திருகோணமலை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ட்ரோன் குறித்து வெளியான தகவல்
திருகோணமலை கடல் பகுதியில் உள்ளூர் கடற்றொழிலாளர்களால் மீட்கப்பட்ட ஜெட் மூலம் இயங்கும் இலக்கு ட்ரோனானது, நாட்டின் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனினும் ட்ரோனினால் நாட்டின் தேசியப்…