: பொலிஸார் விசாரணை

பிரித்தானியாவின் லிங்கன்ஷயரில் உள்ள A1 சாலையில் நிகழ்ந்த பயங்கரமான கார் விபத்தில் 7 மாத குழந்தை உயிரிழந்துள்ளது. கிரந்தம்(Grantham) அருகே கடந்த வியாழக்கிழமை இரவு 10.50 மணிக்குப் பிறகு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தின் போது…

கடலில் விரைவுப் படகு மூழ்கியதில் 8 பேர் பலியான சோகம்

இந்தோனேசியாவில் விரைவுப் படகு கடலில் மூழ்கிய விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். ஆசிய நாடான இந்தோனேசியாவின் மலுகு மாகாணத்தில் 30 பயணிகளுடன் விரைவுப் படகு ஒன்று கடலில் சென்றது. நீரின் மேற்பரப்பில் மிதந்து கொண்டிருந்த மரத்துண்டில் படகு மோதி…

யாழில். வன்முறை கும்பலின் ஆண்டு நிறைவுக்கு கேக் வெட்டி கொண்டாட்டம் – இளைஞன் கைது

யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் வன்முறை கும்பல் ஒன்றின் 10ஆவது ஆண்டு நிறைவையொட்டி கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட காணொளியை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நவாலி பகுதியை சேர்ந்த 22 வயதான இளைஞனே…

வடமாகணத்தில் தற்போது பால் யுத்தம் நடைபெறுகின்றது

வடக்கு மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படுகின்ற பால் வட மாகாணத்திற்குள் முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்றும் தென்பகுதியில் உள்ள தனியார் துறையுடன் போட்டி போடக்கூடிய பல சிறந்த தரமான பால் உற்பத்தி மையங்கள் வட மாகாணத்தில் கூட்டுறவு…

கிளீன் ஸ்ரீலங்கா மாகாண ஒருங்கிணைப்பு மையம் யாழில் திறப்பு

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் மாகாண ஒருங்கிணைப்பு அலுவலகம் நேற்று(3) யாழ் பொலிஸ் நிலையத்தில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜயபால மற்றும் பதில் பொலிஸ்மா அதிபர்…

ஆட்டுமந்தையுடன் அடைக்கப்பட்ட பாஜக மகளிர் அணியினர்! துர்நாற்றம் வீசுவதாக புகார்

பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பாஜக மகளிரணி நிர்வாகிகளை ஆட்டுமந்தையுடன் அடைக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. ஆட்டுமந்தையுடன் அடைப்பு? சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி ஒருவர் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தை கண்டித்து, பாஜக சார்பில்…

இந்தியாவில் இருந்து சட்ட விரோதமாகக் கொண்டுவரப்பட்ட கிருமிநாசினிகள் கைப்பற்றப்பட்டன

வேலணை கிழக்கு கல்லுண்டாய்முனை பகுதியில் இந்தியாவில் இருந்து சட்ட விரோதமாகக் கொண்டுவரப்பட்ட கிருமிநாசினிகள் நேற்று(3) கைப்பற்றப்பட்டன. இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் படி, விசேட அதிரடிப்படையினரின் ஒத்துழைப்புடன்…

இலங்கையில் கடுமையாகும் சட்டம்

மோட்டார் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள தேவையற்ற உபகரணங்கள் தொடர்பான சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அவதானம் செலுத்தி சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமாறு பதில் பொலிஸ் மா அதிபர் பணிப்புரை…

நல்லூர் சிவன் கோவில் கொடியேற்றம்

நல்லூர் சிவன் கோவில் என அழைக்கப்படும் ஸ்ரீ கமலாம்பிகா சமேத ஸ்ரீ கைலாசநாதசுவாமி தேவஸ்தான மஹோற்சவம் இன்று (04) காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இதனை தொடர்ந்து எதிர்வரும் 13ஆம் திகதி திங்கட்கிழமை காலை 7 மணிக்கு…

சீனாவில் வேகமாக பரவும் புதிய வைரஸ்!

கொவிட் -19 வைரஸின் பின் சுமார் 5 வருடங்களுக்குப் பிறகு, சீனாவில் பல வைரஸ்கள் பரவி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. Human metapneumovirus (HMPV) (HMPV) எனப்படும் ஒரு வைரஸ் நிலை பரவலாக இருப்பதாகவும், அவர்களில் கொவிட்-19…

மின்சார சபை ஊழியர்கள் அரசாங்கத்திடம் விடுத்துள்ள கோரிக்கை

பல்வேறு அரச நிறுவனங்களுக்கு 2024 ஆம் ஆண்டுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கும் அந்தக் கொடுப்பனவை விரைவில் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேசிய ஊழியர் சங்கம்…

மாரடைப்பால் உயிரிழந்த நபர்.., வேகத்தடையில் செல்லும்போது உயிர் பிழைத்த அதிசயம்

மாரடைப்பால் இறந்துவிட்டார் என்று மருத்துவர்கள் கூறிய நபர், ஆம்புலன்சில் செல்லும்போது வேகத்தடையால் உயிர் பிழைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. உயிர் பிழைத்த நபர் இந்திய மாநிலமான மஹாராஷ்டிரா, கோலாப்பூர் மாவட்டத்தில் கசாபா-பவடா பகுதியைச்…

கணிக்கவே முடியாத ட்ரம்பால் அது கட்டாயம் நடக்கும்… ஜெலென்ஸ்கி நம்பிக்கை

அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்பின் கணிக்க முடியாத தன்மை ரஷ்யாவுடனான போரை முடிவுக்கு கொண்டு வர உதவும் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி நம்பிக்கை தெரிவித்துள்ளார். பீதியடைய வைத்துள்ளது எதிர்வரும் 20ம் திகதி…

யாழில் கிளீன் ஸ்ரீலங்கா மாகாண ஒருங்கிணைப்பு மையம்

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் மாகாண ஒருங்கிணைப்பு அலுவலகம் நேற்று (03) காலை யாழ் பொலிஸ் நிலையத்தில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜயபால மற்றும் பதில்…

வரலாற்று சாதனை படைத்த இறைவரித் திணைக்களம்!

வரலாற்றில் மிக அதிகமான வரி வருவாயை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் கடந்த 2024 ஆம் ஆண்டில் வசூலித்துள்ளது. இவ்வாறு வசூலிக்கப்பட்ட வரி வருமானம் 1,958,088 மில்லியன் ரூபாய் என என உள்நாட்டு இறைவரி திணைக்களம் அறிவித்துள்ளது. இதில் 1,023,207…

சதொச ஊடாக நெல் கொள்வனவு செய்ய திட்டம்

இம்முறை பெரும்போக நெல் அறுவடையை சதொச மற்றும் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக கொள்வனவு செய்து அரிசியை உற்பத்தி செய்து விநியோகிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என வர்த்தக மற்றும் வாணிப அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அவ்வப்போது…

மன்னார் காற்றாலை மின் உற்பத்தி குறித்து நேற்று எடுக்கப்பட்ட தீர்மானம்

மன்னார் பகுதியில் மக்களின் எதிர்ப்பை மீறி முன்னெடுக்கப்பட்டு வருகின்ற காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு போன்றவை உடனடியாக தற்காலிகமாக நிறுத்தப்பட வேண்டும் மன்னார் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில்…

2025-ம் ஆண்டில் மூன்றாம் உலகப்போர் எச்சரிக்கை.., ஹிப்னோதெரபிஸ்ட் கணிப்பு

2025-ம் ஆண்டில் ஆண்டில் 3-ம் உலகப்போர் நிச்சயமாக வரும் என லண்டனை சேர்ந்த ஹிப்னோதெரபிஸ்ட் நிக்கோலஸ் அஜூலா என்பவர் கணித்துள்ளார். மூன்றாம் உலகப்போர்? புத்தாண்டு தொடங்கிய நிலையில் உலகம் முழுவதும் உள்ள மக்கள் கோலாகலமாக கொண்டாடினர். ஆனால்,…

166 மில்லியன் ஆண்டுகள் பழமை…பிரித்தானியாவில் டைனோசர்களின் பாதச்சுவடுகள் கண்டுபிடிப்பு

பிரித்தானியாவின் ஆக்ஸ்போர்ட்ஷயரில்(Oxfordshire) டைனோசர்கள் புதைப்படிமங்கள் அடங்கிய மிகப்பெரிய பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டைனோசர் புதைப்படிமங்கள் பிரித்தானியாவின் ஆக்ஸ்போர்ட்ஷயரில் உள்ள குவாரியில் நடந்த அற்புதமான கண்டுபிடிப்பில்…

ஜேர்மனியில் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய வெளிநாட்டவர் கைது

புத்தாண்டு பிறப்பதற்கு சிறிது நேரத்திற்குமுன், மேற்கு பெர்லினில் வெளிநாட்டவர் ஒருவர் திடீரென கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ளார். கத்திக்குத்து தாக்குதல் நடத்திய வெளிநாட்டவர் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி இரவு 11.50 மணியளவில்,…

H1B விசாவினால் கலக்கத்தில் இந்தியர்கள்! சூடுபிடிக்கும் விவகாரம்

அமெரிக்காவில் H1B விசா தொடர்பில் ட்ரம்பின் நிலைப்பாடு இந்தியர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. விசா விவகாரம் அமெரிக்கர் அல்லாதவர்களுக்கு வழங்கப்படும் H1B விசா விவகாரம் தற்போது பரபரப்பாகியுள்ளது. ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப்…