;
Athirady Tamil News
Monthly Archives

January 2025

வெடித்து சிதறிய டெஸ்லா சைபர்ட்ரக் : அதிர்ச்சியில் உறைந்த ட்ரம்ப்

அமெரிக்க (United States) ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்பிற்கு சொந்தமான உணவகம் ஒன்றின் வாசலில், எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்தின் சைபர் டிரக் வெடித்துச் சிதறியுள்ளது. புத்தாண்டு அன்று (01.01.2025) நடைபெற்ற இந்தச்…

பொறுப்புணர்வற்ற அரசு நிறுவன முறைப்பாடுகள் குறித்து விசாரணைப் பிரிவுகளை நிறுவ கெபினட்…

அரச நிறுவனங்களின் பொறுப்புணர்வை பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தும் வகையில் அமைச்சுக்களில் விசாரணைப் பிரிவுகளை நிறுவுவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. தற்போது, ​​ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் அலுவலகம், மற்றும் மக்கள்…

உள்ளூர் வகை அரிசி எம்மிடம் தாராளமாக இருக்கின்றது ; அதில் எவ்வித சிக்கலும் இல்லை –…

உள்ளூர் வகை அரிசி எம்மிடம் தாராளமாக இருக்கின்றது. அதில் எவ்வித சிக்கலும் இல்லை. இறக்குமதி அரிசியிலேயே தற்போது பிரச்சனை நிலவுகின்றது என யாழ்ப்பாண வணிகர் கழக உப செயலாளர் ஜெகன் மோகன் தெரிவித்தார். உள்ளூர், வெளியூர் அரிசிகளின் விலை மற்றும்…

பாடசாலை உபகரணங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரியை நீக்கக்கோரி நிதியமைச்சிற்கு கடிதம்

பாடசாலை உபகரணங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் எனப்படும் பெறுமதி சேர் வரியை நீக்குமாறு கோரி அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நிதியமைச்சிடம் கடிதம் ஒன்றைக் கையளித்துள்ளது. அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் சந்தரஜித்…

Netflix ஆவணப்பட வெற்றியால் மில்லியன் கணக்கில் பணத்தை அள்ளிய பிரித்தானியர்!

இங்கிலாந்தின் முன்னாள் கால்பந்து வீரர் டேவிட் பெக்காமின் ஆவணப்பட வெற்றிக்கு பின், அவரது வருமானம் 29 மில்லியன் பவுண்ட்கள் உயர்ந்துள்ளது. 450 மில்லியன் சொத்து மதிப்பு விளையாட்டு, பேஷன் மற்றும் இதர சொத்துக்கள் மூலம் டேவிட் பெக்காம்…

கொல்லப்பட்ட ஹமாஸ் மூத்த தளபதி! காசாவில் இஸ்ரேல் நடத்திய துல்லிய தாக்குதல்

அக்டோபர் 7ம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலில் ஈடுபட்ட ஹமாஸ் மூத்த தளபதியை அழித்து இருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை அறிவித்துள்ளது. கொல்லப்பட்ட ஹமாஸ் மூத்த தளபதி இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) செவ்வாய்க்கிழமை ஒரு குறிப்பிட்ட இலக்கு…

ரஷ்யாவில் சுற்றுலா பயணிகளுக்கு புதிய வரி: வரி விதிப்பு நடைமுறைக்கு வருவது எப்போது?

ரஷ்யா தனது சுற்றுலாத் துறையை மேலும் வலுப்படுத்தும் பொருட்டு புதிய நடவடிக்கையாக சுற்றுலாப் பயணிகள் தங்கும் ஹோட்டல்கள் மற்றும் விடுதிகளில் 1% சுற்றுலா வரி விதிக்க திட்டமிட்டுள்ளது. ரஷ்யாவில் சுற்றுலா வரி ரஷ்ய வரி குறியீட்டில் கடந்த 2024ம்…

உணவு பொதிகளின் விலைகள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

நாட்டில் அரிசி விலை அதிகரிப்பால் எதிர்காலத்தில் உணவு பொதி ஒன்றின் விலை அதிகரிக்கப்படும் என அனுராதபுரம் மாவட்ட சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அநுராதபுரத்தில் இன்றையதினம் (02-01-2025) இடம்பெற்ற செய்தியாளர்…

சீன ஹேக்கர் குறித்த தகவலுக்கு ரூ.85 கோடி பரிசு: அமெரிக்கா அறிவிப்பு

அமெரிக்கா, சீனாவைச் சேர்ந்த ஒரு ஹேக்கரை பிடிக்க 1 கோடி டாலர் (சுமார் 85 கோடி ரூபாய்) பரிசு அறிவித்துள்ளது. 2020-ல் உலகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான நிறுவனங்களின் பாதுகாப்பு அமைப்புகளை உடைத்து, இந்த ஹேக்கர் பெரும் சேதத்தை ஏற்படுத்தியதாக…

உயர்தரக் கல்வி மாணவர்கள் தொடர்பில் பிரதமர் ஹிரிணி வெளியிட்ட அறிவிப்பு!

உயர்தரக் கல்வியை கற்கும் மாணவர்கள் பாடசாலையிலிருந்து விலகியிருக்கும் போக்கு அதிகரித்து வருவது குறித்து ஆழமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வலியுறுத்தியுள்ளார்.…

அமெரிக்காவில் பொதுமக்கள் மீது பாய்ந்த வாகனம்: புத்தாண்டு தினத்தில் 10 பேர் உயிரிழப்பு

புத்தாண்டு தினத்தில் அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் பகுதியில் நடந்த பயங்கர தாக்குதல் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புத்தாண்டு தினத்தில் பயங்கர தாக்குதல் புத்தாண்டு தினத்தில் அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ்(New Orleans) நகரின்…

விண்வெளியில் புத்தாண்டை வரவேற்ற சுனிதா வில்லியம்ஸ் – 2025 பிறக்கும் நேரத்தில் 16…

சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) சிக்கியுள்ள அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், விண்வெளியில் இருந்தே புத்தாண்டை வரவேற்றுள்ளார். விண்வெளியில் புத்தாண்டு கொண்டாட்டம் கடந்த ஜூன் 5 ஆம் திகதி விண்வெளிக்கு சென்ற சுனிதா…

அரச ஆயுள்வேத வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்…

அரச ஆயுள்வேத வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் நேற்றுப் புதன்கிழமை (01.01.2025) இடம்பெற்றது. வடக்கு மாகாண சுதேச வைத்தியத்துறைத் திணைக்கள…

பொதுவெளியில் முகத்தை மறைக்கும் உடைகளுக்கு தடை: சுவிட்சர்லாந்தில் அமுலுக்கு வரும் சட்டம்

உலகின் மிகவும் பாதுகாப்பான மற்றும் வாழ்க்கை தரம் மிக்க நாடுகளில் ஒன்றான சுவிட்சர்லாந்தில், பொதுவெளியில் முகத்தை மறைக்கும் உடைகளை அணிவது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டம் 2025 ஜனவரி 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த தடையானது,…

புத்தாண்டு அன்று எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் அரச…

புத்தாண்டு அன்று எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் அரச பணியாளர்கள் செயற்படவேண்டும் எனக் கோரிக்கை விடுத்த வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், மக்களை அலைக்கழிக்காமல் அவர்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுங்கள் எனவும்…

புற்றுநோய் சிகிச்சையின் இடையே வென்ற கனடா வீராங்கனை! ஒற்றை பதிவால் அதிர்ச்சியடைந்த…

கனடா டென்னிஸ் வீராங்கனை கேப்ரியேலா டப்ரோவ்ஸ்கி, மார்பக புற்றுநோய் சிகிச்சையில் இருக்கும்போதே விளையாடியதை வெளியப்படுத்தியது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. கேப்ரியேலா டப்ரோவ்ஸ்கி பிரபல டென்னிஸ் வீராங்கனை கேப்ரியேலா டப்ரோவ்ஸ்கி…

புத்தாண்டு தினத்தில் பிள்ளைகளுடன் சென்ற ஆசிரியைக்கு நேர்ந்த கதி

கேகாலை - அவிசாவளை வீதி அட்டால பிரதேசத்தில் நேற்று (1) மாலை வேன் மற்றும் முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளதாக பிந்தெனிய பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் அம்பே பிரதேசத்தில் உள்ள…

ரணிலிடம் CID விசாரணை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) மற்றும் முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன(Dinesh Gunawardena) ஆகியோரிடம் விசாரணை நடத்த குற்றப்புலனாய்வு திணைக்களம் தயாராகி வருகிறது. கடந்த அரசாங்கத்தின் சுகாதார அமைச்சராக இருந்த…

காரைநகர் தொடர்பில் இந்தியா – இலங்கை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

யாழ். மாவட்டத்தில் காரைநகர் படகு கட்டுமான தளத்தை புனரமைப்பதற்கு இந்தியா - இலங்கை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காரைநகர் படகு கட்டுமானத் தளத்தை புனரமைப்பதற்கு இந்தியா 290 மில்லியன் ரூபாவை…

அமெரிக்காவில் புத்தாண்டு தின கொடூரம்: வாகன தாக்குதலில் 10 பேர் பலி! வெளியான சந்தேக நபரின்…

அமெரிக்காவில் புத்தாண்டு தினத்தில் நடந்த கொடூரமான வாகன தாக்குதலில் 10 உயிரிழந்ததுடன் டஜன் கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். பயங்கரமான வாகன தாக்குதல் புத்தாண்டு தினத்தில் அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ்(New Orleans) நகரின் மையப்பகுதியில்…

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை; 3 வினாக்களுக்கு இலவச புள்ளிகள்

கொழும்பு உயர் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய,தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் கசிந்த 3 வினாக்களுக்கும் இலவச புள்ளிகள் வழங்கப்படும் என தெரிவிக்கபப்ட்டுள்ளது. சர்ச்சையை ஏற்படுத்திய அண்மையில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில்…

H-1B விசா முடிவில் மாற்றமில்லை! காரணம் கூறி திட்டவட்டமாக மறுத்த ட்ரம்ப்

அமெரிக்காவில் H-1B விசாக்கள் குறித்த தனது நிலைப்பாட்டை மாற்றவில்லை என டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாக மறுத்தார். H-1B விசா புதுப்பிப்பு சமீபத்தில் இந்திய தொழில்முறை வேலைகளுக்கான H-1B விசா புதுப்பிப்பு செயல்முறை முதல் முறையாக அமெரிக்காவில்…

பளையில் கஞ்சா போதைப்பொருளுடன் சிக்கிய இருவர்

கிளிநொச்சி , பளை - தம்பகாமம் பகுதியில் கஞ்சா போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் இன்று (02) கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள்…

யாழில் முச்சக்கரவண்டியில் சாகசம்; பொலிஸார் அதிரடி நடவடிக்கை

யாழ்ப்பாண நகர் பகுதியில் இரவு வேளை முச்சக்கரவண்டியில் சாகசம் காட்டி, வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டதுடன் இரண்டு முச்சக்கரவண்டிகளும் கைப்பற்றப்பட்டது. அரியாலை மற்றும் பொம்மை வெளி பகுதியை…

விபத்தில் சிக்கிய பல்கலைக்கழக மாணவன் யாழில் உயிரிழப்பு

மோட்டார் சைக்கிள் - கார் விபத்தில் சிக்கிய கொழும்பு பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவன் ஒருவர் செவ்வாய்க்கிழமை (31) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். ரயில் நிலைய வீதி, வைரவபுளியங்குளம், வவுனியாவைச் சேர்ந்த சந்திரபோஸ் சஜீகாந்…

100 கிமீ வரை 12 நாட்களுக்கு.., உலகின் மிக நீண்ட போக்குவரத்து நெரிசல் எந்த நாட்டில்…

போக்குவரத்து நெரிசல் என்பது உலகெங்கிலும், குறிப்பாக இந்தியா போன்ற வளரும் நாடுகளில் ஒரு பொதுவான பிரச்சனை. டெல்லி, குருகிராம் மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் அலுவலக நேரங்களில் அடிக்கடி போக்குவரத்து நெரிசலை…

முடிவுக்கு வந்த ஐரோப்பா எரிவாயு விநியோகம்!

உக்ரேன் வழியாக ஐரோப்பாவிற்கான ரஷ்ய எரிவாயு விநியோகம் 2025 புத்தாண்டு தினத்துடன் முடிவுக்கு வந்துள்ளது. இது ஐரோப்பிய எரிவாயு சந்தையில் மொஸ்கோவின் நீண்ட கால ஆதிக்கத்துக்கான முற்றுப்புள்ளியாக அமைந்தது. மால்டோவா கடுமையான இழப்புகளை…

யாழ்ப்பாணம் – நாகபட்டினம் பயணிகள் கப்பல் சேவை இடம்பெறாது

யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கும் – நாகபட்டினத்துக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை இன்று இடம்பெறாது என குறித்த கப்பல் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். காலநிலை சீரின்மை காரணமாக காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையிலான கப்பல்…

புத்தாண்டு நாளில் காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்… குழந்தைகள் உட்பட15 பேர்…

புத்தாண்டு நாளில் காசாவின் ஜபாலியாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 15 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என…

யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பப் பெண் உறக்கத்தில் மரணம்

யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பப் பெண் ஒருவர் தூக்கத்திலேயே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றமை பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் அரியாலை பகுதியை சேர்ந்த பிரபாகரன் சுவேக்கா (வயது 30) என்ற இளம் குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…

கிளிநொச்சியில் இனந்தெரியாத இரு சடலங்களால் பெரும் பரபரப்பு!

கிளிநொச்சியில் இன்று (2) மீட்கப்பட்ட இனந்தெரியாத இரு நபர்களின் சடலங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிளிநொச்சி A35 பிரதான வீதியில் உள்ள புளியம்பொக்கணை பகுதியில் இனந்தெரியாத இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…

தத்தளித்த பயணிகள் படகு பாதுகாப்பாக மீட்கப்பட்டது

யாழ்.நெடுந்தீவிலிருந்து - குறிகாட்டுவான் நோக்கி பயணித்த பயணிகள் படகு இயந்திரக் கோளாறு காரணமாக நடுக்கடலில் தத்தளித்தபோது பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நெடுந்தீவில் இருந்து நேற்று(01) பகல்…

10,000 பேருக்குதான் அரசு வேலையா? – தமிழக அரசுக்கு ராமதாஸ் கேள்வி

படித்த இளைஞர்களுக்கு மன்னிக்கவே முடியாத துரோகத்தைத் தமிழக அரசு செய்துள்ளதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார். ராமதாஸ் தமிழ்நாட்டு அரசுத் துறைகளில் 6.25 லட்சம் காலிப்பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றுவதற்குத் தமிழக அரசு நடவடிக்கை…

இலங்கையில் வருடாந்த பிறப்பு வீதத்தில் ஏற்பட்ட பாரிய மாற்றம்! வைத்தியர் வலியுறுத்தல்

நாட்டில் வருடாந்த பிறப்பு வீதம் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இதன்படி, இலங்கையின் வருடாந்த பிறப்பு வீதம் 350,000 இலிருந்து 250,000 ஆக குறைந்துள்ளதாக அவர்…